மாணவர்களுக்கான சிறப்பு ஜோதிடக்கணிப்பு ,யார் மருத்துவர் படிக்கலாம்?

  Рет қаралды 25,477

Marundhu TV

Marundhu TV

Күн бұрын

Пікірлер: 57
@PriyaPriya-dv7qk
@PriyaPriya-dv7qk 3 ай бұрын
ஐயா வணக்கம். உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்தேன் உண்மை என் மகன் கடக ராசி கடக லக்னம் MBBS படிக்கிறார், மேற்படிப்பு எந்த துறை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிய முடியாமல் இருந்தேன் ஆனால் உங்கள் பதிவின் மூலம் சேர்ஜியன் படிக்கலாம் என்ற குறிப்பை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அருமை
@vijayarangamr9095
@vijayarangamr9095 2 жыл бұрын
100% உண்மை. நன்றி ஐயா.
@lakshminarayanannaanu6969
@lakshminarayanannaanu6969 4 жыл бұрын
ஐயா உடலில் உள்ள கொழுப்புகட்டி கரைய ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா கூறுங்கள் இதற்க்கு ஓர் வீடியோ பதிவிடுங்கள்
@udayakumarvenugopal7868
@udayakumarvenugopal7868 Жыл бұрын
அருமையான விளக்கம்
@MarundhuTV
@MarundhuTV Жыл бұрын
மிக்க நன்றி! நல்வாழ்த்துக்கள்!!
@manivannan.manivannanmaniv-w2s
@manivannan.manivannanmaniv-w2s 5 ай бұрын
நன்றி.ஐயா
@asmanogar2079
@asmanogar2079 11 ай бұрын
Mika Arumai 👌👍🌷🙏🌷
@hemaprebak4258
@hemaprebak4258 10 ай бұрын
Ayya ennoda magalukku viruchika lagnam viruchika rasi, laknathil sani sukran chandiran irukkirar 3rd place la sevvai 4th place la kedu 10th house la raghu 11th place la guru 12th house la suriyan Puthan irukkirar doctor padikka mudiyuma ayya thayavu koornthu sollunga Ayya
@senthilkumars9288
@senthilkumars9288 Жыл бұрын
தொடர்ந்து ஜோதிடம் தகவல் தரவும்
@rajaramu8183
@rajaramu8183 4 жыл бұрын
Very informative video thanks
@balasundaramr7424
@balasundaramr7424 5 ай бұрын
இனிமே NEET தேர்வு எழுதுவதற்கு முன்னால் , அப்ளிகேஷன் போடுவதற்கு முன்னால் ஜோசியம் பார்க்கணுமா ? அடுத்து இந்த ராசி இந்த நட்சத்திரக்காரர் தான் MBBS படிக்கலாம் என்பீர்கள் தானே ? ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி யிலும் . MBBS படிமக்கும் மாணவர்களின் ராசி என்ன என்று யாராவது புள்ளி விவரம் திரட்டி இருக்கிறீர்களா ?
@Gayathri.R-cn7lw
@Gayathri.R-cn7lw 5 ай бұрын
Ayya lagnathil irunthu 10 aam idathil chandhiran irrunthal veterinary doctor aavangala
@divyadd1sekaran11
@divyadd1sekaran11 4 ай бұрын
Ayya kumba laknam laknathil santhiran 6 th house l kethu 7 th house l sooriyan 8 th house la sevai buthan sukran 1 1 th house l guru vakram 12 th house la ragu medicine possible ah
@jawaharlal4264
@jawaharlal4264 4 жыл бұрын
Thank u sir
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 4 жыл бұрын
நன்றி ஐயா சிம்மம் ராசி பலன்கள் சொல்லுங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏
@manimegali79
@manimegali79 5 ай бұрын
Nandri iyya my daughter mithuna laknam mithuna rasi maruthuvathil jeika vendum🙏🙏🙏
@atchayasenthil7887
@atchayasenthil7887 Жыл бұрын
Sir naan rishabam raasi mesha lakanam naan dr aagalama
@ramakrishnanramakrishnan8269
@ramakrishnanramakrishnan8269 3 жыл бұрын
Sir,Top class prediction and exactly matches to my daughter and get medical seat
@MarundhuTV
