No video

மீனம் லக்னம் ராஜ யோகம் பெறும் தசை எது? | meenam lagnam dasa bhukthi palan | rasi palan

  Рет қаралды 22,195

ASTRO PALANI SWAMYGAL

ASTRO PALANI SWAMYGAL

Күн бұрын

மீனம் லக்னம் ராஜ யோகம் பெறும் தசை எது? | meenam lagnam dasa bhukthi palan | rasi palan
meenam rasi palan 2022 in tamil
meenam lagnam palangal
meena rasi palan
meena rasi july month rasi palan 2022
meena lagnam
meena rasi july 2022
July month rasi palan 2022 meenam
meenam rasi sani peyarchi palan 2022 in tamil
meenam rasi Aadi matha rasi palan 2022
today rasi palan 2022 in tamil
rasi palan today
meenam rasi sani vakra peyarchi 2022 tamil
sani dasai palangal
Guru dasai palan
rahu dasai palan
bhudhan dasai palan
sevvai dasai palan
chandran dasai palan
suriyan dasai palan
sukiran dasai palangal
rajayogam tharum dasai palan
மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக எந்த தசா புக்தி ராஜ யோகத்தை தரும் எந்த தசா புத்தியில் கவனமாக இருக்கணும் எந்த தசாபுக்தி விபரீத ராஜ யோகத்தை தரும் விபரீத ராஜ யோகம் என்றால் என்ன அது வந்து உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பைப் பொறுத்து எந்த மாதிரி ஏற்படும் என்று விளக்கப்பட்டுள்ளது
விபரீத ராஜ யோகம் என்பது மறைவு ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று சுப தொடர்பு கொண்டு இருக்கும்போது அந்த தசா புக்தி காலத்தில் நன்மைகள் ஏற்படும் அதுதான் விபரீத ராஜயோகம்
மீனம் லக்னத்தைப் பொருத்தவரை சுபர்கள் என்று பார்க்கும்போது குரு சந்திரன் செவ்வாய் மற்றும் கேது எந்த கிரகங்கள் நன்மை செய்யக்கூடியவை இந்த கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் சுப பலமாக இருந்தால் இந்த தசா புக்தி காலம் உங்களுக்கு ராஜ யோகத்தை தரும்
இங்கு சொல்லப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே தனிப்பட்ட ஒருத்தருடைய ஜாதகத்திற்கான பலன்கள் அல்ல
ASTRO PALANI SWAMYGAL
M.A.B.ED.M.PHIL
ASTROLOGER
whats app 8248919042
#astropalaniswamygal #meenamrasi #meenam #meenamlagnam #meenarasipalan2022intamil #rasipalan #meenamlagnapalangal #dasaibhukthipalangal #rasipalan2022intamil #sanidasai #Gurudadasai #rahudasai #ketudasai #sevvaidasai #chandrandasai #sukirandasai #suriyandasai #rasipalan2022intamil #todayrasipalanintamil #astrologyintamil #astrologyanswers #jothidam #horoscopes #intamil
visit our website : www.astropalan...
our another channel support and subscribe
#astrologyvlog

Пікірлер: 36
@lordshiva7294
@lordshiva7294 9 күн бұрын
03:30 100 percentage true😂
@ashwinkrish5342
@ashwinkrish5342 2 жыл бұрын
🙏 negga solrathu unmai iyya. Mocham mattumay kurikole.
@SAAI-CEO
@SAAI-CEO 11 ай бұрын
Super sir
@suraisesupramaniam1898
@suraisesupramaniam1898 2 жыл бұрын
Sar, Thank you for sharing about Meenam Lagnam prediction. Pls help to share similar information for Dhanasu Lagnam. 🙏🙏🙏👌👌👌👍👍👍
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 жыл бұрын
sure
@Jananegg
@Jananegg 2 жыл бұрын
சத்தியமான உண்மை. எப்போ பார்த்தாலும் கஷ்டம் மட்டும் தான்.
@tsk712
@tsk712 Жыл бұрын
நன்றி கள் பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி நன்றிகள் ❤️🙏🦋 🌺
@PradeepRajendran-mg7qc
@PradeepRajendran-mg7qc Ай бұрын
Rahu sukran Budhan at 6th house which is simam , Sevvai Sani Chandran at 9th house which is viruchagam how this will be Suryan at 5th house kethu at 12 th house Guru at 7 th house... Rasi is Viruchagam. Age 7 years old
@selvavinayakam9455
@selvavinayakam9455 5 ай бұрын
தசை வரவே இல்லை என்றால் தசா புத்தியில் நல்லது நடக்க வாய்ப்பு உள்ளது தானே
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 5 ай бұрын
Dasai nadanthal than nanmai varum
@juliejulie9989
@juliejulie9989 Жыл бұрын
100%உண்மை சார்
@aksharasbarbiedreamhousead5780
@aksharasbarbiedreamhousead5780 6 ай бұрын
Sir, Meena lagna thil suriyan budhan sukran, 2 il sevai Raghu, 8 il kethu, 9 il sani , 11 il guru neecham, 12 il moon kumba rasi sathayam 4 padam, budhan kethu puthi running now. Tell my husband. He is addicted drinking now. when will come normal life..my life critical now.
@RaJa-db7lx
@RaJa-db7lx 4 ай бұрын
ஐய்யா என் பொண்ணு மிதுன ராசி மீன லக்னம் குரு திசை பிறக்கும் பொழுது என் கணவர் என்னை குழந்தை பிறந்து 11 மாதங்களாக பிரிந்து உள்ளார் ....இப்பொழுது விவாகரத்து கேட்கிறார் ....அவர் என்னுடன் சேருவாரா ....தயவு செஞ்சு சொல்லுங்கள் ஐய்யா....
@sundaramindia5507
@sundaramindia5507 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் 100 %, நன்றி வணக்கம்
@arunan6206
@arunan6206 Жыл бұрын
Please put ragu thasai kedu puthy moolam danush rasi prediction of 2023 DOB 11.08.1962
@pulikkutty1361
@pulikkutty1361 7 ай бұрын
Hemanathan 23/05/1996 2:25am panappakkam tamilnadu
@rajaguruguru3386
@rajaguruguru3386 4 ай бұрын
எனக்கு விருஷிகம் ராசி மீனம் லக்கணம் எனக்கு 2இடத்தில் செவ்வாய், சூரியன், புதன்,சுக்கிரன் இருக்கு நான் எப்படி இருப்பேன்
@ramachandranm2291
@ramachandranm2291 Жыл бұрын
Sir, nan magara rasi, uthiradam 2 pagam, meena lagnam. Enakku vara pora kalangal eppadi irukum
@jayram7715
@jayram7715 8 ай бұрын
What you say true
@DailyThanthi-th6cv
@DailyThanthi-th6cv 3 ай бұрын
என் மனைவி செல்வ மீனா விருச்சிக ராசி மீன லக்னம் சுக்ர திசை எப்படி இருக்கும்? ராசிப்படியா? லக்கினப்படியா? செந்தில்குமார் சிவகங்கை.
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 ай бұрын
Lagnam padi sukiran attamathipathy Jathagam thil enga erukaru atharkku thaguntha palan
@5.1hdsongs73
@5.1hdsongs73 Жыл бұрын
Sir thanu rasie Meena lugnam
@sathishsathi952
@sathishsathi952 Жыл бұрын
Meenakumri 15/07/1999 simma rasi magam natchathiram2 padham.meena laknam.10.30 pm birth time ..... Eppo iyya thirumamam nadakum😭😭😭😭😭😭 pls solluga
@juliejulie9989
@juliejulie9989 Жыл бұрын
சார்...கன்னி ராசி சித்தரை நட்சத்திரம் மீனலக்கனம்
@pandikurunthu5178
@pandikurunthu5178 Жыл бұрын
❤❤❤
@user-fi4ue1uy1f
@user-fi4ue1uy1f 2 жыл бұрын
🙏
@gokulkrishan-xb5fe
@gokulkrishan-xb5fe 9 ай бұрын
Masam rasi meena legnam eppdi irrugum
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 9 ай бұрын
Mesha rasi good
@lokesh3562
@lokesh3562 8 ай бұрын
28.03.2001...5.35am. Salem ....meaha ராசி மீனம் லக்னம் .........அரசு வேலை எப்போது கிடைக்கும்...
@latha965
@latha965 2 жыл бұрын
Ayya meena rasi revathy nakchathiram dob 01/01/1993 manaulaichal athuku nan than karanam nadukura ethaiyum ennala ethuka mudoyaveilla thaduthurukalame nu ore ennam en life pathi illai en thambiyala life pathi
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 жыл бұрын
entha kala kattathil sagothara oravu problem agum anal nallatha mudiyum don't feel
@latha965
@latha965 2 жыл бұрын
@@ASTROPALANISWAMYGAL Thanks for your reply sir but thambi oda life pathi than enaku manakastamagavum plus amma appa pathi ore kastam ellam ennoda carelessness porupinmai athanala guilty ya iruku thangamudiyala
@sathishkumar50540
@sathishkumar50540 8 ай бұрын
வணக்கம் சார் நான் மீனம் லக்னம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் 3ல் ராகு 8ல் சூரியன் சனி 9ல் புதன் சுக்கிரன் கேது 10ல் குரு செவ்வாய் உள்ளது. கடந்த 6 வருடங்களில் சூரியன் தசா வில் பல வேதைனைகள் அனுபவித்து விட்டேன். June 2024 சந்திரன் தசா நடக்கவுள்ளது எப்படி இருக்கும் சந்திரன் தசா dob 06.11.1984 time 3.14pm place coimbatore
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 8 ай бұрын
தேய்பிறை சந்திரன் தசாவாக இருந்தால் ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகவே இருக்கும்
@sathishkumar50540
@sathishkumar50540 8 ай бұрын
@@ASTROPALANISWAMYGAL வணக்கம் சார் வளர்பிறை சந்திரன் தான். சூரியனுக்கு சந்திரன் 6ல் இருக்கிறது. கொஞ்சம் பார்த்து செல்லுங்கள் சார்.
@maxwell-hh9fi
@maxwell-hh9fi 2 жыл бұрын
எனக்கு இப்போது மீன்ம் லக்னம் 7ம் வீட்டில் வி+சந் 2ம் வீட்டில் சுக்கிரன் 5ம் வீட்டில் செவ்வாய் எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் 🤔? வயது 29 ராகு திசை கடைசி 3 வருடம் நடக்கிறது 2025 வரை
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47