Balaji Haasan Community Join with link t.me/balajihaasansalem
@PriyaPriyanga-k4c9 ай бұрын
Already join pannitean bro🤝👍
@kotishwarangopal19979 ай бұрын
Sir இறப்பு நடந்து ஒரு வருடம் ஆன பிறகு செய்யலாமா
@YAkilan-b4k9 ай бұрын
Anna eththa link ethuku anna
@shivaramesh3229 ай бұрын
Matra video elam epo varum
@thamansai9849 ай бұрын
Thank you sir
@soundarrajan83769 ай бұрын
சென்ற முறை மிதுன ராசிக்கு ,சங்கடஹர சதுர்த்தி விரதம் மற்றும்செவ்வரளி மலர் வைத்து பூஜை,செவ்வாய் அன்று மலைமமேல் இருக்கும் முருகனுக்கு செவ்வரளி பூ வைத்து பூஜை செய்ய சொன்னீர்கள் அண்ணா...செய்ய துவங்கிய ஐந்து மாதத்தில் கர்ப்பம் கண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது...நன்றி அண்ணா
@drdeepanraj8 ай бұрын
உங்களுடைய உழைப்பு முழுவதும் தெரிகிறது.. உங்களை பின் தொடர்பவர்கள் உங்களை நம்புகிறவர்களுக்கு நீங்கள் செய்யும் இந்த சேவை...தொடரட்டும் ..வாழ்த்துக்கள் வாழ்க எல்லா வளமுடன் நலமுடன்.. 🙏
@raviv6689 ай бұрын
100% உன்மை. கடந்த ஆண்டு அனைத்து நன்றாக நடந்தது. உண்மை 100%
@stssaravanan5179 ай бұрын
என் அம்மாவின் நீண்ட கால ஆசை , திருவண்ணாமலை பார்க்க வேண்டும் என்று..என் அம்மா எங்களுக்காகவே வாழ்கிறார்கள்..அவர் ஆசையை பூர்த்தி செய்ய எண்ணி எழுதினேன்.. ஆனால் நான் பரிகாரம் கூட செய்யவில்லை..எழுதியதற்கே நினைத்து நடந்து...என் அம்மாவை நினைத்தபடி அண்ணாமலையானை தரிசிக்க வைத்தது எனக்கு அவ்வளவு ஆச்சரியம்...மிக்க நன்றி சார்...🙏🙏
@thangamanisdm9 ай бұрын
கடந்த ஆண்டு எங்களுக்கு மகன் பிறந்தான். நன்றி சகோ. ❤
@mekalasivakumar56409 ай бұрын
நன்றி தம்பி எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாத உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏
@rahmanashiq4298 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எங்களுக்கு சேவை மனதோடு வழி காட்டும் நண்பர் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி
@ஈசன்மகள்-ன1ள9 ай бұрын
எனது கணவரும் நானும் பிரிந்து இருந்தோம் ஒன்று சேர்ந்து உடல்நலம் கிடைத்தது ... வேலை கிடைத்தது....🙏🙏🙏🙏🙏
@HariHaran-w2w9 ай бұрын
எனக்கு சென்ற ஆண்டு மனநிம்மதி நிறைவாக இருந்தது உங்கள் பரிகாரம் சிறப்பு இந்த வருடம் உங்கள் தாந்திரீக பரிகாரத்துக்காக காத்துக் கொண்டு இருந்தேன் நன்றி சார்
@gopianbu-xp9zb9 ай бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என் குருவே துணை....❤❤❤❤❤❤
@yuvarajseker56339 ай бұрын
கடந்த ஆண்டு ராகு கேது சிம்ம ராசி தாந்திரீக பரிகாரம் அருமை. நிம்மதி என்றால் என்ன என்பதை உணர கிடைக்க செய்தது உங்களது பரிகாரம்.
@yuvarajseker56339 ай бұрын
சென்ற ராகு கேது பெயர்ச்சி தாந்திரீக பரிகாரம் மகர ராசி சூப்பர் 100/100.
@VijiDivya-kl8vm9 ай бұрын
உங்களை போன்ற நல்ல மனிதர் நல்ல திறமையானவர் நான் பார்த்ததில்லை . நீங்கள் சொல்வது 100சதவிதம் அப்படியே என் வாழ்க்கையில் நடந்தது நான் கடக ராசி. இந்த நிலையில் இருந்து எப்ப மீல்வேன் . கெட்டு வாழலாம் ஆனால் வாழ்ந்து கெட கூடாது.
@eswarank70419 ай бұрын
நான் ஒரு பக்கம் வேலை செய்து கொண்டே இருந்தேன்இந்தப் பரிகாரம் செய்ததுநான்முதலாளி ஆனேன் கோடான கோடி நன்றி பாலாஜி ஹாசன் சார்
@HariKrishna-jw4wp3 ай бұрын
ரொம்ப நன்றிங்க சார் போன முறை என் பையனுக்கு தாந்த்ரீக பரிகாரம் பண்ணினேன் பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று காலேஜில் ஃப்ரீயாக சீட்டு கிடைக்க வேண்டும் என்று செய்தேன் என் பையனுக்கு நல்ல மார்க் எடுத்து ஃப்ரீயாக சீட்டு கிடைத்தது ரொம்ப நன்றிங்க சார் நன்றி சார்
@VinothkumarElumalaiK9 ай бұрын
நான் கடக ராசி ..நீங்க சொன்னத கேட்காம விட்டதால் எனக்கு நல்ல அனுபவம் sir
@sowmyabhuvaneswaran24599 ай бұрын
என்னுடைய நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நடந்தது. நன்றி சார்.
@dharmahmi9 ай бұрын
unmai 100% truth, Vazhatukal Balaji
@veerapandi96169 ай бұрын
நான் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தேன் ஒரு வருடத்தில் எனக்கு வீடு கட்டும் பாக்கியம் கிடைத்தது. மேலும் எனக்கு பிரச்சனையாக உள்ள ஒரு இடம் எனக்கு சாதகமான தீர்ப்பு வர வேண்டும் என்று நினைத்தேன் அதுவும் கிட்டத்தட்ட 80% நல்ல முறையில் நடந்து வருகிறது. நன்றி தங்களின் இந்த மேலான சேவைக்கு 💐
@MaheshwariMaheshwari-x1t9 ай бұрын
Skin bhrukkal parigaram sollounga nantri sir
@vasanthisenthilkumar489 ай бұрын
நன்றி ,❤ தம்பி நீ நினைத்தால் உன் வீட்டில் பண மழை பெய்யும்.வாழ்க வளமுடன்.
@jeyakumar.s9 ай бұрын
Balaji neenga last year sonnathu enku 💯 Work aachu ❤❤❤
@thirumayavan58439 ай бұрын
எனக்கு 100% நன்மை நடந்தது... Thank you....
@gayathrimurugan45539 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்ல இருப்பிங்க அண்ணா.
@loganathan68249 ай бұрын
அண்ணா நீங்கள் சொன்னது போல் தாந்திரீக பரிகாரம் செய்தேன் உன்மையாக நடந்தது மறுதிருமணம் செய்ய வேண்டினேன் 100% நடந்தது எனக்கு மறு வாழ்வு கொடுத்த கடவுள் நீங்கள் தான் மிக மிக நன்றி🙏
@marimuthu-wr6zc9 ай бұрын
தாந்திரீக பரிகாரம் லிங்க் போடுங்கள் அண்ணா
@durairajdurai72189 ай бұрын
கடந்த ஆண்டு நீங்கள் சொன்ன கும்ப ராசி தாத்ரீக்க பரிகாரம் முறை படி சைதேன் நான் எழுதி வைத்த 3வது மாதத்தில் இடம் வாங்கிவிட்டேன்.நீங்கள் great வாழ்க வளத்துடன் ❤
@parthivsujatha74189 ай бұрын
சரியான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அநேகருக்கு வழிகாட்டும் தெய்வம்மய்யா நீர். தெளிவான நோக்கம். இந்த வயதில் பரந்துபட்ட சிந்தனை. வியப்பாய் இருக்கிறது. எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன். கிருஷ்ணன் கோவில் தெரு, சேலம். 🎉🎉🎉🎉😊😊😊❤❤❤
@parthivsujatha74189 ай бұрын
Already in Telegram commune . There is no updates from you after Pongal. Thank you sir. Saravanan , Krishnan Kovil street, Pattai Kovil, Salem
@msekar87039 ай бұрын
சென்ற ஆண்டு சொன்ன பரிகாரம் செய்தேன் அருமையாக இருந்தது மிகவும் நன்றி நண்பரே இந்த ஆண்டு பரிகாரம் செய்கிறேன் ஐயா
@sanjayashok56149 ай бұрын
எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள்
@viswaviswa85889 ай бұрын
வணக்கம், கற்கடகராசிக்கு சொல்லப்பட்ட தாந்திரீக பரிகாரத்தில ஒன்று , கருப்பு நிற _ஹெல்மெட் தானம் கொடுக்க சொன்னார். செய்த பின் , நிறைவாக உணர்ந்தேன். நன்றி...
