மிக்க நன்றி ஐயா உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு அதிகரிக்கும் என்று சாப்பிடமாட்டேன் உங்கள் பதிவை பார்த்தேன் இனி உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ள வேண்டும்
@Aparameshwary-d5g24 күн бұрын
,,,🙏nandri iya. Nalla ..karuthu
@shakilabanu33302 ай бұрын
நன்றி ஐயா
@TRamanathanАй бұрын
Thanks to say that idea
@RevathyVijay-e7g3 ай бұрын
Veryuseful sir Tku
@adhavadhuaishvarya2 ай бұрын
Super..
@badrinarayanan90083 ай бұрын
Thank you sir, very useful tips
@madhavaramanmadhavarao19133 ай бұрын
Namaskaaram marundhu tv.
@ragouragou14982 ай бұрын
ஐயாவைக் காணும் போது மனதிற்கு நிறைவைத் தருகிறது. அவர் ஆங்கிலத்தில் கூறும் பெயர்களும் சிறப்பு. ஐயாவின் மருத்துவக் குறிப்பால் எவ்வளோ மக்கள் பலன் பெறுகிறார்கள். ஐயா நீண்ட காலம்நலமுடன் வாழ வேண்டும்.
Open pores kku theervu sollungall iyya nandri iyya
@RevathyVijay-e7g3 ай бұрын
Super iyya
@kumarilali2475Ай бұрын
Pigmentation sollunga Swami
@selvig99493 ай бұрын
யார் சாப்பிடக் கூடாது என சொன்னால் பிரயோஜனமாக இருக்கும் ஐயா!!!
@MarundhuTV3 ай бұрын
யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.ஒருவயது குழந்தைகளுக்கு கூட நன்கு மசித்து அளவோடு கொடுக்கலாம்.நல்வாழ்த்துக்கள்!
@pugazhendi2863 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@pugazhendi2863 ай бұрын
சிறுதானியத்தினால் ஏற்படும் அரிப்புகளை போக்க மருந்து சொல்லுங்கள் ஐயா
@malavarathakaran30812 ай бұрын
யாரும் கூறாத தகவல் ஜயா ஐரோப்பிய ரன்கள் அதிகமாக சாப்பிடுவார் கள் நன்றி நற் தகவல் 🎉
@TRamanathanАй бұрын
யார்னாலும் சாப்பிடலாம்
@inmetal24503 ай бұрын
can potato juice mask to face every day?
@SuprabhaG3 ай бұрын
Ayya vanakam🙏🙏🙏🙏🙏🙏
@komal_ravichandiran.3 ай бұрын
🙏🙏🙏
@yasarys58043 ай бұрын
Aiya munthuthal ku maruthu solluga aiiya
@sheerinyasmin4533 ай бұрын
🎉
@ponrasumathi42133 ай бұрын
ஐயா வணக்கம் என்னுடைய அக்காவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் அவர்கள் இரண்டு மகளும் இன்னும் வயதுக்கு வர வில்லை ஐயா ஒரு மகள் college 3year இன்னொரு மகள் 1year படிக்கிறார்கள் ஐயா ஐயா இதனை பார்த்து எனக்கு ஒரு மருத்துவம் கூறுங்கள் ஐயா இதனால் எங்களுக்கு உதவியாக இருக்கும் ஐயா 🙏🙏🙏 இதற்கு மருத்துவம் கூறுங்கள் ஐயா
@Kumar-v5f2 ай бұрын
உளுந்து கஞ்சி கொடுங்கள் முக்கியமா கருப்பு உளுந்து
@keerthisaachannel9012 ай бұрын
வீட்டில் மூங்கில் செடி வளர்க்கலாம் அல்லது மூங்கில் மரம் அதிகமாக இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று ஒருநாள் முழுவதும் அங்கேயே இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இது பெரியவர்கள் சொன்னது. அந்த காற்றை சுவாசிக்க வேண்டும். இதனால் விரைவில் நீங்கள் நினைத்தது நடக்கும்🙏
@FathimaNachiyarKasim2 ай бұрын
K@@keerthisaachannel901
@tawfeeqa930926 күн бұрын
ஐய்யா எனது மகள் இருபது வயது ஆகிறது உடம்பு மிகவும் ஒல்லியாக. இருகிறாள் என்ன செய்வது ஐயா
@kumar-qk6ig3 ай бұрын
ஐயாதினமும்மலம்வருவதில்லை தினமும் மலம்கழிக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அய்யா கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டால் வயிறு நிறைந்தது போல இருக்கு அய்யா 🙏
@roshiniroshand10183 ай бұрын
Weekly 3 times kadukkai podi warm water mix panni night la kudinga pa 1 tumbler...daily motion freeya varum...stomach m clean aagum
@ajithak87972 ай бұрын
தினந்தோறும் உணவில் நார்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளவும் கொய்யாப்பழம் வெந்தயம் முருங்கைக் கீரையை வாழைத்தண்டு கொய்யா பழம் எடுத்துக் கொள்ளவும்
@kumar-qk6ig2 ай бұрын
@@ajithak8797 நன்றி 🙏
@JoicyS2 ай бұрын
தினமும் அபான முத்திரை செய்யுங்கள் சரியாகும்
@abisharichard-fl8si3 ай бұрын
சுகர் குறைய மாட்டுது ஐயா என்ன சாப்பிட வேண்டும்
@MarundhuTV3 ай бұрын
நன்கு உடற்பயிற்சி செய்யுங்கள்.முடிந்தவரையில் கவலையை மறக்கப் பழகிக்கொள்ளுங்கள்! உருளைக்கிழங்கு, வாழைக்காய், மொச்சை, கடலைப்பருப்பு,பட்டாணி ஆகிய மாவுப் பொருட்களை உண்பதைத் தவிர்த்து விடுங்கள்.நன்றி! நல்வாழ்த்துக்கள்!!
@abisharichard-fl8si3 ай бұрын
ஐயா கண் புரை வந்து உள்ளது ஆப்ரேஷன் செய்ய சொல்கிறார்கள் வேறு வழி உண்டா குணம் மாகாண 45 வயது
@abdulhashim99673 ай бұрын
Sir, excellent medical explanation in pure tamil with English medicinal names. Superb sir. Real Doctor.
@roshiniroshand10183 ай бұрын
Goyya pazham leaves 10 edthu daily mng 2 glass water a 1 glass alavukku kaaichi kudinga pa sugar control aagum..and nithya kalayaani poo kuda same way la intake panlaam
@abisharichard-fl8si3 ай бұрын
நன்றி ஐயா
@saimuruga3693 ай бұрын
கருப்பை fibroid கட்டி உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? ஐயா
@MarundhuTV3 ай бұрын
தாராளமாக சாப்பிடலாம்!அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.வாழ்த்துக்கள்!
@kandhasamy10023 ай бұрын
வாய்வு உண்டாகும் என்று சொல்கிறார்களே....
@MarundhuTV3 ай бұрын
மற்றவர்கள் சொல்வதை விட நாம் அனுபவித்து முடிவு செய்ய வேண்டும்.ஒருவருக்கு பிடித்தமானது இன்னொருவருக்கு பல் பிடிக்காமல் போகலாம்.பயம் வேண்டாம் சாப்பிட்டுப் பாருங்கள்! வாழ்த்துக்கள்!!
@kandhasamy10023 ай бұрын
@@MarundhuTV நன்றி🙏💕
@jayanthirajagopalan90253 ай бұрын
😮😮addd little inji and perungayam and garlicwhile cooking
@malavarathakaran30812 ай бұрын
யாரும் கூறாத தகவல் ஜயா.ஐரோப்பாவில் அதிகமாக பாவிப்பாராகள் 🎉 நன்றி நற் செய்தி 🎉