No video

மீன் அமிலம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க. how to prepare fish amino acid

  Рет қаралды 294,663

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

மீன் அமிலம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க
மீன் அமிலத்தின் பயன்பாடுகள்
மீன் அமிலம் செய்வது எப்படி
மீன் அமிலம் பயன்படுத்துவது
how to prepare fish amino acid
fish amino acid benefits
how to use fish amino acid in terrace garden
மீன் அமிலம்
பஞ்ச காவ்யம் ஜீவாமிர்தம்
தேவைப்படுவோர்
9840924408
terrace garden ideas Tamil
gardening tips for Tamil
beginners terrace garden
organic vegetables in terrace
how to grow vegetables in terrace
terrace garden Tamil
maadi thottam amaipathu
maadi thottam ideas for Tamil
மாடித்தோட்டம்
மாடியில் காய்கறி தோட்டம்
maadiyil vivasayam
பச்சை மிளகாய் வளர்ப்பு
• பச்சை மிளகாய் வளர்ப்பு...
பஞ்சகாவியம் பயன்பாடுகள்
• பஞ்சகவ்யம் பயன்படுத்தி...
ஜீவாமிர்தம் பயன்பாடுகள்
• ஜீவாமிர்தம் பயன்படுத்த...
கொத்தமல்லி வளர்ப்பு
• மாடியில் கொத்தமல்லி வி...
கொத்தவரங்காய் வளர்ப்பு
• கொத்தவரங்காய் விதைப்பு...
தக்காளி வளர்ப்பு
• மாடி தோட்டத்தில் தக்கா...
அத்தி மரம் வளர்ப்பு
• மாடி தோட்டத்தில் அத்தி...

Пікірлер: 543
@ezhilranadev6024
@ezhilranadev6024 3 жыл бұрын
நன்று.நான் மீன் அமிலம் வாழைப்பழ கரைசல். முருங்கை இலை. அமிலம் தனிதனியா செய்து பயன்படுத்தி வருகிறேன். இனி ஒன்றாக செய்ய முயற்சி செய்கிறேன்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐 செய்து பாருங்கள் நல்ல அறுவடை கிடைக்கும் 👍
@ganesansarojinimaadithottam
@ganesansarojinimaadithottam Жыл бұрын
Super. I don't add leaves of drumstick. Hereafter I will add. Thanks🌹🌹🌹🌹🌹.
@keerthanasenthil6762
@keerthanasenthil6762 3 жыл бұрын
Pudhu veedu katti irukom Maadi Thottom podanum aadi partam ungal videos romba romba use thanks bro enakku Meenamilam and jeevamirutham veendum call pannuren bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👏
@logaskitchenandgarden3495
@logaskitchenandgarden3495 3 жыл бұрын
மிகவும் அருமை . மிகவும் பயுடையதாக இருந்தது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@ysvijaythottakaran2849
@ysvijaythottakaran2849 2 жыл бұрын
Neengal sonnamari senjen guru,nalla payanullathaga irunthathu🙏mikka nandri en vivasaya guru neengal Anna😘💪 Ippothu muzhu meen 1kg seithen☺️
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சூப்பர் சிஷ்யன் வாழ்த்துக்கள் 👏
@ysvijaythottakaran2849
@ysvijaythottakaran2849 2 жыл бұрын
@@BabuOrganicGardenVlog mikka nandri guru🙏💪💪💪
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 3 жыл бұрын
Soopr😀....secret tips solren...meen amilam six months store pannathukku apram athule alcohol and amino acid 100% form aagidum...ithanala namakku multi purpose use irukku...meen amilathule irukra alcohol maavu poochiya pottu thallum......amino acid chedile irukra aciditiya increase pannum athanala pookal kottadhu...meen amilam six months varaikkum valarchi ookiya mattum than irukum....but after six months adhu multi purposa use aagum..🌸
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி முகமது முஜாமில்.சூப்பர் அப்படியா இதுக்குதான் முகமது வேனும்னு சொல்றேன் அருமை பா இப்படி ஒரு விஷயத்தை சொன்னதுக்கு 🙏🙏
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog welcome anna😄
@saveethamary4580
@saveethamary4580 3 жыл бұрын
Bro neega master bro... oru big salute ungalukku...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐
@revathyarumugam2462
@revathyarumugam2462 2 жыл бұрын
Migavum payanulla urai, pakirnthamaikku mikka nandri
@umaparvathi1708
@umaparvathi1708 2 жыл бұрын
Super pa. I am beginner for Maddi thottam. It is very useful to me. No channel has told this. Thank you pa
@logamary101
@logamary101 3 жыл бұрын
மிகவும் அருமை சார் மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினிர்கள்‌,
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@jesusgr3754
@jesusgr3754 2 жыл бұрын
Anna 1/2 ltr venum enaku. unga video before 2days tha watch panra ellam natural tips romba usefull ha iruku na tq da anna
@varalakshminatarajan649
@varalakshminatarajan649 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை வீடியோ க்காக சொல்லாம நெசமாக சொல்றீங்க நீங்க வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
இவ்வளவு easy nu தெரியாது. Folliw பண்றேன்
@suganthiponnusamy672
@suganthiponnusamy672 3 жыл бұрын
இயற்கையை போற்றும் உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Sir, after this video. I have started making fish amino acid, now it is 2weeks.
