மேஷம் - சித்தர்கள் எழுதிய சூட்சம கணக்கு | mesha rasi life style | rasi character - mesham

  Рет қаралды 214,757

Play Tamil

Play Tamil

Жыл бұрын

#mesham #jothidam #rasipalan #astrology #aanmeegam
மேஷம் - சித்தர்கள் எழுதிய சூட்சம கணக்கு | mesha rasi life style | rasi character - mesham
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 172
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 Жыл бұрын
ஐயா நான் மேச ராசி அஸ்வினி நட்சத்திரம் .மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
@domsharu5749
@domsharu5749 Жыл бұрын
நான் மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் சிறப்பு
@yogeswaristc7475
@yogeswaristc7475 Жыл бұрын
எப்பொழுதும் நீயே துணை முருகா எல்லாமே உன் செயல்.....🙏🏻
@mathan240
@mathan240 Жыл бұрын
Super
@ananthananth8850
@ananthananth8850 Жыл бұрын
நான் மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம்
@senthilggs
@senthilggs Жыл бұрын
எல்லோரும் நல்லா இருக்கணும்னு ஓடி போய் உதவி பண்றோம் அனைத்து வேலையும் முடிந்த பின் நம் நிலை நடு தெரு தான் நிலைமை.. எப்படியோ நல்லதே நினைத்து பயணிப்போம் 🙏🙏
@saarathi1507
@saarathi1507 Жыл бұрын
Correct sir
@balamurugan8743
@balamurugan8743 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை எனக்கு பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் சனி பகவான் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருக்கிறது வாழ்வில் கஷ்டம் பகை வெறுப்பு அதிகம் இருந்தது கடந்த 3 ஆண்டாக ஜோதியின் வடிவில் எங்கும் நிறைந்து இருக்கும் இறைவனை மனதை ஒருமுகப்படுத்தி வணங்கி வருகிறேன்
@radhakrishnann7922
@radhakrishnann7922 Жыл бұрын
🙏அருமை. நல்ல தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். மனத்திற்கு சற்று ஆறுதலாக உள்ளது. நன்றி🙏ஐயா. ஓம் முருகா சரணம்.
@laksh2305
@laksh2305 Жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு 🙏
@ananthanayagi2474
@ananthanayagi2474 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@pazhania7225
@pazhania7225 Жыл бұрын
ஐயா நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது மிக்க நன்றி
@palanikkumarpalani8409
@palanikkumarpalani8409 Жыл бұрын
அருமையான பதிவு மன மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா
@eksuresh7125
@eksuresh7125 Жыл бұрын
ஐயா நான் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் நிங்கள் சொல்லும் வார்த்தை உண்மை தான் இனிமேல் நல்லது நடக்கட்டும்
@gnanasekarannithyakalyani5694
@gnanasekarannithyakalyani5694 Жыл бұрын
வழிகாட்டும்வள்ளலே நீவீர்நீடூழி வாழிய.. வாழியவே
@redroseflex5808
@redroseflex5808 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி! சார்
@subramaniamkms9317
@subramaniamkms9317 Жыл бұрын
Iyya, namaskaram, Thanks for your entire spiritual advices. 🙏
@tamileniyan6705
@tamileniyan6705 Жыл бұрын
ஓம் முருகா போற்றி🙏
@maheshwarielamaran6462
@maheshwarielamaran6462 Жыл бұрын
Thank you sir
@seenufancy8942
@seenufancy8942 Жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம்
@ashokkumar-ck8qe
@ashokkumar-ck8qe Жыл бұрын
நன்றி ஐயா
@laraliya935
@laraliya935 Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா
@mahithamahitha911
@mahithamahitha911 Жыл бұрын
Thank you so much for sharing valuable information sir🙏🙏
@sadboyloganh6215
@sadboyloganh6215 Жыл бұрын
Thank you
@muthusamy3189
@muthusamy3189 Жыл бұрын
மிக்க நன்றி ஐய்யா...
@yazhinikv7000
@yazhinikv7000 Жыл бұрын
Thank you sir for the valuable information...
@rajeshchitravelu3616
@rajeshchitravelu3616 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அருமை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்
@prashanthprashanth9609
@prashanthprashanth9609 Жыл бұрын
Ayya romba nanri 🙏 na romba kasta padura manasuku Konja nimathiya iruku unka pativu
@prabhus6279
@prabhus6279 Жыл бұрын
நன்றி அய்யா 💯🙏🙏🙏
@sujathasujatha9060
@sujathasujatha9060 Жыл бұрын
Absolutely True 🙏
@saaipavi1993
@saaipavi1993 Жыл бұрын
நன்றி குருஜி
@kirilega3903
@kirilega3903 Жыл бұрын
நன்றி ஐயா 💜
@selvank.selvan4809
@selvank.selvan4809 Жыл бұрын
மிக்க நன்றிங்கய்யா
@pachasatta8565
@pachasatta8565 Жыл бұрын
Ayya correct da sonningga😇
@selvarajchelluva1111
@selvarajchelluva1111 Жыл бұрын
Thank you Guru sir
@blently_efx696
@blently_efx696 Жыл бұрын
ஐயா அருமையான பதிவு நன்றி
@chandrachandra8129
@chandrachandra8129 Жыл бұрын
Nandri ayya
@karthikakarthika1562
@karthikakarthika1562 Жыл бұрын
அற்புதம் அற்புதம்
@LUFFYTAMILAN077
@LUFFYTAMILAN077 Жыл бұрын
Vazhga valamudan
@tamilselvannatarajan4769
@tamilselvannatarajan4769 Жыл бұрын
இது உண்மை அப்படியே நடக்குது 100 க்க100 உண்மை
@lathanarasimman6170
@lathanarasimman6170 Жыл бұрын
Ayya mikka nandri
@kasthurikasthuri2726
@kasthurikasthuri2726 Жыл бұрын
ஐயா நன்றி
@gowrykaanthan9653
@gowrykaanthan9653 Жыл бұрын
Nice sir thanks
@muthulalshmimuthulalshmi3669
@muthulalshmimuthulalshmi3669 Жыл бұрын
Thank you sir very nice video l like video very super
@kaveridpi6110
@kaveridpi6110 Жыл бұрын
Nandri Iya
@mrs6771
@mrs6771 Жыл бұрын
VERY GOOD INFORMATION SIR ! THANK YOU !
@amuthaguru7638
@amuthaguru7638 Жыл бұрын
நன்றி ஐயா நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு ரொம்ப சந்தோஷம் ஐயா நன்றி ஐயா
@2073sham
@2073sham Жыл бұрын
I trust people blindly and pay the price later. I wanted to change myself Aiya. Will listen and follow your advice. Thank you very much.🙏
@rampraji
@rampraji Жыл бұрын
S me too
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Nan onnu solren adhey follow pannunga yarum namala ematha mudiyathu....friends ellathayum kupaathottila podunga...evantayum 5 nimishatuku mela pesathinga....amaithiya unga target nokki odungal....evana pathalum kaduppa pesunga evanum nama pakathulaye vara mattan....idhu mattum thaan mesha rasiya kappathum...evanum namaku idavi seyya mattanga...namalum udavi seyvom but chinna level laye nipatikonga kasu udavi la seyyathinga....
@RRajaguru1
@RRajaguru1 Жыл бұрын
I think ella mesha rasi karangalum ipdi than pola 😔
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
@@RRajaguru1 orthavana thavira avan peru mukesh ambani🤣
@anithaprakash8324
@anithaprakash8324 Жыл бұрын
100% true sir🙏🙏🙏🙏
@vijayanadd5913
@vijayanadd5913 Жыл бұрын
Thank you so much ayya 🙏🙏🙏
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Жыл бұрын
Ayya ayya karuani kadavule thangalin asirvatham vendum . government job try pandran kidaikala but iruntha velaim pochu. Group 2 exam padikaatga vittu vanthan advum pochu .ennada valkai ituku .solunga ayya enime epadi irukum mesha rasi parani natchathiram. Thirunallru poitu vaitheswaran Kovil pogalama sir
@gnanammurthy2392
@gnanammurthy2392 Жыл бұрын
Sir nekalsolvad Eepthu vari kastathy Anuputhivarkarn idalam nekalsolvad unmaya natkuma parpm thanks
@djrock3988
@djrock3988 Жыл бұрын
Ayya enukku Mesa rasi Aswini natrachthram ayya vinayagar kadavul enukku pidukkum vangalama ayya
@srinivasansudha8776
@srinivasansudha8776 Жыл бұрын
ஐயா எனக்கு மிகவும் 3 வருடங்களாக நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் நான் நகை பணம் எல்லாம் இழந்து நிற்கிறேன் ஐயா 😥😭
@loganayakilogu8715
@loganayakilogu8715 Жыл бұрын
Unmai than ga .nanum Nambi emathu elathu tholaithu kadanalai aagi nirkiren
@youbarani
@youbarani Жыл бұрын
சம்பாதனை நல்லா இருந்தாலும், சேமிப்பு, செலவை குறைத்தல் என்பது பரணி க்கு கற்று கொடுத்தாலும் வராது. பின்னே கஷ்டப்படுவது. வாரி கொடுக்கரதை நிறுத்துங்க, நல்லா இருப்பீங்க.
@srinivasansudha8776
@srinivasansudha8776 Жыл бұрын
Nenga sonnathu 💯 correct sir rompa kastama irukku 😥 en nimai marupadiyum pazlaiya nimai hikku varatha sir
@mrs.rajkumar7133
@mrs.rajkumar7133 Жыл бұрын
True, nangalum 4 lakhs ku en jewels ah adagu vachutom.. 5 yrs mrge life ah marupadium first la irunthu arampikurom kaiyil onnume illai, nambikai mattum iruku.
@kamakshikamu1564
@kamakshikamu1564 Жыл бұрын
Ayya neenga solvathu true
@sivankutty384
@sivankutty384 Жыл бұрын
You are great swamy ♥️🌈🦣✔️
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க
@radharamakrishnan1170
@radharamakrishnan1170 Жыл бұрын
Thank u guruji
@p.selvarajp.selvaraj9425
@p.selvarajp.selvaraj9425 Жыл бұрын
சூப்பர் ஐயா
@sivasivalingam12
@sivasivalingam12 Жыл бұрын
Nantri ayya
@devadarshan6899
@devadarshan6899 Жыл бұрын
Sir, can u do for thula rasi pls
@paramasivamparamasivam1921
@paramasivamparamasivam1921 Жыл бұрын
இனி நல்லது நடக்க தங்கள் கூறும் கருத்துகளை பின் பற்றுகிறேன்.ஐயா.நன்றி.
@gilberta4450
@gilberta4450 Жыл бұрын
Super ayya 🙏🙏🙏
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய
@aravinthank5524
@aravinthank5524 Жыл бұрын
Thanks millions
@somudon6292
@somudon6292 Жыл бұрын
🔥🔥🔥
@arhumanan1002
@arhumanan1002 Жыл бұрын
100%உண்மை
@pandiarajan2515
@pandiarajan2515 Жыл бұрын
சாமி நன்றி
@Ls-st2cb
@Ls-st2cb Жыл бұрын
100% crt ayya
@ManoMano-ip8kl
@ManoMano-ip8kl Жыл бұрын
🙏🙏🙏🙏🙏unmai
@rkanthan8833
@rkanthan8833 Жыл бұрын
Unmai sir
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
மேஷம் ராசி பரணி நட்சத்திரத்தம் நான்
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
எல்லாம் அவன் செயல் நடப்பவை யாவும் நன்மைக்கே
@sakthisundari598
@sakthisundari598 Жыл бұрын
Super ayya
@RajanGRajan-ql8qj
@RajanGRajan-ql8qj Жыл бұрын
மேஷ ராசியின் குணாதிசயங்கள் பற்றி சரியாக சொன்னீர்கள்
@arunbigiee8642
@arunbigiee8642 Жыл бұрын
Nice 👍👍👍🙂👍
@karthickc9273
@karthickc9273 Жыл бұрын
வணக்கம் அய்யா,வயது30,,மனம் எப்போதும் சரியான நிலையில் இல்லை,, திருமணம் ஆகவில்லை,,, கல்வி மற்றும் உடல் திறன் அருமை அய்யா,,,
@iyandurai0077
@iyandurai0077 Жыл бұрын
நானும் 🤗
@janiththaaananthan6494
@janiththaaananthan6494 Жыл бұрын
திருமாண விஷயம் உண்மைதான் ஜயா மேஷம் ராசிக்கு.
@solairajraj4521
@solairajraj4521 Жыл бұрын
Swami nengal solvathu ellam unmai
@venkatesanr2828
@venkatesanr2828 Жыл бұрын
Good
@suganthimsw96
@suganthimsw96 Жыл бұрын
True 100% trueeee
@parkavi8275
@parkavi8275 Жыл бұрын
ஐயா நான் ரொம்ப மனகஷ்டத்தில் இருந்தேன் என்னை ஒரு ஜேதிடர் ரொம்ப மன கஷ்டதில் ஆழ்த்தி விட்டார் கணவன்.மனைவி, பிள்ளைகள் இவை அனைத்தும் ஜாதகத்தில் எது ஒரு குடும்பத்திற்க்கு தேவை
@vaijayanthiv817
@vaijayanthiv817 Жыл бұрын
100% true திருமண வாழ்வில் கோட்டைவிட்டதால் வாழ்க்கை முழுவதும் இழந்து விட்டாள் என் தோழி நீங்கள் சொல்வது முழுவதும் சரி மிக்க நன்றி ஐயா
@babyviruppam2460
@babyviruppam2460 Жыл бұрын
Valvil nanmai nadakum enru nambungal nichaiyam nanmai nadakum.
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Жыл бұрын
Vidunga nalla irupanga unga frd
@vaazhndhukaattuvompenney4957
@vaazhndhukaattuvompenney4957 Жыл бұрын
Me too
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Жыл бұрын
@@vaazhndhukaattuvompenney4957 ho
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Жыл бұрын
@@vaazhndhukaattuvompenney4957 hi.
@kalairanipandiyan8721
@kalairanipandiyan8721 Жыл бұрын
Trueee
@sivabalan2467
@sivabalan2467 Жыл бұрын
எல்லாம் முருகன் செயல்...🙏
@pharanisenthil4988
@pharanisenthil4988 Жыл бұрын
அன்பே சிவம் நல்லதே நடக்கட்டும்
@nagaiyan5692
@nagaiyan5692 Жыл бұрын
ஐயா நான் மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் ரொம்ப பயங்கரமான கஷ்டத்தையும் துன்பத்தை அனுபவிச்சுனு இருந்தேன் இன்னிக்கு உங்கள பார்த்தது இரண்டாவது என் கஷ்டம் தீருமா
@deepscreations6637
@deepscreations6637 Жыл бұрын
Athae rasi athae natchathiram......
@BalajiBala-fj9ct
@BalajiBala-fj9ct Жыл бұрын
Nanum
@surendarmurthi551
@surendarmurthi551 Жыл бұрын
நம்மளோட தசப்புத்திகளை எப்படி தெரிஞ்சுக்கறது
@mohanj1359
@mohanj1359 Жыл бұрын
Saravanabava..... Om muruga 🙏🙏🙏
@kingking-uk7tj
@kingking-uk7tj Жыл бұрын
CORRECT AAH SONINGA SWAMI👌👌👌
@susiyaazhi3453
@susiyaazhi3453 Жыл бұрын
Simple ah 9.8.1993 k.susila mesam aswini star.enaku epadi eruku solunga iyya
@annasamye1272
@annasamye1272 Жыл бұрын
Nalathunadakum
@sasiasaiyk9531
@sasiasaiyk9531 Жыл бұрын
Thanusu rasikum poduga
@subababu8304
@subababu8304 Жыл бұрын
🙏🙏
@RaviKumar-bc9js
@RaviKumar-bc9js Жыл бұрын
வணக்கம் ஐயா நமஸ்காரங்கள் நீங்கள் சொல்வது மேஷ ராசி ஆண்களுக்கு மட்டுமா பொருந்தும் நான் மேஷ ராசி மேஷ லக்னம் அஸ்வினி நட்சத்திரம் மிகவும் மிகவும் துன்பத்தில் இருக்கிறேன் என் பெயர் இந்திராணி எனக்கு ஏதாவது சொல்லுங்கள் ஐயா உயிர் ஒன்று தான் மிச்சம் வணக்கம் ஐயா
@grtsharavanan5630
@grtsharavanan5630 Жыл бұрын
Me too
@umap275
@umap275 Жыл бұрын
🙏🙏🙏
@tathundrgaming1109
@tathundrgaming1109 Жыл бұрын
ஐய்யா. நீங்கள். சொன்து. 100.சதவீதம்.உன்மைதான்.
@chandrann2251
@chandrann2251 Жыл бұрын
ஐய்யா நீங்கள் சொன்னது உண்மை தான் ஓம் முருகன் துணை🙏🙏🙏🙏🙏
@ashwanthvaradarajan
@ashwanthvaradarajan Жыл бұрын
Barani paatham 2 epdi irukkum ayya
@lathakanakachalam9142
@lathakanakachalam9142 Жыл бұрын
Unmai iya
@lakshmipriyarajalakshmipri5656
@lakshmipriyarajalakshmipri5656 Жыл бұрын
ஐயா 25/12/1993 மேஷராசி பரணி நட்சத்திரம் எனக்கு எப்பொழுது அரசாங்க வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dsubramanian2631
@dsubramanian2631 Жыл бұрын
YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA MESHAM RASI ASHVINI NACHTHARM VERY PROBLEM YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA VANAKKAM BANGALORE
@lathaloganathan1657
@lathaloganathan1657 Жыл бұрын
குணாதிசயம். சரியாக கூறினீர்கள் வணக்கம் நன்றி
@wayathammawayathamma8178
@wayathammawayathamma8178 Жыл бұрын
When all problems are quo
@venujavenu6140
@venujavenu6140 Жыл бұрын
Iya nanum Haspandum mesarasi Haspan rokini nan mirukasiridam 2023 varudam eappidi amayum eandu solluhgal Iya pilease
@kumar9715
@kumar9715 Жыл бұрын
ஐயா நான் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் 32வயதில் படதா கஷ்டம் பட்டு விட்டேன் மனசு கஷ்டமாக இருக்குது
ISSEI funny story😂😂😂Strange World | Pink with inoCat
00:36
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН
Did you find it?! 🤔✨✍️ #funnyart
00:11
Artistomg
Рет қаралды 97 МЛН
顔面水槽がブサイク過ぎるwwwww
00:58
はじめしゃちょー(hajime)
Рет қаралды 103 МЛН
ISSEI funny story😂😂😂Strange World | Pink with inoCat
00:36
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН