மீனராசிக்கு ஏன் இந்த நிலை? - நடந்ததும், நடக்க போவதும்..2024-26 | Meena rasi | ஏழரை சனி

  Рет қаралды 310,815

SRI VISHNU JOTHIDAM

SRI VISHNU JOTHIDAM

Күн бұрын

Пікірлер: 218
@SRIVISHNUJOTHIDAM
@SRIVISHNUJOTHIDAM Жыл бұрын
▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1 ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881 ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 TIMESTAMPS 👇 ------------------------------------------------------- 00:00 - 01:05 - Introduction 01:05 - 02:50 - Planetary Positions (கிரக நிலை) 02:50 - 05:22 - ஏழரை சனி என்ன செய்யும்? 05:22 - 11:19 - நடப்பு திசை படி பலன்கள் 11:19 - 13:19 - பரிகாரங்கள் (Remedies) USEFUL LINKS TO CONNECT 👇 ------------------------------------------------------- ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Connect us on: ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/ ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/ ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
@RameshMahadhav
@RameshMahadhav Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,
@harithapreethi3280
@harithapreethi3280 Жыл бұрын
Ok
@avudaiammalm
@avudaiammalm Жыл бұрын
😊
@arunj2862
@arunj2862 9 ай бұрын
02:50 -05:22
@divadivakar5927
@divadivakar5927 6 ай бұрын
6 to
@sivag9404
@sivag9404 6 ай бұрын
மீன ராசி ரேவதி நட்சத்திரம் மீனு கருவாடாக ஆனது எங்கள் நிலைமை கருவோடு... நன்றி ஐயா உங்கள் பதிவுக்கு
@jdmohan51
@jdmohan51 8 ай бұрын
மீன ராசி அன்பர்களே, எனக்கு வயது 70. வாழ்க்கையில் எத்தனையோ ஏற்ற தாழ்வுகளை பார்த்தவன். எனக்கு பல மீன ராசி நண்பர்கள் இருக்கிறார்கள். எங்கள் அனுபவத்தை சொல்கிறேன். என்னை விட வயது குறைந்தவர்கள் எல்லோரும் கவனியுங்கள். இவ்வளவு வயதில் நானும் எவ்வளவோ ஜோதிடர்களை சந்தித்து இருக்கிறேன் பலன்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதில் ஒரு ஐந்து சதவீதம் கூட நடந்ததில்லை. நான் அவர்களை குறை கூறவில்லை. அவர்களும் மனிதர்களே. முடிந்தவரை முதியவர்களுக்கும் வாயில்லா விலங்குகளுக்கும் உதவுங்கள் உங்கள் தனிப்பட்ட விஷயங்களை முடிந்த வரை பகிர வேண்டாம் உங்களால் யாருக்காவது உதவ முடிந்தால் உதவுங்கள் ஆனால் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மீன ராசிகாரர்கள் வாக்குறுதி கொடுத்தால் அது நிறைவேறுவது கடினம். சனி பகவானுக்கு இஷ்டமானது தானமும் அன்பும் ஆதரவும். இதை முடிந்தவரை செய்யுங்கள். அவருடைய அனுக்ரஹம் கண்டிப்பாக கிடைக்கும். வாக்கு வாதங்களை அறவே தவிர்க்க வேண்டும். மற்ற படி நான் நேர்மையான வாழ்க்கை வாழ்கிறேன் என்ற நினைப்புடன் வாழ்ந்தால் எந்த தீங்கும் நம்மை அண்டாது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டால் வாழ்க்கை இனிமையாக்கலாம். வேறு என்ன வேண்டும்.
