Hi bro. Nalla payanulla puthiya thagavalgal sonninga bro. Feb 18 vellore kizhanku festival ku Varuvingala bro. Aavaludan ethir Paarkiren bro. Thank you happy gardening bro.
@arunsterracegarden9 ай бұрын
Try pandraen
@lilymj23589 ай бұрын
Mannule valarthura chedi yil eli varuma
@ravivasanth38914 ай бұрын
நீங்கள் சொன்ன அளவுக்கு எத்தனை லிட்டர் மீன் அமிலம் கிடைக்கும்.
@வடிவேல்பழனியம்மாள்பழனியம்மாள்4 ай бұрын
அருமை paa
@sugavath62469 ай бұрын
Oru litre water la 2ml pothumaa, nenga 20l water ku evlo mix panninga
@yuvaneshannadurai10837 ай бұрын
Bro naan 1 kg meenu waste ready aaga evalo days aagum meen Amilam thayaraga
@singaravelusingaravelu33918 ай бұрын
மல்லிப் பூக்கும் மீன அமில கொடுக்கலாமா
@ronaldmichael93589 ай бұрын
Does it smells fishy when using for plants?
@gandhics9 ай бұрын
Bro neenga endha area la irukinga?
@sarankali1707Ай бұрын
Anna oru சந்தேகம்..நேற்று நர்சரியில் iruvaatchi செடி வாங்கினேன்.குட்டி,குட்டியா மொட்டு இருந்தது.ஆனால் அது பூக்க வில்லை.மொட்டு வெம்பி போயிடுது.இதை என்ன செய்வது அண்ணா
@keisiyanmatthew8069 ай бұрын
மிக்சியில் அறைக்களாமா
@sarasworld53109 ай бұрын
நன்றாக வளர்ந்த தென்னை maratuku மீன் அமிலம் அளவு எவ்வளவு எப்படி கொடுக்க வேண்டும்
@arunsterracegarden9 ай бұрын
மரத்திலிருந்து 3 அடிக்கு அப்பால் சுற்றி குழி தோண்டவும் அதில் தென்னமரத்தின் வேர் வரும் அங்க குடுக்கலாம் , 1 லிட்டர் தண்ணீருக்கு 5 ml
புடலங்காய் செடிக்கு 15 லிட்டர் பேட்டரி சிப்பிரேயர்இல் 150ml மீன் அமிலம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அடித்தேன் , இப்போது செடி பழுத்து போன்றது போல் ஆயிடுச்சு. இப்போது நான் என் செய்வது. கடந்த இரு வாரம் மீன் அமிலம் அடிக்கவில்லை மற்றும் மழை அதிக்கம் பொழிந்து உள்ளது. ஆனால் செடி பழுத்து நிலையில் உள்ளது. ஏதேனும் ஆலோசனை சொல்லுங்கள்...
@masilamani.k405714 күн бұрын
Adhigama koduthutenga oru tank ku 30 ml tha koduthu irukanum
அண்ணா சிறகு அவரை விதை கிடைக்குமா send பண்ணுவீங்களா pls
@arunsterracegarden9 ай бұрын
kzbin.info_Of4b8ASt48?feature=share
@jaiganeshujaiganeshu47968 ай бұрын
மீன் அமிலம் இத்துடன் இமிடாகுளோபிரைட் மற்றும் அசிப்பேட் கலந்து கொடுக்கலாமா
@krishnaraj22277 ай бұрын
Koduka kudathu bro
@gandhics9 ай бұрын
Bro I need mulberry cuttings
@porkodithiruna39779 ай бұрын
தம்பி இந்த வெயில் காலத்தில் செடிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி சொல்லமுடியுமா முக்கியமாக பழ மரங்களிளின் இலை ஓரங்கள் காய்ந்து போதல் இலைகாப்பர் கலரில் மாறுதல் இலைகள் கருகுதல் பற்றி சொல்ல முடியுமா? அனைவருக்கும் பயன்படும்.நன்றி
Thelivana vedio... Oru doubt amino powder +water add panrapo EMF use pannalama . Liquid aaga convert seivatgarku
@tmfentertainmenttmfe68657 ай бұрын
எத்தனை நாளைக்கு ஒருமுறை இதை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்?
@mouniarun-ij9bl9 ай бұрын
Bro செம்மண் க்கு பதிலாக வேற எந்த மண் உபயோக படுத்தலாம்.
@gamamurali8819 ай бұрын
தோட்டத்தில் உள்ள வாழைக்கு DAP உரம் போட்டு 1 மாதம் ஆகிறது இப்போது மீன் அமிலம் தெளிக்கலாமா?
@gamamurali8819 ай бұрын
Plz reply sir
@arunsterracegarden9 ай бұрын
மீன் அமிலம் பயன்படுத்தலாம் , பணிவான வேண்டுகோள் DAP பயன்படுத்த வேண்டாம்
@truthseeker87259 ай бұрын
கரும்பு Juice விலை எவ்வளவு ?
@arunsterracegarden9 ай бұрын
One glass 20rs
@balamurugan-iy5wd9 ай бұрын
100
@truthseeker87259 ай бұрын
@@arunsterracegarden 1 லிட்டர் விலை ?
@arunsterracegarden9 ай бұрын
100 ரூபாக்கு கிடைக்கும்.
@kannammal.murugeswaran9 ай бұрын
மீன் அமிலம் கிடைக்குமா என்ன விலை எப்படி வாங்குவது கோயம்புத்தூரில் கிடைக்குமா
@nathit21506 ай бұрын
Smell athem illa. Ana air form ayitu iruku. Mudiya thirantha pongi varuthu
@babujb44188 ай бұрын
❤❤
@rajendran9069 ай бұрын
ஒரு லிட்டர் கரும்புச்சாறு 100ருபா ஆச்சேப!???
@arunsterracegarden9 ай бұрын
செலவே இல்லாமல் தயாரிப்பது கடினம்
@rexon71096 ай бұрын
100₹ கூட உங்க செடிகளுக்கு செலவு செய்ய மாட்டிங்களா 🤭
@ThangamChannel3 ай бұрын
நண்பா மீன் அமிலம் பயன் படுத்தும் அனைத்தும் கடவுளுக்கு படைக்க கூடாது பூ முதல் பழம் காய்கறி வரை ஒகே பாவத்தை வாங்காதீங்க😂
@RaviRamunuja2 ай бұрын
பயன்படுத்தலாம் பன்மயஉயிர்ப்பெருக்கம் செய்து தான் அதை பயன்படுத்துகிறோம்
@manueldevasagayam971425 күн бұрын
சரிங்க தும்பி எல்லா தாவரங்களின் உயிரைக் கொன்று தானே சாப்பிடுறோம். அது சரியா?
@ThangamChannel25 күн бұрын
@@manueldevasagayam9714 எதையோ கொன்னு சாப்பிடுங்க சாமிக்கு படைக்க கூடாதுனு சொன்னேன் ok தப்பு நா மன்னிச்சுக்கோங்க 🙏 நாங்க எதையும் கொன்னு சாப்பிட மாட்டோம் ok
@raziawahab30489 ай бұрын
பூனை கத்துது அதுக்கு மீன்வேண்டுமாம்😂
@Kalaikavi10115 ай бұрын
மீன் இல்லாமல் வேறு ஏதாவது சொல்லுங்க நாங்க சத்த சைவாம்
@aruthiaspects68964 ай бұрын
Mix any fruits with jaggery powders
@Raavan_Tn2 ай бұрын
Don't drink
@Holla-x4t2 ай бұрын
Use thairu, karumbu juice, maadu saanam,
@Anbudansara9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Pagalavan-s2o8 ай бұрын
7 days la ready aagidunu sollitu video kulla 15 days nu solringa
@Plantrixx9 ай бұрын
கரும்பே ஜுஸ் பயன்படுத்தினா என்ன நாட்டு சர்க்கரை பயன்படுத்தினா என்ன.. கேவலப்படுத்தாதீங்க...
@arunsterracegarden9 ай бұрын
விரைவாக நொதித்தல் நடப்பதற்கு இந்த முறை பயன்படுத்தலாம் , நாட்டு சக்கரை பயன்படுத்த கூடாது என்று யாரும் கூரவில்லை .. கேவலப்படுத்த இங்கு ஒன்றும் இல்லை..
@aeaswaran62719 ай бұрын
நாட்டு சக்கரை தயாரிக்கும் போது ..கரும்பு சாரை ஆலையில் கொதிக்க வைக்கம் போது அதில் உள்ள அழுக்கை நீக்க சோட உப்பு போன்ற வேதியியல் பொருள் சேர்கபடுகிறது.எனவே கரும்பு சாறு பயன்படுத்தினால் நலம்.
@arunsterracegarden9 ай бұрын
@@aeaswaran6271 நன்றிங்க
@asthagiri46539 ай бұрын
Thank you and continue your service for the healthy society. I am also interested to make roof garden, kindly give your contact no and adress also ready to pay for your service and
@arunsterracegarden9 ай бұрын
Contact in instagram or facebook
@jeyalakshmipalavesam13149 ай бұрын
Bro semma demo... It's really impressive... Keep rocking bro... I need your number.. How to contact you