No video

மீனம் --உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள்|| meena raasi |

  Рет қаралды 61,230

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

#astrology #jodhidam #rasipalan #raasipalan
மீனம் --உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள்|| meena raasi palangal || #meenam #astrology #rasipalan
மேல்நோக்கி செல்லும் மீனம் || meena raasi palangal || #meenam #astrology #rasipalan #jothidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...

Пікірлер: 165
@rajtz5711
@rajtz5711 Ай бұрын
இத நான் கேட்கும் போது என்னை அறியாமல் என்னோட கண்கள் கலங்கிடுச்சு நிஜமா நீங்கள் சொல்கிறா மாதிரி நடந்துச்சுன்னா ரொம்ப சந்தோஷம்😢 உடம்புல வெறும் உயிர் மட்டும் தான் இருக்கு மானம் மரியாதை எல்லாமே போய்டுச்சு மீதி இருக்கறது என்னோட உசுரு மட்டும் தான் இருக்குது 😢
@sagunthala1288
@sagunthala1288 Ай бұрын
அய்யா நீங்க சொல்ற ஒவ்வொரு வரிகளும் மனநிறைவு ❤
@LashmiIndia-dk9ei
@LashmiIndia-dk9ei Ай бұрын
❤❤❤
@revathip7783
@revathip7783 Ай бұрын
வாராகி அம்மா தான் எனக்கு எப்போவும் துணை 👌
@RajaRaja-kc7tm
@RajaRaja-kc7tm Ай бұрын
ஓம் வராகி அம்மனே போற்றி
@revathip7783
@revathip7783 Ай бұрын
ஐயா தங்களின் ஆசிர்வாதம்.🙏
@sivasakthishanmuga4111
@sivasakthishanmuga4111 Ай бұрын
வரவேண்டும் வாராகி தரவேண்டும் அருள் நான் பெறவேண்டும் மனநிறைவு புரியாத புதிரும் புரிய வேண்டும் சில அறியாத நிலை அறிய துணை புரிய வேண்டும் ஆற்றல் நிறைய தரவேண்டும் துரோகம் சூழ்ச்சி அறியும் ஞானம் வேண்டும் நல்லது செய்யும் மணம் வேண்டும் இனிமேலாவது நெருங்கிய உறவுகளிடம் ஏமாறாமல் இறுக்க வாராகி யின் அருள் வேண்டும் இய்போது நாம் கேட்டது எல்லாம் கிடைக்க வேண்டும்.. இப்படிக்கு சைதை அ சண்முகம்
@keerantv668
@keerantv668 Ай бұрын
நீங்க பேசினதுக்கு அப்புறம் தான் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு நல்லதே நடக்கும்
@santhiochandran7977
@santhiochandran7977 Ай бұрын
Omvarahiyapotri
@prabhuprabhusakthivel4525
@prabhuprabhusakthivel4525 Ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது போல் வாராஹி அம்மன் எங்களுக்கு துணை இருந்தால் ரொம்ப சந்தோஷம் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு நீங்கள் சொல்வது போல் நடந்தால் ரொம்ப சந்தோஷம் ஐயா
@user-mk9mn5ze6z
@user-mk9mn5ze6z Ай бұрын
தாங்கள் சொன்னதும் அனைத்தும் அடங்கும் குருஜி என் வாழ்க்கையில் ❤ நல்லதே நடக்கும் ❤
@saravanar1181
@saravanar1181 Ай бұрын
நல்லதே நடக்கட்டும் ஜயா நன்றி 🙏🙏🙏 உங்கள் வாக்கிற்கு
@SomasundaramMohanasundram
@SomasundaramMohanasundram Ай бұрын
Mike nandri aiya manasuku romba idamairuku aiya ❤
@satheeshkumar8222
@satheeshkumar8222 Ай бұрын
ஐயா மிக்க நன்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா துணை
@sageegeetha8776
@sageegeetha8776 Ай бұрын
நன்றி ஐயா. உங்களின் உரயை கேட்ட பிறகு மனம் நிம்மதியா இருக்கு. நல்லதே நடக்கட்டும்.
