நான் உங்கள் வீடியோவை18/1/25 இன்று பார்க்கிறேன் எனது கணவரது ராசி மீனம் தான் நீங்கள் கூறியது போல பல நாட்களாக அவரது வலியை மறைத்து வைத்துக் கொண்டு கடந்த 10 ஜனவரி அன்று ஏகாதசியின் போது மரணம் அடைந்த எங்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆக ஒரு மாதம் இருக்கும் நிலையில் இன்று நான் மனதளவில் மிகவும் காயப்பட்ட நிலையில் இருக்கிறேன் நல்ல நல்லவராக இருக்கலாம் அதற்காக தனது ஏற்படும் வலியை கூட வெளியே சொல்லாமல் எல்லாரையும் கஷ்டப்படுத்துவது சரியா முன்பே எங்களிடம் கூறி இருந்தாலோ அல்லது அவரே மருத்துவமனையை சென்று பார்த்திருந்தாலும் இன்று எங்களுடன் வாழ்ந்திருப்பார் என் எதிரிக்கு கூட என் நிலை வரக்கூடாது என்று நான் வேண்டிக் கொள்கிறேன் அவருக்கு 33 வயதுதான் எனக்கு24 வயதில் எனக்கு விதவை கோலம் தேவையா ,😭😭😭😭😭😭😖😣😩😫
@AgathiyarRasiPalan9 күн бұрын
உங்கள் நிலைமைக்கு நாங்கள் வருந்துகிறோம்...கடவுள் உங்களுக்கு துணை வருவர்...கவலைவேண்டாம்...
@JeganNadhan-wz9zh7 күн бұрын
ஐ
@JeganNadhan-wz9zh7 күн бұрын
ஐ
@rajpriyanka-ln5mp4 ай бұрын
1000% நிதர்சனமான உண்மை..... இவ்வளவு ஆழமாக எங்கள் வாழ்க்கையை யாராலும் சொல்லி விட முடியாது....மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@sg5iy4 ай бұрын
True
@kbovanashwari16744 ай бұрын
❤❤😊😂😂
@kuttimaswetha86604 ай бұрын
1@@kbovanashwari1674
@sindhub40304 ай бұрын
True.... words...., 👏
@kasinathanjayalakshmi74314 ай бұрын
Very super
@chandranm19444 ай бұрын
மீன ராசி நண்பர்களுக்கு சொல்ல வந்த அனைத்து கருத்துகளும் உண்மையாகத்தான் உள்ளது தெளிவாக விளக்கமாக சொன்னீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ManiMani-oq9sx4 ай бұрын
சகோதரி நீங்கள் சொல்வது 100% உண்மை நானும் மீன ராசி . பூரட்டாதி நான்காம் பாதம்❤ வெற்றிவேல் முருகா 🙏🙏🏾🙏
@RajaKumar-iw3mi5 ай бұрын
நான் மீனராசி ரேவதி நட்சத்திரம் பிச்சைதான் எடுக்கல அவ்வளவு அதிர்ஷ்டம்
@kaleeswaris25255 ай бұрын
Pechai yedupom
@relaxtimeandmusic46845 ай бұрын
உண்மை
@TamilTamil-mt8yq5 ай бұрын
😅naanum thaa meeenamm revadhiii
@lakslaks995 ай бұрын
குறும் மீனாட்சி தான் பிச்சை எடுக்கவில்லை. ஆனால் வருமானம் கொட்டோ கொட்டோ என்று கொட்டிக்க கொண்டு தான் இருக்கிறது. ஏமாந்தவர்கள் பிச்சை தான் எடுக்க வைண்டும். வலியவராகள் வாழ்கிறார்கள். ஏமாந்தவராகள் சாகிறார்கள்.
@sivanesanarumuganainar64525 ай бұрын
S
@chandrasakthi1084 ай бұрын
அய்யோ உண்மைதாங்க.என்ன சுத்தி இருக்கவங்க நல்லா இருக்கனும்னு நான் நாசமாப்போயிடுட்டு இருக்கேன்.எவ்வளவு செஞ்சாலும் குறை சொல்லும் சொந்தங்கள் மட்டுமே என்னை சுற்றி இருக்கு.எல்லோரைப் பற்றியும் நன்றாகத் தெரியும் ஆனாலும் சொந்தம் விட்டு போகக்கூடாதுன்னு எவ்வளவோ விட்டுக்குடுத்து போறேன் ஆனால் மற்றவர்கள் அதை சிறிதளவு கூட சிந்திக்காமல் என்னை கூடி கும்மியடிக்கிறாங்க.கடவுளிடம் கதறி அழுது கொண்டே போகிறேன் எனக்கு விடுதலை வேண்டி.முருகப்பெருமான் நிச்சயம் என் வாழ்க்கையில் வெளிச்சம் தருவார்.
@rajendransrinivasan88664 ай бұрын
Mee too
@SharmilaKumaresan-oh5ud4 ай бұрын
ஆமாங்க மேம்
@sasikalasaravanan78074 ай бұрын
எங்கள் வீட்டில் இருந்து பார்த்தது போல சொல்லிஇருக்கிங்க
@poorna92354 ай бұрын
Me too
@muppalasuresh10374 ай бұрын
100/ correct mam
@shanthinishanthini33864 ай бұрын
9.13 100%Crt Sister .பண ஆசை இருந்தால் எப்போதோ உருப்பட்டிருப்பேன்.சுற்றியுள்ள மனிதர்கள் முக்கியம்னு நினைத்ததால் நடுத்தெருவில் நிற்கிறேன்
@dineshkumardineshkumar-e7b3 ай бұрын
சூப்பர் பவுல் உண்மை
@JanaPnj2 ай бұрын
Unmaithan
@thanam64762 ай бұрын
நானும் தான்
@_Sonu._.1294 ай бұрын
அம்மா தாயே பிரச்சனை இருக்குதோ இல்லையோ நீங்க பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் கேட்கும் போது அமுதமாக இருக்கிறது நீங்கள் நல்லா இருக்க வேண்டும்
@jeevanandamb66944 ай бұрын
🎉 உண்மை 100% நன்றி வணக்கம திருச்சிற்றம்பலம நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க! ஓம் சரவண பவனே சரணம்!
@BSaraswathy-hq5fg4 ай бұрын
😊@@jeevanandamb6694
@LNPG_edits314 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்து உண்மை 100 சதவீதம் உண்மை நன்றி🙏💕
@karthipm36134 ай бұрын
வணக்கம் மேடம் நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்கள் சொன்ன அனைத்தும் முற்றிலும் உண்மை அந்த முருக கடவுள் தான் என் போன்ற மீன ராசிக்காரர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் ஓம் சரவணபவ வெற்றிவேல் வீரவேல் முருகனுக்கு அரோகரா
என் ராசி மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தாங்கள் கூறியது அத்தனையும் உண்மை தான் அருமை அருமை🙏
@Sivasivdevika3357Ай бұрын
சிவசிவ🙏 மறுக்கமுடியாத உண்மை ஆத்மகோடி நன்றிகள் சக்தி 🙏🙏🙏💐
@RajAngu-o4g4 ай бұрын
அம்மா மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்க சொல்றது பூரா நூத்துக்கு நூறு உண்மை நண்பா ஆனா எங்க மனசு வந்தது இன்னைக்கு பாத்தீங்கன்னா கூட 7 இலட்சம் கடன் தான் இருக்குது ஆனா என்ன பண்ற தெரியாம ஆனா எங்க இருந்து மாத்திக்க முடியல உதவி உதவியும் எங்க எடுத்தாலும் வராங்க ஆனா என்கிட்ட இருக்கோ இல்லையோ உன்ன ரொம்ப கஷ்டமாக இருக்குது மனசுக்கு நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு தெரிய மாட்டேங்குது அம்மா
@santhiganesan61384 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை👍🏾
@senthilcreations77164 ай бұрын
Super madam Phone number send me
@sg5iy4 ай бұрын
உண்மை நண்பா
@sivasankaranvenkatraman57554 ай бұрын
Totally true...Except one or two...வேலும் மயிலும் துணை
மீன ராசியில் பிறந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இன்னைக்கு எனக்கு வயசு 51 ஆகப்போகுது இவ்வளவு நாளா கஷ்டப்பட்டு அதை எப்படிமா நேர்ல இருந்து பார்த்த மாதிரி கோரிய தாயே உம் வாக்குக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா தாயே என்னோட சின்ன பொண்ணா இருக்கலாம் பெரிய பொண்ணா இருக்கலாமா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@SivasankarESiva-lg9bk4 ай бұрын
😢 நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம் பிச்சை ஒன்றுதான் எடுக்க வில்லை நான் வாழ்வது எதற்கு😢
@dineshkumardineshkumar-e7b3 ай бұрын
தவறு இந்த காலத்தில் சுயநலமே சிறப்பு
@Krish-y4c8i2 ай бұрын
Have patience Sani vakra nivarthi ku apram it'll be better and jenma Sani time also guru is supporting...stay strong!
@manivannanmanimegalai315627 күн бұрын
Ama 😒
@lavanya69324 ай бұрын
நீங்க சொன்ன அத்தனை வார்தைகளும் உண்மை தான் அக்கா..அப்பன் முருகன் தான் எல்லாவற்றிற்க்கும் துணையா இருக்கனும்.ஒம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🦚🌺🌻😒
@gsasi34784 ай бұрын
Good morning
@gsasi34784 ай бұрын
Super m
@sakthivelpraveen99234 ай бұрын
காலை வணக்கம்
@VijayaRaghavan-q4hАй бұрын
❤@@gsasi3478
@masekarsekar19574 ай бұрын
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே சகோதரி!!!! நன்றி!!!!
@LenovoA-gy7cs4 ай бұрын
Yes,Sis predict Very True.. We need 2 follow the flow.. 2 be in peace n freedom.. Life of Gratitude n Harmony.. GOD BLESS. 🙏
@balachandrang18914 ай бұрын
உண்மை.என்னுடைய ரேவதி நட்சத்திரத்துக்கு சரியான பலன் சொல்லி உள்ளீர்கள்.உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி.
@thirumalaiyuransabarathnam3004 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள் அம்மா.
@shanmugamanushya4 ай бұрын
அம்மா நீங்க சொல்வது நிசர்த்தனமான உன்மை
@partheepann39243 ай бұрын
அருமை அருமை அருமை அனைத்தும் உண்மை நன்றி 🎉🎉🎉
@thangavelthangavel15834 ай бұрын
நீங்கள் சொன்னதுஉன்மைதான் திருச்செந்தூர்முருகண்துனைவருவார்
@thangavelthangavel15834 ай бұрын
ஓம்சரவண பவா
@SelvamSelvam-zf9iy4 ай бұрын
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
@7d22harshithgrg22 ай бұрын
அருமை அருமை அற்புதமான தகவல்கள் மிக்க நன்றி நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வே 🎉🎉
@ம.ராஜேஷ்4 ай бұрын
அருமையான பதிவு நன்றி🎉🎉🎉
@thiruvasagamthiru19414 ай бұрын
Very correct Madam.Thanks for your details.
@sasikalasasi70084 ай бұрын
நான் மீன ராசி உத்திராட்டாதி எல்லாம் உண்மைதான் மேடம்❤
@technologychennal20234 ай бұрын
Same rasi nachathiram 😅
@sampathkumar47794 ай бұрын
என்னானு சுருக்கமா சொல்லுங்க
@AChithra-pt4qr4 ай бұрын
Ó@@technologychennal2023
@bhuvaneswarikannan87223 ай бұрын
மேடம் நீங்க எங்க வாழ்க்கையை நீங்க சொல்றீங்க உண்மை உண்மை
@shanmugamr97844 ай бұрын
Correct sami anaithum yunmai Narpavi thanking you sami
@SeethaSeetha-r1h4 ай бұрын
Neenga sonna ellame 1000...times crt.... Ivlo sariya yaarume sollala.... Avlo sariya soldringa.... Epadinu therila...... Romba thanks..... Oru nimmathi.... Konjam happy ah iruku .... Nammala... Pathi namma kuda irukkuravanga...ivli sariya.... Purinjimma mattanga.... Thank u for u ❤❤❤❤❤
@indiraniv-f5n4 ай бұрын
Thanks madam.vullathu vullabadiyae appadiyae solli இருக்கின்றீர்கள்.நீங்கள் சொன்னது படி அப்படியே நடக்கின்றது.super madam.
