No video

மேஷம் ராசி ஏழரை நாட்டுச் சனி வரப் போகிறது முன் கூட்டியே காட்டும் அறிகுறிகள்

  Рет қаралды 123,797

T70 studio

T70 studio

2 ай бұрын

ஜோதிடமும் ஆன்மீகமும்

Пікірлер: 266
@ckokilasekar4861
@ckokilasekar4861 2 ай бұрын
நாங்களே 10 வருஷமா போராடிட்டு தான் இருக்கோம் இதுக்கு மேல ஒரு ஏழரை சனியா பேசாம நாங்களே போய் சுடுகாட்டில் படுத்துக்கலாம் அவ்வளவு கஷ்டம் நாங்க அனுபவிச்சோம் இனிமேல் நாங்க அனுபவிக்க என்ன இருக்குன்னு தெரியல
@naga2103
@naga2103 2 ай бұрын
💯💯💯💯💯💯💯
@T70studio
@T70studio 2 ай бұрын
போராடினாலும் வரக்கூடியதை யாராலும் தடுக்க முடியாது
@karthikcoolkarthi6682
@karthikcoolkarthi6682 2 ай бұрын
right brother 💯
@banuashok9900
@banuashok9900 2 ай бұрын
கஷ்டத்தை தவிர வேறு எதையும் இது வரையில் காணல
@sulochana.sulochana7042
@sulochana.sulochana7042 2 ай бұрын
எனக்கும் தான்
@creativething998
@creativething998 2 ай бұрын
ஐயா நாங்க முதல் ராசி தான் எல்லா ராசிக்காரர் விட ரொம்ப கஷ்டப்படுவதும் முதல்ல நாங்க தான். ஏழரை சனி இதுக்கு மேல தான் ஆரம்பிக்க போகுதுன்னு சொல்லரீங்க நாங்க பிறந்ததில் இருந்து இப்போது வரைக்கும் ஏழரை சனி இருக்கிற மாதிரி இருக்கு நான் சொல்றது உண்மையா இல்லையா என்று ஒவ்வொரு மேஷம் ராசி காரையும் கேட்டுப் பாருங்க ஏதோ வாழுகிறோம் என்று வாழ்ந்துட்டு இருக்கிறோம் 😭
@senthilkumar-mq4vf
@senthilkumar-mq4vf 2 ай бұрын
100%உண்மை sagodhara
@senthilkumar-mq4vf
@senthilkumar-mq4vf 2 ай бұрын
100% உண்மை sagodhara
@BharathiRamesh-dl8qx
@BharathiRamesh-dl8qx Ай бұрын
💯 unmai sago
@T70studio
@T70studio Ай бұрын
நம்முடைய சேனலில் முன்னாடி பதிவுகளில் அப்படித்தான் சொல்லியிருக்கிறோம் மேஷம் ராசியில் பிறந்தவர்கள் குடும்பத்தில் 1008 பிரச்சனை இருக்கும் என்று
@user-kf5dx9mx8x
@user-kf5dx9mx8x Ай бұрын
100 sure
@viratrahul9730
@viratrahul9730 Ай бұрын
தைரியம், திறமை மேஷம் ராசிக்கு அதிகம் இருப்பதால்.... எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்..... 🙏🏻
@Shobi-tz8nk
@Shobi-tz8nk Ай бұрын
😂😂
@vinodhraju-wy7tz
@vinodhraju-wy7tz 22 күн бұрын
Yes Bro
@tnpsctraining6408
@tnpsctraining6408 Ай бұрын
Comments படிச்சி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது. ஏனென்றால் கமெண்ட்ல சொன்னதெல்லாம் உண்மை தான்.எடுத்த உடனேயே ஏழரை சனி என்று நல்லா start pannenga போல.கஷ்டத்தை தவிர மேஷம் ராசி எதையும் பார்க்கல.இதுக்கு மேல் ஒரு ஏழரை இருக்கா?அப்போ எப்போ தான் எங்களுக்கு நல்ல காலம்?ஒரு நாளும் இல்லனு சொல்லாம சொல்றீங்க.அப்படித்தானே?நாங்க தான் நல்லாவே வாழவே இல்லயே?நீங்களாவது வாழ்க வளமுடன் என்று ஆறுதல் சொல்லிகிட்டே தான்.
