எங்களால துண்டு சீட்டு இல்லாத பேசவே முடியாது. இதில் எங்க நாங்க தமிழ் தாய் வாழ்த்து நாங்க பாடுறது
@boopalanvtpb688314 күн бұрын
தமிழ் தேசியம் மலர் வேண்டும் தமிழன் ஆளவேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழன்
@rsanthoshii827214 күн бұрын
அண்ணன்கள் இருவருக்கும் அன்பு வணக்கம் ராவணா நேயர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@pandiyank43713 күн бұрын
😂அவர்கள் வழியில் சாதி ஒழிப்பு.என்பதுஅந்தசாதியின் மைந்தர்களைஅறவேஅழிப்பதுநதான்
@rajagopalsubramanian641814 күн бұрын
நான் பார்த்து உள்ளேன்.தேசியகீதம் பாடும் போது மக்கள் எழுந்து சென்றதால் நிறுத்தப்பட்டது
@ஹரி-தமிழ்14 күн бұрын
உங்கள் வாக்கு பலிக்கும் பட்சத்தில் உங்களுக்கு பரிசு உண்டு ஐயா திரிசக்தியாரே.. என்றும் அண்ணன் சீமானுடன் தான்
@Kethirajulu14 күн бұрын
இரண்டு ஆளுமைகளுக்கு தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
@subbaiahv-ts5nw14 күн бұрын
😮😮😮😮😮😮j. Nn. B. N.
@latharavindran443710 күн бұрын
நீ யார்டா சங்கி திமுக காலை நக்கிப் பிழைக்கும் உனக்கு என்ன தகுதி இருக்கு அறிவு சார்ந்து பேசும் இவர்களை பற்றி பேச??? போடா போயிற்று நக்கிப் பிழைக்கும் தொழிலை பார் 👞👞👞
@andalr77042 күн бұрын
L
@madhan_2214 күн бұрын
திமுக இனி ஆட்சி அமைக்கவே முடியாது .
@RamamoorthyM-dr7rr14 күн бұрын
அய்யா பேச்சு உன்மைலே ஆக சிறந்த பதிவுகள் இந்த பதிவுகள் ராவணா வளை ஒளி தான்டி மக்கள் பார்க்கும் தொலைக்காட்சில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்
@selvaraj167914 күн бұрын
வணக்கம் ஐயா அவர்களே.உங்கள் இருவரின் உடல் நலம் எங்களுக்கு மிக முக்கியம்.
@banumathyravikumar757114 күн бұрын
Xv 😊orang vWe Inv. V no even😢sh am eps😂❤ap❤❤ ❤pv😂op ❤pal kkass☺️🎱❤ bm😂l pskskgy. R we😊😮eelllzqewgqW S. a
@rajagopaln740614 күн бұрын
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍
தங்கள் உரையாடலை தொடர்ந்து பார்த்துகொண்டுருக்கிறேன்மிகவும் அருமை. ஐயா இருவருக்கும் எங்களுடைய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்..
@Meyyarajan13 күн бұрын
கருவின் குற்றம் என நாஞ்சில் மனோகரன். கவிதை ஒன்று அக்காலத்தில் வெளிவந்ததே.நீங்கள். படித்திருக்கீறீர்கள.ஏகலைவன், திரிசக்தியார் அவர்களே. இனிய தைத்திருநாள். வாழ்த்துக்கள்
@g.sganeshhosurwire895713 күн бұрын
School education minister is only a part time minister. He is full time chief of udhavanudhi fan club
@bp.uthamakumar.556714 күн бұрын
இந்த மானஸ்தனை பற்றி ஒரு காணொளி போட மாட்டீர்களா என்று இதை நான் எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கின்றேன்.