@harinharini7062
@harinharini7062 Ай бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி
@kmuthukumarkandaswamykmuth18
@kmuthukumarkandaswamykmuth18 Ай бұрын
நன்றி நற்பவி 🙏🏼 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நற்பவி நற்பவி 🙏🏼
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@vangapatnertn55
@vangapatnertn55 Ай бұрын
வராகி அம்மனே துணை🙏🙏
@mariappans2270
@mariappans2270 Ай бұрын
ஓம் குருவே போற்றி,ஓம் குருவே சரணம்,நல்லதே நடக்கட்டும் ஐயா
@divadharan209
@divadharan209 Ай бұрын
அனைத்தும் நலமாகட்டும் அனைத்தும் பயன்பாட்டுப் கருவூரார் சித்தர் வாக்கு ஓம் ஓம் குருவாழ்க குருவே துணை குருவே எல்லாம் குருவே அனைத்தும் குருவே சரணம் குருவே போற்றி போற்றி
@kmuthukumarkandaswamykmuth18
@kmuthukumarkandaswamykmuth18 Ай бұрын
ஐயா உங்கள் வாக்கு பொன்னாகட்டும் 🙏🏼 நன்றி நற்பவி நற்பவி 🙏🏼
@natarajt6990
@natarajt6990 Ай бұрын
ஓம் ஐம் க்லீம் சளவும்வாராஹிவசியவசியநம டி.நடராஜன் சீர்காழி
@c.saranya1295
@c.saranya1295 Ай бұрын
Intha video paakra apove ninga sonna mathiri vedikita... Ipo venduthal niraveriruchu... ☺️Innaiku panchami la poojai senjuchutu adutha panchami la irunthu venduthal niravetha venditha... 😇 ✨Varahi amman venda solli vazhikaatna ungalku nandri.....💐
@mathavannanthini6904
@mathavannanthini6904 Ай бұрын
வாராஹிதாயே போற்றி என்னை வாழவைப்பாள் இத்தாய்
@muthulakshmi4734
@muthulakshmi4734 Ай бұрын
உண்மை, உண்மை.... மகிழ்ச்சி ஐயா 💐💐👍👍
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan Ай бұрын
மிக சரி அய்யா 🙏🏼 என் கணவர் இப்படி தான்😂
@surender.v4930
@surender.v4930 Ай бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஐயா நமக்கு பிடித்தவர்கள் நம்மை விட்டு விலகி செல்கின்றனர் ஐயா.....😔
@teddyteddy2848
@teddyteddy2848 Ай бұрын
ஐயா நன்றி மனது இலேசாக இருக்கிறது உங்கள வாக்கு
@susilasusi4849
@susilasusi4849 Ай бұрын
Nandri Ayya...varahi amma thunai..nalathe nadakkum
@sinnaiyamuththaiya4309
@sinnaiyamuththaiya4309 Ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr Ай бұрын
🙏🙏🙏😅அம்மா தாயே வாராய் தாயே நல்லதே நடத்தி கொடுஅம்மா தாயே நல்லதே நடக்கணும்
@josephshekar3438
@josephshekar3438 Ай бұрын
I will always lesson to your program I am very happy with that Silent will succeed. Thank you Sir.
@Vaishnavivaishu-lk6ed
@Vaishnavivaishu-lk6ed Ай бұрын
மீனலக்கனத்து ஒரு பதிவு போட்ட நன்றாக இருக்கும் ஐயா
@monisarathi5829
@monisarathi5829 Ай бұрын
ஓம் வாராகிஅம்மனே துணை🙏🙏🙏🙏
@srisaikalpana5990
@srisaikalpana5990 Ай бұрын
Unmai mikka nantri om varaki porty
@shanthir7433
@shanthir7433 Ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaravananVanam
@SaravananVanam Ай бұрын
Ayya..emathu Amma romba 2 varashuma right leg ponne ennum aravilay..Neraya Doctor patachu ondrum serilay ..Nan veliya orule eruthu etha msg pesigiran ,manam romba vethanay uruku .Emathu Appa romba manam vethanay padaru..Emathu nalam mudam vala nangale oru Vali kuda engalaku Eravan kathaavai tiramathara . Nangale verum kuli velai seigirum...Engga Amma Peru Vasantha Govindaraju.Ayya Amma Varahidum enggal piranthanai Mun vaikirum..Atta Magamayee Varahi ..entha Ellaiyen kural unaku manam ventanai kekum nambikiran.Aum Sakthi Saranam🙏🙏🙏😭😔
@user-yq9zj2sn9g
@user-yq9zj2sn9g Ай бұрын
சாமி நன்றி ங்க
@MeeraR.M
@MeeraR.M Ай бұрын
அருமை ஐயா
@vasanthis5794
@vasanthis5794 Ай бұрын
Nandri ayya
@user-ku1vp4pn7b
@user-ku1vp4pn7b Ай бұрын
Thank you so much Guruji
@saraswathiisaithenral3431
@saraswathiisaithenral3431 Ай бұрын
வராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@Nilakannu
