மேஷம் - தீராத கஷ்டங்களும் தீரும் || mesha raasi palangal ||mesham

  Рет қаралды 135,045

sivasri manikandasivam

sivasri manikandasivam

Ай бұрын

#mesham #astrology #jodhidam #rasipalan #raasipalan
மேஷம் - ராசி பலன் ||உணரும் வரை உண்மை இல்லை || mesha raasi palangal ||mesham #mesharasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 231
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Ай бұрын
Follow Us: Instagram : instagram.com/@sivasri_manikanda_sivam Facebook : facebook.com/@sivasrimanikandasivam x (twitter) : x.com/@Sivasri_Mani whatsapp : whatsapp.com/channel/0029VaITtwy8vd1PX7QoiH31 spotify : open.spotify.com/show/1Irj9v3ZElBvs4PfCIwqrt?si=GhskDzMyRm6L2MpjJLTqd
@samritha.r6398
@samritha.r6398 Ай бұрын
Iìd
@RanjithKumar-nf3pm
@RanjithKumar-nf3pm Ай бұрын
மேஷம் ராசி பரணி நட்சத்திரம்❤ ஒரு லைக் பன்னுங்க 🤝❣️🌹🫂
@mr_oreo_1_4_38
@mr_oreo_1_4_38 Ай бұрын
@vijayanand8542
@vijayanand8542 Ай бұрын
Om namatchivaya...❤
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 Ай бұрын
Om namashivae om Maheswaran Singapore 🇸🇬
@KeepWatchingChannel
@KeepWatchingChannel Ай бұрын
same brother, marriage enaku delay agthu..
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 Ай бұрын
@@KeepWatchingChannel same Mehsa rasi Barani natcharthiram
@rajasekarrajasekar51
@rajasekarrajasekar51 Ай бұрын
என் ராசிக்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்றே தெரியாமல் இருந்தேன்.. உங்கள் வீடியோ மூலமாக தெரிந்து கொண்டு 1வருடமாக முருகரை வணங்குகிறேன்... நல்ல மாற்றத்தயும், ஏற்றத்தையும் வாழ்வில் அடைந்துள்ளேன் நன்றி ஐயா... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏼🙏🏼
@K.BharaniKanagaraj
@K.BharaniKanagaraj Ай бұрын
Nanum appatitha
@lakshmiganesh4568
@lakshmiganesh4568 Ай бұрын
உண்மை.. ஐயா.. எனக்காகவே சொன்னது போல் உள்ளது... யாரோ செய்த வினை.. என் தன் மானம் கேள்வி குறி ஆகி விட்டது... செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருகிறேன்... திருச்செந்தூரானை நம்பி தான் இருக்கிறேன்.....
@PriyaPriya-tt8mp
@PriyaPriya-tt8mp Ай бұрын
நானும் மேஷராசி அஸ்வினி நட்சத்திரம்
@sudhanglitzy7068
@sudhanglitzy7068 Ай бұрын
Me tooo ​@@PriyaPriya-tt8mp... Enna life ah konjam thaaru maara poyittu irukku🫡😑
@lavanyadineshrecipes5393
@lavanyadineshrecipes5393 Ай бұрын
Unmai 🥲
@kavinkarthi4925
@kavinkarthi4925 Ай бұрын
Sir nan kadan kuduthurukken anal antha panam enukku tharamatranga police station varaikkum poguthu enakku antha panam varuvatharkku oru nal vali solunga sami om saravana bhava
@suganyalogu9528
@suganyalogu9528 Ай бұрын
Me also with out mistake I am suffering
@vasanthir164
@vasanthir164 Ай бұрын
வணக்கம் குருஜி உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் என் வாழ்க்கையில் நடப்பது போல இருந்தது.நன்றி நற்பவி வாழ்க வளமுடன்.ஓம் சரவணபவ ஓம் நன்றிகள் கோடி
@sureshkannan9123
@sureshkannan9123 Ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் வீடியோ பார்ப்பதே மிக பாக்கியம் தங்களின் வாக்கு ஒவ்வொன்றும் நடந்து கொண்டு உள்ளது என்னுடைய ராசி தங்களை நிர்வாக நினைத்து தான் ஒவ்வொன்றும் செய்து கொண்டிருக்கின்றேன் நன்மையாக நடக்கும்
@user-tl9un8no3m
@user-tl9un8no3m Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@V.G.BHASKAR19751
@V.G.BHASKAR19751 Ай бұрын
ஐயா வணக்கம் தாங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது முருகனைப் பற்றி நீங்கள் விளக்கும் பொழுது தங்கள் பதிவில் சேவல் ஒன்று கூவுகின்றது ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல்
@sornaganghisornam
@sornaganghisornam Ай бұрын
😢
@Ganesan-qn8oq
@Ganesan-qn8oq Ай бұрын
உங்களைப் போல் ஆறுதல் சொல்ல குடும்பத்தில் ஆள் இல்லை உங்கள் வீடியோவை பார்க்கும்போது கேட்கும் போதும் எல்லா பிரச்சனையும் பிரச்சனைகளும் காணாமல் போய்விடுகிறது
@Bharani783
@Bharani783 Ай бұрын
Romba correct ah soninga sir enaku sonna maari correct ah erunthuchu na meesha rasi thaa sir.
@namutha5739
@namutha5739 Ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரரே 🎉
@k.annaduraik.annadurai2615
@k.annaduraik.annadurai2615 23 күн бұрын
Super super குணம் குறித்த தகவல் ரொம்ப அருமை..தன்மானம். சூப்பர்
@user-dj4sq2zy3q
@user-dj4sq2zy3q Ай бұрын
ஐயா வணக்கம் நான் பரணி நட்சத்திரம் மேஷம் ராசி நீங்கள் சொல்வது உண்மை தான் கடன் வாங்கும் போது அதை அடைக்க வழி இருந்தது கடன் வாங்கிய பிறகு அனைத்து வழியும் மூடிவிட்டது என்ன செய்வது என்றே தெரியவில்லை முருகன் தான் துணை நிற்க வேண்டும்
@sarikm315
@sarikm315 Ай бұрын
Sir very surprising I started tuesday no salt food for last 11 mnths just like that to control my anger with all bad prople around me ...but today u gave me the same parigaram to follow ...vetrivel muraganuku Arogara🙏
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g Ай бұрын
உண்மையான. பதிவு.. அனுபவம். இல்லாமல்இப்படிசொல்லமுடியாது.
@sukumarvel9279
@sukumarvel9279 Ай бұрын
Iyyaa weekly weekly yellam post la yum nallathu nadakum nu soluringa ....but yethume nadaka matiku...rompa rompa rompa mosama than poguthu....ithuku mela yenda vazhanum nu thonura alavuku problem iruku enaku
@rajasuper202
@rajasuper202 Ай бұрын
Romba nandri sir ❤❤❤❤❤❤❤
@HariKrishnan-pw3jb
@HariKrishnan-pw3jb Ай бұрын
🙏🙏🙏 உங்கள் வார்த்தை எங்கள் வாழ்க்கை குறிச்சி 💖
@sivajisiva1023
@sivajisiva1023 Ай бұрын
I'm mesham rasi, bharani natchathiram 💥💫⭐🌟⭐🌟 I love murugan. om muruga potri
@KeepWatchingChannel
@KeepWatchingChannel Ай бұрын
same brother, marriage enaku delay agthu..
@shadowgamerfreefire6558
@shadowgamerfreefire6558 Ай бұрын
Good video Om Saravana,bava Om
@rajabhagwan9
@rajabhagwan9 Ай бұрын
Thankyou sir ❤ appreciate your advise🙏🕉️
@sowmiyadoll4554
@sowmiyadoll4554 Ай бұрын
Super .. clear explanation sir😊
@lathalogeshwari6912
@lathalogeshwari6912 Ай бұрын
Ayya❤ 💯 crt ah soldreenga
@meenasrini8588
@meenasrini8588 Ай бұрын
Thnk u sir Lovable words
@loganandy2762
@loganandy2762 Ай бұрын
😀🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️ Mesham Ashwini Rombha Nadhri Ayya Unggal varethai palikedum
@jamunajemini3873
@jamunajemini3873 Ай бұрын
Romba nandri samy,2 parigarangalai neengal sonnapadi seyrom,nandri🙏
@nrsmaniemdnrsm649
@nrsmaniemdnrsm649 Ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhumaya5275
@madhumaya5275 Ай бұрын
Thank you Sir, 🎉 will take note
@rameshgrameshg358
@rameshgrameshg358 Ай бұрын
நன்றி அய்யா
@vklogu8737
@vklogu8737 Ай бұрын
நன்றி ஐயா
@PriyaPriya-ro3px
@PriyaPriya-ro3px Ай бұрын
ஐயா சமயபுரம் மாரியம்மன் ஃபோட்டோ வீட்டில் வைக்கலாமா பதில் சொல்லுங்கள்
@paramaguru615
@paramaguru615 Ай бұрын
Nandri Iyya...!!