@MarundhuTV 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.உங்கள் மகள் சிறந்த மருத்துவராக விளங்க என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
@ramakrishnanramakrishnan8269
@ramakrishnanramakrishnan8269 3 жыл бұрын
@@MarundhuTV My daughter makara lagana and meenam third place with full moon
@ranisuba5794
@ranisuba5794 9 ай бұрын
CFS any medicine
@sowmyasow7584
@sowmyasow7584 4 ай бұрын
In my rasi chart sixth place chandran but im not Dr working in pvt office im 40yrs old
@mohanakumari.k1981
@mohanakumari.k1981 4 жыл бұрын
Kadaga rasi what would you study.
@rjb8115
@rjb8115 4 жыл бұрын
ரிஷப ராசி, கடக லக்னம் என்ன தொழில் செய்யலாம் என்று சொல்லுங்கள் ஐயா
@ananyanishigasuryamirush3255
@ananyanishigasuryamirush3255 4 жыл бұрын
Mookil ratham varuvadhu nirka sollungal iyya
@swethaa1497
@swethaa1497 Жыл бұрын
ஐயா குழப்பமாக உள்ளது. தwவு செய்து கூறுங்கள் என் மகள் டாக் டர்படிப்பnளா?.6.11.2006. 3.30 PM
@veyngkuzhalravichandran7571
@veyngkuzhalravichandran7571 4 жыл бұрын
Ayya en mahal rishaba laknam rishaba rasi Rasiyil chandran utcham 7 il sevai pudhan sukran 5 il guru 6il kedu 8il suriyan 12 il rahu 3 il sani Maruthuva padippu sathyama Pls. Vilakkam tharungal.
@nivetharamasundaram6018
@nivetharamasundaram6018 2 жыл бұрын
Ipo enna pandranga
@veyngkuzhalravichandran7571
@veyngkuzhalravichandran7571 2 жыл бұрын
@@nivetharamasundaram6018 12th std. Padikiranga
@vijayalakshmi-py9nx
@vijayalakshmi-py9nx Жыл бұрын
Ayya, my daughters,1. A.HARSHINI, 12/7/2010,3.35 pm, kadaga rasi, viruchiga lagnam, place of birth:chennai. 2. Thanu sree, 20/02/2014,11.35 pm, thulam rasi, thulam lagnam, place of birth:chennai, pls tell me any of our daughter have chance to become a doctor or in which field they may select?
@venkatakrishnandurairaj3974
@venkatakrishnandurairaj3974 2 жыл бұрын
What about mars?
@umamaheswari890
@umamaheswari890 4 жыл бұрын
வணக்கம் ஐயா, என்னுடைய பல மருத்துவ சந்தேகளுக்கு பதில் அளித்துளீர்கள்.. இப்பொழுது எனக்கு ஒரு ஜோதிட சந்தேகம்.. எனது மகள் மகர ராசி - உத்திராட நட்சத்திரம்-மீன லக்கினம் எந்த படிப்பு படிக்கலாம் என்பதை தயவுகூர்ந்து கூறுங்கள். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா..
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
மருத்துவம் சித்தா,ஆயுர்வேதா, Naturopathy என ஏதேனும் ஒன்று அல்லது Pharmacy,Micro Biology படிக்கலாம். வாழ்த்துக்கள்!
@umamaheswari890
@umamaheswari890 4 жыл бұрын
@@MarundhuTV மிக்க நன்றி ஐயா 🙏
@k.p.arunachalamkp4541
@k.p.arunachalamkp4541 4 жыл бұрын
எலும்பு மஜ்ஜை உற்ப்பத்திக்கு (Aplateg animea) மருந்து தேவை
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
இது எலும்புகள் இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதில் ஏற்படும் பிரச்சினை.நீங்கள் ஒருமுறை வேலூர் மருத்துவ மனைக்கு நேரில் வரவும்.
@k.p.arunachalamkp4541
@k.p.arunachalamkp4541 4 жыл бұрын
@@MarundhuTV முகவரி போன் நம்பர் தரவும்
@k.p.arunachalamkp4541
@k.p.arunachalamkp4541 4 жыл бұрын
இரத்தமாதிரி பரிசேதனை எல்லாம் நார்மல் தட்டனுக்கள் மட்டும் 50000 உள்ளது
@aahannados141
@aahannados141 4 жыл бұрын
Sir your email
@aahannados141
@aahannados141 4 жыл бұрын
Revathy nachathiram meenan rasi any chance to be in medical line
@yoganeya6998
@yoganeya6998 Жыл бұрын
Ayya, my daughter date of Birth 09-01-2005 Time 07.50 am Raasi - dhanush, Natchathiram - Moolam 2 padham, magara lagnam, medicine padipaala ayya,
@MarundhuTV
@MarundhuTV Жыл бұрын
இலக்கிணத்துக்கு 11வது இடமாக தனுசு ராசி அமைவதால் இந்த பிள்ளை மருத்துவம் மற்றும் இரசாயனத் துறையில் தாராளமாக படிக்கலாம்! நன்றி! நல்வாழ்த்துக்கள்!!
@janaki4236
@janaki4236 4 жыл бұрын
Vanakkam iyya enakku age 47 innum mathavilakku nirgavillai adi vaeru iduppu kadumaya vali irukku athukku maruthuvam sollunga iyya pls thank you iyya
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
மகளே 45-50வயது வரை மாதவிலக்கு நிற்கும் காலம். சற்று தொல்லை தரத்தான் செய்யும்.தினமும் இருவேளை சாப்பிட்ட பிறகு ஒரு கழற்சிக் காய் உள்ளிருக்கும் பருப்போடு 5 மிளகு தூள்செய்து கலந்து தேனோடு அல்லது சுடுநீரோடு சாப்பிட்டு வரவும்.அவசரத்துக்கு வலி அதிகமாக இருப்பின்.அருகே இருக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.வாழ்த்துக்கள்!
@janaki4236
@janaki4236 4 жыл бұрын
@@MarundhuTV mikka nantri iyya vazha pallandu vazhga vaiyaham
@muthumari6243
@muthumari6243 Жыл бұрын
Ayya, my son date of Birth 06-09-2007 Time 11.00 am Raasi - Mithunam, Natchathiram - Thiruvathirai 3 m Paatham, Viruchiga lagnam, medicine padipaana ayya, he is studying 10 th std
@MarundhuTV
@MarundhuTV Жыл бұрын
பொறியியல் கல்வி பயிலுவது நல்லது.மருத்துவம் வர வாய்ப்பில்லை.நன்றி! நல்வாழ்த்துக்கள்!!
@muthumari6243
@muthumari6243 6 ай бұрын
@@MarundhuTV Thankyou very much ayya
@muthumari6243
@muthumari6243 6 ай бұрын
@@MarundhuTV ayya computer line pogalama illa ECE padikalama
@srividya5004
@srividya5004 4 жыл бұрын
Keloid ku home remedy solunga sir...
@MarundhuTV
@MarundhuTV 4 жыл бұрын
மகளே "கீலாய்ட்"என்னும் தோல் தடிப்பு நோய் தீர இன்னும் உலகில் மருந்து கண்டு பிடிக்க முடியவில்லை. நம் மருத்துவ முறையில் மேலும் பரவாமல் தடுக்க இயலும். அசைவ உணவு,பச்சை மிளகாய் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். வேப்பெண்ணெய்+மஞ்சள் குழைத்து மேலே தடவி வரவும்.பறங்கிப் பட்டை சூரணம் வாங்கி 1/2ஸ்பூன் எடுத்து உடன்1/2ஸ்பூன் மஞ்சள் சேர்த்து உணவுக்குப்பின் காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வரவும். வாழ்த்துக்கள்!
@a.subbuesther7658
@a.subbuesther7658 7 ай бұрын
ஐயா எனது மகன் இம்மானுவேல் 30/6/2007இல் இரண்டாவது பையன் மேசியா 2/4/2012 இல் பிறந்தான் இருவரும் என்ன படிக்கலாம் என்ன வேலை கிடைக்கும் சொல்லுங்கள்
@priyasilks9668
@priyasilks9668 2 жыл бұрын
என் மகள் பிறந்த தேதி 21:12:2005 என்ன படிப்பு படிக்க வாய்பபு உள்ளது
@mekalac5156
@mekalac5156 4 жыл бұрын
thank u sir
Precious Time in Education by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
11:34
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 11 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 352 М.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН