அப்படி சொல்லாதீங்க சகோதரி மீன ராசி -யில் பிறக்கவே பெறிய புண்ணியம் பண்ணிருக்க வேண்டும் மீனராசி காரர்கள் யாரையும் ஏமாத்த மாட்டாங்க மீனராசி வேணும்னா ஏமாந்து போவாங்க. எல்லாருக்கும் உதவும் குணம் இருக்கும்
வேற லெவல் 🎉🎉 அப்படியே சொல்லிட்டிங்க..😊 1000% உண்மை. உங்க வார்த்தை கேட்க கேட்க என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது ஏன்னு தெரியல.
@RevathiNatrajan-uj8hq7 ай бұрын
Yes
@chandrakasannatesan19894 ай бұрын
8:02 verygood
@DhanamB-f7m7 ай бұрын
மீன ராசி ரேவதி பாவம் ஐய்யா நன்றி வணக்கம்😂
@RevathiNatrajan-uj8hq7 ай бұрын
😢😢😢😢
@sarathriaz8187 ай бұрын
500%
@vijayasundar81867 ай бұрын
Same 2u bro
@savithamurugan44417 ай бұрын
100 percent
@sivakanihema53367 ай бұрын
1000000000%
@SornalakshmiV7 ай бұрын
உண்மை.அய்யா அப்படியே சொல்லுரிங்கா.முருகன் துணை.அய்யனே துணை.அப்பனே துணை.
@samrajvoorhees5 ай бұрын
நல்லவன் ஆக இருந்தால் நமக்கு பெரிய பட்ட நாமத்தை சாத்துவாங்க, மீனம்ராசி, ரேவதி நட்சத்திரம், நல்லவனாக இருக்கிறது பெரிய தப்பு,
@kothuparotta18747 ай бұрын
Ayiooo 100% neega sonnathu elamey correct ayiyaa ...😮 Evolo adii vangunalum we the people of menam rasi will give a Comeback 🔙 😢🥰💯 Stay positive, Keep everyone happy 💥
@priyapoornachandran32887 ай бұрын
அருமை அய்யா. 100% உண்மை அய்யா. நிறைய வாழ்க்கை யில் சிரமங்கள் அய்யா . அதை தாண்டி வாழ வேண்டி உள்ளது.
@Kalpanamani-h2p7 ай бұрын
வணக்கம் ஐய்யா, நீங்கள் கூரியவை அனைத்தும் 💯 எங்களுக்கு பொருந்தும். நல்லா திட்டம் தீட்டி ஒரு முடிவெடுத்தால் யாராவது அதை கெடுத்து விடுவார்கள்... நான் மீனராசி பெண் பல சமயங்களில் உலகையே வெறுத்து வேர முடிவுக்கு யோசித்து விடுவேன் ஆனால் எந்த தவறுமே செய்யாத நாம் ஏன் சாகவேண்டும்? இன்று சிரிப்பு நாளை அழுகை இது எல்லாம் மனித வாழ்வில் சாதாரணம்... நம்மை விட துன்பத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள் நம் ஈசன் நம்முடன் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிடுவேன் ஓம் நமசிவாய!
உண்மை தான் உங்கள் நிலையில் தான் நானும் இருக்கிறேன் நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் எனக்கும் பொருத்தும் அவசரபட்டு வாழ்வைமுடியகூட முயற்ச்சித்திருக்கிறேன் ஆனால் அந்த நேரத்திலும் கடவுள் துனையிருக்கிறார்
@satheshsatheshkumar85107 ай бұрын
ஐயா உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மீன ராசியை பற்றி சொல்லுகின்ற போது மிகவும் வியப்பாக இருந்தது ஐயா
@RevathiAsokan-i7l6 ай бұрын
ரேவதி நட்சத்திரம் மீன ராசி பெண்கள் நாங்க ரொம்ப பாவம்
எனக்கு66வயது ஐய்யா நீங்கள் சொல்வது தற்போதுதான் நடந்து கொண்டுள்ளது மிக்க கோடானகோடி நன்றிகள் இறைவனக்கே
@balachandran34847 ай бұрын
நன்றி அய்யா நல்லதே நினை நல்லதே நடக்கும் 💯 சதவீதம் உண்மை
@santhikrishnan87137 ай бұрын
💯 உண்மை ஐயா ❤️❤️❤️❤️🙏🙏🙏நானும் மீன ராசி தான் 👍👍👍
@SathishKumar-m3j14 күн бұрын
ஐயா மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஐயா❤❤❤❤
@srisankari-p2c7 ай бұрын
உங்கள் வார்த்தை ❤💯💯
@muthukumaran17067 ай бұрын
நீங்க சொல்றது மனதுக்கு இதமாக இருக்கிறது.❤❤
@nandhinisivakumar98457 ай бұрын
யாரையும் நம்ப கூடாது.. அதுவும் பக்கத்தில் இருப்பவர்கள்.... உண்மை 💯
@ThiruVasan-h8x7 ай бұрын
நன்றி ஐயா வாழ்த்துகள் ஐயா இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
@kalakala94507 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் 200% உண்மைங்க ஐயா,
@-htyn8977 ай бұрын
100/💯 thane varum😂😂😂😂😂
@hameedkava6 ай бұрын
அத்தனையும் உண்மை.நான் உங்களை சந்திக்கிறேன். மீனத்தில் நான் உத்திரட்டாதி.
@srinivasandhamotharan73697 ай бұрын
Super congratulations no words to say thanks so much. Your motivation all people Thank you so much Thank you thank you thank you
@DeepaDeepa-ho1ec7 ай бұрын
🙏🙏🙏💯💯💯💯💯💯 உண்மை ஐயா. ஐயா இந்தனை பிரச்சனையும் தாண்டி ஒவிய ஆசிரியர் வேலை கிடைத்து இருக்கிறது.🙏 நன்றி ஐயா.
@santhoshkumarchinnasamy18767 ай бұрын
Congratulations
@DeepaDeepa-ho1ec7 ай бұрын
@@santhoshkumarchinnasamy1876 🙏
@devajagan90117 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@DeepaDeepa-ho1ec7 ай бұрын
@@devajagan9011 🙏
@ShanthiD-m8z7 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை sir.
@sivakumarkandiah25697 ай бұрын
அருமையான வார்த்தைகள் , நன்றி குருவே 🙏🙏🙏
@Tamilsirukathaihal7 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா 🙏🙏🙏🙏🙏
@saranyak37207 ай бұрын
உண்மை ஐயா... உங்களின் பதிவு என்னை தெளிவாக்கி உள்ளது...💯💯💯
@Selvamalar13997 ай бұрын
மீன் ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த நான் சாபம் பெற்றவள். நான் உயிருடன் இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. வாழ்க்கை முழுவதும் சாபம் மட்டுமே அனுபவிக்கிறேன். கண் முன்னே என் தாய் மட்டுமே இருக்கிறார்கள். என் தாய் இறந்த அடுத்த நொடியே நானும் மரணமடைய வேண்டும். இறைவன் அந்த வரம் தந்தால் போதும் எனக்கு.
@Sssss.iiiiiiiii7 ай бұрын
❤
@AjithKumar-ki1pk7 ай бұрын
நானும் ரேவதி தான் நீங்க ஏன் இவ்வுளவு விரக்தியா பேசுறிங்க நல்லது நடக்கும் உங்கள மாதிரி ஆயிரம் பிரச்சினைய பார்த்துட்டு கடந்துட்டுன்
@bharathikannamma68007 ай бұрын
Naanum meenam, uthrataathi natchathram. En pirappe saabam endru thaan ninaikiran. En karma vinai eppoluthu mudiyum endru kaaththukkondu irukkiren❤
@vinothkumarr2786 ай бұрын
Be confident sister
@kprasad89006 ай бұрын
நாம் சாதிக்கவ்வும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் வாழ கூடியவர்கள்... நம்பிக்கையை மட்டும் விட்டு விடாதீர்கள்...
@shanmugasundaram92654 ай бұрын
😮ஐயா தெய்வமே! என் வாழ்க்கையில் நடந்த அத்தனையுமே அழகா எடுத்து சொன்னீங்க சாமி. ரொம்ப ரொம்ப சந்தோஷம். உங்க ஆசீர்வாதம் எனக்கு தேவை சாமி. நன்றி ஐயா.
@pitacokarthi78407 ай бұрын
நீங்க சொன்னது 1000% உண்மை❤❤
@nandhadurga21057 ай бұрын
ஓம் நமசிவாய நமக, என் அப்பனின் திரு மகனே முருகப்பெருமானின் திருவடியே போற்றி 🙏🙏🙏🙏🙏நல்ல தகவல் தந்த அய்யாவிற்கு நன்றிகள் பல பல 🙏🙏🙏
ஐயா மீனம் ராசி பிறந்து எல்லா கஷ்டம் கவலைகள் மன அழுத்தம் வழி வேதனை வந்து சேருது🙏
@namamadhuram7 ай бұрын
உங்கள் நல்வாக்கு எங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும். வாழ்க வளமுடன்
@sritharansng28817 ай бұрын
Thanks
@PandiyanSrinivasan-d6i2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே என்னை ஏமாத்தினவங்க என் எதிரிலே அழுகிறதே பார்த்து உள்ளேன் ஐயா என் ராசி மீன ராசி ரேவதி நட்சத்திரம் அனைவருக்கும் முருகர் அருள் கிடைக்கட்டும் உங்கள் சேவை தொடரட்டும்🙏🙏🙏
@saranyamanimaran23947 ай бұрын
Romba nanri guruji , neenga sonnathu ellamea unmai ellarum kudavea irukanga but yarumea enagaka illa thanimai ah irukara maritha iruku guruji, ennai padaitha iraivan than enkuda irukanu nan mulusa namburan 🙏🙏🙏🙏🙏🙏🙏
You are absolutely correct sir. I did some great work in my co. But immediately after that work I resigned for a better job and compensation, in the same month. But since I left the job my colleague was sent abroad (USA for 2 weeks) as a reward for the great work done by me. 100 percent true. I too went abroad for better prospects.