@ramu1515-xu4hk
@ramu1515-xu4hk 7 ай бұрын
எங்க தானம் செய்ய.எங்களுக்கு யாராவது தானம் செய்ய மாட்டாங்களா அப்படி ஆகிவிட்டது நிலமை😢😢
@JayaLakshmi-tn2jq
@JayaLakshmi-tn2jq 7 ай бұрын
Thank u sir
@துபாய்
@துபாய் 4 ай бұрын
❤❤❤❤❤
@m.s.eswaran5858
@m.s.eswaran5858 Ай бұрын
மீன இராசி பிறந்தது முதல் இறக்கும் வரை, நேர்மையானவர்கள், பிறருக்கு உதவி செய்பவர்கள், எல்லோரையும் நல்லவர்களாக நம்புவார்கள் ---> " பிறப்பு முதல் இறப்பு வரை கஷ்டதையே அனுபவிப்பவர்கள் ". நான், இதை, என் அனுபவத்தை வைத்து எழுதுகிறேன். நான், ஒரு, இந்திய அரசின் மேன்மையான Gazetted உயர் அதிகாரியாக, அதுவும், ஆராய்ச்சி அதிகாரியாக, வேலை பார்த்து எனது வாழ்கையின் அனுபவத்தை எழுதுகிறேன். எம் . எஸ் . ஈஸ்வரன்
@m.s.eswaran5858
@m.s.eswaran5858 Ай бұрын
​@@ramu1515-xu4hk மீன இராசி பிறந்தது முதல் இறக்கும் வரை, நேர்மையானவர்கள், பிறருக்கு உதவி செய்பவர்கள், எல்லோரையும் நல்லவர்களாக நம்புவார்கள் ---> " பிறப்பு முதல் இறப்பு வரை கஷ்டதையே அனுபவிப்பவர்கள் ". நான், இதை, என் அனுபவத்தை வைத்து எழுதுகிறேன். நான், ஒரு, இந்திய அரசின் மேன்மையான Gazetted உயர் அதிகாரியாக, அதுவும், ஆராய்ச்சி அதிகாரியாக, வேலை பார்த்து எனது வாழ்கையின் அனுபவத்தை எழுதுகிறேன். எம் . எஸ் . ஈஸ்வரன்
@dhivyasenthil7101
@dhivyasenthil7101 Жыл бұрын
என்ன தான் நல்லது செய்தாலும் நம்மை மதிக்க மாட்டேங்குறாங்க அவமானபடுத்துறாங்க ரொம்ப கஷ்ட 5:45 படுத்தறாங்க😢😢😢
@SathishKumar-fe8yu
@SathishKumar-fe8yu 7 ай бұрын
Same ma😢
@jdmohan51
@jdmohan51 7 ай бұрын
நீங்கள் கூறுவது உண்மை தான். நல்லதை செய்யும் போதும் சரி ஏதேனும் உதவி செய்யும் போதும் சரி உங்கள் மன திருப்திக்காக மட்டும் செய்யுங்கள். பிரதி பலன்களையோ மரியாதையையோ எதிர் பார்க்க வேண்டாம். மரியாதை கிடைக்காத இடத்தை தவிர்த்து விடுங்கள்.
@gktourstravels602
@gktourstravels602 7 ай бұрын
Correct nga
@sivag9404
@sivag9404 6 ай бұрын
same blood total life damage😂 மீன ராசி அன்பர்களே... கடலில் விழுந்து சாகலாம்னு போன கடல் உள்ள வாங்கிடும் மீன ராசி அன்பர்களே...
@jdmohan51
@jdmohan51 6 ай бұрын
@@sivag9404 மனதை தளர விட வேண்டாம். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
@DeenaP-pq3wq
@DeenaP-pq3wq Жыл бұрын
Correct Anna .....ella vittu poitanga ....thanga mudiyama tha video paka vantha ....
@mahathimadhu2458
@mahathimadhu2458 11 ай бұрын
😢same
@DeenaP-pq3wq
@DeenaP-pq3wq 10 ай бұрын
Miss you too all'
@durgamani3326
@durgamani3326 8 ай бұрын
Enakum.ipditha nadanthuchu
@aashasamantha
@aashasamantha 8 ай бұрын
Hi sir ya vettu ponagga neenga sanda poduvingala eana achi nu sollunga saru mela thappu
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
@Sanjaymadhusudhanan688Madhu
@Sanjaymadhusudhanan688Madhu 3 ай бұрын
Thanks for this video 🙏🏿
@dineshbabu7976
@dineshbabu7976 Жыл бұрын
Savu epo varum.
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 9 ай бұрын
😂😂😂
@sulaimansheik4591
@sulaimansheik4591 Жыл бұрын
Dont worry guys .... fear is the first lead for anyone to make businesses
@chandrenpillai4886
@chandrenpillai4886 4 ай бұрын
I am Meena rasi , Revathi -03 patham Natchatram, now running in Chandra disai enna parigaram, now -:41
@annapoornidavid1832
@annapoornidavid1832 Жыл бұрын
ஐயா ரேவதி நான்காம் பாதம் அனைவராலும் வெறுத்து ஒதுக்கி தள்ளுவது ஏன். மிகவும் மன அழுத்தம். தயவு செய்து பதில் அளிக்க வேண்டும். நன்றி.
@kousalyakousalya5737
@kousalyakousalya5737 Жыл бұрын
ஐயா நானும் உங்களோட ஜாதி தான் எனக்கு அதே நிலைமைதான்
@AMMUKUTTY-DOTCOM
@AMMUKUTTY-DOTCOM Жыл бұрын
அது நம்ம தலை எழுது
@Hi69Yes
@Hi69Yes Жыл бұрын
Ama enaku therila ellam 😢 nampala asingapatuthuraga
@smartlyintelligent
@smartlyintelligent Жыл бұрын
​@@kousalyakousalya5737same for me also
@eswaranes6931
@eswaranes6931 Жыл бұрын
Same situation 😢
@tgnanamani
@tgnanamani 3 ай бұрын
Raghu dadai running for ravathi 4th patham from 2019 onwards.. How will be the 71/2 saturn effect. Age is 58..
@ramchets
@ramchets 10 ай бұрын
Ayya naan meena rasi , meena lagnam , uthirattathi , yekkam ilanthu nadu therula nikkuren , ippo enakku , sukkira thisai , enna seyyurathu , theriyala , one rupee kooda enkitta panam , kadan , tholil mudangi pochi
@kanagaramjayakannan2164
@kanagaramjayakannan2164 9 ай бұрын
வணக்கம் ஐயா தாங்கள் பதிவிட்டுள்ளவீடியோ சூப்பர். ராசிக்கு அவயோகரான சுக்கிரன் லக்கினத்திற்கு சபரானால் பலன் எவ்வாறு ஐயா?தயவு செய்து விளக்கம் தாருங்கள்
@jayanthikennedy152
@jayanthikennedy152 8 ай бұрын
No Josiyam is true .trust lord&keep praying .sure all sorrows will turns into joy
@FFPLAYER416
@FFPLAYER416 Жыл бұрын
Neegal solvathu anaithum unmai Sami 😭😭😭😭😭
@sowmiyag3810
@sowmiyag3810 9 ай бұрын
Good explanation sir
@sudusateesh3044
@sudusateesh3044 Жыл бұрын
சார் மீன ராசி உத்திராட்டாதி நட்சத்திரம். லாஸ்ட் ஒன் இயர் சிரமமாக இருக்கு ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வருகிறோன். தீர்வு சொல்லுங்கள்
@chandrasekartj9681
@chandrasekartj9681 Жыл бұрын
Read Shani kavacham 11 times daily
@ramakrishnanannamalai5092
@ramakrishnanannamalai5092 8 ай бұрын
Pooratathi 4th paada, running moon dasa from April 2023; but facing much troubles in all aspects for the past 8 months. What about my future in rest of the 7&1/2 Saturn period Sir?
@revaramu
@revaramu Жыл бұрын
I am Meena rasi. Revathy Natchatram. Now running in Raghu disai. What parigaram.
@sangeejoe9576
@sangeejoe9576 9 ай бұрын
Ennakum same rasi and natchatram Ragu kethu puja pannuga ... kaalastri poitu vanga ... naa ipo tha poitu vantha ... Saturday aangeneyar ku velakku poduga aprm kaka ku ilu potu sappadu kuduga .. ennaku itha tha sonna ga
@SeelaikariSeelaikari-w3w
@SeelaikariSeelaikari-w3w 5 ай бұрын
ராசி:மீனம் நச்சத்திரம்:ரேவதி எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனையா இருக்கு நா அம்மா வீட்டுல இருக்கேன் இந்த பிரச்சினை எப்ப தீரும்
@vae2168
@vae2168 5 ай бұрын
விதி என்பார் சிலர். செய்த வினை என்பார் பலர் .எதுவென்றாலும் சரிதான் .எல்லைக்கோடு போட்டவன் இறைவன்.😮😢 விதியை மதியால் வெல்ல முடியுமா ? Thamizhil peesavum..😮😢
@srinivasmurthy8642
@srinivasmurthy8642 Жыл бұрын
How about these for age above 70. As i am 73 yrs born in 1950. Meena rasi utthrattadhi star 🙏🙏🙏
@bhavanikalait4305
@bhavanikalait4305 Жыл бұрын
Nan revathy nattchatiram..romba kastapudaren sir...enga veetla ellarukum kulaindaigal utpada udambu sari illamal pogudhu...nimmadhy enbadae kidayadu...
@sathishkumar-bn8ce
@sathishkumar-bn8ce 9 ай бұрын
உங்களுக்கு பரவாயில்லை,,,, எனக்கு 37 வயசு,,, திருமணம் ஆகவில்லை, வேலை கிடைக்கவில்லை.
@goldenraji5489
@goldenraji5489 9 ай бұрын
Sir nann Meena rasi ,40 yrs 31.03.1984.uthrathathi,Sima laksnam..yeppa kethu thasa,but July iku after sukran ,varar.yenaku ..solunga
@deepadeepak1475
@deepadeepak1475 Жыл бұрын
Sir IPO than suriyah tesai mudichu adhu kullah enna iyya life epadi irrukum valkai epadi IPO vae soldren iyyah vala pidikala iyyah.
@Green_hearts.
@Green_hearts. Жыл бұрын
Ayyo sukiran thesai + ragu puththi ippo tha start
@mahathimadhu2458
@mahathimadhu2458 11 ай бұрын
100 💯 unmai
@gayathrisenthilkumar2178
@gayathrisenthilkumar2178 8 ай бұрын
During 7 1/2 sani... Can we go thirunallar.... And can other person go with them
@PalaPala-b4z
@PalaPala-b4z Жыл бұрын
மீனம் ராசி ரேவதி முதல் பாதம் நட்சத்திரம் மீன் விற்பனை தொழில் செய்யலாம் மா
@anbarasanarmy7904
@anbarasanarmy7904 Жыл бұрын
Aduthavarai emaatri polaikaama unmaya ulaicha entha velai naalum paarkalam Naanum unka rasi unka natchathiram same 1 paatham
@thamilarasidhanabal7413
@thamilarasidhanabal7413 7 ай бұрын
En sister ku Meena rasi Revathi natchathiram vayasu 21 niraya per ponnu kekrang marriage ipa pannalama eppa pannalam?
@sowmykutty4817
@sowmykutty4817 7 ай бұрын
3-40 age kku only sukkira dhisaya parvai yedhuvum illaya?
@Kalamish.23
@Kalamish.23 9 ай бұрын
Naan meenam rasi uttiradathi star enakku budhan thisai until 2026 nallathey nadakala.. from age 14 until now life romba kashtama irukku nimmati illatha life lost interest in studies.. family problems.. parents suddenly financial unstabled from 2010 become over depression unlucky love life and now also unlucky marriage life (kaalasarpa thosam) tharkolai muyarchi also failed.. naan ellorukum nallathey senjalum ketta peyar yarumey ennai purunjikka matranga 😢😢 vazhavey pudikaleh.. saniswaran pls bring my live plsss 😭😭
@prabhuramramanathan3686
@prabhuramramanathan3686 Жыл бұрын
I’m Meena rasi . Revathi natchatiram . Right now I have entered in to Raghu desi . Not Suriya desai . So something wrong
@Sivasankar-ib7fb
@Sivasankar-ib7fb Жыл бұрын
now my age is under 31 - 40 category but u are not saying Sukkiran kethu pathi sollala
@sangeethapriya7755
@sangeethapriya7755 10 ай бұрын
Enn vayasu 26 revathi nachathiram enaku nanaichathu nadakuma na manasu pidichavagaloda seruvana soluga pls
@MrAjayjey
@MrAjayjey 8 ай бұрын
You should see dhasa for Laknam. Consider mean rasi, rishaba laknam, sukra dhasa and sukran in favourable position from lakam --> the person will not feel anything about the sani - So you need to be clear in what you are saying
@devikashruthi1645
@devikashruthi1645 8 ай бұрын
What is the palan for age between 41 to 51 years for meena raasi
@sadasivan3271
@sadasivan3271 Жыл бұрын
Jathagam parkka 3500 keppingal athayum solunga sir
@sri_editz._official
@sri_editz._official 10 ай бұрын
😂😂
@gariad19
@gariad19 8 ай бұрын
Iyya rahu dasai yean podala? Revathi 4th pada..rahu dasai varuthae😢
@RavikumarRajalakshmi-f8b
@RavikumarRajalakshmi-f8b Жыл бұрын
ரேவதி நட்சத்திரம் 2nd டிகிரி படிக்க வெளிநாட்டுக்கு போகமுடியும pls சொல்லுங்க சார் .
@ksounder8630
@ksounder8630 Жыл бұрын
🙏
@santhimurugan5274
@santhimurugan5274 9 ай бұрын
Nanum meenam rasi uthratathi natchathiram i am 24 years old en appa feb iranthuttanka 5 years ah oru paiyana love pannen avanum vittu tu poittan. Life la next enna pannanu theriyala sethuralam pola irukku give sollution en lover en kitta varrathukku
@vijayakumarisubramanian8680
@vijayakumarisubramanian8680 8 ай бұрын
Be bold sister be confident. Ungaluku nalla vazhkai amayum. Happy ah irupinga. Ipodhaiku ammava nalla paathukonga. All the best
@Tamil_fantasy1
@Tamil_fantasy1 6 ай бұрын
Uthrattadhi,kadaga lagnam😢
@chandrashivakumar3134
@chandrashivakumar3134 9 ай бұрын
Revathi 4 Padam birth Dt 17 .12.1980
@yellove3745
@yellove3745 Жыл бұрын
Janma sani enral enna?
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா எனக்கு வயது73 ரேவதி நட்சத்திரம் நாலாம் பாதம் பிறந்தது முதல் ஏழரை சனி ஜென்மசனி நடந்து கொண்டு இருக்கிறது வாழ்வில் அனைத்தும் அனுபவித்து விட்டேன் இனி எந்த கிரகம் எங்கு சென்றால் என்ன
@TraversewithGanesh
@TraversewithGanesh Жыл бұрын
😂😂😂
@vijay58565
@vijay58565 Жыл бұрын
😅😅😅😂😂
@kousalyakousalya5737
@kousalyakousalya5737 Жыл бұрын
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் எங்க போன நமக்கு என்ன எல்லாத்தையும் அனுபவிச்சாச்சு கரெக்ட்டா சொன்னீங்க ஐயா
@saranyav-ss9lt
@saranyav-ss9lt Жыл бұрын
ரேவதி நட்சத்திரம் பலன்
@r.b6349
@r.b6349 8 ай бұрын
ரேவதி நக்ஷத்ரம் ராகு தசை..வயது65பலன்கள் போடவில்லை..ஐயா...புதன் புத்தி
@sssuchandran
@sssuchandran 8 ай бұрын
மீன ராசிக்கு ராகு திசா புத்தி ரொம்ப மோசம் எனக்கும் வயது 59 70 வயதுக்கு பின் தான் நேரம் நல்லா இருக்கும்
@dineshkumar-qi7cn
@dineshkumar-qi7cn Жыл бұрын
Super
@UshaUsha2646-fe7gf
@UshaUsha2646-fe7gf 8 ай бұрын
Mathavan 27/8/2009neram pm 11:3 meenam uthradathi na
@SundarSaffron
@SundarSaffron Жыл бұрын
Sir @srivishnu jothidam 1. Shukra and Shani are friendly planets. In that case why do you say that Shukra Dasha is bad during Sade Sati period? 2. Also in my horoscope Shukra and Shani are placed together in Viruchigam. Shani is in opponent's house but with friendly planet Shukra. Also both Shukra and Shani are looked upon by Guru who is in Meena house. Then should i worry about Sade Sati ? Please clarify.
@rameshramedh1937
@rameshramedh1937 Жыл бұрын
T❤q
@saravanakumar6067
@saravanakumar6067 11 ай бұрын
I am 52 years old what is my desa buktji sir
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 Жыл бұрын
மீன் ராசிக்கு 70 வயது வறை தான் கொடுத்து உள்ளது . அதற்கு மேலும் உள்ளவர்களுக்கு எப்படி ?
@vinosjourney
@vinosjourney Жыл бұрын
Vilura adikku 70 thanduma bro😂
@geethasiva686
@geethasiva686 Жыл бұрын
Uyirodu irupathu santhosam...oru oru naalum santhosama irunga..
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 Жыл бұрын
@@geethasiva686 அப்படி என்றால் நீ இந்த வயதின் மத்தியில் காணாமல் போய்விடுவியா ?
@geethasiva686
@geethasiva686 Жыл бұрын
@@subramaniamdevaraj4832 naan thappa sollala sir...70 years above namba irukirom na athu kadavul gift...nalla padiya santhosama irunga sir...ivalavu vayasuku evalavo porattam thandi vanthu irupinga...inimelachum ethuvum yosikama each and every day santhosama vazhunga...life yarukume niranthram kidayathu...naan unga vayasula pathi thaan...neenga solra mathiri naduvula naan illama poitalum enaku santhosam thaan sir..
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 Жыл бұрын
@@geethasiva686 ஒருத்தன் 70 வயது வறை மிகவும் துன்பம் படாமல் ( துன்பமே இல்லை என்றில்லை) 70 வயதுக்கு மேல் எல்லா துன்பமும் தினம்தினம் பட்டால் இந்த வயதில் எப்படி தாங்க முடியும்.இந்த வயதில் எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கத்தான் எல்லோரும் விரும்புவாங்க
@slave4664
@slave4664 10 ай бұрын
Mana nimmathi epo kedaikum Meena rasiku😢 saagalam pola iruku
@kaliyamoorthy5285
@kaliyamoorthy5285 9 ай бұрын
Ivu
@revathiashokkumar1048
@revathiashokkumar1048 7 ай бұрын
Same
@Greentechagro29
@Greentechagro29 Жыл бұрын
🎉
@velunavam9052
@velunavam9052 Жыл бұрын
ஐயா என்ன சோதனை மீனம் இப்படி போய் செ 😭😭😭
@parthibaraja2190
@parthibaraja2190 11 ай бұрын
Enakkum ipdi thann nadakkuthu
@d.jbrothers4745
@d.jbrothers4745 Жыл бұрын
Sir education ah disturb pannuma
@shunmuga
@shunmuga Жыл бұрын
எனது சகோதரி 35 வயது தான் இந்த 7 1/2 சனில இழந்துட்டேன்... இதற்கு மேல இழக்க ஒன்னும் இல்ல😒
@vadivelerode5027
@vadivelerode5027 11 ай бұрын
விடுங்க நண்பா நமக்கு எழுதுனது இதுதான்..
@kumarprabha7957
@kumarprabha7957 6 ай бұрын
july 30
@shanthi-hl3ym
@shanthi-hl3ym Жыл бұрын
Nenga soldradhu crt dhan .....valavadharge pudika villai ....v2ta vittu epoda poiralanu iruku ....so sad
@parthibaraja2190
@parthibaraja2190 11 ай бұрын
Me to😢😢
@lakshmananmurugesan653
@lakshmananmurugesan653 Жыл бұрын
Sir நான் மீன லக்னம் மீன ராசி சுக்கிர தனச கேது புத்தி நடக்கின்றன .பலன் எப்படி
@Nalla-Ullam
@Nalla-Ullam Жыл бұрын
Me too மன உளைச்சல் மட்டுமே உள்ளது
@sabareeshaudios8964
@sabareeshaudios8964 Жыл бұрын
Sukran thisai la romba jagradhai ya iurkkanum,,,,,,men means women kita,,,,,women means men kitta,,,,,,,,,,quick ah bad name vaangi kuduthurum,,,,,,,below 30 age kulla irundhaa,,,,,,,but above 35 age Ku Mela vandha,,,,,, economic peak poitum simple answer
@lamartine4358
@lamartine4358 Жыл бұрын
Love failure.
@Nalla-Ullam
@Nalla-Ullam Жыл бұрын
@@lamartine4358 8ம் அதிபதி திசை...ஆசை காட்டி மோசம் செய்யும் சுக்கிரன் திசை....ஆன்மீக ஈடுபாடு மட்டுமே நன்மைகள் தரும்
@remo1303
@remo1303 Жыл бұрын
Life failer
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 Жыл бұрын
Good morning ❤ 🙏😇😍👌🎉
@Krishnakumar-fr5sw
@Krishnakumar-fr5sw 6 ай бұрын
Dec 2025 apuramo sani kutty pottu varum sir meena rasi ku 😂
@Mumu_mylove
@Mumu_mylove Жыл бұрын
Utharatathi enga porathu
@sri_editz._official
@sri_editz._official 10 ай бұрын
😂😂😂😂😂😂
@annapoornidavid1832
@annapoornidavid1832 Жыл бұрын
வயது57.திருமணம்.வேலை இரண்டு மிகவும் தில்லை. பதில். வணக்கம்.
@kaliyamoorthy5285
@kaliyamoorthy5285 9 ай бұрын
புரியல
@tnpsclifetnpsclife1649
@tnpsclifetnpsclife1649 Жыл бұрын
Parvai veedu la eppud pakkurathu
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@sasiasaithambi9751
@sasiasaithambi9751 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bhavanim9860
@bhavanim9860 Жыл бұрын
i am meena rasi உத்திரட்டாதி college padican 3ed year education eppa di eru ku apara govt job kada ku ma sir
@chinnaesakki4188
@chinnaesakki4188 10 ай бұрын
Hard work pannunga govt job pogalam
@raviselvanp4979
@raviselvanp4979 Жыл бұрын
எனக்கு வயது 58 ரேவதி நட்சத்திரம் எனக்கு நடப்பு திசை ராகு திசை ஆனால் உங்கள் அட்டவணை தவறாக உள்ளது
@lakdevsan
@lakdevsan Жыл бұрын
This chart doesn't have Chandra desai for 30-40 !?
@vm-zt9or
@vm-zt9or 11 ай бұрын
Meenam rasi oru veenapona rasi 😢
@Sandhyason
@Sandhyason 11 ай бұрын
2026ல ஏழரை சனி முடியுமா இல்ல திரும்பவும் தொடருமா எல்லாரும் இதையே சொல்றீங்க கரெக்டா எப்ப ஏழரை சனி முடியும்
@muthaiahsundaram8589
@muthaiahsundaram8589 8 ай бұрын
சகோதரன் 2031 தான் முடியும் பகவான் நன்மை தீமைகள் முடித்து செல்வர்
@kalpskalpana5984
@kalpskalpana5984 Жыл бұрын
28 enagu 28 years a 7.30 sanitana meenam nalla erugu nu enta year layum solla ethu epdi niyayam agaumm..sema kadupaguthuu
@sheejapoopal894
@sheejapoopal894 11 ай бұрын
Ayya Ella visayamum thatangala pokuthu
@mahathimadhu2458
@mahathimadhu2458 11 ай бұрын
Dheivame unmai unmai unmai😢
@shanmugamsubramanian4796
@shanmugamsubramanian4796 Жыл бұрын
Raghu dassa raghu bukthi
@aravindar2356
@aravindar2356 Жыл бұрын
Vechi seiuthu sir
@ramselvannadar7318
@ramselvannadar7318 Жыл бұрын
@LINA44-20
@LINA44-20 Жыл бұрын
Yenakku 31 age
@ezhilram1243
@ezhilram1243 8 ай бұрын
Neenga soltrathu ellame enaku 100 parsant unmai
@karthikeyaneee4038
@karthikeyaneee4038 Жыл бұрын
Meena rasi ravathi nasathram valaieapdiamum
@Varahi-f
@Varahi-f Жыл бұрын
எதுக்கு இருக்குமோ😢
@Sivasiva-xx4on
@Sivasiva-xx4on Жыл бұрын
My life 😂😢edhu vara
@deenareddy5755
@deenareddy5755 Жыл бұрын
😢😢
@kalees2823
@kalees2823 10 ай бұрын
Idhellam poi pithalatam poai velaya paarunga friends, ellam nalla than irupom
@saravanansurya1430
@saravanansurya1430 9 ай бұрын
போதுமபோதும்அளவுக்குகஸ்டம்நல்லதுசெஞ்சாலும்கடைசியிலேமனநிம்மதிஇல்லாமபோகுதுகல்யாணவாழ்க்கைசெல்லவோண்டியதுஇல்லை
@anbarasanarmy7904
@anbarasanarmy7904 Жыл бұрын
Sukkira thisai poratti pottu adikkuthu enna ya 😂 mudila da samy
@rokisri7447
@rokisri7447 Жыл бұрын
17
@dl2805
@dl2805 Жыл бұрын
I dont get what the heck he is talking about. 😂😂😂😂
@lingatanesh9109
@lingatanesh9109 Жыл бұрын
ஏன் இவ்ளோ பயமுறுத்துறீங்க ஐயா 😢
@NAGARAJANMAGARABANDU
@NAGARAJANMAGARABANDU 11 ай бұрын
Poi poi edhuku intha manam ketta pozjapu sethu pudu un vamsam azhinji pudum
@jananir4852
@jananir4852 11 ай бұрын
😂😂😂😂
@RathiSanthosh-fy5qf
@RathiSanthosh-fy5qf Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@VeluVelumathi
@VeluVelumathi Жыл бұрын
Super
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
MEENAM RASI TOP AND BOTTOM 100%FULL SECRET & Secrets that no one has ever told
22:10
RAJAYOGAM YOUTUBE CHANNEL
Рет қаралды 205 М.