@Nilakannu Ай бұрын
Amma varake 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻enkaloda kuda erunka amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhikrishnan8713
@santhikrishnan8713 Ай бұрын
ரொம்ப நன்றி அய்யா ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@user-en1to7vg8b
@user-en1to7vg8b Ай бұрын
Ayya nenga solrathu 💯 percent true ya,thanks
@saranyamanimaran2394
@saranyamanimaran2394 Ай бұрын
Romba nanri guruji 🙏♥️❤️♥️
@user-vl5ju6mk2x
@user-vl5ju6mk2x Ай бұрын
Nenga pesinatha na kettan iyya😢😢😢😢 en kangalla irunthu kanneer thuligal mattuthan vanthuchi en enral na en life la thukkakatha mattume santhochittu vanthuttu irukkan UNGA varthaogala kettan oru uyir vanthathupola irukkuthu nantrri iyya🙏🙏🙏🙏om varagi Amma pottry 💐💐💐💐💐❣️
@chithramam9914
@chithramam9914 Ай бұрын
நன்றி நன்றி 🙏
@sivanbharathityre
@sivanbharathityre Ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@monisarathi5829
@monisarathi5829 Ай бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏🙏
@c.saranya1295
@c.saranya1295 Ай бұрын
Ninga soldrathu elame 💯 unmai... Meena rasi keta kelviku nalla bathil kidaichurku... 😇 Few mths before enga akka varahi Amman photo vangi thara veetla vachu Pooja pannu sonnanga... Enaku antha sami pathi theriyathu epdi valipadrathu theriyathu.... Athanala yoscha... Aprm samiye namba veetuku varanu solum bothu namba yea venamnu solanum.... Solli photo vangita... Varahi ammanuku karpuram aarthi mattum katitu iruntha... Panchami poojai panlanu ninaipa thalli poite iruku... Sari ipo vara Panchami annaiku kandipa poojai senjerlanu mudivu panta.... Ipo ningalum athe solum pothu manasuku avlo santhosama iruku.... Enaku ipo theva thairiyam... athu ninga pesnathula enaku mulumaiya kidaichurchu sami.... நன்றி......💐
@VadivelVadivel-vj5wq
@VadivelVadivel-vj5wq Ай бұрын
Tqnga
@SuryachidambaramSuryachi-eu9gt
@SuryachidambaramSuryachi-eu9gt Ай бұрын
Varagiammaaa varagiamma❤
@kalaiamutha8237
@kalaiamutha8237 Ай бұрын
😇😇👍👍Kadavulin karunaiku kaathirukiren🙏🙏🙏
@sarathasarasarathasara7371
@sarathasarasarathasara7371 Ай бұрын
Rombe2 Nandri Aiya …🙏
@rajendrenthangavelu6897
@rajendrenthangavelu6897 Ай бұрын
ஐயா .உன் மை.நன்றி❤❤❤
@bikerevelution1084
@bikerevelution1084 Ай бұрын
Varaagi Ammavai nammbi iranga pogiren ellorum Valvil Vetri petruvom🙏🙏🙏🙏🙏🙏
@shanmugam1246
@shanmugam1246 Ай бұрын
Nandri iyya
@girijas7315
@girijas7315 Ай бұрын
ஐயா 🙏🙏🙏 என் மகன் சஞ்சய் மீனம் ராசி ஐயா🙏 வராகி தாயே போற்றி என் மகன் சஞ்சய் க்கு துனனயா இருந்து காப்பாற்று தாயே என்னிடம் கொண்டு வந்து சேரும்மா தாயே🙏🙏🙏
@srinivasandhamotharan7369
@srinivasandhamotharan7369 Ай бұрын
Your Giving Motivation Speech Thank you so much 🎉🎉🎉🎉
@riswanthdevika7137
@riswanthdevika7137 Ай бұрын
Iyya nan 10 varusama 21 to 30 vayathukkul neraiya yematram,avasol ,asingam pathute .enemel enakku ellam nallathey natakkanum
@josephshekar3438
@josephshekar3438 Ай бұрын
Super Sir 👌
@surensivaguru5823
@surensivaguru5823 Ай бұрын
Thank you 👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@kaleeswaris2525
@kaleeswaris2525 Ай бұрын
Ayya ella Meena rasi..karagalukm ..ellame poi tha sonnaga ..niga solrathu...appadi ye nadakatum.....ayya...ella meena rasi ...savu matum tha varala...na thinamum ..venditu erukurom .....😢😢😢😢
@vijeyaprakash8459
@vijeyaprakash8459 Ай бұрын