@SKSMRVpv7914 күн бұрын
திராவிடம் ஒழியட்டும், அண்ணாமலையார் வளரட்டும், தமிழகம் தலை நிமிரட்டும். Lov u Anna❤❤❤
@subramanian-325214 күн бұрын
அடுத்த ஆண்டு தைபொங்கலுக்கு தீம்கா கட்டாயம் ரூ 10,000 கொடுப்பான், தமிழன் சந்தோசமா வாங்கி, சந்தோசமா பொங்கல் கொண்டாடுவான், ஆனா தீம்கா பெருவாரியான தொகுதிகளில் டெபாசிட் கிடைக்காதுங்கோ... 😃😃😃
@ArulMani-ll1wu13 күн бұрын
103 ரூபாய் உடன் 8 ரூபாய் உப்பு பாக்கெட் கொடுத்தால் சரியா இருக்கும் என நான் நினை க்கிறேன் தமிழக மக்களுக்கு 111 கிடைத்திருக்கும்
@balakrishnankrishnan977213 күн бұрын
ஆனால் வைகோவைப்பற்றி பேசும்போத உங்கள் கண்களில் கோபம் ஆத்திரம் தெளிவாக தெரிகிறது ஐயா!!!!
@mayakrishnan51814 күн бұрын
வைகோ அவர்கள் பற்றிய கேள்விக்கு பதில் மிகச் சிறப்பு. (ரெண்டு பேருக்கும் குசும்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு)
@DSundar-o6h14 күн бұрын
ஆக மொத்தத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னருக்கு வேலை உறுப்பினர்கள் மதிப்பளிக்கவில்லை என்பது தெரிகிறது.. ஆனால் ஆளுநர் அவர்கள். மேற்படி மத்திய உள்துறை உடன் தொடர்பு கொண்டு நாட்டு நலனுக்காக செயல்படுவதே ஒரு ஒரு கவர்னரின் வேலையாகும்.
@ATRRajan.31714 күн бұрын
நன்றி ஐயா.... தமிழனை கெடுத்தது திமுக கட்சி ....
@bhoopathym842113 күн бұрын
குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுப்பவராகவே இருக்காரே ஜோசப்விஜய் 🤔
@srinivasananantharaman40713 күн бұрын
ஐயா க்கள் இருவருக்கும் வணக்கம். வள்ளுவர்க்கு வெள்ளை அல்லது காவி அல்லது கருப்பு எதை அணிவித்தால் என்ன எவன் கவலைப்படப் போகிறான். தேர்தல் நேரத்தில் ஓட்டுப் போட பணம் சாராயம் பிரியாணி இருந்தால் போதுமய்யா.
@balageorgerajakumar240914 күн бұрын
இருவரின் கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻❤️❤️❤️
மானஸ்தன் என்று யாரும் இல்லை திமுக ஆதரவு கட்சியில் குருமா வைக்கோ ரவிகுமார் வன்னி எறாமீசை இவங்களாம் சொரனை வந்து ஏதாவது ஏடாகூடமாக புது வருடத்தில் செய்து கொண்டால் தமிழக மக்கள் பொறுப்பல்ல திரு திரிசக்த்தியார் திரு ஏகலைவன் ஐயா இருவருக்கும் நன்றி தை பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@70manian7 күн бұрын
காசுக்கு வோட்டு போடும் மக்கள் அல்லவா தன்மானம் இழந்தவர்கள்….
@GRajKumar-z8x14 күн бұрын
அய்யா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி மீண்டும் சீமான் அண்ணனுக்கு ஆதரவு கொடுத்ததற்கு
@SelvaKumar-r1c14 күн бұрын
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிப்பது மிகவும் கடினம் என்று யூகிக்கிறேன்.
@fearismotherofgod846113 күн бұрын
தயவு செய்து சைனைடு குப்பியை வைகோ விடம் இருந்து பறிமுதல் செய்யுங்கள் ...