@Idly89
@Idly89 Ай бұрын
Mesha tuku sani apo dha aella naladhum nadakum
@GayathriSelvaraj-em1pu
@GayathriSelvaraj-em1pu Ай бұрын
எல்லா பாத்தாச்சு பாத்தாச்சு எல்லாம் சிவன் பாத்துபார் ஓம் நமசிவாய
@malathyvishwanathan2317
@malathyvishwanathan2317 Ай бұрын
இவ்வளவு மனசு வலிக்கர மாதிரி ஜோசியம் சொன்னதுக்கு மிக்க நன்றிங்க அவ.அவனுக்கு தலை விதின்னு இருக்கு நடப்பது நடக்கட்டும்
@T70studio
@T70studio Ай бұрын
மற்றவர்கள் மனசு வலிக்கிறதுக்காக பலன் சொல்லவில்லை ஏழரை நாட்டுத் சனி வந்தால் இதுதான் நடக்கும் 27 வருடத்திற்கு பிறகு வருகிறது யார் என்ன செய்ய
@Robineditz2023
@Robineditz2023 Ай бұрын
9​@@T70studio
@Maya38980
@Maya38980 20 күн бұрын
​@@T70studioenaku 46 age aakuthu.intha round eppadi erukum.athey paathippu thana Ella roundkum
@anandg9597
@anandg9597 Ай бұрын
எனக்கெல்லாம் பிறந்தது முதல் இப்போ வரை 7/12 தான் நடக்குது இதுல புதுசா வேறயா?😂
@divyadarshini70
@divyadarshini70 Ай бұрын
ஜாதகத்தில் சொல்லுவதை போல சனீஸ்வர மூர்த்தி கொடுமையானவர் இல்லை. பிறர்க்கு நாம் செய்கின்ற கெடுதல் திரும்பி வந்துதானே ஆக வேண்டும். நல்லவர்கள் பயப்பட தேவையில்லை. தினமும் காலை, மாலை இறைவனை முழு மனதுடன் வணங்கிவிட்டு உங்கள் கடமையையாற்றுங்கள். நினைத்தது நிச்சயம் நடக்கும்.
@T70studio
@T70studio Ай бұрын
ஏழரைநாட்டுச் சனியில் கெட்டவர்களை விட நல்லவர்களுக்கே அதிக பாதிப்புகள் வருகிறது
@rengerajanalec7429
@rengerajanalec7429 Ай бұрын
Sany will not do anything to Cristian and muslim. They are enjoying
@mangalakumar3127
@mangalakumar3127 4 күн бұрын
அருமை நன்றி
@user-wo4dr7xe5g
@user-wo4dr7xe5g 2 ай бұрын
என்னைப்போலவே ஒவ்வோரு ஆண்டு தொடக்கத்திலும் இதே நிலைதான் பாவப்பட்ட மேஷ ராசியினருக்கு எப்பொழுது தான் விமோச்சனம் கிடைக்கும் பெரியவரே.
@T70studio
@T70studio Ай бұрын
இந்த வருடம் உங்களுக்கு நல்ல நேரம் தான்
@user-nk9qr8um3g
@user-nk9qr8um3g 19 күн бұрын
உண்மை தான்
@SaiSivakongu
@SaiSivakongu Ай бұрын
சனிபகவான் கொடுமைக்காரன் அல்ல நாம் செய்த பாவங்கள் அடிப்படையில் தான் நல்லது நடக்கும்
@T70studio
@T70studio Ай бұрын
சனி பகவான் கொடுமைக்காரர் இல்லை அடுத்த ஏழரை ஆண்டு காலம் நீங்கள் தான் கொடுமையைக்காரர்களாக ஆக போறீங்க
@Devi-tq5se
@Devi-tq5se 19 күн бұрын
​@T70stuஹலோ sir அவரும் அதை தா சொல்றார்.... கொடுமைகாரன் அல்ல என்று தா சொல்லி இருக்கார்
@SubramaniyanSubramaniyan-yh9js
@SubramaniyanSubramaniyan-yh9js 25 күн бұрын
சணி பகவான் கெடுப்பார் என்றால் என் அப்பன் முருகபெருமான் தடுப்பார் எனது வாழ்நாள் முழுவதும் கஸ்ட்டம் தானn.
@T70studio
@T70studio 25 күн бұрын
சந்திர திசை நடந்தால் அப்பன் முருகன் வீட்டு பக்கமே வரமாட்டார்
@user-wo4dr7xe5g
@user-wo4dr7xe5g 2 ай бұрын
என்னைப்போலவே ஒவ்வோரு ஆண்டு தொடக்கத்திலும் இதே நிலைதான் பாவப்பட்ட மேஷ ராசியினருக்கு எப்பொழுது தான் விமோச்சனம் கிடைக்கும் பெரியவரே. 0:27
@user-ng1dx8kt9m
@user-ng1dx8kt9m Ай бұрын
Correct
@palanikumar7696
@palanikumar7696 2 ай бұрын
மேஷ ராசி பரணி நட்சத்திர விருச்சிக லக்னம் , இதுவரைக்கும் கொடுக்காதது யா இந்த சனி கொடுக்கப் போறாரு பார்த்துக்கலாம் விடு❤❤❤🎉❤❤ 🎉❤❤❤❤❤❤
@karthicklakshman312
@karthicklakshman312 2 ай бұрын
நானும் அதே தான் , நீஙல் சொல்வது உன்மை இதுவரை இவஙல் சொன்னது எதும் நடந்ததில்ல இனிமே வ நடக்க போது?😂😂😂
@T70studio
@T70studio 2 ай бұрын
ராஜ வாழ்க்கை வாழனும்னு எதிர்பார்ப்புகள் இருக்கும் வரை எந்த காலத்திலும் ஒன்னும் வர முடியாது
@sudhaarul1855
@sudhaarul1855 2 ай бұрын
Same pa nanum idhe dhan
@jayanthiloganathan2883
@jayanthiloganathan2883 2 ай бұрын
My husband also same rasi natchathiram ...
@poojasri6465
@poojasri6465 Ай бұрын
அண்ணா ஏற்கனவே வாழ்க்கை முழுக்கவும் சோதனை வேதனை துன்பம் இது தவிர வேற எதையும் நான் அனுபவிக்கல மேஷ ராசி இனிய என்னதான் ஒரு நல்லது நடக்கப் போதும்னு சந்தோஷத்தில் பார்த்தால் இனியும் நல்லதே நடக்காது என்ற மாதிரி தான் சொல்றீங்க இந்த பதிவு பார்க்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு மேஷ ராசி எல்லாருக்குமே இந்த ஜென்மத்துல இந்த மேஷ ராசியோட முடியட்டும் இனி வர்ற எந்த ஜென்மத்திலும் மேஷ ராசி பெண்கள் பிறக்கவே கூடாதுன்னு சனிபகவானுக்கு இரக்கமே இல்லையா எங்களையே இப்படி சோதிச்சு பாக்குது நியாயமா 😢😢
@T70studio
@T70studio Ай бұрын
வருவது எல்லாம் வந்தே தீரும் அதை யாராலும் மாற்ற முடியாது கத்தினாலும் கதிரினாலும் இரக்கம் காட்டாதவர் சனி
@rathimehna1163
@rathimehna1163 Ай бұрын
😢😢nanu en purushan en pulla ellam intha rasi than
@vasanthkumar2585
@vasanthkumar2585 Ай бұрын
ஆண்களுக்கும் இதே நிலைமை தாங்க.
@RAJAMTR-w9f
@RAJAMTR-w9f Ай бұрын
😭😭😭
@justhear5072
@justhear5072 Ай бұрын
😂😂 sorry ga sirippu vanthuruchi​@@rathimehna1163
@jegadesanj4150
@jegadesanj4150 Ай бұрын
ஓம் நமச்சிவாயா எல்லாம் சிவன் பாத்துக்குவார்
@HemaLatha-cr1qn
@HemaLatha-cr1qn Ай бұрын
நாங்க வாழ்க்கைமேழுதுமே கஷ்டங்கள் மட்டும்தான் வருகின்றோம் இனியும் ஒன்றுமே பாக்கி இல்லை இனி உயிர் ஒன்றுதான் போகவேணாடும் எங்களுக்கு ஏழரை முப்பது வருடங்களாக நடக்கின்றது
@changeyourlifechangeyourli4965
@changeyourlifechangeyourli4965 Ай бұрын
Super akka it is true
@SakthiPriya-hf2kv
@SakthiPriya-hf2kv Ай бұрын
ஜாதகம் ஐய்யா உன்மை பேசுங்கா எறுக்கேனவே பொழப்பு குட்டிச் சுவர் இ௫க்கு எறேக்னவை ம௫ந்து குடுச்சாச்சு துக்குபொட்டாச்சு கார்ல ஆக்சுரேட்டு ஆய்யி௫ச்சு தப்புச்சாச்சு நிங்கள் சொல்றே வார்தியா கெட்டுத்து கத்தியல் கூத்தி சாகானும் ஐய்யா நன்றி 🙏 வணக்கம்
@T70studio
@T70studio Ай бұрын
குறைவாகத்தான் சொல்லி இருக்கிறது ஏழரைச்சனி வந்தால் இன்னும் அதிகமாக நடக்கும் உங்கள் ஜாதகம் நன்றாக இருந்தால் குறைவாகவும் நடக்கும்
@ramachandrannarayanan6997
@ramachandrannarayanan6997 2 ай бұрын
நாளென் செயும்.... ஷண்முகம் தோளும், கடம்பும் எனக்குமுன்னே தோன்றிடினே!
@T70studio
@T70studio 2 ай бұрын
ஏழரை நாட்டுச்சனி வரும் போது சந்திர தசை நடந்தால் கடம்பன் ஓடிடுவானே
@ArunKumar-dv6qk
@ArunKumar-dv6qk 2 ай бұрын
கடம்பன்ன என்னங்க
@sambath224
@sambath224 2 ай бұрын
Murugan ​@@ArunKumar-dv6qk
@revathy9164
@revathy9164 18 күн бұрын
​@@T70studio Ayyo enaku chandra thasa daan nadakudhu. Ippave ippadi iruku adhutha varusham eppadi irukumo?
@subashr5006
@subashr5006 18 күн бұрын
சிவ சிவ என்றிட தீவினையாளர், சிவ சிவ என்றிட தீவினை மாலும், சிவ சிவ என்றிட தேவரும் ஆவர், சிவ சிவ என்றிட சிவ கதி தானே
@robinsonr5419
@robinsonr5419 Ай бұрын
உங்கள் ஜாதகம் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🔱👍🏻🙏🏻
@sivanyasubha3779
@sivanyasubha3779 2 ай бұрын
மேஷம் ராசிக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கு இந்த ஜென்மம் முழக்க கடவுள் எங்க தலைல கஷ்ட்டம் தவிர வேற ஒன்றும் எழதல போல இருக்கு😂😂😂
@T70studio
@T70studio Ай бұрын
இந்த வருடம் நல்லா தாங்க இருக்கிறது
@user-qk9sw1pt8f
@user-qk9sw1pt8f 2 ай бұрын
மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் கும்பம் லக்கினம் பெயர் . சுரேஷ் மேஷம் ராசி பரனி நட்சத்திரம் சிம்மம் லக்கினம் பெயர்.சுரேகா
@tamilmani5338
@tamilmani5338 Ай бұрын
Pirinju irukkingala brother
@karthikaselvan3535
@karthikaselvan3535 Ай бұрын
நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது... அவ்வாறு இருக்கும் போது விளம்பரத்திற்கு நீர் ஜோதிடம் சொல்கிறீர்கள்
@T70studio
@T70studio Ай бұрын
சனி பிடிப்பதற்கு முன்னாடியே தைரியம் குறைந்துவிடும் ஆணவம் வந்து விடும் மேஷம் ராசியின் கோபம் அகம்பாவம் அடுத்த எட்டு வருடத்தில் அடக்கி ஒடுக்கி விடும் கவலை படவேண்டாம் காடு வயல் சொத்து இருந்தால் விற்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
@karthikaselvan3535
@karthikaselvan3535 Ай бұрын
@@T70studio ithula iruntae teriuthu yar ahambavam ah pesuranga nu ...ninga sonna anaithum unkaluku nadakama parthukonga first..jodidam valkaiya Vali nadata ta..payata undaki etuvum seiya vidama panrathuku ila..views kaha pesamal manasatchi padi pesunga..
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 13 күн бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@naguraj8078
@naguraj8078 Ай бұрын
Nanum mesam rasi than.ipo vea kastathula than iruken.marupadiyum kastama.mudiyala.