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Very useful tips for Gardening very nice👍👍👍👍 Thanks for sharing👍👍👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@vaitheem9584
@vaitheem9584 7 ай бұрын
r@@BabuOrganicGardenVlogsir sargarai sethukalama white sugar use pannalama nattusarkaraikku padhila solluga pls
@vijirajan7429
@vijirajan7429 3 жыл бұрын
Thabi super, this method is very new to me definitely I will try
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@bhavanisanjai182
@bhavanisanjai182 3 жыл бұрын
Your dedication is very much appreciated. Please give the link for soil mix for grow bags and containers in your terrace garden
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
பதிவு இருக்கிறது பாருங்கள் 💐
@swedentamilponnu1855
@swedentamilponnu1855 3 жыл бұрын
நன்றி அண்ணா நா இத சென்ஜி வச்சி இரு கேன் நா ஆன்னா என் கிட்ட நாட்டு சக்கரை இல்லை அதற்கு பதில்லா வெல்லம் பொட்டு முடி இருட்டா இருக்குர இடத்துல்ல வச்சி இரு கேன் அன்னா வெல்லம் பொட்டு பன்னலாமா ? நா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
தாராளமாக 👍
@manickampaulraj2382
@manickampaulraj2382 2 жыл бұрын
ஹலோ ப்ரோ, இருப்பதிலேயே யூரியாவில்தான் 46% தாழைசத்து உள்ளது ஆனால் மீன் அமிலத்தில் 5 to 7% குள் தான் உள்ளது என்று கேள்வி படிருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வது மிக அதிகம்
@monsterinfo8418
@monsterinfo8418 2 жыл бұрын
Urea Rose chediku podalama bro
@devianu6488
@devianu6488 3 жыл бұрын
Super brother i Will try thank you so much brother.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி
@vijalakshmirajarajan1542
@vijalakshmirajarajan1542 Жыл бұрын
Your dedication is super and appreciable.aana konjam lighta vomit Vara madhiri iruku
@vadlamudivenugopal1332
@vadlamudivenugopal1332 2 жыл бұрын
Superb bro ivalo easya kathukudukuringa and very briefa solluringa thanks a lot
@devishree5790
@devishree5790 2 жыл бұрын
Sema useful tips nala puriera madri super solirikinga and THANKS. Naraya meen amiilam video pathen ana the Best ungaladhudan nala puridhu anna.keep rocking all d best for u.anna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@karatepandian5503
@karatepandian5503 3 жыл бұрын
கஜேந்திர பாபு சார் மீனம்பலம் மிக மிக அருமையாக தயாரிக்கும்முறை சூப்பர்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@hussnaara3617
@hussnaara3617 2 жыл бұрын
Thank u brother it's vry useful food for plants I will try like this in Sha Allah brother I have one big problem my house have one big rat hw to handle i try medicine evry day but this rat not eating my plants r all spoiling 😭😭😭pls give me any idia pls 🙏
@ambientmusic639
@ambientmusic639 2 жыл бұрын
Keep coconut in trap 🪤 apply some rat poison 4 or 5 places la vaiga Vinegara thunilla mudinju plants kitta vaiga
@amudhakannan4705
@amudhakannan4705 2 жыл бұрын
Babu உங்க தயாரிப்பு தனி விதம் தான்
@ejohnjayaprakashjayaprakas9149
@ejohnjayaprakashjayaprakas9149 3 жыл бұрын
Bro. Fantastic work. God bless you.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 2 жыл бұрын
Romba nandry ayya nalla ariurai ayya.
@ayshaj1238
@ayshaj1238 2 жыл бұрын
First pure white plastic cover vachi close panninga eppo open pannum pothu vera cover erruku yappdi?
@murliraj123
@murliraj123 3 жыл бұрын
Bro your video gives me more and more interest towards my gardening. After jeevamirtham my plant looks happy and healthy... Thank you bro....👍👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 👏
@kungumadevi8388
@kungumadevi8388 3 жыл бұрын
Sir ur explanation very super sir. I like ur presentation .
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Romba ths bro. I will try
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@kalaiselvan5266
@kalaiselvan5266 2 жыл бұрын
Thank you brother. I'm going to make it.
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 2 жыл бұрын
Very good n fantastic idea it's very important n useful tips for plant growth, God bless you abundantly for sharing the video.
@manjulamanjula8232
@manjulamanjula8232 2 жыл бұрын
பிரதர் மீன் அமிலம் எப்படி செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் நீங்க சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி நானும் என் செடிகளுக்கு இப்படியே பயன்படுத்துற நன்றி
@seenabasha5818
@seenabasha5818 Жыл бұрын
Payanulla thakavalykku nantri god bless you🙏
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 5 ай бұрын
80 rs koduthu vanginen. Eni epdi senchiduven thank you anna
@user-vg6xb3qc3l
@user-vg6xb3qc3l Ай бұрын
அண்ணா.முருங்கை கீரைக்கு பதில் அகத்தி கீரை சேர்க்கலாம?நன்மை கிடைக்குமா.
@vijibg3721
@vijibg3721 2 жыл бұрын
Arumai anna .payanulla thagaval alithamaiku nandri
@durgaab.t522
@durgaab.t522 3 жыл бұрын
நாங்க சைவம் மீன் அமிலம் பதிலாக பழக்கரைசல் முருங்கைக் கரைசல் பயன் படுத்தலாமா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
விரைவில் பதிவிடுகிறேன்
@lotusflowernaroo4487
@lotusflowernaroo4487 2 жыл бұрын
Wow 😳...I try do tis method to my plants
@prithvirajparimalabai9965
@prithvirajparimalabai9965 2 жыл бұрын
Thanks Anna, very useful 👍
@yogashiva9587
@yogashiva9587 3 жыл бұрын
நன்றி நன்றி. வாழ்க வளமுடன் .
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி
@pappup1847
@pappup1847 Жыл бұрын
Great hard work. வாழ்க வளமுடன்
@rainbowenterprises3579
@rainbowenterprises3579 3 жыл бұрын
அருமையான பதிவு சென்னை தீபா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@balarajagopal8079
@balarajagopal8079 3 жыл бұрын
Nalla idea!!. Will it be powerful without meen?.When to spray,morning or evening
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
மாலையில் மட்டுமே தெளித்து வாருங்கள்
@easysimplesamayal9248
@easysimplesamayal9248 3 жыл бұрын
Bro ninga Vera lavel vazhga valamudan
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@ganeshanchandramohan7828
@ganeshanchandramohan7828 3 жыл бұрын
தம்பி முக்கரைச்சல் வீடியோ link அனுப்புங்க
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
இதுதான்
@gopaljameez9665
@gopaljameez9665 3 жыл бұрын
Very useful I try to make it. Thanks
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@kasthurir2979
@kasthurir2979 3 жыл бұрын
Very very useful tips Thank you brother
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@sabeenan7708
@sabeenan7708 2 жыл бұрын
Sir fish amino & panchagavya eppo spray cheyanam please reply
@umamanogaran24
@umamanogaran24 3 жыл бұрын
Super brother such a talented person . How u learn this all thinks really appreciated.... Very useful message thank you 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 3 жыл бұрын
மிக அருமையான பதிவு அண்ணா....