@kumarasivana13 күн бұрын
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்
@GRajKumar-z8x14 күн бұрын
அய்யா இருவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஆக சிறந்த கருத்துக்களை வரவேற்கிறோம்
@selvarajselvaraj748814 күн бұрын
ஒரு நாட்டின் பாதுகாப்பு மிலிட்டரி ஒரு மாநிலத்தின் பாதுகாப்பு காவல்துறை இவை இரண்டும் இந்தியாவயோ ஒரு மானிலத்தையோ ஐந்து வருடங்கள் ஆளும் அரசியல் கட்சிகளின் கீழ் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல அதிகாரிகளை கட்டுப்படுத்தும் உரிமை அரசியல்வாதிகளுக்கு இருக்கக்கூடாது இப்படி ஒரு சூழல் இருந்தால் ஒரு நாட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது
@trsarathi14 күн бұрын
தயவு செய்து அண்ணா பல்கலை பெண் விவகாரத்தை தினமும் பேசி உயிரோடு வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இந்த அயோக்ய கற்பழிப்பு கூட்டம் எல்லோரும் தப்பி விடுவார்கள்.
@IndhiyaThamizhan14 күн бұрын
4:30 ஆளுநர் தொடர்பாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து சேரும் போதும், அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பும். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இது பொருந்தும். சட்டமன்றத்தில் அவர் வந்த உடனே என்றால், தேசிய கீதம் இசைத்துவிட்டு அதன் பின் நிகழ்ச்சியின் துவக்கமாக மாநில அரசின் வழக்கப்படி தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி நிரலின்படி ஆளுநர் நிகழ்ச்சி துவங்கிய பின்னரே வந்து கலந்து கொள்வார் என்றால், தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்க வேண்டும். ஆளுநர் வந்த பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். ஆளுநர்/கு. தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைப்பது அந்த பதவிக்காக, நிகழ்ச்சிக்காக அல்ல.
@govindanveerappan188114 күн бұрын
Superb program
@ramarajagopal892814 күн бұрын
ஆளுநர் டெய்லரா? சூப்பர்
@sirtharansritharan161013 күн бұрын
வணக்கம் ஐயா இருவருக்கும் ❤️❤️❤️
@balakrishnankrishnan977213 күн бұрын
❤❤❤happy pongal
@krissm158713 күн бұрын
கேட்டா கொடுத்தா என்ன செய்வது அதனால் கேட்க மாட்டார்கள்
@DSundar-o6h14 күн бұрын
இது அந்த சினிமா ரசிகர்களின் பொறுமையை சோதித்து தேசிய கீதத்திற்கு அவர்கள் மதிப்பது தெரியவரும்.
Oru kalathil vaigo kottam enral makkal arwathudan selwargal serantha parli menteriyan🎉. Inru vaikol age vettar😂
@KANNANTKANNAN-zt4pk14 күн бұрын
❤❤❤❤s
@hsi928514 күн бұрын
திருவள்ளுவரை “சார்” என்று குறிப்பிடலாமே
@sprabhakaran928914 күн бұрын
புடவை, வேஷ்டி விலை எவ்வளவு?
@hara23scorp14 күн бұрын
ஐயா, ஆளுநர் பங்கு கொள்ளும் அணைத்து நிகழ்ச்சியிலும் முதலிலும் இறுதியிலும் தேசிய கீதம் கண்டிப்பாக பாடவேண்டும் என்பது தான் அரசியலமைப்பு கூரும் சட்டம்.
@nirainela693014 күн бұрын
ஐயாக்கள் இருவருக்கும் தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
@udhraudhra396313 күн бұрын
Seeman ❤❤thiru ayya❤❤ ravana ❤❤
@manjulakrishnan125914 күн бұрын
We stand with the governor what an educated person we have as a governor and how they treated with slippers Malai for such an honourable man it is so disgusting and disturbing
@govindanveerappan188114 күн бұрын
Happy Pongal festival.
@arulnathansasi307213 күн бұрын
👌👌👌👌❤️❤️❤️
@amirak211514 күн бұрын
உங்கள் இரு வர்க்கு ம்வாழ்த்துக்கள்அய்யா
@raghunathansrinivasaraghav645514 күн бұрын
அய்யா ஏகலவ்யன் அவர்களுக்கு ஒரு கேள்வி. நாளை ஒரு நாள் நம் ஜனாதிபதி தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு ஸ்பெஷல் கூட்டத்திற்கு வந்தால் அரசு என்ன செய்யும். ஜனாதிபதி உரை ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படுமா அல்லது இசைக்கப்படாதா ?