@karthikcoolkarthi6682
@karthikcoolkarthi6682 2 ай бұрын
Mesh Rashi Bharani Nakshatram more than 10 years not getting any good news total damage life but still now also not getting anything😢
@loganandy2762
@loganandy2762 2 ай бұрын
Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏🙏🙏♥️♥️♥️
@user-cg7xd8pd5y
@user-cg7xd8pd5y 28 күн бұрын
நானும் மேஷம், அஸ்வினி தான்.. கஷ்டமாதான் போகுது.. இனியும் அப்படித்தான் போகப்போகுதா.... 😢😢😢😢
@sukanthar6303
@sukanthar6303 Ай бұрын
Prediction 🎉
@vinothk9096
@vinothk9096 Ай бұрын
Na Mesha lagnam and Mesha rasi Bharani Nakshatra Sir,,,,,enaku ippa Ragu dasa Sukra puthi nadakuthu ethavathu problem varuma ka ---Sir
@selvaraniarumugam4710
@selvaraniarumugam4710 6 күн бұрын
Sir 7 1/2 sani and chandra dasa nadukuthu pls pariharam solunga
@Varalakshmi-qj3dn
@Varalakshmi-qj3dn Ай бұрын
Mesha rasi barani nakshatram and Meena lagnam
@selvasan224
@selvasan224 Ай бұрын
raasi yarum parkathinga, unga manasula irukurathu enavo atha seiyanumnu unga brain la set panunga life super ah irukum
@user-tc3ql3ne1o
@user-tc3ql3ne1o 2 ай бұрын
என் பெயர் கவிதா மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்
@rajamanickams2012
@rajamanickams2012 Ай бұрын
God. Pls. U
@Akilaviknesh
@Akilaviknesh Ай бұрын
Naanum than sister 😅😅😅 enna vanthalum paathukalam thairiyama irunga
@lovenature2698
@lovenature2698 2 ай бұрын
Thank you sir
@Gowtham0909
@Gowtham0909 Ай бұрын
waste totally. do your duty be patiance no expectation i have no money but i am happy ❤❤❤
@antonysamy7219
@antonysamy7219 2 ай бұрын
கதை சூப்பர்
@T70studio
@T70studio 2 ай бұрын
இன்னொரு இரண்டு மூன்று மாதம் கடந்தால் நன்றாக தெரியும்
@mahalaksmi6486
@mahalaksmi6486 22 күн бұрын
Every saturday sani bhagavanuku vilaku eatrinal dunbam neenguma?
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr Ай бұрын
Mesham,bharani ,meena lagnam 93 born boy jadhagam.eppo kalyanam love or arranged.sondhama.?eppo nadakum
@user-qk9bg1cv3d
@user-qk9bg1cv3d Ай бұрын
Ohm namashivaya
@user-tm7rm5hn4x
@user-tm7rm5hn4x 2 ай бұрын
Sumathi en rasi mesam natchathiram ashwini eppadi irukkm
@reenaranjanimurukanandam7533
@reenaranjanimurukanandam7533 2 ай бұрын
Supera irukum
@SurprisedEagleRay-qt1xe
@SurprisedEagleRay-qt1xe Ай бұрын
🎉நன்றி ஸ்வாமி.போன ஏழரையில் குடுத்தபணம் .
@T70studio
@T70studio Ай бұрын
இப்போது யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள்
@kathirvel909
@kathirvel909 Ай бұрын
Already 7 1/2 tha poguthu puthusa onum ila
@anandakumarsk3459
@anandakumarsk3459 Ай бұрын
உண்மை!உண்மை!! 100சதவீதம் உண்மை!!!
@karthikeyan606
@karthikeyan606 Ай бұрын
வாயில் நல்ல வார்த்தைகளே வருவதாக தெரியவில்லையே!!!
@murugeswaris-jb2eq
@murugeswaris-jb2eq Ай бұрын
வாழ்க்கையே ஏழரை நாட்டு சனி யா தான் போயிக்கிட்டு இருக்கு. இதுல புசுசா வேற ஆரம்பிக்கணுமா?
@s.p.6207
@s.p.6207 28 күн бұрын
It depends on individual birthchart.
@revathi6887
@revathi6887 Ай бұрын
Ellathaiyum elanden eny enna erukku en uyirdan micham .