@saravanan-ud2ir5 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் உண்மை வாழ்க வளமுடன் 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏
@Palanisamy.R-v5c7 ай бұрын
உண்மை அருமை ங்க sir
@gstalinVenkatesan11 сағат бұрын
தெய்வபிறவிதான்!!!❤🙏
@pushpajashiga15887 ай бұрын
Nandri Aiyya. 100 % unmai. Om Namah Shivaya 🙏🙏🙏 All is well
@Anbugeetha-r7j6 ай бұрын
100% உணமை 🙏🏻🙏🏻🙏🏻கஷ்டம் தான் நடக்குது
@malligac62026 ай бұрын
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை எனக்கு 53வயதாகிறது சந்தோசமான வாழ்க்கையே இல்லை வாழவே பிடிக்கவில்லை பிள்ளைகளுக்காக வாழ்கிறேன்.
@thilv55087 ай бұрын
உண்மை உண்மை உண்மை 100% ஐயா எப்போதான் விடிவு. ஏமாற்றம். ஏமாற்றம்
@SasiKanagaraj-i6sАй бұрын
100 த்துக்குநூறு உன்மை ஐயா 🙏🙏🙏🙏❤
@jackjill577Ай бұрын
Thank you sir now I am boosted
@geetharamani15967 ай бұрын
மிக்க நன்றி ஐயா.
@VenkatesanVenkatesan-df4ok7 ай бұрын
ஐயா தங்கள் கூறி உள்ள அனைத்தும் உண்மை நேர்மை நியாயம் இருக்கிறது சரியான வார்த்தை வாழ்க்கையில் எனக்கு நடந்தது நடக்க இருப்பது நடக்க போவது அனைத்தும் உண்மை நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க இப்படிக்கு க வெங்கடேசன் காட்பாடி வேலூர் மாவட்டம்
@senthilnathan49576 ай бұрын
மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்
@JeevithaJeevitha-r1g4 ай бұрын
நன்றி ஐயா 💯 சதவீதம். உண்மை. என்னுடைய ராசி மீனம். நட்சத்திர ம். பூரட்டாதி
@kailashkumar.r10703 ай бұрын
Katavulea unga kal engaerukku unga kalla velanum neenga sonnathu 100000%%%unmai🙏 ayya na meena raci purattathiv4 m patham
@Shanmugaraja52727 ай бұрын
நீங்கள் சொன்னது 100%உண்மை.🙏ஓம் முருகா போற்றி ஓம் நமச்சிவாய
@VlogwithHoney-19857 ай бұрын
💯 unmai.... Pakathula ulavaungalala than elame
@MettupalayamVasudevan7 ай бұрын
நன்றி ஐயா.சிறந்த முறையில் மீன ராசியை பற்றி கூறியமைக்கு.
Meena. Raasi. Iyya. Enakku. Revathy natchthram Irunthalum en life. Seri ille nimmathi ille. Paava patta. Rasi iyya. Tq
@sreeragavendarachannel25246 ай бұрын
Really I am proud of you.
@SwathinigaM-qz3fo7 ай бұрын
உண்மை தான் ஐயா...சொல்படி கேட்கிறோம்.....
@nilabeautyproduct27537 ай бұрын
நன்றி ஜயா🙏🏼
@வேற்றுகிரகவாசி-ங9ல7 ай бұрын
அதுவே பலகிறும்னா பாத்தா புது புது பிரச்சன வருது.சீக்கிரம் இறக்க ஆசை கொள்கிறேன்.
@rdeva60434 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மையே.
@justentertainment414614 күн бұрын
Super sir🎉
@sugunanaidu35924 ай бұрын
Satru samkara pooja who all intrested meenarasi, meena lagnam we all join and do this i think. Hope Guruji can help us to do this 🙏🙏 Guruji i hereby expect your reply. Thank you 🙏