No video

மேஷராசி எப்படி கால சக்கரத்தின் முதல்ராசி ஆனது முதல் நட்சத்திரம் எது? விம்சோத்ரியின் முதல்நட்சத்திரம்

  Рет қаралды 330

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

4 жыл бұрын

ஜோதிடத்தில் ஆட்சி வீடு வழங்கியதில் உள்ள அறிவியல் மேலும் ஆகாய தத்துவம் என்ன • ஜோதிடத்தில் ஆட்சி வீடு...
You can join our telegram group: t.me/astroabim...
KP சார ஜோதிடத்தில் மிக துல்லியமாக பலன்கள் கூறுவதற்கான
ஜோதிடம் படித்தும் பலன் துல்லியமாக சொல்ல முடியாதவர்கள் இது தான் பலன் என கூறுவதற்கான பயிற்சி.
தமிழ் பேச தெரிந்த அனைவரும் கற்றுக்கொள்ளலாம்
முதல் மாதம்
ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ரகசியம் அத்தனையும் பயிற்சியாக அளிக்கப்படும்.
இரண்டாவது மாதம்
கேபி ஜோதிட முறையில் அடிப்படை, திருமணம் நடக்கும் காலம் , ஜாதக பொருத்தம் மற்றும் விதிமுறைகள் அத்தனையும் பயிற்சி அளிக்கப்படும்.
மூன்றாவது மாதம்
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறும் சூட்சமம், விவாகரத்து, இரண்டாம் திருமணம் நடக்கும் காலம் போன்றவற்றை கண்டுபிடிப்பது போன்றவற்றை
ஆய்வு ஜாதகங்கள் கொண்டு பலன் சொல்லும் பயிற்சிகள் நடைபெறும்.
நான்காவது மாதம்.
முழு ஜோதிடராக அமர தேவையான அதிர்ஷ்ட பெயர் வைப்பது
அதிர்ஷ்ட கல் தேர்ந்தெடுப்பது
துருவ கணிதம்
ஹோராரி கேபி பிரசன்னம்
கடிகார பிரசன்னம்
கெட்ட நேரத்தை மாற்ற தேவையான பரிகாரங்கள் போன்றவை முழுமையாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற விரும்பினால்
ஆரம்பிக்க உள்ள ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளவும்.
பயிற்சி பெற விரும்புவோர்கள்.
மேலும் தகவலுக்கு அழையுங்கள்
பிரசன்ன வித்தகர் ஜோதிட அபிமன்யு
+91 9942101990
எண்ணிற்கு அழைக்கவும்.
#astroabimanyu #KPAstrology #presanam #Kpastrologyclass2, #Kpastrologyclass1, #Kpastrologyclassesintamil, #Kpastrologyclass

Пікірлер: 4
@vijayakumars8938
@vijayakumars8938 4 жыл бұрын
Sir please put more video
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Sure please share with your friends
@balasugumar
@balasugumar 4 жыл бұрын
ஐயா எளிய முறையில் அணைவருக்கும் புரியும் வண்ணம் சொல்லுங்கள் எதர்க்காக சூரியனுக்கு முதல் நட்ஷத்திரம் கார்த்திகை கொடுக்கப்பட்டது. சரியாக புரியவில்லை
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b 3 жыл бұрын
Sir 20.11.68 birt time please சொல்லவும் ஒலை answer ☆ rasi கட்டம்(D 1 ) lagna கன்னி ➡️D9 navamsa கட்டம் (லக்ன risibam)(சந்திரன் D1 rasi கட்டம் துலாம் D9 navamsa கட்டம் சந்திரன் மிதுனம்
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 37 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 12 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 37 МЛН
ROHINI NAKSHATRA - RISHABA RASI - AstroPsychology - Jeevitha Meyyappan
20:48
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 64 М.
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН