CONSULTATION 👇 ------------------------------------------------------ ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1 ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881 ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 USEFUL LINKS TO CONNECT 👇 ------------------------------------------------------- ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Connect us on: ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/ ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/ ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
@sakunthalaraj30073 ай бұрын
N
@sakunthalaraj30073 ай бұрын
My
@natureloverz143Ай бұрын
😂
@tkchandramouli76053 ай бұрын
மற்ற ஜோசியர்கள் போல் மாவு அரைக்காமல் நச்சுனு விஷயத்தை மட்டும் கூறியதற்கு நன்றி.
@jayakumar16413 ай бұрын
உங்கள் தெளிவான உச்சரிப்பு. சரியான எடுத்துக்காட்டோடு. விளக்கம் அளித்தது சிறப்பு. தேவையில்லாத கதைகளை சொல்லாமல் சரியான பதிலையும் ஆலோசனையும் சொன்னது சிறப்பு.
@sindhusami27343 ай бұрын
𝓢𝓲𝓻𝓪𝓹𝓹𝓪𝓷𝓪 𝓽𝓱𝓮𝓵𝓲𝓿𝓪𝓷𝓪 𝓿𝓲𝓵𝓪𝓴𝓴𝓪𝓶 𝓽𝓱𝓪𝓷𝓴 𝔂𝓸𝓾
@yoyobrothers61013 ай бұрын
கடவுளே எல்லாரையும் காப்பத்து அப்பா 🥺🙏
@vishvaaksai11393 ай бұрын
சிறப்பான சுருக்கமான தெளிவான பதிவு நன்றி அய்யா
@kdada4533 ай бұрын
Nice clear explanation.. Continue such videos
@TechVivasayi-c1x2 ай бұрын
கடந்த 4 வருடங்களில் பண இழப்பு வேலை இழப்பு நோய் பிரச்சனை களில் மாட்டி இப்பொழுது தான் மீண்டு வருகிறேன்... மீண்டும் ஜென்ம சனி ஆரம்பிகிதா 😢
@kumarvel44572 ай бұрын
Like that same possition
@varatharajan5936Ай бұрын
எனக்கும் தான் மறுபடியும் முதலில் இருந்தா
@DeepakKumar-vd9tr3 ай бұрын
Thank you for your valuable guidance for next 3 years 🙏🏼🌺
@muthukumaran17062 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.நல்ல தெளிவாக சொல்கிறீர்கள். வாழ்க வளமுடன் ❤🎉😢
@Sanjana-r7i2 ай бұрын
Theliva sonninga aaiya nandri
@BalaMurugan-ei4lq2 ай бұрын
🙏👌அருமையான விளக்கம் 👌🙏
@TamilMazhai-xq4dt2 ай бұрын
Crystal Clear Information 🎉🎉🎉 Especially you're mentioned life time chart of Dhasa.. Really super...I wish great appreciation for you.
@muraliarasi77322 ай бұрын
இது எல்லா ராசிக்கும் பொதுவான தகவல்களாகவே உள்ளது
@akhilakumar9591Ай бұрын
good predictions with dasha table. great effort!
@Jaiii1922 ай бұрын
நான் பார்கதா கஷ்டமா வரட்டும் பார்கலாம் 😮
@v.muthumadasamy57552 ай бұрын
நம் இனமடா நீ
@PunnagaiNeram3 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா
@kulanjiram3553 ай бұрын
அருமையான விளக்கம்
@RaviShankar-mi1yz3 ай бұрын
Super nanba nan parthaduleayea ninga than bro efflo shorta enna sollanummo adamattum alagha thealiva sollirukinga keep it up bro thanks
@SchenkerRai2 ай бұрын
Yes, correct 💯 Answers 💫🙏🏼
@ramaraoks80332 ай бұрын
All the information are good. What about Bhuthan & Ketu Bhuthi. What parikaram to do? 👍
@preethigaramanirajaguru41663 ай бұрын
ஆமா சார் 2020 ல தான் எனக்கு கல்யாணம் ஆச்சு அப்படியே எல்லாமே ஆரம்பிச்சாச்சு
@binthu6390Ай бұрын
😂😂
@AmericavlogintamilКүн бұрын
Apo yen kalyanam pannnenga?
@BTSLOVER-ee5vmАй бұрын
ரத்தின சுருக்கமா சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா
@mytheshramesh70602 ай бұрын
Thankyou
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
ஶ்ரீ நாமக்கல் ஆஞ்சநேயர் துணை🙏
@sdgtamizhan3 ай бұрын
கேது தசை சொல்லவில்லை சிம்மம் லக்னம் 6ல் சனி (மீனா ராசி) அடுத்த 22/1/2025 கேது தசை என்ன பலன் குருஜி 🙏
@SuganthiKannan-o8m28 күн бұрын
💯💯 true 🙏🙏
@siringasiringanaalasiringa31983 ай бұрын
கேது திசை என் சொல்லவில்லை
@sripathit29523 ай бұрын
Short and neat
@vishwadevi881514 күн бұрын
ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் சரிதான். நான் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த இடத்தில் இருந்து ஒரு சில காரணங்களால் நானாகவே நின்று விட்டேன்.சரியாக 2019 டிசம்பர் கடைசியில் நின்றேன்.இந்த 5 ஆண்டுகளாக சரியான நிரந்தர வேலை இல்லாமல் கஷ்ட படுக்கிறேன்.எனக்கு இப்போது 40 வயது ஆகிறது கணவன் கிடையாது. நான் என் 3 குழந்தைகள் தான் . நீங்கள் காட்டிய அட்டவணை இல் ரேவதி நட்சத்தித்திற்கு சூரிய திசை நடப்பது 41 இல் இருந்து 51 வரை உள்ளது ஏற்கனவே 5 ஆண்டுகள் சரியான வேலை இல்லாமல் கஷ்ட படுகிறேன். மேலும் 10 ஆண்டுகள் எனக்கு கஷ்டம் வருமா ஐயா.தாங்கள் தான் எனக்கு ஒரு நல்ல பதில் அழிக்க வேண்டும் 🙏🏻
@omgsab0013 ай бұрын
Super explanation sir ❤
@thasarathanram3 ай бұрын
அண்ணா மகரம் ராசி போடுங்க 🙏🙏🙏
@gayathiribalu59572 ай бұрын
Details about kethu dasai
@praganyarenganathan79822 ай бұрын
What about kethu thisai?
@r.satheeshkumar949619 сағат бұрын
Ayya naan kadantha 6 varusama trb exam competitive ku padichikittu iruken jenma sani affect pannuma 2 times 1 mark or 2 mark different la pass panna mudiyala
@jksun23892 ай бұрын
Sir really super sir
@shanmuk51563 ай бұрын
Arumai Arumai Arumai...
@divyan75353 ай бұрын
What are the bad effects of kethu and sukra thisai?
@kouthuked9297Ай бұрын
(கு௫/சனி) திசை (புதன்/கேது/சுக்) திசை இதை ௭ப்படி பிாித்து தெரிந்துகொள்ளவது
@karthick573 ай бұрын
கேது திசை பற்றி சொல்லுங்கள் சார்
@SaranUva3 ай бұрын
Yes needed
@sekarsekarsubendran10882 ай бұрын
Thanks sir
@AaradhanaAnu-xl9hp3 ай бұрын
Arumai anna......
@shamikshak2369Ай бұрын
Sir, enakku ippo chandra dasa, but age is 41-50. It’s not matching in your chart?
@SunmathiKothandapani3 ай бұрын
Kethu disai pathi sollunge please
@SVBALU-rq5if3 ай бұрын
Kumbha rasi padha sani palan podunga
@SIvakumarV-k7c2 ай бұрын
Super
@RVDigitalStudio-e8j10 күн бұрын
kethu dhasa solala anna athula epadi irukanum
@RavichandranS-p6z2 ай бұрын
நன்றி❤
@mramasamy86253 ай бұрын
ராகு திசை சூரியன் புத்தி வயது 65 எப்படி இருக்கும்
@natureloverz143Ай бұрын
😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤❤😊❤😊❤kethu thisaiya pathi ethume solala........21 to 30 age ....revathi star ...😊😊❤😊❤😊❤❤😊😊❤😊😊❤😊❤😊😊❤
@kaleeswaris25253 ай бұрын
Super ra eruku
@sugirthachandrasekaran35232 ай бұрын
Enaku sooriya desai. Enna ethirpaarkanum?
@bhagyas11322 ай бұрын
Sir janma sani effect 13 years child effect irrukkum
@palaniswamyp9037Ай бұрын
வேலையில் இருப்பவர்கள் வேலையில் கொஞ்சம் கஷ்டத்தைக் கொடுக்கும்.அவ்வளவு தான். சொந்த தொழில் செய்பவர்கள் கஷ்டம் தான்.
@MarisamyMarisamy-mw7wuАй бұрын
ஐயா எனக்கு 71 வயதாகிறது எனக்கு இந்த சனிபெயர்ச்சியினால் என்ன நடக்கும் தயவு செய்து தெரியப்படுத்தவும்
@pavithraguruprasath72993 ай бұрын
மீன ராசிக்கு இந்த ஏழரை சனி எப்பொழுது முடியும் என்று சொல்ல முடியுமா?
@KK-10112 ай бұрын
மீனத்துக்கு எப்போதும் ஏழரைதான்!!😁😭 கூடவே இருக்கு!😁😭
@pavithraguruprasath72992 ай бұрын
Ennala mudila en payan enna vechi seiyaraan 😭😭
@SmartRiyas-st1ehАй бұрын
Yo innum main picture innum start agalaya
@rajb64523 ай бұрын
Super bro
@bhagyas11322 ай бұрын
Sir Speak little slow it's very difficult to understand...
@kannadhanush9263 ай бұрын
Kandipa 2022 la irunthu kastam arampichudu..inum enala seiya pora sanibagavan Rmpa kastapadutha sei ethunalum...
Even before jenma sani I wanted to die in many situation.. I dont know what Im going to do in these 3 yrs😢
@dr.rajnagarajan77113 ай бұрын
What about individuals in their 70s or older? Will they experience adverse effects, including possible death during Jenma Sani as a Meenam Rasi? Due to Saturn's entrance into my chart, I have experienced a fair share of significant expenses in the past few years. Please reply if you can. Thanks! 😮
@TamilThendral-zv8yl2 ай бұрын
Please help me god😢😢😢😢😊
@sowmiyars5472 ай бұрын
Ennaiku mudium intha chani
@SowndariSowndari-zc4ci2 ай бұрын
Amm sir unmi
@kschitra74263 ай бұрын
2020ல் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது
@seethalakshmid60453 ай бұрын
❤
@Sankar-k9e3 ай бұрын
கேது திசை என்ன ஊருக்கு சென்று விட்டதா
@Dhana-v5n3 ай бұрын
Sani budhan dhasai sollunga
@deepagiri44323 ай бұрын
ஏங்க இந்த கேது தசா பத்தி சொல்லல..
@pavithraguruprasath72993 ай бұрын
இந்த ஆறு மாசம் மட்டும் தான் ஜென்ம சனி நடக்குமா சார்?
@avmurugesan-lf5lrАй бұрын
6 monthku aprom than jenma sani start ..next 2.5 years...dont worry...it will be good for life...dont afriad.
@pavithraguruprasath7299Ай бұрын
@@avmurugesan-lf5lr ok thank you for your positive reply...
@pavithraguruprasath7299Ай бұрын
@@avmurugesan-lf5lr But jenma Sani paduthi edukum romba kashta paduvanga nu solranga... But neenga positive ah solrinhga
@avmurugesan-lf5lrАй бұрын
@pavithraguruprasath7299 actually romba simple...I am also meenam reavathi ......sillenta irunthaleay podhum...mind control iruntha nothing will happen....
@avmurugesan-lf5lrАй бұрын
Sanipeyarchi vanthu traffic signal rule mathri....so rules follow pana onum agathu....josiyam Unga life thermaikathu....nengathan thermanikanum.......don't worry....
@தமிழ்பதவன்2 ай бұрын
அண்ணா உத்திரட்டாதிக்கு என்ன திசை நடக்குது நடக்க போகுது
@v.muthumadasamy57552 ай бұрын
உங்க வயது
@KumarKumar-zc9bn2 ай бұрын
34
@v.muthumadasamy57552 ай бұрын
@@KumarKumar-zc9bn புதன் திசை நடக்குது 36 வயசு வரைக்கும் அப்பறம் kethu திசை 7 வருஷம் அப்பறம் சுக்ரன் திசை வரும்
@shreebalakrishnan360623 күн бұрын
Revathi natchathirathuku ena dhisai sir
@v.muthumadasamy575522 күн бұрын
@@shreebalakrishnan3606 16 age varai Guru 35 age varai sani thisai unga age
@mramasamy86252 ай бұрын
ஜென்ம சனி ராகு திசை நடப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவே இல்லை அந்த லிஸ்ட்டில் (வயது 75)
@RameshKumar-tx9ttАй бұрын
நான் நியணி எனக்கு எதுவுமே வேண்டாம் still bachelor 34
@saravanan65933 ай бұрын
கேது யார். கேது என்றால் என்ன??? எனக்கு ஒண்ணுமே புரியலை
@arumugamcivil042 ай бұрын
கேது தசை
@SuperThushi3 ай бұрын
Nandri sani..vachu seyirathuki😢
@lifeiscolourful21923 ай бұрын
Apo enum mudiyala ya 😢😢😢
@rajkumar-ze5qm3 ай бұрын
Thisai pakama unga lifea paruga ivanga oru thumb line vachi avaga Nala earn pandraga so don't trust anything trust yourself
@dharanforever46583 ай бұрын
Kethu and sukira dhisai patri sola villai .... !!
@sathishc4653Ай бұрын
கேது 10 இல் இருந்தால் பயபட வேண்டாம் பிரச்சினை பெரியதாக இருக்காது
@kavianthony10423 ай бұрын
Savuradukulla oru nalavadu sandosama irukanumnu asai😢