@sasirekha63073 ай бұрын
Madam super 👌👌👌 200% unmai neengka sonnathu athaniyum enkku porutham irukku manasukku nimmathiya santhosama irukkungka madam I like you so much madam sasirekha Nagaraj
@sankarivpm95362 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@sagunthaladevi-g9kАй бұрын
🙏 நீங்க சொல்றது அனைத்தும் உண்மை
@ChinnaSamy-qh7fx4 ай бұрын
🎉100%உண்மை ரேவதி நச் சத்திரம்
@activeant1554 ай бұрын
😂😂😂
@SaravananM-s1b3 күн бұрын
𝐂𝐨𝐫𝐫𝐞𝐜𝐭 𝐬𝐨𝐧𝐧𝐢𝐧𝐠𝐚 𝐬𝐢𝐬𝐭𝐞𝐫... 👌✨❤️💯👍🙏
@Sathyatailor-gp8hl8 күн бұрын
சத்தியமா நீங்க சொல்றது உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@exclusiveselvam4 ай бұрын
நான் மீனம் புரட்டாதி நட்சத்திரம் புரட்டி புரட்டி அடிக்குது எல்லாதியம் சமாளிக்கிற திறமை இருக்கு எனக்கு
@DvashwinbharathiDvashwinbharatАй бұрын
Neega solvadhu yellam unmai 👏
@v.renugav.renuga92384 ай бұрын
100% உண்மை....எனக்கு ரேவதி நட்சத்திரம். திருச்செந்தூர் முருகன் துணை வருவார்.....
@ThanigaivelN4 ай бұрын
சகோதரி தாங்கள் தெரிவித்த கருத்து அனைத்துமே உண்மையானது வாழ்க்கையே போராட்டம் என்ற நிலைமையில் தான் இருக்கும் இப்ப எல்லாம் நாங்க எங்களுக்கு என்னைக்கு விடிய காலம் பொறக்கும் அரசு வேலைக்காக முயற்சி செஞ்சுகிட்டு இருக்கோம் ஆனா இதுவரைக்கும் சக்சஸ் ஆன பாடல் இல்லை இது எப்போது சாத்தியமாகும்
@dhananjeyanjeyan60264 ай бұрын
🎉 சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மீனராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பலதுண்பம்
@sivanponmalarsivanponmalar62443 ай бұрын
பெண்களுக்குக்கும் 😢
@ramyasudhakar21934 ай бұрын
ஒம் குரு பகவானே போற்றி போற்றி என்னோட குழந்தைகளுக்கு 2பேருக்கு மீனம் ராசி ரொம்ப கஷ்டப்படறாங்க ஒரு வழி சொல்லுங்க sister❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐
1000000000 times I m sure also Meena rasi. All r correct especially ' thanakku thane vambai vanguvathu' malai than
@SuranjaniIj6 күн бұрын
சூப்பர் ❤❤❤❤
@SangeethaP-ns6le4 ай бұрын
நான் மீன ராசி நீங்க சொல்றது எல்லாமே எனக்கு உண்மையா இருக்குங்க இப்ப ரொம்ப கஷ்டதுல தான் இருகேன் நண்பர்களை நம்பி ஏமாந்து இருக்கேன் எனக்கு எப்போ நல்ல வழி காட்டுவார் முருகன்
@nagenthirannagu68764 ай бұрын
😢
@a.kannan61774 ай бұрын
Y sir
@ParthiPKNАй бұрын
My ambition ah target panra Yr enaku coming 25❤❤❤
@selvarajp54134 ай бұрын
உண்மை தான் சகோதரி
@ravichandran660612 күн бұрын
தங்களின் கணிப்பு முறை மிகவும் உண்மையான ஒன்று மிக்க மகிழ்ச்சி.
@anjaneyarganesan68064 ай бұрын
Neenga Sonna every words m appappa super and very very correcto correct Amma excellant😂😂😂😂😂😂🎉🎉🎉
@KChandraShekar-c4n2 ай бұрын
Om muruga vetri vel muruga potri potri potri.🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது என் வயது 56 மீன ராசி மீன லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் என் வாழ்க்கையில் ரொம்ப பேருக்கு நல்லதை செஞ்சிருக்கேன் கைக்காஸ் போட்டு சில கல்யாணமே பண்ணி வச்சிருக்க என் ஜாதகத்துக்கு ஏற்ற மனைவி அமையவில்லை என் கனவு நீராக போய்விட்டது அது என் தந்தை செய்த தவறு ஜாதகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் அவர் சீர்திருத்த கல்யாணம் செய்தவர் அது போகட்டும் நான் நினைத்தது கிடைக்கவில்லை கிடைத்ததை வைத்து வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்து வாழ்ந்து வருகிறேன் எனக்கு ரெண்டு குழந்தைகள் ஒன்று அழகான ஆண் குழந்தை வயது 25 பெயர் கார்த்திகேயன் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் இரண்டாவது பெண் குழந்தை அழகும் அறிவும் உள்ள வயது 20 பெயர் சவிதா மீன ராசி ரேவதி நட்சத்திரம் இதுவரைக்கும் அவர்களை நன்றாக இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைத்துள்ளேன் இப்பொழுது பெண் ஐடியில் இருக்கிறாள் பையன் தனியார் லாரி ஆபீஸில் சூப்பர்வைசராக இருக்கிறான் இதுவரைக்கும் யாரும் சம்பளம் வாங்கி என் கையில் காசு கொடுக்கவில்லை எப்பொழுது ஒரு வருஷமாக தான் வீட்டு வாடகையை மட்டும் கொடுக்கிறார்கள் மனைவி ஹவுஸ் ஒயிஃப் ஆக இருக்கிறாள் அவள் திறமைக்கேற்ற கணவன் இருந்தும் அவள் வாழ்க்கையை வேஸ்ட் தாக்கிக் கொண்டு இருக்கிறாள் என் மனைவியின் ராசி மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் பெயர் செல்வமணி என்னுடைய பெயர் சுரேஷ்குமார் மீன ராசி மீன லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் பட்டது போதுமடா சாமி என்று இப்பொழுது படிப்பு செலவு முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைந்திருக்கிறேன் என்னிடம் எந்த சத்தமும் இல்லை பூர்வீகம் சொத்தும் இல்லை நான் படிக்க வைத்தது ஒரு சொத்தாக இருக்கிறது கல்யாணம் ஆனது முதல் இன்று வரை அனைத்து செலவும் நான் தான் செய்து என் குடும்பம் என்னை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள் அதை எப்போதும் கவலைப்படுவதில்லை அது என் கடமை என்று கொண்டிருக்கிறேன் எனக்கு ஹெல்ப் பண்ண யாரும் இல்லை ஆனால் ஒருவர் மட்டும் இருக்கிறார் எனக்கு என் கடவுள் இருக்கிறார் என் தன்னம்பிக்கை இருக்கு அட போடா இதே போதும் என் சொத்து என்று வாழ்ந்து வருகிற இப்பொழுது நான் மனம் நிறைவாக இருக்கிறேன் இப்பொழுது மனக்குழப்பம் கஷ்டம் இருந்தாலும் அதை பத்தி கவலை இல்லாமல் என் எண்ணம் போல் ஜாலியாக ஆன்மீக வழியில் நினைத்த கோவில் போயிட்டு வருகிறேன் யாரையும் எதிர்பார்க்கிறது இல்லை வீட்டில் கூப்பிடுவேன் வரமாட்டார்கள் அதைப் பத்தி கவலைப்பட மாட்டேன் நினைத்தால் போய் வந்துருவேன் நீங்கள் சொன்னது போல் துரோகத்தை அதிக அனுபவித்துவிட்டேன் இனி யாரையும் நம்புவதாக இல்லை நீங்கள் சொல்லுவது போல் என் வாழ்க்கையை திருத்தி அமைத்துக் கொண்டேன் எதிரி யார் துரோகி யார் நண்பன் யார் மூவரின் ஒரே நேர் கோட்டில் பார்க்கிறேன் இனி எனக்கு பொன்னான வாழ்க்கை தான் எதிரி விடும் ஆயுதத்தை அழகாக கையாண்டு அதை நீச்சம் அடைய செய்து விடுகிறேன் இதை நான் பதிவு செய்தபோது மன கலங்கி அழுதுவிட்டேன் கொண்டேன் இது ஒரு சின்ன நல்ல ஸ்டோரியா மாறிவிட்டது வாழ்த்துக்கள் நீங்கள் நூறாண்டு வாழ்க வேண்டும் கரூர் சத்ரபதி சுரேஷ்குமார்❤
@kanithakanitha97774 ай бұрын
காலம் மாரும் கவலை வேண்டாம் மனித வாழ்க்கையில் அனைத்தையும் சகித்துக்கொண்டுதான் வாழவேண்டும்
@mkumar71684 ай бұрын
மீனராசிக்கு ஒரே மருந்து நீங்கள் வைத்தீஸ்வரன் கோயில் சென்று வரவும் நிவர்த்தி உண்டு. சிவபெருமான் தான் மாமருந்து🙏🙇
@JayaPrakash-rm2ux4 ай бұрын
ஐயா வணக்கம் நானும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம். உங்களை போல தான் நானும்
@SrimaniKandan-sr4gb4 ай бұрын
நீங்கள் பொன்னான வாழ்கை வாழ்விர்கள் ஐயா
@sundarsrinivasan14414 ай бұрын
We are the same boat
@ezhumalaip73963 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமை நன்றி வணக்கம் சிவாயநம வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நன்றி நன்றி
@lingamkanga49394 ай бұрын
நான் மீன ராசி ௨த்திராடதி இன்னும் மரணம் மட்டும் தான் வரல எப்போ வரும் னு எதிர் பாத்துட்டு இருக்கேன் 😢😢😢
@viki199102 ай бұрын
Bro antha kalyanam Ella manishanukum varum., namma Siva Siva nu sollikitu poitiiruken
மீனராசியினர் 100% உண்மைதான் பேசுவார்கள். ஆனால், ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நம்பமாட்டார்கள் மீனராசியினருக்கு மற்றவர்கள் முகக்குறிப்பு அறிந்து உதவி செய்யும் மனம் உடையவர்கள்.
@SanjaiGandhi-s8v4 ай бұрын
100%உண்மை தான் உறவே
@mthen98375 ай бұрын
உண்மை 100% கடவுள் . சொல் . போல இருந்தது
@RAJKUMARRajkumar-fd2wuАй бұрын
Sister nenga sonathu💯 unmai than elam murugan 🦚👏👏
@chinnasamyvediyappan2204 ай бұрын
நீங்க சொல்ல வந்த எல்லாம் நல்லா இருக்கு நன்றி மேடம். 100 ture.
@muralidharanj5795Ай бұрын
Most of the points it is correct.
@SaravananR-l3u4 ай бұрын
உண்மை மேடம் நான் மீனம் ராசி உத்திரட்டாதி வயது 41
@Manasi20254 ай бұрын
Thanks, I will get all good news from your video
@jayasrijayasri9985 ай бұрын
நீங்க சொன்ன விஷயம் எல்லாமே உண்மைதான் 100% கரண்ட் தான்
@RajaKumar-iw3mi5 ай бұрын
அப்படியா?
@MariappanMariappan-zb6gn4 ай бұрын
நான் மீன ராசி வாழ்க்கையில பிறந்ததிலிருந்து 41 வயசு ஆகுது இன்னும் கஷ்டம் வந்தாலும் வச்சுட்டு இருக்கேன் வாழ்க்கையில் இருக்கவா சாவடி தெரியாம வாழ்ந்துட்டு இருக்கவங்க தான் மீன ராசிக்காரர்கள்
@mammadevi61304 ай бұрын
All correct,nanum neenga solramathiri mathikanumnu pakkuren ,mathika midila na nanavey erunthukiren nallatho kettatho ellam andavan pathupan om muruga, om shakthiye, om namachivaya
@jackhema14454 ай бұрын
@@mammadevi6130Shivana vazhi padunga..... Ellamey sari aayidum
@arunandhysivam96043 ай бұрын
💯 correct,, my Better half ❤ is the same rasi,, he won't hurt anyone. But all will benefit from his side even if they are not the purehearted
அருமை சகோதரி... 95% மிக சரியாக என் குணங்களையும், சூழ்நிலை களையும் சொல்லியிருக்கிறீங்கள்.... உங்கள் அறிவுரைக்கு நன்றி!
@d61285 ай бұрын
Super
@sarumaninatarajan48964 ай бұрын
Neenga sonnathu athanaiyu unmai amma kadaici mudivil eppadi irukkanum enrusonnatharkku nantri amma
@TMSsingerRavi2 ай бұрын
Amma.niingalsoluvathu.anatthum.unmai.amma.nanri
@sheelaroslin55524 ай бұрын
Exactly it's 100% true amma. I need to come out of my unnecessary court case in TN. From Bangalore
@MagicianSanthoshMithra-jj5ej5 ай бұрын
Uyir mattum than micham suside than balance ellam pochu madam!
@catwalkparlour70434 ай бұрын
எல்லா மீன ராசியும் இந்த situation a பாதுறுபங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இந்த நிலைமை மாறும்... எனக்கும் மாரிச்சு.. எந்த தவறான முடிவும் எடுக்கதிங்க.. முருகரை நம்புங்க😊
@dhavaneshg19674 ай бұрын
amaa thalaivar.... same to you
@dhavaneshg19674 ай бұрын
sorry same to mee
@sudharsunm97564 ай бұрын
எப்படிம்மா பக்கத்திலே இருந்து பார்த்தது மாதிரி சொல்லுறீங்க. சாமியே நேரில் வந்து சொன்ன மாதிரி இருக்குமா. பிறருக்கு கொடுத்து கெட்டவன் மா. என் இரக்க குணத்தாலே எல்லாவற்றையும் இழந்து கொண்டு இருக்கிறன்மா