மேஷம் ராசி எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - mesham 2024

  Рет қаралды 365,497

Play Tamil

Play Tamil

Күн бұрын

Пікірлер: 434
@mathivengatesan4291
@mathivengatesan4291 6 ай бұрын
அய்யா தாங்கள் கூரியது 100 சதவிதம் உன்மை எல்லாம் என் அப்பன் முருகன் இருக்கார்
@sunilkumar-cf4fz
@sunilkumar-cf4fz 6 ай бұрын
எந்த ஜோசியகாரர் சொல்றதும் நடக்கிறதே இல்லை 😡
@MGSGS-oi3po
@MGSGS-oi3po 6 ай бұрын
That's business
@vaniapvadivelukpm-guru8656
@vaniapvadivelukpm-guru8656 6 ай бұрын
Exactly. Nallatu nadakum sonna onu kude nadakale. Kettathu sollatathum senthu nadakithu geng ah
@v.t.saravananyes3947
@v.t.saravananyes3947 6 ай бұрын
என் குண நலன்களை அப்படியே எடுத்துக் கூறினீர்கள், நம்ப முடியவில்லை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி🙏🤗♥️👌👍
@loganathan273
@loganathan273 6 ай бұрын
I also
@BalasubramaniyanN-qu4es
@BalasubramaniyanN-qu4es 5 ай бұрын
Me also
@linganab469
@linganab469 6 ай бұрын
ஐயா நான் மேஷ ராசி தான் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை, ஒரு ஜோதிட என்னிடம் முருகர் வழிபாடு சிறந்தது என்றார் ஆனால் தாங்களோ ரங்கநாதரை வழிபட சொல்கிறீர்கள் என் மனம் ஏனோ சிவத்தையே நாடுகிறது
@VIP-vn3ot
@VIP-vn3ot 5 ай бұрын
Mmm...en manam sivanaye nadukirathu...
@sivanyasubha3779
@sivanyasubha3779 5 ай бұрын
Same feel Sivan vanaginal mattumae Sami kumbuta feel iruku
@kannancook4244
@kannancook4244 5 ай бұрын
உங்கள் எவரிடம் லயிக்கிறதோ அவரே சிறப்பு. என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும். சகலமும் நன்மைக்கே என்று நினைக்க வேண்டும். சகலமும் அவன் செயலே .வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 5 ай бұрын
அதே நடந்தது . அதே சமயம் ஒரு கால கட்டத்தில் தானாக தேடி வந்து நம்மை இட்டுச் செல்வர் ரங்கநாதர் மற்றும் முருகன். அனைத்து கடவுள் அனுக்கிரகமும் கிடைக்கும்! 50 வயதில் வந்த அனுபவம்.
@tharageshyt3142
@tharageshyt3142 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@jananisathya7792
@jananisathya7792 6 ай бұрын
100000000% correct appa சூப்பர் எல்லாம் எனக்கு னு சொன்ன மாறி இருக்கு நானும் நறியா பெரு படிக்க வெச்சி இருக்கான்
@PraveenKumar-yy6rg
@PraveenKumar-yy6rg 6 ай бұрын
👏👏👏
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 6 ай бұрын
பித்ருக்கள் வழி துன்பத்தை சரி செய்வது எப்படி
@rathinamr8424
@rathinamr8424 6 ай бұрын
ஐயா நீங்கள் கூறியது 💯 உண்னம இனறவன் வழி நடத்ததுவான் என்ற நம்பிக்கை உள்ளது ஓம் நமசிவாய வாழ்க 🙏
@subashsuba9635
@subashsuba9635 5 ай бұрын
Om namah shivaya
@pandiyanm4405
@pandiyanm4405 5 ай бұрын
Super
@vijayanvijayanvijayan9354
@vijayanvijayanvijayan9354 6 ай бұрын
ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை அதனாலதானோ என்னவோ எப்பவுமே கஷ்டத்தையே அனுபவிக்கிறோம். எப்பதான் விடிவுக்கலாம் கிடைக்கும்
@srikumarsrikumar3046
@srikumarsrikumar3046 6 ай бұрын
Yes
@GabrielChrist14
@GabrielChrist14 6 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை தான்
@ganeshkumar-yu4zx
@ganeshkumar-yu4zx 6 ай бұрын
கஷ்டம் தான் இருக்கு
@amuthamuthusamy8330
@amuthamuthusamy8330 6 ай бұрын
ரொம்ப கஷ்டம் உயிர் போகாத கொடுமை ஒன்று தான்
@GabrielChrist14
@GabrielChrist14 6 ай бұрын
மேஷம் ராசி எப்போதும் கஷ்டம் தான் நல்ல வேலை பணம் ல ரொம்ப மோசமான நிலையில் தான் இருக்குது😢😢😢
@peoplepeople2046
@peoplepeople2046 6 ай бұрын
மோஷ ராசி அண்பர்கள் பொதுவாக தணிமையை நிம்மதியை விரும்புகிறார்கள்.. மணிதர்களிடம் பேசாமல் சற்று வித்யாசமான குணங்களை கொண்டவராக இருக்கிறார்.
@SingaporeLifeUpdates-qs9qu
@SingaporeLifeUpdates-qs9qu 6 ай бұрын
True
@sampathkumar961
@sampathkumar961 3 ай бұрын
True
@RamNam-c1y
@RamNam-c1y 6 ай бұрын
1000/உண்மை. பதிவு. அய்யா
@amudhavenkatesan6139
@amudhavenkatesan6139 6 ай бұрын
ஐயா நீங்க சொல்வது 100% உண்மை . நன்றி
@balasubramanianshanmugam3196
@balasubramanianshanmugam3196 6 ай бұрын
எனக்கு மேஷ இராசி ,நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நன்றி, வாழ்க வளமுடன்.
@sureshkannan9123
@sureshkannan9123 6 ай бұрын
உயர்திரு ஐயா அவர்களுக்கு வணக்கம் அருமையாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி நன்றி ஐயா
@rameshgrameshg358
@rameshgrameshg358 6 ай бұрын
நம்பிக்கை இருப்பவன் சத்தியமா யார எதிர்த்தாலும் ஜெயிப்பான் உணமை உயர்வு உண்டு
@chithrachithra9354
@chithrachithra9354 6 ай бұрын
நீங்க சொல்வது அத்தனையும் உண்மை சட்டுனு கோவம் வருது சாமி 😢
@Ajin-uq6ct
@Ajin-uq6ct 6 ай бұрын
You super 👍
@gee535
@gee535 6 ай бұрын
@gsupt3325
@gsupt3325 6 ай бұрын
ஓம் ஶ்ரீ குருவே தாங்கள் கூறியது முற்றிலும் 100% உண்மை. தாங்கள் கூறிய நல்ல வாக்கிற்கு கோடான கோடி நன்றிகள் குருவே 🙏🙏🙏...
@saravanakumarchinnasamydha9628
@saravanakumarchinnasamydha9628 6 ай бұрын
சிறப்பான உண்மை.
@rajapandiyang3778
@rajapandiyang3778 5 ай бұрын
ராஜா பாண்டியன்❤
@nanusri4558
@nanusri4558 6 ай бұрын
நமச்சிவாய சிவா இறைவன் திருவருள் நான் வாழ்வதே! நீங்கள் சொன்னது 100/, உண்மை யான விஷயம் தான் சிவா தற்போது தீடிர் என்று ரங்கநாதர் படம் ஒருமாதமாக வணங்கி வருகிறேன்
@sivalogu2
@sivalogu2 6 ай бұрын
ஐயா நீங்கள் 100% என் குண நலன்களை அப்படியே எடுத்துக் கூறினீர்கள், நம்ப முடியவில்லை மகிழ்ச்சி, நன்றி
@ananthanayakiananthanayaki7396
@ananthanayakiananthanayaki7396 5 ай бұрын
ஐயா உண்மை குலக்கரையில் இஷ்ட தெய்வம் உள்ளது🙏
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 6 ай бұрын
அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
@vimalavimala3322
@vimalavimala3322 6 ай бұрын
உண்மை ஐயா நன்றி🙏🙏🙏
@aswinishreeaswinishree5555
@aswinishreeaswinishree5555 6 ай бұрын
Mega sariya sonega iya 👌👌
@rameshrana5976
@rameshrana5976 6 ай бұрын
Hi
@rajavelan3934
@rajavelan3934 6 ай бұрын
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
@V.LAKSHMI-i2l
@V.LAKSHMI-i2l 4 ай бұрын
AYYA NAAN MESAH RASI NENGAL SOLVATHU ELLAME UNMAIGAL TAAN AYYA YARUKKUM ODI POI UTHAVI SEIVEN AYYA NANDRY VANAKKAM 🙏🙏👍👍❤❤🔱🔱❤❤
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 6 ай бұрын
அப்பா நீங்க சொல்வது மனதிற்கு ரொம்ப ஆறுதலா இருக்கு உண்மை தான் ❤
@RSIVASAKTHI-qb5pn
@RSIVASAKTHI-qb5pn 4 ай бұрын
ஐயா நீங்கள் எனக்கே சொன்னது போல் உள்ளது... நீங்க சொன்ன அத்தனையும் சரியாகவே உள்ளது... அதுமாதிரியாகவே நடக்கிறது... உங்க ஜோதிட கணிப்பு 💯 சிறப்பு
@saraswath1707
@saraswath1707 6 ай бұрын
Unmai rumba nandri ayya
@akashs163
@akashs163 6 ай бұрын
100%percent correct sir
@loganathana4350
@loganathana4350 6 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருத்தமாக இருக்குங்க ரொம்ப நன்றிங்க.
@rgayu-ip4gg
@rgayu-ip4gg 5 ай бұрын
ஐயா... கடவுள் சொன்ன மாதிரி சொன்னீங்க.....
@Baranitharan1973
@Baranitharan1973 4 ай бұрын
அய்யா.நீங்க..எ ன்னை.ஜெராக்ஸ்..எடுத்துட்டேக...அனைத்தும்..உனமை... கி.பரணி...குளக்கட்டாகுறிச்சி..சன்கரன்கோவில்..தால்கா...தென்காசி..மாவட்டம்
@umavijay4504
@umavijay4504 6 ай бұрын
Kovam tha samy varuthu 😢
@IyappanMolavan
@IyappanMolavan 6 ай бұрын
மிக்கநன்றிஐயாசொல்வதெல்லாம்என்வாழ்வில்நடக்கின்றதுஐயாநன்றி
@lakshmir6396
@lakshmir6396 6 ай бұрын
MAGANEY UNNAI PETRAVAL DEIVAM NEE MANITHA DEIVAM AANATHAIYAGA ERRUKUM ORU AMMA NAAN NEE 100 VARUSHAM VAZHAVENDUM MAGANEY
@amuthavalli8040
@amuthavalli8040 4 ай бұрын
நான் பிறந்தது 26/3/1966 சனிக்கிழமை மேஷம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு நேரம் மட்டும் தெரியவில்லை ஐயா உங்களால் சொல்ல முடியுமா ங்க ஐயா?
@YakshaKirubashini-ys9fl
@YakshaKirubashini-ys9fl 5 ай бұрын
ஆனந்தன் கி ஆண் 28-08-1983 11:30Am சேலம் சார் என்னோட கடன் எப்போது முடியும் சொல்லுங்கள் சார்
@Kumar-iv7nt
@Kumar-iv7nt 6 ай бұрын
🌹🌹🌹🌿🌿🌿🪴🪴🪴👌👌👌💐💐💐 ARUMAI SUPPER VALTHUKAL IYA UNMAI SONNERGAL SIRAPPU MAGILCHI💐💐💐👌👌👌🪴🪴🪴🌿🌿🌿🌹🌹🌹💚💚💚💜💜💜❤️❤️❤️🌴🌴🌴🌷🌷🌷🍁🍁🍁👍👍👍✅✅✅✅✅🪴🌿🌹🌹🌹🙏
@ktr6054
@ktr6054 3 ай бұрын
YES
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 6 ай бұрын
அனைத்தும் 1000….% உண்மைகள் ஐயா.. நன்றிகள்
@dhanalakshmia2117
@dhanalakshmia2117 6 ай бұрын
ஐயா .. அனைத்தும் உண்மை ....
@vlogzsathya4896
@vlogzsathya4896 6 ай бұрын
😮
@ramadossj8835
@ramadossj8835 6 ай бұрын
அருமையான தகவல் பதிவு.100./.
@madhesanm6174
@madhesanm6174 6 ай бұрын
8.4.1970 மாலை நாலு முப்பத்தி அஞ்சு சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன் சனி மேஷ ராசியில் சிம்ம லக்னம் லக்னத்தில் கேது துளத்தில் குரு கும்பத்தில் ராகு மீனத்தில் சூரியன் லக்கின புள்ளி உத்திரம் ஒன்று
@sartheswarik9931
@sartheswarik9931 6 ай бұрын
ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை நூறு சதவீதம் உண்மை ....
@luxmanasrigunaratnam2839
@luxmanasrigunaratnam2839 6 ай бұрын
நீங்கள் மொழிந்த அனைத்தும் உண்மையாக உள்ளது. ஆனால் எந்த செயற்பாட்டுக்கும் ஒரு மனப்பயம் முன்னால் வருகின்றது அதை தவிர்த்து துணிவோடு செயல்படுவது எப்படி குருவே, வழி இருக்கிறதா?
@anandhanmalar6692
@anandhanmalar6692 6 ай бұрын
Sir neenga solluvathu 100℅ Unmai sir en kunam appadi than.
@marzookmohamed4432
@marzookmohamed4432 6 ай бұрын
Thanks dear sir. Exactly thru every thing in my life what I did that was still doing same thing for my future. Only i can speak tamil. No writing. I'm from sri Lanka. Samee wankkam. Thanks dear sir.
@RemilaSivaKumarcom
@RemilaSivaKumarcom 6 ай бұрын
என்னுடைய ராசிக்கு எனக்கே ஜாதகம் பார்த்த மாதிரி கரெக்டா அச்சில் அடித்தது போல் சொன்னீங்க தலையெழுத்து இப்படியே கூடிய சீக்கிரம் மாறுமா அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
@velu0883
@velu0883 2 ай бұрын
Iyya enkku velayi poyiruccu enkku antha velayi mendum vendum kidayikkuma agga tha enkku velyai vendum kidaikkuma😢😢😢😢😢😢😢😢😢😢
@sujathas6822
@sujathas6822 6 ай бұрын
யாருய்யா நீங்க...அப்பிடியே தோலுரிச்சுக் காட்டறேள்....முருகாஆஆஆஆ
@perumalsamy9938
@perumalsamy9938 6 ай бұрын
உண்மை...உண்மை....ஜயா உயர்ந்த நிலையில் இல்லை
@mahalakshmirajanjanani7827
@mahalakshmirajanjanani7827 5 ай бұрын
Government exam yelutha poren sir...job kedaikanum sir😊
@amuthavalli8040
@amuthavalli8040 4 ай бұрын
என்னை பற்றி அப்படியே படம் பிடித்து சொல்லி விட்டீர்கள் நான் மேஷம் கார்த்திகை நட்சத்திரத்திம்
@SriniVasan-oy4mb
@SriniVasan-oy4mb 5 ай бұрын
❤🎉❤100/ ok 100% ஓகேயா இப்படித்தான் இருக்கு ஐயா
@soniabi9430
@soniabi9430 5 ай бұрын
Ayya neenga sonnadhu ellam enaku porithamave iruku adhunaladhan Nan innum remba kashta padiren ayya
@senthamilselvi1403
@senthamilselvi1403 6 ай бұрын
உண்மை உண்மை
@PandiPandi-sc8wd
@PandiPandi-sc8wd 6 ай бұрын
1000% percentage kastm matumaa than eipothum
@jeyalakshmir-vx3pp
@jeyalakshmir-vx3pp 6 ай бұрын
உண்மை ஐயா 🙏🙏
@YuvabharathiYuvabharathi-qy8ep
@YuvabharathiYuvabharathi-qy8ep 6 ай бұрын
Nengal sonadhu anethu unmai enakhu ennoda appa support illa iya
@dlkd9548
@dlkd9548 6 ай бұрын
நன்றி ஐயா
@sumathyn1518
@sumathyn1518 3 ай бұрын
Thanks sir. Yenakku jadagam illai date of birth podhuma
@thilagarajt6181
@thilagarajt6181 6 ай бұрын
Super iyya
@ananthi5428
@ananthi5428 6 ай бұрын
நீங்க சொன்ன அனைத்தும் சத்தியம் நான் ஹெல்ப் பண்ணிகிட்டே இருக்கேன்.
@ChithraKumar-pn4qm
@ChithraKumar-pn4qm 4 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அணைத்து உண்மை
@gsupt3325
@gsupt3325 6 ай бұрын
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
@meenakshie6396
@meenakshie6396 2 ай бұрын
Ninga rompa correct ah solringa super
@Dr.smileclinic
@Dr.smileclinic 6 ай бұрын
True...❤
@ranjilogu5777
@ranjilogu5777 5 ай бұрын
En husband mesha rasi poi matume pesukiraru ..
@a.karuppaswamy9873
@a.karuppaswamy9873 Ай бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
@murugananandham3315
@murugananandham3315 6 ай бұрын
நான் ஒப்புக்கொல்வென் என் வாழ்வில் நான் தோற்றவன்
@vanithavanitha3563
@vanithavanitha3563 6 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@sumiselva8389
@sumiselva8389 6 ай бұрын
Well said. Everything absolutely true.🙏🙏🙏
@manichinnathambi1850
@manichinnathambi1850 7 күн бұрын
ஐயா மிகவும் சரிங்க அய்யா 🙏🙏🙏90%🙏
@natarajanvenkat3329
@natarajanvenkat3329 2 ай бұрын
Fully agree with you Guruji.
@jomajoma4145
@jomajoma4145 6 ай бұрын
ஐயா நீங்க சொன்னதெல்லாம் உண்மை 🙏
@rameshnatarajan1402
@rameshnatarajan1402 3 ай бұрын
Neengal solvathu unmai dancer
@kovi.mahavishnusrivishnust1329
@kovi.mahavishnusrivishnust1329 4 ай бұрын
ஐயா 1000/ உண்மை நன்றி ❤
@ushaaathreya6393
@ushaaathreya6393 4 ай бұрын
Endha velaikkum lauakku illai,vai niraya poi =mesham
@sabarrishs8551
@sabarrishs8551 4 ай бұрын
Enakku kulakarai deivam theriyavulai enna seivadu
@BalaKumar-bc6cu
@BalaKumar-bc6cu 4 ай бұрын
En vakkaikku vidive illaya suththi suthi pirachana ayya
@srinivasanBabu-x6z
@srinivasanBabu-x6z 6 ай бұрын
Ur guru is great! Brought up you extraordinary
@sreevarshan5118
@sreevarshan5118 4 ай бұрын
என் கூடவே இருந்த மாதிரியே சொல்றிங்களே அய்யா. மேஷராசியின் குணநலன்களை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்களே அய்யா... நீங்கள் சொல்றது அம்புட்டுமே 200% உண்மை... உண்மை...
@rasiahsharatha1367
@rasiahsharatha1367 3 ай бұрын
அனைத்து எனக்கு சொன்னது போல உள்ளது 7:54
@SpRaajaraajan9312
@SpRaajaraajan9312 6 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான பொதுப் பலன்
@ezhumalaik9121
@ezhumalaik9121 6 ай бұрын
100%உண்மை ஐயா
@p.r.nalini4110
@p.r.nalini4110 6 ай бұрын
Destiny cannot be over- ruled ayyaa still kadumayaanaa swamy nenappu vaazhvil success tharum, nandri guruji
@shanmugasundaram2964
@shanmugasundaram2964 6 ай бұрын
இரண்டுபேரில் மனைவி இல்லை பிள்ளைகளும் இல்லை நான் சுலபமாக சாவதற்கு வழி கூறுங்கள்.நான் எமனை எதிர்க்கவில்லை வரவேற்று காத்திருக்கிறேன் சரியாக ஒரு வருடமாக.வயதும் ஒத்தழைக்கவில்லை.
@bkselvirselvi9179
@bkselvirselvi9179 6 ай бұрын
🎉🙏👌
@LalithkumarVidi
@LalithkumarVidi 6 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா.
@SaiSaravana-lw6kx
@SaiSaravana-lw6kx 5 ай бұрын
100% unmaiyana karuthukal iya sathiyam
@Sherah_vlogs
@Sherah_vlogs 6 ай бұрын
Aiya neenga solvadhu ellam unmai
@deadlokzz6609
@deadlokzz6609 Ай бұрын
Thatha correcta soltraru❤
@VijayakumarVijay-qt3lm
@VijayakumarVijay-qt3lm 5 ай бұрын
Sir நீங்க சொன்னது எல்லாம் எனக்கு நந்துருக்குது உண்மையான உங்களுடைய வாக்கு sir super Sir நன்றி அய்யா
@marshelkumar8390
@marshelkumar8390 5 ай бұрын
Iyaa neer josiyear best of luck 😅😮😊🎉😂❤all is true my life I'm from Mpkjoseph&co mumbai romen kingdom isralein base...😊
@whatismynamehere
@whatismynamehere 6 ай бұрын
Guruve Saranam... Sir... 00:00 to 10:05 100% True about Mesham
@kpclakshmiskitchen
@kpclakshmiskitchen 6 ай бұрын
True ayya
@paraniparani9705
@paraniparani9705 3 ай бұрын
❤❤❤❤❤ayyaagoodmoringkadavulaya
@Manothelion
@Manothelion 6 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை
@ramanathancanagasuriyam9769
@ramanathancanagasuriyam9769 6 ай бұрын
Excellent prediction gurugi, 100 percent true, bcz I am meshsm- Bharani. This is the first time I have seen a person like you with millions of times perfection. Thank you so much
@mahimairaj3238
@mahimairaj3238 6 ай бұрын
அற்புதமான பதிவு
@malathimalathi3999
@malathimalathi3999 2 ай бұрын
இதுவரை நான் கேட்ட பதிவுகளில் 100% உண்மையான பதிவாக இதை காண்கின்றேன்.
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 99 МЛН