WRITER MR.BOOPATHI RAJA TREMENDOUS SPEECH (with RARE information) regarding KAVIARASU KANNADASAN

  Рет қаралды 11,971

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM

Күн бұрын

WRITER MR.BOOPATHI RAJA TREMENDOUS SPEECH (with RARE information) regarding KAVIARASU KANNADASAN. Like.. Share.. Subscribe...

Пікірлер: 36
@rajanradhakrishnan4970
@rajanradhakrishnan4970 9 күн бұрын
Fortunate to hear and know about the legends. Great speech. Listening today on 7th September, 2024 in Houston, Tx. Couldn’t control my tears. Thanks a million Bro.
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 7 күн бұрын
Thanks.subscribe this channel.you may see further videos about KAVIARASU
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 4 күн бұрын
12.sep.24 அருமை ஐயா அருமை. பல தகவல்களை இதுவரை வெளியே தெரியாதவை. மிகவு‌ம் அற்புதமான பேச்சு. ஒவ்வாரு விஷயமும் கேட்க கேட்க உடல் புல்லரித்தப்போனது. கண்ணதாசன், சிவாஜி, எம்எஸ்விஸ்வநாதன், டிஎம்எஸ், இன்னும் இதுபோன்ற பலர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதே எனது பிறப்பின் பலனாக நினைக்கிறேன்.
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 4 күн бұрын
அனுபவபூர்வமான இதயத்தை தழுவிய உரைவீச்சு தோழருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்❤❤❤❤
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 4 күн бұрын
மிக்க நன்றி.எங்கள் channel subscribe செய்தால் மற்ற காணொளி களைப் பார்க்கலாம்
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 4 күн бұрын
கவியரசரைப்பற்றி பல்வேறு அறிஞர்கள் ஆற்றிய உரை
@MrWahith
@MrWahith 2 күн бұрын
அடடா... அருமையான பேச்சு... வரலாற்றுப் பதிவு..
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 Күн бұрын
அற்புதமான அனுபவ உண்மைகளை சொல்லவேண்டிய சொற்களில் ரசிகர்களுக்கு உணர்த்திய வசனகர்த்தா திறமைமிகு பாலமுருகன் அவர்களின் மகன் பூபதிராஜாவிற்கு எனது சிறப்பு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤ அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 😊
@ravichandran6090
@ravichandran6090 5 күн бұрын
அருமையான சொற்பொழிவு ❤❤❤
@thangarajulakshmanan1111
@thangarajulakshmanan1111 4 күн бұрын
Excellent speech sir.
@sathyarajan100
@sathyarajan100 7 күн бұрын
It's a wonderful speech! Hats off!
@sudhakar7172
@sudhakar7172 6 күн бұрын
பாதுகாக்க வேண்டிய பேச்சு. நன்றி ஐயா.
@krishnaenterprises8218
@krishnaenterprises8218 9 күн бұрын
👆 One of the most inspiring and informative, Exciting video about our legendary kannadasan sir. Thanks for uploading this wonderful video ❤
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 9 күн бұрын
Thank you very much for your comments
@srinivasank1276
@srinivasank1276 9 күн бұрын
Sir, where is kannadasan trust located? I need to watch this kind of show in future as well.
@jayasankarans5118
@jayasankarans5118 9 күн бұрын
Excellent nostalgia of Kaviarasar by son of legendary dialogue writer Balamurugan. We cannot see another KAVIGNAR
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 9 күн бұрын
@@jayasankarans5118 thank you so much sir.no words to tell our thanks to mr Boopathiraja
@DhanaDhanam-gx2cs
@DhanaDhanam-gx2cs 9 күн бұрын
ஐயா வணக்கம் வசந்த மாளிகை படம்பற்றி சொன்னீர் மயக்கமென்ன பாடலு க்கு முன் வரும் வசனமும் பாடலும் ஒரே மனிதர் எழுதியதுபோல் இருக்கும் கண்ணதாசணும் பாலமுருகனும் தமிழ் கடவுள்கள் 🙏
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 9 күн бұрын
மிக்க நன்றி.எல்லாரும் தெய்வமாக மனதில் என்றும் இருப்பார்கள்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 күн бұрын
Great Speech about engal ayya APN kAVIARASAR AND SHIVAJI SIR
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 8 күн бұрын
ப்ரபஞ்சம் கண்ணதாசனுடன் கைகோர்த்துள்ளது🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 күн бұрын
Ayya Great Speech about Engal Kaviarsar
@muthumaniramasamy4311
@muthumaniramasamy4311 6 күн бұрын
ஆகா.... அற்புதம் அவைகள் படங்கள் அல்ல மனித வாழ்க்கையை வளப்படுத்திய காவியங்கள். என்றும் மறைக்க முடியாத உண்மைகள்.... கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ஒரு புறம் தங்கள் தங்கள் தந்தையின் வசனம் ஒரு புறம் சிவாஜியின் நடிப்பு ஒரு புறம் MSV யின் இசை ஒரு புறம்........ இப்படி பாடல் என்ன செய்யும் என்ற தலைப்பைக் கொண்டு நீங்கள் பேசியது முத்தாய்ப்பு வைத்தாய் அமைகின்றது.... வாழ்த்துக்கள்
@gselvaraj2098
@gselvaraj2098 2 күн бұрын
மழை போல் பெய்த அந்த நாள் ஞாபகம்...
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 7 күн бұрын
பூபதி ராஜா அவர்கள் , கவியரசர் கண்ணதாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மறக்கமுடியாத சினிமா அனுபவங்களை , இன்றைய தலைமுறையினர் அறியும் வண்ணம் பதிவு செய்ய வேண்டும். மிக அற்புதமான சொற்பொழிவு. வாழ்த்துக்கள்.
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 9 күн бұрын
❤ valgavalamudan Kaviyarasu ❤
@chandrasenancg5354
@chandrasenancg5354 6 күн бұрын
Super super super Thank you
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 7 күн бұрын
Heart touching speech ❤️👌👍🏼👏🏼👏🏼👏🏼.
@harisruthi8052
@harisruthi8052 9 күн бұрын
Excellent Speech Mr. Boobathi raja God bless you🙏
@padsv
@padsv 8 күн бұрын
kzbin.info/www/bejne/aqS1eIB8YtqjhZo
@ravichandran6018
@ravichandran6018 9 күн бұрын
Sivaji, kannadasan, balamurugan, msv super unit.
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 9 күн бұрын
@@ravichandran6018 அது ஒரு பொற்காலம்
@ravichandran6018
@ravichandran6018 9 күн бұрын
@@kaviarasukannadasantamilsa67 true
@r.s.nathan6772
@r.s.nathan6772 9 күн бұрын
அதிகாரம் அகம்பாவம் அருமை எல்லோக்கும் ஊர்கோலம் இரண்டுதரம் அதில் ஒருகட்டம் முடிந்ததடி ஊர்சுமத்து போகும் போது என் இளவயதில் கேட்டது இன்றுவரை மறக்கமுடியவில்லை தெய்வீக கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
@muralidharansairam7654
@muralidharansairam7654 8 күн бұрын
Great கண்ணதாசன்.❤
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 94 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 37 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Writer Sujatha interview to Gopinath
17:14
Ganesh Kumar
Рет қаралды 471 М.
KAVIPERARASU VAIRAMUTHU EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
27:52
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 17 М.
Justice V. Ramasubramanian's Great Speech about Kaviarasu Kannadasan
19:41
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 38 М.
Kannadasan 95 - Kavi Vizhla | Season 4 | திருமதி பாரதி பாஸ்கர்
25:00
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 392 М.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 94 МЛН