@murugesangesan4440
@murugesangesan4440 Ай бұрын
ஓம் முருகா கடன் பிரச்சினையாக உள்ளது தாங்கமுடியல காபாத்தூ
@Thanavibe-yp6qx
@Thanavibe-yp6qx Ай бұрын
நன்றி🙏
@malinimalini8721
@malinimalini8721 Ай бұрын
Nandri ayya
@sudhavel9877
@sudhavel9877 Ай бұрын
Thanks siva 🎉
@LavanyaLavanya-fj4mn
@LavanyaLavanya-fj4mn Ай бұрын
சூப்பர் ஐயா ரொம்ப சரிய சொல்லுரிங்க ஐயா 🙏🙏🙏
@jothikani3990
@jothikani3990 Ай бұрын
Ur always cen percent correct Ayya
@nrsmaniemdnrsm649
@nrsmaniemdnrsm649 Ай бұрын
Your speech is great guruji
@2DChannel.
@2DChannel. Ай бұрын
Thank you sir 🙏
@cwrinez2866
@cwrinez2866 Ай бұрын
🙏 nandri aaiyyaa
@soundharrajan5470
@soundharrajan5470 Ай бұрын
மேசம் கிருத்திகை 🎉
@Manikandanmani123-wb4fp
@Manikandanmani123-wb4fp 10 күн бұрын
@TigerLion-qq8ww
@TigerLion-qq8ww Ай бұрын
Vetrivel muruqganukku arogara 🙏🙏🙏🙏🙏
@muruganm9702
@muruganm9702 Ай бұрын
அருமை ஐயா தாங்கள் நீடூழி வாழ்க
@LOGESWARIRAMACHANDRAN-rt7ds
@LOGESWARIRAMACHANDRAN-rt7ds Ай бұрын
மிக்க நன்றி ஐயா😢😢
@nagarajanm4379
@nagarajanm4379 Ай бұрын
உண்மை அய்யா நன்றி வணக்கம்
@rameshrameshramesh5845
@rameshrameshramesh5845 Ай бұрын
அருமை ஐயா உங்கள் வார்த்தை மகிழ்ச்சி யாக உள்ளது நன்றி ஐயா கோடான கோடி 🙏🏻🙏🏻ஓம் முருகா 🙏🏻இன்பமே சுழ்க இல்லோரும் வாழ்க 🙏🏻🙏🏻
@rameshrameshramesh5845
@rameshrameshramesh5845 Ай бұрын
ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நான் மேஷம் ராசி பரணி நச்சத்திரம்
@Kalyani-em4nf
@Kalyani-em4nf Ай бұрын
Thanks sir
@viswanathanvisu7372
@viswanathanvisu7372 Ай бұрын
Thank u sir
@rubaruba7399
@rubaruba7399 Ай бұрын
ஓம்சரவணபவ
@pandiselvi-lp5mp
@pandiselvi-lp5mp Ай бұрын
Thanks Shivaperumane
@i_am_vettri
@i_am_vettri Ай бұрын
Super Aiya
@user-nz3je7tl1p
@user-nz3je7tl1p Ай бұрын
நன்றியுடன்
@vijayanand8542
@vijayanand8542 Ай бұрын
Om namatchivaya ... Om saravana bhava...❤😊🎉 nandri ayya...
@lakshmanb672
@lakshmanb672 Ай бұрын
Super aiya
@shanthichandran6796
@shanthichandran6796 Ай бұрын
ஐயாநன்றி
@arulmurugan5409
@arulmurugan5409 Ай бұрын
நன்றி ஐயா❤❤❤❤❤
@rajasekarn79
@rajasekarn79 Ай бұрын
Arumai
@Dhiya.kuttyma
@Dhiya.kuttyma Ай бұрын
Yes kelvi keta pudikadu correct dan...na dan kelvi ketkum edathil irukanum nu ninaipen unmaidan ayya .surrrrnu kovam varum Idunalaye prachanai varum
@user-wv6yy4kt7g
@user-wv6yy4kt7g Ай бұрын
Unmai ayya 100%
@krishpadm5170
@krishpadm5170 Ай бұрын
Thanks 🙏🙏🙏
@leelavathi782
@leelavathi782 Ай бұрын
💯💯 neenga solvathu unmai
@sahanakrishnan3696
@sahanakrishnan3696 Ай бұрын
Aiiya, melagu vasthram deepangal naduvil vekanuma? Please sollunga. Thank you🙏🏻
@maalathiemuththu1657
@maalathiemuththu1657 Ай бұрын
Very nice ❤
@ckbabubabu1141
@ckbabubabu1141 Ай бұрын
Thanks sir 🙏
@rusichusapdunga2858
@rusichusapdunga2858 Ай бұрын
அய்யா நீங்க சொல்வது உண்மை அனைவரும் எனக்கு போன் பண்ணு வாங்க நான் யாருக்கும் பண்ண மாட்டேன் இதனால் நான் திமிருனு நினைக்கிறாங்க அய்யா
@sumithrasumi9554
@sumithrasumi9554 Ай бұрын
Romba crt sir Enakku Mesa Rasi than Enaku murugar than padikkum Ennoda son name kuda SAKTHI VEL murugar nala than Ennum Na eruken I love murugar 🙏🙏
@agnielectrical5443
@agnielectrical5443 Ай бұрын
வணக்கம் ஐயா.. குருவே உங்கள் ஆசியோடு ஏதோ இருக்கிறேன்..
@nishavijay8866
@nishavijay8866 Ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@hmhari24
@hmhari24 Ай бұрын
Super sir
@Soundhu_A
@Soundhu_A Ай бұрын
💯❤️It's true my life its all about Muruga Muruga Muruga always Muruga muruga😍❤️🙏🙏
@lathaanand3150
@lathaanand3150 25 күн бұрын
Thank u sir....
@Kavitha-or3ip
@Kavitha-or3ip Ай бұрын
Neenga solluvathu unmai.🙏
@jeyakumars4758
@jeyakumars4758 Ай бұрын
Superb
@udhaya2699
@udhaya2699 Ай бұрын
Muruga 🥺🥺🥺🥺🙏🙏🙏 unnaiye nambi irukura enna kaivituradha muruga ❤ muruganuku arogara
@baranishivani5193
@baranishivani5193 Ай бұрын
Ayya na mesham rasi barani nakchatiram...vedula nimmathiye ila ..vazhivaium ila..enna pannarathu theriyala ayya
@sureshj9497
@sureshj9497 Ай бұрын
100% உண்மை ஐய்யா
@balajiji9485
@balajiji9485 Ай бұрын
Thanks
@user-dv7tl1ld5t
@user-dv7tl1ld5t Ай бұрын
sir mamanar iranthu 6month aguthu thirusenthur pogalaama
@anithagopalakrishnan7414
@anithagopalakrishnan7414 Ай бұрын
Exactly.... ❤
@s.saravananuma9585
@s.saravananuma9585 Ай бұрын
Itha nanum mesham rasi barani natchathirim Last year 12 th best score but neet Kammi agiduchi So repeat panna Ipo comming may 5 neet exam ezhuthara na mbbs seat vanganum muruga thunai
@induslifestylevlogs7067
@induslifestylevlogs7067 Ай бұрын
All the best
@bharanis3500
@bharanis3500 Ай бұрын
All the best
@shamchannel2388
@shamchannel2388 Ай бұрын
All the best, surely u will get seat this time
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 Ай бұрын
Valthugal. Result vanthathum pathividavum
@bharaninavaneethan7871
@bharaninavaneethan7871 Ай бұрын
100/100 உண்மை.
@sorgammani
@sorgammani Ай бұрын
Sir Bairavar vilaku house podalama
@LVKDANCE
@LVKDANCE Ай бұрын
❤Sir it's true
@princelokeshKD
@princelokeshKD Ай бұрын
Mesham Bharani nachathram❤
@subathrakannan6753
@subathrakannan6753 Ай бұрын
Sir mesha rasi Ashwini natchathiram government job kedaikkuma sir
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Ай бұрын
Om murugaa vetrivel murugaa Remba nanri ayya
@kathirraja3116
@kathirraja3116 Ай бұрын
Currect
@SP820d
@SP820d Ай бұрын
Viruchigam rasi arulvakku sollunga guruji
@Usharani-zq7hi
@Usharani-zq7hi 25 күн бұрын
உண்மை ஐய்யா
@bhuvansdhaya107
@bhuvansdhaya107 Ай бұрын
வணக்கம் பிரதர்
@ssrajasrbinding7205
@ssrajasrbinding7205 Ай бұрын
அனைத்தும் உன்மை
@thevi3892
@thevi3892 Ай бұрын
Vanakam friend sir
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz Ай бұрын
Gor 🎉 vanakm 🎉good
@rathinamoorthy1869
@rathinamoorthy1869 Ай бұрын
ஐயா வணக்கம்
@sivanisinha9678
@sivanisinha9678 Ай бұрын
Murugan temple kalabhiyaravar temple polama
@subashcreation6615
@subashcreation6615 Ай бұрын
❤முருகா❤
@user-ht3kt5fd4k
@user-ht3kt5fd4k Ай бұрын
Ayya narambu pretchanai varuma
@bharanis3500
@bharanis3500 Ай бұрын
All r 💯 true
@user-gg4rh4xg7q
@user-gg4rh4xg7q Ай бұрын
Om Muruga potri
@user-fs3jq5du9j
@user-fs3jq5du9j Ай бұрын
ஐயா நிங்கள் சொல்வது 100/% உண்மை நான் Masham
ПООСТЕРЕГИСЬ🙊🙊🙊
00:39
Chapitosiki
Рет қаралды 37 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 1,4 МЛН
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
Como ela fez isso? 😲
00:12
Los Wagners
Рет қаралды 33 МЛН
ПООСТЕРЕГИСЬ🙊🙊🙊
00:39
Chapitosiki
Рет қаралды 37 МЛН