மூடப்பட்ட நாகேஷ் திரையரங்கம் | உதவி செய்த எம்ஜிஆர் | Nagesh Theatre | MGR

  Рет қаралды 229,807

Manobala's Waste Paper

Manobala's Waste Paper

Күн бұрын

Пікірлер: 194
@annamalagannamalag
@annamalagannamalag 3 жыл бұрын
அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்... Evergreen leader in TN politics & Evergreen Hero'in TN Cinema.... MGR the Great
@jailanisak1165
@jailanisak1165 3 жыл бұрын
புரட்சி தலைவர் அவர்கள் மறைந்து 35 வருடங்கள் ஆகிறது மறைந்தும் மறையாமல் வாழும் புனிதர் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@varadharaja1888
@varadharaja1888 3 жыл бұрын
Sooper
@r.v.m3740
@r.v.m3740 3 жыл бұрын
MGR இருக்கும் போது இறக்கும் போது நான் இல்லை..🥰😓😓😓😓 நா பொறந்தது1994... MGRநினைவு எனக்குள் இருக்கும் எத்தனை ஆண்டுகள் போனாலும் ஏன் ஊயிர் இருக்கும் வரை....
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 жыл бұрын
Sir தங்களின் ஆற்றல் அபாரமான ஒரு திறமை. என்னமோ தெரில உங்களை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக பிடிக்கும்
@ranjithaswanth8370
@ranjithaswanth8370 3 жыл бұрын
புரட்சித் தலைவர் புகழ் என்றுமே வாழும்....🙏🙏🙏🙏🙏
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
சரித்திரம் படைத்த சாதனை தலைவரின் நாமம் வாழ்க இவ்வையகம் உள்ள வரை
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
ஆபத்பாந்தவன் புரட்ச்சித்தலைவர் நாமம் வாழ்க. என்றும் அவர் வழியில். நன்றி வணக்கம்
@dhayajk
@dhayajk 3 жыл бұрын
பொன்மனசெம்மல் வள்ளல் ❤️திரு. எம்ஜிஆர்❤️ என்றும் அவர் புகழ் அழியாது🤗💐
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
உள்ளதை சொல்லி நன்மையை செய்து வருவது வரட்டும் என்றிருப்போம். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@dharanisingh7486
@dharanisingh7486 3 жыл бұрын
Not. Cheech.park.School Your.news.notcarvcet
@வாழ்வை_வணங்கு_91
@வாழ்வை_வணங்கு_91 3 жыл бұрын
அருமையான பதிவு... நன்றி
@vajravele9060
@vajravele9060 3 жыл бұрын
என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்
@kamalsk3339
@kamalsk3339 3 жыл бұрын
வாழும் போதே வரலாறு படைத்தவர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள் என்றும் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான் அவரை போன்ற ஒரு மாமனிதன் இன்று வரை இல்லை என்பது தான் உண்மை . என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் வாழ்க
@vivekananthan8023
@vivekananthan8023 3 жыл бұрын
😭😭😭❤️❤️❤️🙏🙏🙏
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Жыл бұрын
🙏நன்றி 😭🙏
@gmr760
@gmr760 3 жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் உண்ணதத்தலைவர் புரட்சித்தலைவர் ❤️🙏
@sprakashkumar1973
@sprakashkumar1973 3 жыл бұрын
My fmly very fvt. Dr. M. G. R... We worship him just like a God...
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 жыл бұрын
என்னை நம்பிகெட்டவர்கள் யாரும் இல்லை.நம்பாமல்கெட்ட வர்கள் இன்றுவரை பலருண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர்
@thangaperumal9842
@thangaperumal9842 3 жыл бұрын
பிறருக்கு நன்மை செய்வது என் தலைவனின் கொள்கை அது 🙏🙏🙏
@sivasiva9416
@sivasiva9416 3 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி இன்றும் என்றும் மக்கள் மனதில் இருப்பவர். நமது மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்க ♥️
@vimalsandyvijayakumar3964
@vimalsandyvijayakumar3964 4 ай бұрын
MGR👌👌👌MGR தான்
@SikandarSikandar-js9rn
@SikandarSikandar-js9rn 4 ай бұрын
naan.kadaule.barthathillai.manithakadaul.engal.ullangalilum.valalum.dr.god.MGR.MGR.child.barthen.enagu.perumayaga.ulladu.❤M❤G❤R❤
@ajjesuraj4486
@ajjesuraj4486 2 жыл бұрын
அண்ணா வணக்கம் திண்டுக்கல் ஜேசுராஜ் உங்கள் வார்தைகள் அருமை அண்ணா என்றும்🙏🙏 வாழ்க நலமுடன்🇮🇳
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Nice information about Nagesh cinema theatre.
