Рет қаралды 60,515
மாற்றம் ஒன்று தான் மாறாதது || Krishna speech in tamil || ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசம்
_________________________________________________
Another Motivational channel link
/ @earningway1571
_________________________________________________
நம்பிக்கை ஒன்று மட்டுமே வெற்றிக்கான வழி...
நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நாம் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும்...
எதை கொடுக்கின்றோமோ அதையே திரும்ப பெறுவோம்..
நம் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை எடுத்துரைக்கும் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசம்...
_________________________________________________