மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் !

  Рет қаралды 1,063

முத்தமிழ்  இலக்கியப் பேரவை

முத்தமிழ் இலக்கியப் பேரவை

4 жыл бұрын

டாக்டர் கலைஞர் அவர்களின் 97 ஆம் பிறந்தநாளையொட்டி ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமும் , மானமிகு டாக்டர் கலைஞர் சமூக நல அறக்கட்டளையும் இணைந்து கடந்த ஜூன் 3 ஆம் தேதி புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஜும் செயலி மூலம் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழாவை ஒருங்கிணைத்தது
நிகழ்விற்கு விடுதலை வாசகர் வட்ட தலைவர் மானமிகு.தணிகை.ஜி கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார் .ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் செ.சிவராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். “மானமிகு சுயமரியாதைக்காரர்” என்னும் தலைப்பில் திராவிடர் கழக சொற்பொழிவாளர் தஞ்சை .இரா.பெரியார் செல்வம் அவர்கள் சிறப்புரையாற்றினார். மிகுந்த எழுச்சிகரமான அவரின் உரையை கேட்டு பலரும் பாராட்டு தெரிவித்ட்டனர்.பல தோழர்கள் ஜூம் செயலியில் இணைந்து அவரது உரையை செவிமடுத்தனர்.
நிறைவாக ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி அவர்கள் நன்றியுரையாற்றினார் .
(ஜூம் செயலி மூலம் திராவிடர் கழக சொற்பொழிவாளர் தஞ்சை .இரா.பெரியார் செல்வன் ஆற்றிய காணொளி உரை தொழில்நுட்ப உதவியுடன் சில மாறுதல்கள் செய்து பகிர்கிறோம் )

Пікірлер
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 81 МЛН
Trichy Shiva|Kkl #mangani
1:01:44
Parris Multi Creation
Рет қаралды 9 М.
WRITER MR.BOOPATHI RAJA TREMENDOUS SPEECH (with RARE information) regarding KAVIARASU KANNADASAN
31:29