@PoopathiPooja9 ай бұрын
தம்பி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நீங்கள் சொல்வது 100% உண்மை உள்ளது ஓம் நமசிவாய மாதப் பலன்கள் சொன்னதை நான் செய்து வருகிறேன் இந்த வருடம் எனக்கு நன்றாக உள்ளது ஓம் நமசிவாய
@astrokumaravelvetham17629 ай бұрын
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தாந்த்ரீக பரிகாரம் மிகவும் அற்புதமாக அண்ணன் அவர்கள் வாழ்க வளமுடன் உங்கள் ஜோதிட சேவை பல்லாண்டு காலம் வளர வேண்டும் அண்ணா
@jaswanthmari67189 ай бұрын
நன்றி பாலாஜி போனமுறை தாந்திராக பரிகாரம் ஒரு மாதம் செய்தேன் என்னோட அப்பா தவறிட்டார் அதனால என்னால செய்யமுடியல. ஒருமாதம் இருக்கு திதி முடிய. திதி முடிந்த பிறகு செய்யப்போறேன் பாலாஜி. வீட்டுல தாய், தந்தை வேற யாருன்னு தவறிட்டா எது எது செய்லாம் எது எது செய்யக்கூடாது ஒரு வீடியோ போடுங்க பாலாஜி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வீட்டுல அம்மாவாசை தவிர வேற எந்த சாமி கும்முடுல குழந்தைக்கு இன்னும் மொட்டை அடிக்கவே இல்ல 2 வயது ஆகிடுது ஒருத்தர்செய்லாம் ஒருத்தர் செய்யக்கூடாதன்னு சொல்ராங்க நீங்க ஒரு வீடியோ போடுங்க பாலாஜி பிளீஸ் பிளீஸ் நேரம் கிடைய்க்கும்போது போடுங்க பாலாஜி நன்றி நன்றி நன்றி
@murugannadar19189 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை யாக உள்ள து❤❤❤❤
@dineshsasthas33549 ай бұрын
He s genuine. He is like next Harikesanallur Sir.
@aasaisenthil63959 ай бұрын
அண்ணா வணக்கம் நீண்டகால எதிர்பார்ப்பு அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்
மிக்க நன்றி bro. நான் recent ah comment la கேட்டதும் உடனே போட்டீங்க. நன்றி 🙏
@senthilnayagam.c.s3949 ай бұрын
I tried In my life. tanthriga parikaram was successful. Note : Iam not a complete beleiver of astrology. I wanted to sell one property and buy another within a stipulated time. I followed balaji hassan sirs parikaram it happened to me 100%.
@dinesshprabu9 ай бұрын
Great Anna, proud of you. I'm doing all what you said. Kodi kodiya varalana nalum mana nimmadhi iruku. Thanks Anna❤
@Jayashree07079 ай бұрын
Last year, me and my husband did parigaram based on your suggestions.. It worked 💯 % for both of us.. Thq so much
@drsubanesh73859 ай бұрын
நன்றி ,எனக்கு தற்காலிக வேலை கிடைத்தது ,மிக்க நன்றி சகோ
@sandhiyaslifestyle9 ай бұрын
Enna senjeenga brother
@Esha.E-qu6dd9 ай бұрын
ரொம்ப நன்றி பாலாஜி தம்பி நான் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துள்ளேன் ஆனால் தாந்த்ரீக பரிகாரத்தை நான் இப்பொழுது தான் பார்த்தேன் கண்டிப்பாக செய்கிறேன் உங்கள் சேனலை பற்றி என் நண்பர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே அனுப்பியுள்ளேன் அவர்கள் எல்லோரும் பின்தொடர்கிறார்கள் இப்பொழுது பரிகாரத்தை செய்து பிறகு நான் அடைந்த பலனை கண்டிப்பாக பதிவிடுகிறேன் நன்றி வணக்கம்
@dineshk.n67489 ай бұрын
Super balagi 🎉ரொம்ப நாள் காத்து இருக்கிறோம்
@getfitwithdinesh9 ай бұрын
ஆண்டவனின் அருளுடன் வாழ்க வளமுடன்
@venkateswaranvenki4039 ай бұрын
எனக்கு இரண்டாவது குழந்தை வேண்டும் என்று எழுதி இருந்தேன் தற்போது எனது மனைவி நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறார் எனது பழைய வாகனம் விற்று போக வேண்டும் என்று எழுதி இருந்தேன் அதுவும் விற்று விட்டது கொடுத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கிறது உங்களுக்கும் உங்கள் சிந்தனைக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி 🎉😊
@girianbu63769 ай бұрын
நன்றி சார்
@VijayaKumar-eb8wf9 ай бұрын
ஐயா வணக்கம் நீங்க சொன்ன தாந்திரீக பரிகாரம் அதுபோலவே திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதி வைத்தேன். நடந்தது நன்றி ஐயா 🙏🏾
@sridhark71609 ай бұрын
நான் வணங்குகிறேன் உங்களை மட்டும், காரணம் கடவுள் மனிதனுக்கு நேராக உதவி செய்வதில்லை, ஆனா கடவுள் உங்களை அனுப்பி எங்களுக்கு உதவி செய்ய வைத்து இருக்கிறார், ஆதலால் நீங்க கடவுள் போன்று என் உள்ளத்திற்கு தெரிவதால் உங்களையும் வணங்குகிறேன்
@drsubanesh73859 ай бұрын
நம் வாழ்வில் மாற்றம் வர பாலாஜி சகோ வின் ஜோதிட பலன்களை தொடர்ச்சியாக செய்தாலே போதும் ,
@thirumoorthi23979 ай бұрын
நன்றி ஐயா நன்றி❤
@kavimanis89279 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நண்பரே மீண்டும் தந்திரீகம் பலன்களுக்காக மிகவும் நன்றி 🙏🙏🙏
@sanjaylovesanjaylove35209 ай бұрын
அருமை அருமை ❤
@bhaghyalakshmitl82069 ай бұрын
I did the parigaram what you told last time…I won the case which was pending for more than 5 years thanks Sir 🙏🙏
@senthamizh18899 ай бұрын
சகோ... வாழ்க வளமுடன். நன்றி❤❤❤
@MohanRaj-uo7ju9 ай бұрын
I did and changed my Carrier. worth doing
@vanitha43279 ай бұрын
Pona time parigaram panni gold chain adqmanathula irrunthu mittuta intha time neenga sonnathu seiyapora neenga potta video enfrdsku ellarukkum share panna pona time intha time kandipa share pannuva sir Tks sir . thulam rasi pogumpothu govt jobku parigaram sollunga Sir pls
@yuvarajseker56339 ай бұрын
மகர ராசி கடந்த வருட ராகு கேது தாந்திரீக பரிகாரம் சூப்பர். 100/100.
@bhuvaneshwarisuresh56159 ай бұрын
நன்றி அண்ணா
@Revathimuthu08069 ай бұрын
Thanks balaji sir 60% enaku nadandadu🎉 great 👍 confidence
@jeevapari5199 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்.
@rainbowtailor79449 ай бұрын
Sir last year I will do the parigaram it's success for me thank you so much 🙏
@jaianandanthiruvengadam45029 ай бұрын
மிக்க நன்றி பாலாஜி,,,
@Ammaiyappan9159 ай бұрын
வணக்கம் 💐 நன்றி 🙏
@deepanirmaladurga22769 ай бұрын
அண்ணா. நீங்க சொன்ன பரிகாரம் அனைத்தும் எனக்கு பல நல்ல பலன்க ளை தந்துள்ளது. எடுத்து காட்டாக மதுர காளியம்மன் பரிகாரம்
@saraswathi-51729 ай бұрын
Yenna பரிகாரம்
@deepanirmaladurga22769 ай бұрын
Sunday evening மதுரை காளியம்மன் கோவிலுக்கு 4 to 5 ரோஸ் மாலை elupa ஆயில் vellaku போடு சாமி கும்பிடு வருணும்
Sir pona varudam neenga sonna thanthrika parikarathai seithen...Nan ninaithathu nadanthu....Car vanganum nu nenaithen...Nadanthathu....2nd child venum nu nenaithen...Ippa conceive ah irukanga....Ungalukku manamarntha nanrigal....Neengal endredrum vazhgha valamudan sir🎉🎉🎉🎉.....
@PerumPalli9 ай бұрын
*வணக்கம் நண்பா 💖💖💖*
@balajibalaji46299 ай бұрын
போன முறை உங்கள் வீடியோ பார்த்தேன் அதுபோன்று நானும் பரிகாரம் செய்தேன் 80% எனக்கு அப்படியே நடந்தது நன்றி பாலாஜி சார்🙏🙏🙏🙏🙏
@nbalaeee9 ай бұрын
நன்றி ஐயா
@msmlift47239 ай бұрын
நன்றி ஐயா ❤❤❤❤🎉
@prema1859 ай бұрын
Got government job and bike, Thank you brother
@kousalyap9159 ай бұрын
Thank you brother God bless you
@SaiSlS239 ай бұрын
Vazgha Valamudan Baskar 🙏
@shanthishanthi21999 ай бұрын
எனக்கு 100%நன்மை கிடைத்தது
@shrie0089 ай бұрын
Brother, long waiting for this video..... நீங்க மறந்துட்டீங்க போட மாட்டீங்கனு நினச்சுடன்... நன்றிகள் ஆயிரம்
@maheshn89389 ай бұрын
Sir your dasa bukthi videos super Waiting for more parihairam videos
@sha.chennai9 ай бұрын
Sir last year neenga sonnamathiriye seithen .enaku jewellery loan close panniten, new land purchase panna, good job kitachithu , enaku romba nalla 100000 en friend tharanum enga irukanu kuta enaku theriyala ana intha parikaram panna piraku ,enaku avanga address theriyavanthu eppo monthly 2000 podunga , romba romba romba thanks sir . Ithu ellam neenga sonna parikaram panna pirakuthan enaku nadanthathu
@Happeeshop6649 ай бұрын
Nan car vanganumnu ninaithen vangenen sir parigaram seithathal enakku saathiyam anathu endru nichaysmaga solven Nan adikadi kettukitey irunthen tharpothu therivkkiren endru sonnathu mikka magilchi sir thankyou
@Actorjaykay9 ай бұрын
பாலாஜி சார் அருமையான பதிவு 🎉🎉🎉
@MahalakshmiSivakumar-vp3xr9 ай бұрын
Thanks for your support
@shanmugadevi7779 ай бұрын
Nandri .
@vetrivela.m34469 ай бұрын
Long time waiting for this anna, 80% successful, 20% on progress 👌
@revathigovindarajan67649 ай бұрын
sir you are hundred percent correct Thanks a lot
@samyvik28888 ай бұрын
when do these - is it after tamil new year or immediately?
Ungal pathivu super pro...gurupeyarchi podunka pro
@Mothishmothish08249 ай бұрын
Brother neenga romba romba super na ungala eppaume follow pandren neenga soldrathu enaku edanthu iruku na happy ya iruken neenga enaku kadaul mathri
@balasundaramv87749 ай бұрын
2024 புத்தாண்டு பலனில் கன்னி ராசியினர் ஷேர் மார்க்கெட்டில் பணம் இழக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை செய்தீர்கள். அது என் பணத்தை காப்பாற்றியது. மிக்க நன்றி நண்பரே.
@Praveenkumar-qf2nv9 ай бұрын
❤❤ super sir . . Vazhga vazhamudan🙏
@Kannan91919 ай бұрын
I am waiting for thulam rasi Swathi natchihram thanthiriga palan upload quickly
@sureshjoshijo95449 ай бұрын
Thank you brother awesome video❤
@soundarapandian5769 ай бұрын
Thanks Brother. God bless your service to the entire world. ❤
@revathi2019 ай бұрын
Your video are so helpful Your prediction are so accurate Thank you so much brother
@ManiKandan-qw2gc9 ай бұрын
நன்றி
@t.sridhar52119 ай бұрын
Nandri ayya
@kalimuthukarupaiah63289 ай бұрын
God bless you Balaji sir Thank you sir
@VigneshChandrasekar-lf9tz9 ай бұрын
Vanakam... Tholar... Unga vedio kaga rombha nall kathutu iruthom... Nandrigal