@sangeetha4614-fj2sf
@sangeetha4614-fj2sf Ай бұрын
Saringa iyya ungaluku eppo 7 1/2 Sani varum, pathiramaga irungal iyya, nandri 🙏
@demonfairy9751
@demonfairy9751 Ай бұрын
Negative palana solraru, don't Fear friends God with u don't worry
@user-he8fi3pr5w
@user-he8fi3pr5w 2 ай бұрын
Already in trouble, how Saturn will affect?
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 Ай бұрын
29.7.1956.azamAsvini
@anbuselvananbu9498
@anbuselvananbu9498 2 ай бұрын
ஐயா நான் 8/8/1993 ஆண்டு பிறந்தேன் அன்று இரவு 9,30 மணி அளவில் பிறந்தேன் எனக்கு இப்போது சூரிய திசை நடக்கிறது நான் என்ன அய்யா செய்ய வேண்டும் ஐயா உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்
@VijayvijayIndia
@VijayvijayIndia Ай бұрын
Dob 22.03.2007, time' 17.47, இடம் ஓசூர், எழறை சனி பலன் சொல்லுங்க சார் ❤
@mahalaksmi6486
@mahalaksmi6486 22 күн бұрын
🙏🙏🙏
@suriyaprabha6148
@suriyaprabha6148 Ай бұрын
எந்த வயதில் எந்த திசை என்று சொல்லுங்கள்
@geethapandian1654
@geethapandian1654 Ай бұрын
Jadhagam parkka evalavu panam sollunga iyya
@ajilaajila8122
@ajilaajila8122 Ай бұрын
Piranthula irunthu ah kasta thaan padurom ....
@tripleguy2005
@tripleguy2005 2 ай бұрын
Name :Lalithkumar , Mesha rasi , bharani natchathiram , magara laknam , seva thesai. Eppadi irrukum sir.
@user-rq6ni6fw4s
@user-rq6ni6fw4s 26 күн бұрын
Eppadi keduthal pantra samiya en kovil katti kumpitanum
@revathimurali3352
@revathimurali3352 2 ай бұрын
10/06/1961 Chennai 1.30 A M எனக்கு ஏழரை சனி எப்படி இருக்கும்?
@russianmafia5964
@russianmafia5964 16 күн бұрын
Vantha enna arkanave kastapattuthan irukan kastathoda kastam
@rajasekaranmuniyandi1472
@rajasekaranmuniyandi1472 2 ай бұрын
மேஷம் ராசி பரணி நட்சத்திரம் ரிஷப லக்னம் எப்படி இருக்கும்
@T70studio
@T70studio 2 ай бұрын
மீண்டும் பலன் கேளுங்கள் புரியும்
@magilinban240
@magilinban240 Ай бұрын
எனக்கு ஏன் பொண்ணுக்கும் மேஷம் ராசி பரணி நட் சத்திரம் அதுனால பாதிப்பு அதிகம் இருக்குமா ஐயா.
@T70studio
@T70studio Ай бұрын
ஒரே நட்சத்திரம் திசா புத்தி மாறி வந்தால் பாதிப்பு குறையும்
@soundarajannagarajan1434
@soundarajannagarajan1434 Ай бұрын
ராகு திசை குருபுத்திநடப்பு
@YokeshGroup
@YokeshGroup Ай бұрын
எல்லாம் சரி தான் எந்த வயசிலெ இருந்து எந்த வயசு வரைக்கும் நல்லா இருப்பாங்க. அதை மட்டும் சொல்லுங்க போதும்😂
@T70studio
@T70studio Ай бұрын
எந்த வயதிலிருந்து எந்த வயது வரை நல்லா இருப்போம் அப்படின்னு நீங்க அனுபவத்தில் தெரிந்து கொள்வீர்கள்
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 Ай бұрын
Enaku.yappatti. erruiathu
@Devi-tq5se
@Devi-tq5se 19 күн бұрын
ஹா ஹா எனக்கு சந்திர திசை நடக்கிறது..... கடவுளே 😮
@revathy9164
@revathy9164 18 күн бұрын
Enakum daan 😢😢
@kathaipettiitamil821
@kathaipettiitamil821 5 күн бұрын
ஓம் நமச்சிவாய சரணம். இப்படி பயமுறுத்தி வீடியோ படாதீர்கள்.