ஐயா நான் என் மகனுக்காக வராஹி வழிபாடு செய்து வருகிறேன் என் மகன் மீனராசி ரேவதி நட்சத்திரம் என் பிள்ளையின் கடன் தீர்ந்து நல்வாழ்வு அமைய ஆசீர்வாதம் செய்து அம்மாவிடம் பிரார்த்தனை எங்கள் குடும்பத்திற்காக செய்யுங்கள் நானும்தினமும்அம்மாவை வணங்குகிறேன்நாங்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஜெய்வாராகி ஜெய் புவனேஸ்வரி
@getfitwithdinesh
@getfitwithdinesh Ай бұрын
Varagiyin varamum , ungalin vakkum irukumpodhu nan thunivudan nambikkayudan santhosamaga irukiren guruji
@dhivyam8242
@dhivyam8242 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது எனக்கு மட்டும் தான்
@SriMalayan
@SriMalayan Ай бұрын
❤Guruvey saranam ❤
@sarveshsarvin27
@sarveshsarvin27 Ай бұрын
Sir ithu varaikum onnu kudem nadekele,very bad situation...hope your words come true get some lights in my life....❤
@dhanalakshmiparvati9811
@dhanalakshmiparvati9811 Ай бұрын
Superb ❤
@sathyasathya2281
@sathyasathya2281 Ай бұрын
Thanku so much sir
@k.Nithilan
@k.Nithilan Ай бұрын
Romba nandri ayya
@SivayaNamah-m6p
@SivayaNamah-m6p Ай бұрын
🙏🙏🙏ayya unga vakku thaiva vakku ayya
@murugalakshmip545
@murugalakshmip545 Ай бұрын
Romba nandri iyya
@user-xg7mz6ku8d
@user-xg7mz6ku8d Ай бұрын
Thank you
@malaniherath1606
@malaniherath1606 Ай бұрын
Thankyou sir thankyou my son meena lagnam thankyou thankyou 🙏🙏🙏
@roshitharoshitha4407
@roshitharoshitha4407 Ай бұрын
Nandri ayya 🎉🎉🎉🎉🎉
@LathaLatha-g2h
@LathaLatha-g2h 6 күн бұрын
Sathish
@priyankadilip5256
@priyankadilip5256 Ай бұрын
Thank you 🙏
@rekar6149
@rekar6149 Ай бұрын
Ur words are so consoling sir
@ChitraMouli-iw2gm
@ChitraMouli-iw2gm Ай бұрын
Thank you so much sir
@sasikala3634
@sasikala3634 Ай бұрын
Nallathu ayya
@user-zz4xl5yl5y
@user-zz4xl5yl5y Ай бұрын
Hare krishna Radhe Radhe
@premavelu56
@premavelu56 Ай бұрын
❤ Thank you very nice for sharing 🙏🙏🙏
@LathaLatha-g2h
@LathaLatha-g2h 6 күн бұрын
Revathi
@jayaramayah9704
@jayaramayah9704 Ай бұрын
Thank you sir😊😊😊😊😊😊
@sasikaladhanraj4904
@sasikaladhanraj4904 Ай бұрын
Thanks
@SivaaUdaya
@SivaaUdaya Ай бұрын
Thank you swamy ❤❤❤❤❤
@PandiPandi-zq5bo
@PandiPandi-zq5bo Ай бұрын
Santhosama irukkiya❤
@kaleeswaris2525
@kaleeswaris2525 Ай бұрын
Nalathu nadakatum ayya
@varsharaghavan8412
@varsharaghavan8412 Ай бұрын
Thank you sir😊
@sachinsaranya6680
@sachinsaranya6680 Ай бұрын
Appadi irundhadhala than ulagathila ulla athinai avamanamum pattutan.kevala paduthuranga sir .ulaipa kevala padutharanga sir. Thagudhiye illadhavanga kuda compare panni kevala padutharanga sir . Enaku savu venum sir
@thomasbentinck6885
@thomasbentinck6885 Ай бұрын
Om amma thayai varaghi unghal assirvaidam Amma thayai Nane meenam rasi raivathi nachitiram. Y wainting kalyanam aya unghal assirvaidam vaindum Amma thayai varaghi veedu thayai. Jay jay varaghi
@jayaprathag8152
@jayaprathag8152 Ай бұрын
@ThiviyarajThiviyarajh
@ThiviyarajThiviyarajh Ай бұрын
Thank you sir 🙏
@SivayaNamah-m6p
@SivayaNamah-m6p Ай бұрын
🙏🙏🙏
@gnanavelvelu7492
@gnanavelvelu7492 Ай бұрын
Love u ayya🎉
@mukeshk1111
@mukeshk1111 Ай бұрын
வாராகி.அம்மாதுனை
@arasakumari3181
@arasakumari3181 Ай бұрын
Aiya vankkam❤ 🙏🙏🙏🙏😭😭😭
@preethicooray
@preethicooray Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SelviSelvimaran
@SelviSelvimaran Ай бұрын
நீங்க. பேசினதுக்கு அப்புறம் ரொம்ப நம்புறேன்
@alavuderna1719
@alavuderna1719 Ай бұрын
Super
@naliniv6279
@naliniv6279 Ай бұрын
🙏🙏🙏🙏iyya🙏
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 29 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 31 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН