முன் ஜென்ம நினைவுகள் வரும் கிரக அமைப்பை கூறவும் குருவே 🙏🙏🙏
@murugannachimuthu550 Жыл бұрын
வணக்கம் குருஜி அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்கள் அடியேன் கரூர் ஆண்டாள் முருகன் 🙏💐❤
@KkPraveen-jg4df Жыл бұрын
22 min
@narayanraja780211 ай бұрын
நன்றி குருജി . வணக்கம் அய்யா!
@logupaintings Жыл бұрын
குருவே சரணம்.குரு பாதம் போற்றி.
@murugaboopathi5953 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை அய்யாவின் நீண்ட நாள் ஆசையான 100 புத்தகங்கள் எழுத கண்டிப்பா எழுதி முடிப்பீர்கள் என்று முழு நம்பிக்கையும் எனக்குள்ளது அதை அனைத்து புத்தகங்களும் எழுத எல்லாம் வல்ல ஆண்டவனையும் தாங்கள் வணங்கும் மகா கணபதியும் வேண்டி வணங்குகிறேன் ஈரோட்டில் இருந்து ஜோதிடர் முருக பூபதி