பூஜை அறையில் தண்ணீர் வைப்பவர்கள் அவசியம் இதை தெரிஞ்சிக்கங்க | 15 - ரகசியமான பூஜை அறை குறிப்புகள்

  Рет қаралды 289,859

Play Tamil

Play Tamil

29 күн бұрын

#aanmeegam #pooja #poojaiarai
பூஜை அறையில் தண்ணீர் வைப்பவர்கள் அவசியம் இதை தெரிஞ்சிக்கங்க | 15 - ரகசியமான பூஜை அறை குறிப்புகள்
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 87
@bharathirajar4119
@bharathirajar4119 24 күн бұрын
Thank you so much swamy
@BabyBaby-lg5dc
@BabyBaby-lg5dc 5 күн бұрын
நாங்கள் வேலைக்குப்போவதால் வீடுவரவே 9மணிஆகும் அப்புரம். எப்படிமாலையில் தீபம்போடமுடியும்
@FREEFIRE420_Channel
@FREEFIRE420_Channel 21 күн бұрын
Nandri ayya 🙏
@Sairam-tx7wp
@Sairam-tx7wp 16 күн бұрын
வணக்கம். சிறப்பான தகவல். நன்றி
@asurendar135
@asurendar135 25 күн бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@malavaran7313
@malavaran7313 27 күн бұрын
நன்றி நற் தகவல் 🇩🇰🙏
@lokeshraja1637
@lokeshraja1637 23 күн бұрын
Thank you for information
@babuneellakhantbabuneellak3055
@babuneellakhantbabuneellak3055 23 күн бұрын
Super sir nalla villakam🙏
@gomathymariappan2764
@gomathymariappan2764 25 күн бұрын
Super!Useful tips.Thankyou so much.
@gopalkrishnan3260
@gopalkrishnan3260 2 сағат бұрын
ஐயா இந்த உங்கள் இறைசேவைக்கு தலைவணங்குகிறேன் ஐயா .
@JaiGaneshBala
@JaiGaneshBala 27 күн бұрын
Kodi nanrigal iyya 🙏🙏🙏
@abiappukutty1850
@abiappukutty1850 18 күн бұрын
🙏 நன்றி ஐயா 🙏
@jayaramnataraj9353
@jayaramnataraj9353 24 күн бұрын
அருமை , மிக எளிமையான விளக்கம் தகவல்கள் தந்த பெரியவருக்கு மனநிறைவான வணக்கங்கள்,
@galattainfotamilfan5748
@galattainfotamilfan5748 22 күн бұрын
Super sir
@vashanthips8160
@vashanthips8160 24 күн бұрын
🌹thank you so much sir🙏🙏🙏🙏poojia 🌹
@aruljothen.k1647
@aruljothen.k1647 24 күн бұрын
Excellent
@gowriperumal9592
@gowriperumal9592 27 күн бұрын
பயனுள்ள தகவல்கள் பல கோடி நன்றிகள்
@murugank.p.4783
@murugank.p.4783 10 күн бұрын
Useful message. Thank you, Swamiji.
@JayachitraP-zq5tc
@JayachitraP-zq5tc 14 күн бұрын
Nandri
@rukmaniswaminathan1864
@rukmaniswaminathan1864 25 күн бұрын
MikavumNantri Aiya
@venkatvani2192
@venkatvani2192 24 күн бұрын
Very usefull.. Message sir... 🎉🎉
@mpchannel4774
@mpchannel4774 10 күн бұрын
Nandri ayya
@praveenModlier
@praveenModlier 16 күн бұрын
Very useful tips. Thank you Swami ji 🙏
@geetharani953
@geetharani953 8 күн бұрын
Thanks Guruji ❤
@lalithaarun7406
@lalithaarun7406 14 күн бұрын
Thank you so muvh for guidance iyya😊
@loganathanbabul3997
@loganathanbabul3997 27 күн бұрын
அருமையான பதிவு ஐயா🙏🙏🙏
@amarajothic1071
@amarajothic1071 14 сағат бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி
@suba1305
@suba1305 22 күн бұрын
மிக்க நன்றி அய்யா
@Megalagopal-hd3ky
@Megalagopal-hd3ky 20 күн бұрын
Thank you iya
@priyasam9509
@priyasam9509 13 күн бұрын
Thank you so much 🎉
@user-eb1ri6by1v
@user-eb1ri6by1v 17 күн бұрын
Thank you Swami 🙏🙏🙏
@rajasekars4745
@rajasekars4745 21 күн бұрын
நன்றி ஐயா
@ManiKandan-vm8ps
@ManiKandan-vm8ps 15 күн бұрын
அருமையான தகவல் ஐயா 🙏🙏🙏🙏🙏
@user-bb4ut8wl3v
@user-bb4ut8wl3v 20 күн бұрын
thank sir
@PushparaniManoharan
@PushparaniManoharan 27 күн бұрын
Thanks 🙏 SIR
@sweetcjcj8503
@sweetcjcj8503 13 күн бұрын
👍🙏🙏🙏🙏👌👋thanks sir
@NandhuNandhu-315
@NandhuNandhu-315 5 күн бұрын
Pooja roomku screen podalama ayya
@skHibiscus
@skHibiscus 27 күн бұрын
அப்பாக்கள் நமது தெய்வங்கள்!! 🙏🙏
@azhagarasanazhagu2227
@azhagarasanazhagu2227 25 күн бұрын
👍🙏
@packiawathymunusamy3676
@packiawathymunusamy3676 21 күн бұрын
👌
@mailathalp5881
@mailathalp5881 18 күн бұрын
Good
@bhuvaneswarisubramaniam1424
@bhuvaneswarisubramaniam1424 27 күн бұрын
🙏🙏🙏
@saranyanarayanan469
@saranyanarayanan469 23 күн бұрын
Kovila vaithu viduga anna
@padmabhaskaran3163
@padmabhaskaran3163 23 күн бұрын
🙏🙏
@prabhuvennila8861
@prabhuvennila8861 26 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 23 күн бұрын
❤❤❤❤❤❤
@vasukipillai1166
@vasukipillai1166 24 күн бұрын
😊 எத்தனையோ பேர் வீடு இல்லை, சிட்டியில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஒரு ரூம்பில் வாழ்கிறார்கள். சுத்தமா ❤ ம் அன்ட் இருக்கும் இடம் போதும்.
@saraswathi8473
@saraswathi8473 27 күн бұрын
ஐயா நீங்கள் அருமையான பதிவு கொடுத்தீர்கள் மேலும் எங்கள் வீட்டில் மேற்கு பார்த்து பூஜை கபோடு இருக்குநான்கிழக்குபார்த்துபூஜை செய்கிறேன் சரியான முறையா சாமி நன்றி சாமி🙏🙏🙏
@sailapathiravilla3112
@sailapathiravilla3112 20 күн бұрын
நன்றி
@ranipalanisamy-vs6rl
@ranipalanisamy-vs6rl 20 күн бұрын
Sai ooruvam vithu pojai seiyalama
@devikasurendar5692
@devikasurendar5692 24 күн бұрын
கோவிலில் ஒரு பெண்மணி எல்லாருக்கும் கண்ணாடி யில் செய்த சிவலிங்கமும் நந்தியும் கொடுத்தார்கள். கோவில் பூசாரியை கேட்டதற்கு பூஜை அறையில் வைக்காமல் ஷோகேசில் வைத்து கொள்ளலாம் என்று கூறினார். நானும் ஹால் ஷோகேஸில் வைத்து உ ள்ளேன். அதற்கு பூஜை செய்வது இல்லை. எங்கள் வீட்டில் எல்லா வேலைகளுக்கும் தடங்கள் - எவ்வளவு முயற்சி செய்தாலும் முடிவு 0. இது எதனால்? சிவலிங்கமும் நந்தியும் வீட்டில் வைத்தது தவறா? எஙகள் குல தெய்வம் லக்ஷ்மி நரசிம்மர். அவர் மற்றும் தாயாருடன் கூடிய படத்தை பூஜையில் வைத்து வழிபட்டு வருகிறேன். இது சரியா? அறிவுரை கூறுங்கள்.நன்றி.
@suganthis6655
@suganthis6655 18 күн бұрын
I also got gifted by a friend a linga which I thought is spadigam. And started doing pooja.later I came to know it is not spadigam.when I asked somebody they ok lingan can be worshipped in any material. So I continue doing till date
@sumathimohan6093
@sumathimohan6093 10 күн бұрын
குற்றம் கண்டு பிடித்து என்ன செய்ய போகிறோம் தேவையான தை எடுத்து கொள்ளுங்கள்
@lakshmicoachingcentre4383
@lakshmicoachingcentre4383 7 күн бұрын
பூஜை அறையில் பீரோ வைக்கலாமா
@janakijanaki5148
@janakijanaki5148 27 күн бұрын
Murugan vel vaithu poojai seikiren
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 24 күн бұрын
ஐயா எனக்கு 54வயதாகிறது வீட்டு விலக்கு நின்று விட்டது நான் சாளகிராம கல் வைத்து பூஜை செய்யலாமா
@sisterssquad909
@sisterssquad909 14 күн бұрын
Seiyyalaam
@kajothi9002
@kajothi9002 22 күн бұрын
பெண்கள் பூஜை செய்ய கூடதாநான்பெண்தான்பூஜைசெய்கிறேன்நல்லாமுறையில்தான்இருக்கிறேன்இப்படிசொல்லாதே❤
@surishivam6
@surishivam6 15 күн бұрын
பெண்கள் பூஜை செய்யலாமே வேத காலம் தொட்டு பெண்கள் பூஜித்து இருக்கிறார்கள் அதில் சில விதிவிலக்குகள் உண்டு
@kalpanasundaresan6005
@kalpanasundaresan6005 14 күн бұрын
மரியாதை தெரியாமல் பெரியவர்களை ஒருமையில் பேசினால் பூஜை செய்தாலும் பாவம்தான் வந்து சேரும்.
@AmalaS-ed6df
@AmalaS-ed6df 27 күн бұрын
ஐயா வணக்கம் தெற்கு பார்த்து சாமி படம் இருக்கலாம் மா பூஜை அறை லா
@alagammaltransport4808
@alagammaltransport4808 27 күн бұрын
வைக்க கூடாது... தெற்கு பார்த்து, முன்னோர்கள் படம் வைக்கலாம்
@malathisekar5382
@malathisekar5382 27 күн бұрын
ennoda வீட்டில் pooja room thetku parthu pooja room vasal irruku. 3 pakamum kizhaku metku therku vadskilz shelf irruku. sami padam mati irruken enakum doubt ஆனால் veru vszhi thetiyala yaravadhu தெரிந்தால் reply psnunga please
@surishivam6
@surishivam6 15 күн бұрын
பெரும்பாலும் தெற்கு பார்த்து வைப்பதை தவிர்த்து விடுங்கள்
@surishivam6
@surishivam6 15 күн бұрын
பெரும்பாலும் தெற்கு பார்த்து பூஜை அறையில் படங்கள் வைப்பதை தவிர்த்து விடுங்கள்
@poonkodiparthipan4555
@poonkodiparthipan4555 27 күн бұрын
ஐயா வணக்கம் சங்கு வைத்து பூஜிக்கலாமா சங்கு ஊதி பூஜிக்கலாமா
@raar3471
@raar3471 26 күн бұрын
சங்கு ஊத கூடாது.... சங்கு வைத்து வணங்க நல்லது ❤🌹🙏🏽
@menakapandian6068
@menakapandian6068 24 күн бұрын
I kept it but doesn’t work for me so I went and put it in sea
@meenasankar7767
@meenasankar7767 23 күн бұрын
ஊதக்கூடாது
@sen_thee
@sen_thee 21 күн бұрын
பூஜையில் மணியை பயன்படுத்துவதைப் போல சங்கை பயன்படுத்த வேண்டும். பலரின் இயலாமையால் தற்போது ஊதும் வழக்கம் மாறி சங்கும் ஒரு பூஜைக்குரிய பொருளாகி விட்டது.
@rajalakshmi3537
@rajalakshmi3537 19 күн бұрын
Kolkata la sangu uthuvathu important
@kunjikkasviloggs4526
@kunjikkasviloggs4526 27 күн бұрын
ஐயா வீட்டில் மணி அடித்து பூஜை வழிபாடு செய்யலாமா 🙏🙏🙏🙏🙏🙏
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 22 күн бұрын
கண்டிப்பாக மணி அடிப்பது மிகவும் நல்லது
@sen_thee
@sen_thee 21 күн бұрын
இருப்பவர்கள் கட்டாயம் மணி அடித்து/ஆட்டி பூஜை செய்ய வேண்டும்.
@surishivam6
@surishivam6 15 күн бұрын
தாராளமாக மணி அடித்து பூஜை செய்யலாம்
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 8 күн бұрын
மணி அடித்து பூஜை செய்வதால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்
@rams9257
@rams9257 27 күн бұрын
thanks Sir..West direction la deepam iruku..idhu correct ah
@surishivam6
@surishivam6 15 күн бұрын
மேற்கு திசை பார்த்து விளக்கு ஏற்றலாம் பிரார்த்தனைகள் வெற்றி உண்டாகும்
@selvam.kselvam8340
@selvam.kselvam8340 24 күн бұрын
உங்க அப்பா வீட்டில் 50 படம் மச்சி இருக்கலாம் நாங்கள் வைத்து இருக்கக் கூடாதா சாமி உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா
@manjulasuresh8727
@manjulasuresh8727 21 күн бұрын
You should know what he's doing with that 50 photos.. How he is handling that 50 photos.. It's not easy handling puja room.. Consistently you should do that puja and maintain.. Without any break.. Can't leave the house and go outside..
@surishivam6
@surishivam6 15 күн бұрын
நீங்கள் மாட்ட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை நீங்களும் 50 படங்களை மாற்றிக் கொள்ளலாம் படங்களை மாட்டி வழிபடலாம் அதிலுள்ள சிரமங்களையும் கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன் உங்களை நான் மாற்ற வேண்டாம் என்று சொல்லவே இல்லை என் வாழ்க்கையில் நடந்த அனுபவ விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் அது குற்றமாக நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது
@venkatrman
@venkatrman 15 күн бұрын
Thangal "zha" pronunciationil konjam gavanam seluthumaru kettu kolkiren. Ram ram
@Chendur1012
@Chendur1012 14 күн бұрын
9​@@surishivam6
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 12 күн бұрын
Om vinayaga om muththalamma❤
@Indhrani-rq5fw
@Indhrani-rq5fw 6 күн бұрын
🙏🙏🙏
Шокирующая Речь Выпускника 😳📽️@CarrolltonTexas
00:43
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Kayal - Best Scenes | 06 June 2024 | Tamil Serial | Sun TV
8:03
Thulasi Juke Box
47:14
Sai Sruthi
Рет қаралды 2,3 МЛН