@selvarajsiva8622
@selvarajsiva8622 2 ай бұрын
செல்வராஜ் வயது55 மேஷம் பரணி மீனம் லக்கினம் இனி எப்படி இருக்கும் குடும்பம் பிரிவு மிகவும் சிரமப்படுகிறேன் தனிமையில் வாடுகிறேன்
@T70studio
@T70studio 2 ай бұрын
ஏழரை நாட்டு சனி வர காட்டியும் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ பாருங்கள்
@lathag6746
@lathag6746 Ай бұрын
Ini than ellarai sani piraka pogutha pirathathil irunthe life elarai sani pol than ippo varai poikittu iruku
@MariyathalS
@MariyathalS Ай бұрын
ஐயா..எனக்கு..ஏற்கனவே..அப்படித்தான்..உள்ளது..மறுபடியும்மா..எப்பதான்...எங்களுக்கு..நள்லகாளம்..பொரக்கும்...ஐயா🎉
@T70studio
@T70studio Ай бұрын
தற்போது நல்ல நேரம் தான் பயன் படுத்தி கொள்ளுங்கள்
@rajalakshmir3976
@rajalakshmir3976 Ай бұрын
Entha rasiya irunthalum rupa irukuravan ena thappu pannalum nalatha irukan..
@saran6161
@saran6161 2 ай бұрын
இப்போ என்னதான் சொல்லற மேசம் மோசம் ன்னு சொல்லற
@T70studio
@T70studio 2 ай бұрын
மேஷம் இனி வருங்காலம் கஷ்டம்
@mahalaksmi6486
@mahalaksmi6486 22 күн бұрын
Childku kooda paridhabam parkafhadhaldhan God I some people's verukirargal poala,
@manjunagarajan8790
@manjunagarajan8790 23 күн бұрын
Onnume nallathu nadakkalai Aduthu ezharai saniya? Uyirodu irukkanuma nnu thonuthu
@AnusuyaB-mq4bh
@AnusuyaB-mq4bh Ай бұрын
Enakku 2024 la yae 7 1/2 sani start agiduchi 😢anna
@user-tp2ps5fs1f
@user-tp2ps5fs1f Ай бұрын
ஏங்க ஐயா ஏற்கனவே செத்திபடு இருக்கோம் இதுல ஏழரை சனி வேற யா எப்படியோ சாவு வந்திடுமா சார்
@T70studio
@T70studio Ай бұрын
அடுத்த வருடம் வரை உயிரோடு தான் இருப்பீங்க அடுத்த 8 வருடம் எப்படி இருக்கும் அனுபவத்தில் பாருங்கள்
@user-jh5pc5xq2u
@user-jh5pc5xq2u Ай бұрын
Yarusamy neenga nimmathiyea poiduchu ealarachani nadanthaalum enna thisai nadantha nallathu ethuvarai appa amma haikullaea valarntha kolanthaya eappadi samy hostela vidurathu antha alavu thairiyamum patrathea eppo 12th padikranga nalla madhippen vaangivangla barani natchathirum
@prajithaprajitha5538
@prajithaprajitha5538 Ай бұрын
Enna Idhu evalo kashtam thaan innum mudiyala enna Idhu enna seiya
@balaSubramanian-zz6xw
@balaSubramanian-zz6xw 2 ай бұрын
மேஷராசி அஸ்பதி நட்சத்திரம் மகர லக்கினம், ராகு திசை நடப்பு , லக்கினத்தில் ராகு, செவ்வாய் உள்ளது எப்படி எனக்கு உள்ளது
@user-yj7qf1hr3p
@user-yj7qf1hr3p Ай бұрын
Poda panne 5:31 5:32 5:33 5:34
@sureshmudaliar9349
@sureshmudaliar9349 15 күн бұрын
Sani bhagavan avaru athacham pantraro ilaiyo, nenga ethai solli solliye bayamuthtrirgal,
@senthilvelu568
@senthilvelu568 2 ай бұрын
மேஷ ராசிக்காரர்கள் குரு திசை முடிந்து சனி திசை நடைபெறும் போது இந்த ஏழைச் சனி என்ன செய்யும்? அதை கூறவில்லையே ஐயா
@ArunKumar-dv6qk
@ArunKumar-dv6qk 2 ай бұрын
கரட்டான விளக்கம் சொல்லுங்க
@selvasan224
@selvasan224 Ай бұрын
enoda birth date to still enaku sanii nadakuthu, na irukamaten nu sonanga, apadi onum nadakala, na ipa varaikum nalla poitu iruku
@T70studio
@T70studio Ай бұрын
இந்த வருடம் முழுவதும் குரு பலன் உண்டு நல்லா சம்பாதிக்கலாம்
@ananthanarayanan2157
@ananthanarayanan2157 Ай бұрын
Kadandha 10 varsusham guru 9,11,2 la matum ena kilicharu engaluku..meshathula porndhadhey soli muduunjuchu .indhuku lam nanga baya matom adi vangi maruthupochu 😂😂😂😂
@jeevithaanand2982
@jeevithaanand2982 Ай бұрын
Enakku eppovum 7.5 than
@gethashankar5848
@gethashankar5848 Ай бұрын
Mesa rasi brani date 17.3.264yabbadi irukum
@Goms1313
@Goms1313 Ай бұрын
😢
@dineshbabu7827
@dineshbabu7827 Ай бұрын
லாப இடத்தில் இருக்கும் போது லாபம் வரவில்லை, 2025 சொல்வது இது மட்டும் நடுக்குமா, கோட்சார பலன் பலருக்கு வேளை செய்வதே இல்லை,
@T70studio
@T70studio Ай бұрын
லாபத்தில் சனி அமர்ந்திருக்கும் போது லாபம் சம்பாதிக்க முடிய வில்லை என்றால் அடுத்த எட்டு வருடங்கள் விரையம் தான்
@dineshbabu7827
@dineshbabu7827 Ай бұрын
@@T70studio கோட்சார பலன் பலருக்கு வேலை செய்வது இல்லை , என்பது உண்மை. 7 1/2 சனி காலத்தில் புகழ்பெற்ற பலர் உள்ளனர்.
@indiravk7202
@indiravk7202 Ай бұрын
Dont.see these types of videos all time life long problems. Pray to god and good things to others.
@user-qk9bg1cv3d
@user-qk9bg1cv3d Ай бұрын
Santhosammae yenakku kitaiyathu
@loganayes2143
@loganayes2143 Ай бұрын
Ippo meenam kku 7.30 than...athai patti pesungge
@AmuthaAmutha-j4l
@AmuthaAmutha-j4l 12 күн бұрын
ஏழரைசனிக்குபதில்ஜென்மசனினுசொல்லியிருக்கலாம்
@bhavanisaravanan2353
@bhavanisaravanan2353 Ай бұрын
Rendu 7 1/2 thandi poitu irukku kilambu kilambu
@selvakumark4715
@selvakumark4715 24 күн бұрын
Ippo ve ratham varudu innuma
@kanthankk594
@kanthankk594 Ай бұрын
எனக்கு வயது 36 ஆகிறது. ஆனா சூரிய திசை நடக்கிறது. அது எப்படி?
@T70studio
@T70studio Ай бұрын
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு 36 வயதில் சூரியன் திசை நடந்தால் அசுவினி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் கேது திசை முழு ஏழு ஆண்டுகள் உள்ளதா அடுத்து சந்திர திசை அடுத்த ஏழரை ஆண்டு சனி நல்ல அனுபவம் கொடுக்கும்
@kanthankk594
@kanthankk594 Ай бұрын
@@T70studio மன்னிக்கவும், செவ்வாய் திசை நடக்கிறது. அதை பற்றி விளக்க முடியுமா?
@selvasan224
@selvasan224 Ай бұрын
pls 1 small advice dont go astrology.
@venkireva1180
@venkireva1180 Ай бұрын
ஒய்,உன் வாயில நல்ல வார்த்தையே வராதா, பரவாயில்ல அடுத்த வீடியோ போடும் போது மற்ற ராசிகாரருக்கு கொஞ்சம் நல்ல வாக்குகளை சொல்லவும்.
@T70studio
@T70studio Ай бұрын
ஏழரைநாட்டுச் சனியில் நல்ல வார்த்தைகள் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை
@user-oz4zx6gt6p
@user-oz4zx6gt6p Ай бұрын
Na birth la irinthe porattam
@vallikutty928
@vallikutty928 Ай бұрын
Why U describe him in this bad way...he will gives what people deserve..
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 46 МЛН