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@kavitharemi4000
@kavitharemi4000 2 жыл бұрын
தெளிவான பதிவு 👌👍 அருமை
@asirsudhakarraj8767
@asirsudhakarraj8767 Жыл бұрын
தயாா் செய்த மீன் நாட்டுச்சக்கரை ஜாாில் அடைத்த பின் எத்தனை நாளில் துா்வாடை போகும் சகோதரா ஐந்து நாட்கள் ஆகிறது லேசான வாடை இருக்கிறது என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்கள் சகோதரா
@sairaji2520
@sairaji2520 Жыл бұрын
Ipdi idhuvara pathadhu illa anna super super
@bhuvaneswari.l7778
@bhuvaneswari.l7778 3 жыл бұрын
Sir such a big bog big quantity u made...amazing
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@SaravananSaravanan-sc9bh
@SaravananSaravanan-sc9bh 3 жыл бұрын
நண்பா 🙏 சம்பங்கி 50 சென்ட் எவ்வாறு பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் 🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து தெளியுங்கள்
@susandare9476
@susandare9476 3 жыл бұрын
Tks bro. God bless you. Very useful
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@gayathrialagappan4678
@gayathrialagappan4678 2 жыл бұрын
Thanks bro I will try this at my home
@mahalalshmishivaramakrishn9519
@mahalalshmishivaramakrishn9519 3 жыл бұрын
Pl tell alternative for this we are vegetarian
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
பழக்கரைசல் உபயோகிக்கலாம் விரைவில் வீடியோ போடுகிறேன்
@shellashella2234
@shellashella2234 3 жыл бұрын
Thanq bro. God bless u.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@gilbert4862
@gilbert4862 Жыл бұрын
Mr. Babu நாட்டு சர்க்கரைக்கு பதில் வெல்லம் போடலாமா?.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
தாராளமாக
@gilbert4862
@gilbert4862 Жыл бұрын
TanQ dear Babu. 👍🙋‍♂️
@samsulmackie7809
@samsulmackie7809 3 жыл бұрын
GREAT BABU GREAT....
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@TheSenthilkumar743
@TheSenthilkumar743 3 жыл бұрын
Super Babu very nice tips.. 👌👌👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@tamilselvi5434
@tamilselvi5434 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@sdvlogs7482
@sdvlogs7482 3 жыл бұрын
சூப்பர் பயனுள்ள வீடியோ
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@maheswarihrce4060
@maheswarihrce4060 3 жыл бұрын
Super super yarum sollatha tips
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@padmajag9108
@padmajag9108 3 жыл бұрын
Very new and very useful brother.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@83deva
@83deva 2 жыл бұрын
நாட்டு சக்கரை பதில் வெல்லம் சேர்க்கலாமா pls சொல்லுங்க தோழரே
@jayabalaraman104
@jayabalaraman104 2 жыл бұрын
சேர்க்கலாம் ஆனால் இதுவும் காசு அதற்கு நாட்டு சர்க்கரை சேர்த்து விடலாம்
@kanivumuthulingam8803
@kanivumuthulingam8803 3 жыл бұрын
Used only sea fish.or either river fish too
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
இரண்டும் பயன்படுத்தலாம்
@nizamnoor1646
@nizamnoor1646 3 жыл бұрын
Brother please tell me what is the best time to spray Muk Karaithal for the plants. Awaiting for your reply
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
மாலையில் மட்டுமே தெளித்து வாருங்கள்
@nizamnoor1646
@nizamnoor1646 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog Thank you so much Brother 🙏♥️🌷👍
@arulprasath9533
@arulprasath9533 10 ай бұрын
Vadi katrathu kastama iruku.... How to filter
@thottamananth5534
@thottamananth5534 3 жыл бұрын
ஏற்கனவே மீன் அமிலம் தயாரிக்க ஆரம்பித்து இன்றோடு 30 நாள் ஆகிறது. ஆனால் முருங்கை இலை பழங்கள் சேர்க்க வில்லை. தற்போது எடுத்து பயன் படுத்தலாமா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
தாராளமாக 👍
@kanimozhi7667
@kanimozhi7667 3 жыл бұрын
பயனுள்ள பதிவு. 🙏👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@rajeshkarthick1774
@rajeshkarthick1774 2 жыл бұрын
Anna I prepared today waiting for 40days
@s.shobana4980
@s.shobana4980 2 жыл бұрын
மீன் அமிலம் எத்தனை நாள் கெடாமல் இருக்கும்.இதை செய்து விற்பனை செய்யலாமா.அப்படி செய்தால் எவ்வளவுml எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்
@ModernAgriMan
@ModernAgriMan Жыл бұрын
vayakal pasanam la ethu podlaaama illa leaf la podanuma? mulberry plants valakren please sollunga
@shonaranjith9993
@shonaranjith9993 2 жыл бұрын
Intha onnu mattum sedikku use panna pothuma sir???