Ekalaivan ji will follow his separatist leader seeman and hence they ll oppose national anthem blindly.... Governor didnt refuse tamil thaai vaalthu, he requested national anthem borh before and after the session whichbis actually fundamental duty....
@ezhilangokulkannan-ov6rp14 күн бұрын
Always ⁉️💯🤙👍🙏🎁🇮🇳
@GunaSiva-gs1pk14 күн бұрын
Yes
@docdhilipkumar14 күн бұрын
Vijay❌ vinayagar vagaiyara✅ 🤣🤣🤣🤣 I am dead ra. Keep rocking uncles💥💥
@ezhilangokulkannan-ov6rp14 күн бұрын
🦘🦾🍗👍🤑
@sathyavageswaranramani633113 күн бұрын
37:17 பார்வார்ட் காஸ்ட் என்று எத்தனை காலத்துக்கு இதையே காரணம் காட்டி உங்களது வன்மத்தைக் கக்கிக்கொண்டிருப்பதை விட்டு விட்டு பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எம்மாத்திரியான முனைப்பு எடுத்தீர்கள் என்று எண்ணிப் பார்க்கவும். இந்த காணொலியில் கூறிய 200 தொழிற்பட்டரைகளை இன்னும் இயங்காமல் வைத்திருப்பதே உங்கள் முனைப்பின் வீரியத்தைக் காட்டுகிறது.
@kpachiappan826314 күн бұрын
திரு ஏகலைவன் திரு திருசக்தியார் உங்கள் இருவர் உரையாடலு க்குநன்றி ஏகலைவன் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அல்வளர் உரையாடல் ஏன் நீங்கள் நடத்தப்படவில்லை
@kamalampitchusrinivasan716014 күн бұрын
Pongal hamper Rice is from free rice pds quota so only other two items cost should be taken for calculation
Prasanth Kishore party name is Jana Suraaj which means peoples rule and not Jana Suraj.
@vivekanan904913 күн бұрын
🙏🙏🙏🇲🇾
@PrakashPrakash-x7m14 күн бұрын
Hello sir ❤
@VMurali12313 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@p.ravindranelakkiya552814 күн бұрын
அய்யா ஏகலைவன் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉உங்களை நம்பிதான் நான் என் குடும்பம் 🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sounderrajan-gi2cv13 күн бұрын
Saiko is addimai for dmk
@premasivapragasam928114 күн бұрын
great
@sam397312 күн бұрын
Like you said Sir In 2026 both DMK, Admk people's not vote for them
@DravidaTamilan2414 күн бұрын
என்னது 2026-ல் திராவிட பேரரசு கவிழ்ந்திடுமா.....? நாங்கள் எல்லாம் வேண்டாத தெய்வம் இல்லை எங்கள் சின்னவர் முதல்வர் பதவியில் அமர வேண்டும் அந்த கண்கொள்ளா காட்சியை காண வேண்டும் அதே நேரத்தில் எங்கள் இளைய சின்னவர் துணை முதல்வர் பதவியில் அமர வேண்டும் . அதற்காக எந்த தியாகத்தையும் நாங்கள் செய்ய தயார் . உலகமே வியந்து பார்க்கிறது எங்களின் ஆட்சியை . ஆட்சியை பாராட்டி பாரத் ரத்னா விருது கூட எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது .
@vijaykumar-ei6cn14 күн бұрын
2500+1500=5000 குடுக்கவேண்டும்
@arulappumarisal16610 күн бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️
@sarangsammanth463114 күн бұрын
SuperDhamsh
@ASJeyakumarKamaraj-dm8hs14 күн бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kuttyappanrajendran114 күн бұрын
அடுத்த வருசம் 5000 குடுப்பம்ல... அதுக்குள்ளளே அவசரப்பட்டா...?
@pranavking135413 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivamaniv748113 күн бұрын
அன்புள்ள அண்ணா அவர்களுக்கும் அவரைச் சார்ந்த குழுவினர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாளாகிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இதோடு கூட அண்ணனிடம் ஒரு கேள்வியை வைக்க விரும்புகிறேன் நான் தொடர்ச்சியாக உங்களுடைய காணொளிகளை மட்டும் பார்க்க தவறுவதில்லை திரு சத்தியார் கேள்வி பதிலை விரும்பியோ விரும்பாமலையோ கூட தவறாமல் பார்க்கிறேன் அதில் எத்தனையோ விதமான கேள்விகள் எப்படி எப்படி எல்லாம் கேட்கப்பட்டிருக்கிறது எப்படி ஆகிலும் பதிலைக் கூறி விடுகிறார் ஏதோ ஒரு விதத்தில் இருக்கட்டும் நமக்கு கேள்விகள் பல இருக்கிறது ஆனாலும் அவர்களுக்கு எதற்கும் அவரால் பதில் சொல்ல மாட்டார் நான் உங்களிடம் வைக்கும் கேள்வி இரண்டு அவைகளை உங்களுக்கு தெரிந்தாலும் கூறுங்கள் திருசக்தி யாருடைய வாயிலிருந்து அவைகளுக்கு பதில் வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் ஒருவேளை அப்படிப்பட்ட கேள்விகளை நீங்கள் தவிர்க்கிறீர்கள் அல்லது அவர் தவிர்க்க விரும்புகிறார் இன்று போல பல கேள்விகளை நீங்கள் கடந்து போகிறீர்களா என்று தெரியவில்லை தொடர்ச்சியாக கேள்வி பதில் அவரை தவறாது கலந்து கொள்ள வைக்கிறீர்கள். ஒருவேளை அவர் உங்கள் மனதுக்கு நெருக்கமானவராய் இருக்கலாம் தப்பில்லை அதற்காக அவருடைய கருத்துக்கள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு எப்படி கருத்துரிமை இருக்கிறதோ அதேபோல் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கும் இருக்கிறது ஆனால் அந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வாரா சொல்ல மாட்டாரா என்கிற கேள்விகளும் இருக்கிறது சரி இதயத்துக்கு வருவோம் எமக்கு எமது மண்ணில் தமிழ் தேசியம் வேண்டும் என்று போராடுவது எங்கள் உரிமை அது எங்கள் உரிமை மட்டுமில்ல ஒவ்வொரு இந்திய ஒன்றிய பூர்விகளின் நிலங்களிலும் அந்தந்த மாநிலங்களில் அவரவர் தாய்மொழி யாலர்களே அவர்களுடைய மண்ணையும் மக்களையும் ஆளுகிறார்கள் அதேபோன்றுதான் எங்கள் மக்கள் எங்கள் மண்ணை தமிழர்களே ஆள வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம் இது உரிமை மற்ற எந்த விதத்திலும் நாங்கள் பிரிவினைகளை விரும்புவதில்லை அதே போல் இத இட ஒதுக்கீட்டிலும் தமிழர்களுக்கு என்று ஒரு இட ஒதுக்கீடு எங்கள் மண்ணில் இருக்க வேண்டும் பிறருக்கு என்று சில இடங்களை கொடுக்க வேண்டும் இதிலும் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை ஆனால் இவை எல்லா முரண்பாடுகளுக்கும் முதல் மூட்டை ஆகிய இந்த ஆரிய சனாதன சங்கிகளையும் காவி கதர் ஆரிய மாயையில் பித்தலாட்டத்தின் அடுத்த பிள்ளையாகிய திராவிடத்தையும் அவர்களுடைய கொள்கைகளையும் தமிழ்நாட்டில் எதிர்க்கிறோம் காரணம் இவர்கள் இருவருமே தமிழர் நிலத்தில் தமிழரையும் சுரண்டி பிழைக்கிறவர்கள் என்று கேள்வி எனக்கு இரண்டு தான் சமத்துவம் சகோதரத்துவம் சீரான வாய்ப்பு அனைவருக்கும் என்று பேசுகின்ற இவர்களைப் போன்றவர்கள் அதாவது மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்று கூறுகிறவர்கள் அவர்கள் தவறுகள் செய்தவர்களாக இருக்கட்டும் அந்த தவறை கண்டிக்கிறவர்களாகவே இவர்கள் இருக்கட்டும் அவர்களைக் கண்டிக்கும் யோகியதையே இவர்கள் கையில் வைத்திருக்கிறார்கள் குறிப்பாக ஆரியர்கள் என்னவென்றால் வருடத்திற்கு 60 ஆயிரம் சம்பாதிக்கிறவன் நடுத்தர வர்க்கத்தை உடையவள் என்று கூறுவதும் அதேபோல் ஒரே ஒரு சிறு கூட்டம் தாங்கள் வருடத்திற்கு ஆறு லட்சம் சம்பாதித்தாலும் நாங்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்று சட்டம் ஏற்றி வைத்திருப்பதும் எப்படி இரண்டாவது கேள்வி இந்திய ஒன்றியங்களில் வெறும் மூன்று சதவீதம் இருக்கிறவர்கள் எப்படி 10 சதவீதம் இட ஒதுக்கிடை பெறுகிறார்கள் இவை இரண்டுமே அடுத்தவனுடைய சாப்பாட்டை எடுத்து அவர்கள் தின்றது போல் அல்லவா இருக்கிறது இதில் எப்படி சமதர்மம் நிலவும் இது திருட்டு வேலைகளை அல்லவா இதற்கு அவரால் பதில் கூற முடியுமா என்று பாருங்கள் அவர்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது அதெல்லாம் முக்கியமே இல்லை இவை இரண்டுக்கும் அவர் பதில் கூறி விட்டார் என்றால் அவர் பொது தளத்தில் மக்களுடைய பிரச்சனைகளுக்காக பேச தகுதி உடையவர் என்று நான் கூறுவேன் என்னைப் போன்றவர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள்
@sivamaniv748113 күн бұрын
தொடர்ச்சியாக அவருடைய கேள்வி பதில் விடயங்களை கேட்டு வருகிறேன் என்று கூறினேன் அல்லவா இப்பொழுது நான் வைத்த இரண்டு கேள்விகளை யாரும் அவரிடத்தில் கேட்கவில்லையா அப்படி கேட்டிருந்தும் அந்த கேள்விகளை தவிர்த்து அவர் இதுவரையில் வேறு கேள்விகளுக்கு பதில் கூறி வருகிறாரா அப்படியானால் அவர் சரியாக மக்களுக்கு உண்மைகளை வழங்கவில்லை என்றும் ஒரு தலை பட்சமான தனது நீதியை வழங்க கூடியவர் என்றும் நாங்கள் முடிவு செய்து விடலாமா நான் கேட்ட இந்த கேள்விகள் வராவிட்டாலும் இதுதான் எங்களுக்கு நீங்கள் கொடுக்க விரும்புகிற தீர்மானமா எடுத்துக் கொள்ளலாமா
I hope the police force will have some dignity now and do their job honourably
@nagarajanappurao214713 күн бұрын
தவெக NEETஐ ஒழிப்பதாக கொக்கரித்ததே.
@kamalakannan.skannan229914 күн бұрын
Planning!
@kamalakannan.skannan229914 күн бұрын
Correct
@loganathan.k478514 күн бұрын
காலையிலேயே போஸ்டர் ஓடிட்டாங்க
@V-sm2zp13 күн бұрын
❤❤😂😂😂❤❤
@villagepatti638114 күн бұрын
❤❤❤❤❤
@sunderjoseph690312 күн бұрын
Dear Mr Thiri Shaktiyar, Mr Babasaheb Ambedkar was born in Mhow ( Military Head Quarters of War) I studied in Indore so, I had visited his birth home. This is FYI pls sir.