@palaniduraithangavel1386
@palaniduraithangavel1386 3 жыл бұрын
மனோ சார் மக்கள் திலகத்தின் நற்குணத்திற்கு பல நிகழ்வுகள் கூறியமைக்கு வாழ்த்துக்கள்
@srinivasanar7655
@srinivasanar7655 3 жыл бұрын
இது வேஸ்ட் பேப்பர் இல்லை, முக்கியமான பேப்பர் நண்பரே. வாழ்த்துக்கள்
@anandnarayanan2118
@anandnarayanan2118 3 жыл бұрын
MGR sir is a legend 🙏
@rajendransundram719
@rajendransundram719 3 жыл бұрын
அது தான் புரட்சி தலைவர் ...
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 жыл бұрын
இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். நானே போடப்போறேன் சட்டம். நன்மை பயக்கும் திட்டம் என நாடோடி மன்னன் படத்தில் சொன்னதை நடத்தி காட்டியவர். இதன் மூலம் நம்மையும் ஆண்டார்.
@vm-yo2pe
@vm-yo2pe 3 жыл бұрын
மனித தெய்வம் mgr
@rajaindran1729
@rajaindran1729 3 жыл бұрын
Sir. Naghesh. 🎥Theater. Pandi. Bazar. T. Naghar. Chirch. Park. Mount. Road?????
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்கள் மனதில் நிற்பவர் யார்.. 😭 😭.. அவர் தான்.. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ..அவர்கள்..
@mohammedfazurullah3665
@mohammedfazurullah3665 3 жыл бұрын
🤔🤫🤭😫☠👎👎👎👎👎👎👎
@pappaisgreat1364
@pappaisgreat1364 3 жыл бұрын
🙏🙏🙏
@gunasekar2119
@gunasekar2119 3 жыл бұрын
@@mohammedfazurullah3665 aw
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Жыл бұрын
🙏நன்றி 😭🙏
@68tnj
@68tnj 2 жыл бұрын
I have seen this Nagesh theatre back in 1985. Few years later there was Haneefa textiles near by it. Travelled by PTC bus 9 and 10 many times in those days
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 3 жыл бұрын
I think it was Holy Angeles not Church Park. But, that is immaterial here., MGR was a great human being and noone is parallel to him.
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 3 жыл бұрын
Thanks for sharing, Manobala.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
அருமையான தகவல்
@mohanankrishnan921
@mohanankrishnan921 3 жыл бұрын
சூப்பர் எங்கள் வாத்தியார்
@periyakamu8305
@periyakamu8305 3 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம்
@krishnamoorthy5703
@krishnamoorthy5703 3 жыл бұрын
இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்ற ஊர் சொல்ல வேண்டும்
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Жыл бұрын
மனோபால சார் 🙏நன்றி 😭🙏 MGR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 3 жыл бұрын
Great Mr.M.G.R 🙏
@premakumari3801
@premakumari3801 3 жыл бұрын
Yes , your sentiment about the Theater engulfed by commercial occupancy is understandable, so also great timely fraternal gesture shown by Ppuratchi thalaivar is commendable, but change is imperative, Let's be Happy ,that Both these people are iconic n would live in Memories n entered History,
@madhavan8070
@madhavan8070 3 жыл бұрын
வள்ளல் வள்ளல்தான் இதுதான் புரட்சிதலைவர்
@l.m.g.r5717
@l.m.g.r5717 3 жыл бұрын
Always finding solution what human.sir your way of telling stories beautiful
@msgurunaveen4489
@msgurunaveen4489 2 жыл бұрын
சார். நாகேஷ் திரையரங்கம் வரலாறு சூப்பர் சார்
@msgurunaveen4489
@msgurunaveen4489 2 жыл бұрын
சார் தியேட்டர் எந்த வருடம் திறக்கப்பட்டது என்று சொல்லுங்களே
@kurianjames8011
@kurianjames8011 3 жыл бұрын
Very great Legend Nagesh sir, your comedy is very intellectual and not hurting others
@killerwhale4515
@killerwhale4515 3 жыл бұрын
Tank you 👏
@greatgood5321
@greatgood5321 3 жыл бұрын
MGR, ulagam ulla varai irukum MGR 👍.
@rangarajv
@rangarajv 2 жыл бұрын
Purathi thalaivar ponmana chemmal makkal thilakam mgr pala nadigargalai vaza vaithavar mgr puratchi thalaivar avargalukku ulagathil samamaga yarume kidayathu vazga puratchi thalaivar
@mounasundaranvelloresingar4212
@mounasundaranvelloresingar4212 3 жыл бұрын
MGR is a great human being to all. Some talk abt his personal life to degrade him. But today all these varagan's ( translate in simple Tamil or English) spoiling his reputation. But no matter what, I luv MGR.
@rajas3463
@rajas3463 3 жыл бұрын
Super Manobala sir 👍🏾
@elamathysinnathambi5137
@elamathysinnathambi5137 3 жыл бұрын
Mgr great✌🌱
@gopalp5079
@gopalp5079 3 жыл бұрын
ஏளைகள்வயிர்நரம்ப உணவுகிடைக்கவே ஆண்டவனால் படைக்கப்பட்ட தெய்வம் எம்.ஜி.ஆர்
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 3 жыл бұрын
எங்கள். புரட்சி தலைவர். புரட்சி தலைவர் தான். அவருக்கு நிகர் அவர்தான்.. இறைவன். M. G. R. தான். ஜெய்ஹிந்த்🙏
@vijayaragavan1444
@vijayaragavan1444 3 жыл бұрын
Dr mgr loved people people loved him a legend dr mgr still living in our heart
@natarajanchandrasekaran5504
@natarajanchandrasekaran5504 3 жыл бұрын
Excellent modulation by Mr mono bala.well done ✔ 👏 sir.Keep it up
@pesumkangal9576
@pesumkangal9576 3 жыл бұрын
நல்ல மனம் வாழ்க 23-11-2011
@rsathyasathya3010
@rsathyasathya3010 3 жыл бұрын
Arumai sir
@sudhakarm3356
@sudhakarm3356 2 жыл бұрын
அது சர்ச் park ஸ்கூல் இல்லை.holy angels, pondy bazaar. சொல்கிற தகவலை சரியாக சொல்லவும்
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 3 жыл бұрын
👏👏👏👏
@u.s.agaming1882
@u.s.agaming1882 3 жыл бұрын
தலைவரே ஹோலி ஏஞ்சல் ஸ்கூல்தானே இருக்கு சர்ச் பார்க்னு சொல்றிங்க
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 3 жыл бұрын
உதவும் குணத்தில் MGR வள்ளல்,
@nagarajant1906
@nagarajant1906 3 жыл бұрын
MGR pugal entrum valga
@kavimathesh4034
@kavimathesh4034 3 жыл бұрын
மக்கள் திலகம்
@AnnamalaiKanesan
@AnnamalaiKanesan 3 ай бұрын
வள்ளல் எம். ஜி. ஆர் புகழ் வாழ்க
@varghesev.j.9233
@varghesev.j.9233 3 жыл бұрын
Living Legend my MGR the great
@prabhuaccurate.deciedprabh9090
@prabhuaccurate.deciedprabh9090 3 жыл бұрын
Mgr. Is a phenomenon
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 3 жыл бұрын
No one in the cini fields in the past or present who can help to needy persons like great MGR
@smuniyappan3633
@smuniyappan3633 2 жыл бұрын
great so great MGR
@naveenkumarpulivendula896
@naveenkumarpulivendula896 3 жыл бұрын
Amazing persona mgr 🙏🏻🙏🏻
@shinezone2032
@shinezone2032 3 жыл бұрын
That is called mgr
@jayanthiramakrishna9843
@jayanthiramakrishna9843 3 жыл бұрын
Nagesh purchased already existing Rajakumari Theatre. He renamed it as theatre Nagesh
@PradeepKumar-tp4wk
@PradeepKumar-tp4wk 2 жыл бұрын
Super sir, one small correction that schools name is holy Angels not church park , thanku ,puratchi thalaivar always greatest ❤️
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 3 жыл бұрын
நாகேஷ் தியேட்டர் எதிரில் 'ஹோல் ஏஞ்சல்' ஸ்கூல்,
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 5 ай бұрын
ஆமாம் இராஜகுமாரி தியேட்டர் பக்கத்திலேயே இருந்தது எப்படி?
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 3 жыл бұрын
Yes Nagesh Theatre has become Kalyana mandapam now..
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 3 жыл бұрын
மக்கள் திலகம் நாகேஷ் க்கு செய்த உதவிகள் ஏராளம்
@navisaugustin2153
@navisaugustin2153 3 жыл бұрын
great.leadr.mgr
@jothig7661
@jothig7661 3 жыл бұрын
MY FAVOURITE MGR
@SundarRaj-ql2tx
@SundarRaj-ql2tx 3 жыл бұрын
Mgr🙏🙏🙏🌱🌱🙏🙏
@palanidhandapani8473
@palanidhandapani8473 3 жыл бұрын
Sir, one thing I want to tell you the same thinghappened in our kodumudi.In 1969 K.B.S theatre was opened by MGR and Cm Kalainagar presided and Jayalalitha lighted the lamp.I think these three legends attended the function only at our kodumudi cause of KBS.But the pity is this heatre was also closed like Nagesh theatre No theatre in. Our Kodumudi.
@malligipooyoutubechannel6644
@malligipooyoutubechannel6644 3 жыл бұрын
Mgr 🙏🙏🙏
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
நாகேஷ் தியேட்டர் 1984-ஆம் ஆண்டு அதற்கு முன்பே அருகில் ராஜகுமாரி தியேட்டர் இருந்தது அதற்கு எப்படி அனுமதி கிடைத்தது..!? அல்லது பள்ளி எப்படி வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது..?!
@mistyvalley3988
@mistyvalley3988 3 жыл бұрын
Rajakumari theatre was closed long time back. Nagesh theatre was newly constructed. So no objection certificate was necessary to open a newly constructed theatre. New rules were formed that, if a school is nearby, licence should not be provided. May be, the building was built in violation of the approved plan and the concerned authorities did not give permission. Both Nagesh and MGR are not alive now. So whatever Manobala says, maybe interesting as a story. But in reality, who knows?
@pandianstonedam8987
@pandianstonedam8987 3 жыл бұрын
ராஜகுமாரி தியேட்டர் சைதாப்பேட்டை அருகில் உள்ளது நாகேஷ் தியேட்டர் Tநகரில் உள்ளது இது வேறு அது வேறு புரியுதா
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
@@pandianstonedam8987 சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகில் இருப்பது தியேட்டர் ராஜ் (அதன் ஒரிஜினல் பெயர் 'நூர்ஜகான்') நான் 40 ஆண்டுகளாக தி.நகரில் (மேற்கு மாம்பலம்) வசிப்பவன்..!
@mistyvalley3988
@mistyvalley3988 3 жыл бұрын
@@pandianstonedam8987 hello. Ungalukku Chennai ya pathi onnume teriyaathu. Rajakumari theatre pondi bazzarle munnal irunthathu.
@karthick5607
@karthick5607 3 жыл бұрын
Mgr Memories Videos Podunga...
@vijayaraghavanranganathan8320
@vijayaraghavanranganathan8320 3 жыл бұрын
Mano Bala sir. It's Holy Angels Convent School, not Church Park Convent.
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 жыл бұрын
Please speak properly, have to increase/decrease the volume. Good true story.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 жыл бұрын
9.32. Therefore he was given the title of Makkal Thilagam.
@spmoorthy2597
@spmoorthy2597 3 жыл бұрын
👌👍👍
@chandar.mchandar.m3793
@chandar.mchandar.m3793 3 жыл бұрын
Congratulations ... Nagesh Theater for turning your mouth on Anna Salai
@jagadeesankrishnasamy9269
@jagadeesankrishnasamy9269 2 жыл бұрын
அனுமதி இல்லாமல் வீடு கூட கட்ட முடியாது.
@gkvalluvan2121
@gkvalluvan2121 3 жыл бұрын
இந்த இடத்தில் கலைஞர் இருந்தால் என்ன செய்து இருப்பார்??????????????? தியேட்டரை அவர் பொண்டாட்டி பெயரில் வாங்கி கொள்வார்
@Azhgan
@Azhgan 5 ай бұрын
Nagesh theater open year enna? Close year enna saar
@venkatramanpr3566
@venkatramanpr3566 3 жыл бұрын
After 60 years the young people now will forget the days of their Parents good days ... So the same will happen to them in future . That's life . When Sun rises next day .. yesterday will be old and gone .. and people will start a new day new thinking . (like we do after tearing and throwing yesterday Rani Muthu calendar sheet ) ! . It's like a person waiting for a signal light to show Green to continue his journey ( life ) . MGR is Greatest to me .. after many years our children ...? . That's life 🙂 Sweet dreams .
@factsandmyths1250
@factsandmyths1250 3 жыл бұрын
நாகேஷ் தியேட்டர் பாண்டிபஜாரில் இருந்தது. சற்று தள்ளி holy angels school இருந்தது. நாகேஷ் தியேட்டர் வரும் முன்பே ராஜ்குமாரி தியேட்டர் அங்கு இருந்தது. பதிவுகளை சரியாக தரவும்!
@vaidhyanathramachandran1577
@vaidhyanathramachandran1577 3 жыл бұрын
அண்ணா சாலை சர்ச் பார்க் எதிரில் வீகம்ஸீயின் மூன்று தியேட்டர்கள் மட்டுமல்ல ஆனந்தின் இரண்டு தியேட்டர்களும் இருந்து செயல்பட்டது எப்படி?
@sundarnarayanan3511
@sundarnarayanan3511 3 жыл бұрын
Manobala is wrong. It is not church park school. It is holy angels school which was there opposite to Nagesh theater
@68tnj
@68tnj 2 жыл бұрын
Correct. It is holy angels school and the bus stop is called power house not Kodambakkam power house
@esaivani2004
@esaivani2004 3 жыл бұрын
Super
@kingofraja8139
@kingofraja8139 3 жыл бұрын
வணக்கம் சார்
@selvarajayyansamy765
@selvarajayyansamy765 3 жыл бұрын
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ்-பாலையா காமெடி போல மனோபாலா சொல்கிறார். படிப்பவர்களுக்கு அது "த்ரில்லிங்காக" இருக்கும் ஆனால் உண்மை அதுவல்ல! நாகேஷ் திரையரங்கத்திற்கு தியேட்டர் உரிமம் வழங்குவதில் அரசு தரப்பில் இருந்து எந்தப் பிரச்சனையும் இல்லை. இவர் "சர்ச் பார்க் கான்வென்ட்" என தவறாக குறிப்பிடுகிறார். தியாகராயநகர் பாண்டி பஜாரில் இருப்பது "ஹோலி ஏஞ்சல் கான்வென்ட்" ஆகும். 1985-ஆம் ஆண்டு என எண்ணுகிறேன். நான் ஆர்2 மாம்பலம் காவல் நிலைய சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தேன். திரையரங்குகளுக்கு உரிமம் வழங்குவது சென்னை மாநகர காவல் ஆணையாளர் அதிகாரத்திற்கு உட்பட்டது. அவர் சார்பில் தியாகராயநகர் உதவி ஆணையாளர் ஆய்வு செய்து உரிமம் வழங்குவதற்கு அனுமதி தந்தோ அல்லது நிராகரித்தோ பரிந்துரை செய்ய வேண்டும். அதேபோல நாகேஷ் திரையரங்கம் குறித்த உரிம ஆவணங்களும் தியாகராயநகர் உதவி ஆணையாளர் திரு.S.G. ராஜேந்திரன் அவர்களுக்கு வந்தது. அவர் சார்பில் திரையரங்கம் அமைப்பதற்கு அனுமதி தர பரிந்துரை செய்யப்பட்டது. அதில் எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால் பிரச்சனை "ஹோலி ஏஞ்சல்" நிர்வாகத்தின் மூலம் வந்தது. அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். முன்னதாக வந்த வழக்கறிஞர் நோட்டீசுக்கு காவல்துறை சார்பில் பதில் தரும் பொறுப்பு என்னிடம் வந்தது. நான், இதனால் பள்ளிக்கோ, பள்ளி மாணவர்களுக்கோ எந்தவித பிரச்சினையும் வராது என்று அறிக்கை சமர்ப்பித்தேன். உயர் நீதிமன்றத்திலும் ஹோலி ஏஞ்சல் வழக்கு அடிபட்டுப் போனது. திரு.மனோ பாலா அவர்கள் கூறுவது போல, பள்ளியின் நுழைவுவாயில் மாற்றப்படவில்லை. இன்று சென்றாலும் பார்க்கலாம் 'பாண்டி பஜார்' என்றழைக்கப்படுகின்ற சர் தியாகராயா சாலையிலேயே "ஹோலி ஏஞ்சல்" பள்ளியின் முன் நுழைவு வாயில் உள்ளது. பின்புறமும் ஒரு நுழைவு வாயில் உள்ளது. திரையரங்கம் சரிவர இயங்காததால் அதனை விற்க திரு.நாகேஷ் அவர்கள் குடும்பம் முன்வந்தபோது, எனது நண்பர் அண்ணாநகர் விஜயா பில்டர்ஸ் உரிமையாளர் திரு. நல்லியப்பன் அதனை வாங்கி தற்போது "விஜயா திருமண மண்டபமாக" மாற்றியுள்ளார். திரு.மனோ பாலா கூறுவதுபோல "தற்போது ஏதோதோ கடைகள்" அங்கு வரவில்லை. அதே பகுதியில் சற்று தூரத்தில் இயங்கிவந்த ராஜகுமாரி தியேட்டர் தான் தற்போது கடைகளாக மாற்றப்பட்டுள்ளது! திரு.நாகேஷ் அவர்கள் எங்கள் பகுதியை சார்ந்த தாராபுரம் என்கின்ற ஊரை சார்ந்தவர். அவர் படித்த பள்ளியில் தான் பிற்காலத்தில் நானும் படித்தேன்! அ.செல்வராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் (ஓய்வு), சென்னை-37.
@soloramkumar7462
@soloramkumar7462 3 жыл бұрын
It’s opposite to HOLY ANGELS CONVENT. T. NAGAR Not church park school 🇦🇺
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
Yes
@rmsco8105
@rmsco8105 3 жыл бұрын
It's true itsholy angel
@ayashan670
@ayashan670 3 жыл бұрын
School க்கு பக்கத்தில தியேட்டரை கட்டலாமா? என்று நாகேஷிடம் எம்ஜிஆர் கேட்டார், அதற்க்கு நாகேஷ் " school க்கு பக்கத்தில தியேட்டர் இருந்தால் கூட்டம் அதிகமாகும்" என்று தமாஷாக பதிலளித்துள்ளார்.
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 3 жыл бұрын
In a open stage, one may claim that he is following M.G.R's legacy and his left path to enter in politics. Next the person come to claim that he crawls in M.G.R's lap in his childhood, hence he decided now to enter politics and wants public to support him . Another person came to claim he's the next M.G.R's son that hailed to be succeed both in Cinema and politics. But in reality when you are in a real financial hardship, everyone will run-away ignoring your problem. It's really hard to find a real truth M.G.R in present situation who care to help others.
@premakumari3801
@premakumari3801 3 жыл бұрын
Gold also needs to undergo Agniparichai, to testify its purity, so also our so called political aspirants, They can't just, clamour under MGR's Legacy & Glory .
@sprakashkumar1973
@sprakashkumar1973 Ай бұрын
❤❤❤❤❤❤
@rajanloyolite
@rajanloyolite 4 ай бұрын
Athu Churchpark school illai....Holy Angels school Pondybazaar
@Rakesh-gh5sz
@Rakesh-gh5sz 3 жыл бұрын
Sir that is Holy Angels School not Church park School. Just saw the video hence sharing it a bit delayed.
Nagesh மனைவி செய்த தவறு | Manobalas waste paper
12:33
Manobala's Waste Paper
Рет қаралды 207 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Duy Beni 14. Bölüm
2:22:58
Duy Beni
Рет қаралды 3,6 МЛН
ALWAYS LOVE YOUR MOM! ❤️ #shorts
0:55
LankyBox
Рет қаралды 23 МЛН
Апельсин побеждает в бою)))
0:15
Кинокомпания AURUMfilm
Рет қаралды 11 МЛН