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
முடிந்தால் ஜீவாமிருதமும் கொடுங்கள்
@shonaranjith9993
@shonaranjith9993 2 жыл бұрын
ஜீவாமிர்தம் அப்படினா என்ன?....
@user-qe1fb9vt8h
@user-qe1fb9vt8h 3 жыл бұрын
நான் வாங்கி use pannierukean nalla vilachal தரமான மீன்அமிலம் நீங்களும் use panni parunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி 💐💐
@ramakrishnandurai2666
@ramakrishnandurai2666 3 жыл бұрын
மிக மிக அருமை நண்பா...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@meenalkrishnamurthy2951
@meenalkrishnamurthy2951 3 жыл бұрын
Super explanation. Will u supply panchakavya, jeevamitham and meenamilam. I prepared with banana it gives some vine smell, than i added more vellam. But it was same till 28 days
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அப்படி தான் வரும் மேம்
@gokulrajan5681
@gokulrajan5681 3 жыл бұрын
அருமை அருமை தோழர்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தோழர் 💐
@monikarthi4917
@monikarthi4917 5 ай бұрын
வணக்கம் Bro, நீங்கள் சொன்னபடியே மீன் அமிலம் தயாரித்தேன். ஆனால் நான் செய்த மீன் அமிலம் தண்ணீரில் கலக்காமல் எண்ணெய் போல் மிதக்கிறது. பாட்டிலில் ஊற்றி spray செய்தாலும் பாட்டிலின் ஓரங்களில் ஒட்டி கொள்கிறது. தண்ணீர் மட்டுமே spray இல் வருகிறது. இதற்கு என்ன solution. தயவு செய்து reply செய்யவும். Please..
@_aravind_prince
@_aravind_prince 2 жыл бұрын
நாட்டுச்சர்க்கரை இல்லையெனில் வெல்லம் உபயோகிக்கலாமா
@Rajmohan-rj8mm
@Rajmohan-rj8mm 3 жыл бұрын
Super video I will try
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@anithakaviya9831
@anithakaviya9831 6 ай бұрын
Ethanai naluku orumurai meen amilam thelikanumnu sollunga na
@sangeethar894
@sangeethar894 Жыл бұрын
Anna I like ur videos😊.naatu chakkarai Ku badhila vellam use pannalam Anna pls reply.
@priya-xg8nk
@priya-xg8nk Жыл бұрын
ஒரே ஒரு முருங்கை மரத்துக்கு எந்த அளவுக்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
@midhunarumugam9272
@midhunarumugam9272 Жыл бұрын
Use panniya pin sedi karuga arambikude please reply remedy
@SuperHomeMaker
@SuperHomeMaker 3 жыл бұрын
யாரும் சொல்லாத tips bro...well done
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@SuperHomeMaker
@SuperHomeMaker 3 жыл бұрын
@@mohammedmuzzammil7027 ok pa
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 3 жыл бұрын
@@SuperHomeMaker ok ka
@Gnanadas-wg2tl
@Gnanadas-wg2tl 4 ай бұрын
சுப்பர்
@supriyajesh8191
@supriyajesh8191 2 жыл бұрын
Hi bro sembaruthi chedikkum intha meen amilam use pannalaamaa please reply pannunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
தாராளமாக
@supriyajesh8191
@supriyajesh8191 2 жыл бұрын
@@BabuOrganicGardenVlog 🙏🙏🙏
@kasigps9718
@kasigps9718 2 жыл бұрын
Hello sir verum mattu Sanam nattu sakarai sethu mattum 3 days vachu chedikaluku use pannalama intha timela pls answer panniga sir pls
@elanghopm6145
@elanghopm6145 3 жыл бұрын
முருங்கை இலைக்கு பதிலாக கருவேப்பில்லை use பண்ணலாமா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
பயன்படுத்தலாம்
@SK-ex6hr
@SK-ex6hr 3 жыл бұрын
Anna ter are ants and insects in my rose plants by mixing jaggery vil it be ok .. plz help
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
மீன் அமிலத்தில் அமிலத்தன்மை இருப்பதால் எறும்புகள் வராது
@selvakumari3963
@selvakumari3963 3 жыл бұрын
அருமை அருமை சார்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@ethirajvalarmathi5785
@ethirajvalarmathi5785 3 жыл бұрын
NANDRIGAL ANNA.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@srajasri366
@srajasri366 3 жыл бұрын
Container la panninadhu sariya varala polaye!!!
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 24 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 40 МЛН