மாசாணியம்மன் சக்திவாய்ந்த பாடலை மனதார கேளுங்கள் உங்கள் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் | Sruthilaya

  Рет қаралды 420,614

Divine Music

Divine Music

Күн бұрын

ஸ்ருதிலயா பக்தியுடன் வழங்கும் மாசாணியம்மன் சக்திவாய்ந்த பாடலை மனதார கேளுங்கள் உங்கள் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்
Bomma Bommaya Tamil Devotional Songs on Goddess Maasaniamman, Sung by Sakthi Shanmugaraja, Music by Veeramanikannan, Lyrics by V.Sriramsharma, produced by Sruthilaya Media Corp.
********************************************************************
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************************
Thanks for Watching our Channel
********************************************************************
Subscribe here:
www.youtube.co....
********************************************************************
Connect with us at :
Facebook - / sruthilaya
********************************************************************
Twitter - / sruthilayamedia
********************************************************************
Instagram - / sruthilayam. .
********************************************************************
Amman Songs Tamil,Veeramanikannan,Amman,Goddess Amman,Tamil Devotional,Hindu Devotional,Amman Songs,Amman Devotional,Amman Devotional Songs,Tamil Songs,Karumari,tamil devotional songs,tamil devotional,devotional songs,amman devotional songs,tamil songs,devotional songs tamil,tamil devotional song,amman songs tamil,amman tamil devotional songs,masani amman devotional songs,tamil amman songs,amman tamil songs,masani amman songs,mariamman songs

Пікірлер: 364
@kanipriya232
@kanipriya232 Жыл бұрын
அம்மா தாயே🙏 குழந்தைகாக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே🙏🙏🙏 😭
@SomuMuthusamy-s5k
@SomuMuthusamy-s5k 10 ай бұрын
DEVI.SOMU🙏
@Sml.AIWORLD
@Sml.AIWORLD 2 күн бұрын
மாசாணி அம்மாஎன்னுடையதுன்பம்துயரத்தைபோக்கிடுதாயே என்மகள்மனசுமாத்திதிருத்திகொடுதாயே
@sowntharajanv1862
@sowntharajanv1862 11 күн бұрын
Neenga kudutha varathai neeya kapatri thara vendum amma unnaitha nambiruke amma
@Sarvash01
@Sarvash01 5 күн бұрын
Amma amma ya amma 🙏😭😭😭😭😭😭en prachanai thiruma
@manogaranmanotamil5968
@manogaranmanotamil5968 Жыл бұрын
அம்மா தாயே என மனதில் நினைத்தவேண்டுதல் யாவும் நிறைவேற்றும் தாயே
@saravanakokul1793
@saravanakokul1793 Жыл бұрын
மாசாணி தாயே என் கஷ்டமெல்லாம் எல்லாம் நீங்கி ் எங்களுக்கு பெரும் செல்வாக்கும் எந்த ஒரு தீய சக்தியும் எங்களிடம் நெருங்கக் கூடாது
@daksineswardaksineswar6458
@daksineswardaksineswar6458 Ай бұрын
Masani ammane potri, masani ammane potri, masani ammane potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suvitharagavan9940
@suvitharagavan9940 11 күн бұрын
அம்மா தாயே என் கடைக்கு யாருமே vadaiku kaduvara matiranga 2 kadaium வாடகைக்கு vedavandum நீ தான் அருள் புரிய வேண்டும் தாய்
@selvarajvimala1167
@selvarajvimala1167 8 күн бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடுங்க அம்மா மசாணி தாயே
@jeyalakshmipandi4200
@jeyalakshmipandi4200 23 күн бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடுங்க அம்மா மாசாணி தாயே 🙏🙏🙏. எனக்கு கெடுதல் நினைக்கிறவர்களே நீங்க பாருங்க அம்மா . இந்த மாதம் சந்தோஷமான செய்தி வரும் என்று உங்களை நம்பி இருக்கேன் அம்மா🙏🙏🙏🙏
@NagaLakshmim121
@NagaLakshmim121 28 күн бұрын
அம்மா எனக்கு நோய் தீர்க்கும் தாயே,என்குழந்தைகள் உன் பொருப்பு காத்தருளும் தாயே
@Sml.AIWORLD
@Sml.AIWORLD 28 күн бұрын
மாசாணி அம்மாஎன்னுடையதுன்பம்துயரத்தைபோக்கிடுதாயே நீயேதுணை
@sowntharajanv1862
@sowntharajanv1862 11 күн бұрын
Amma thaye en kulanthaiku muchi thinaral sariyayi nallapadiya iruke arul puriya vendum amma
@chinnaraj7613
@chinnaraj7613 Жыл бұрын
உண்மையா நம்பிறவங்கள கை விட மாட்டாங்க மாசாணி அம்மா.
@manikandana8281
@manikandana8281 Жыл бұрын
அம்மா குழந்தை இல்லாம தவிக்கிற எல்லாருக்கும் குழந்தை வரம் கொடுங்க அம்மா 🙏🙏🙏
@GomathiDuraisamy
@GomathiDuraisamy Жыл бұрын
😍😍😍😍😍😍😍😍👍👍🤝💐
@rockingrajofficel3024
@rockingrajofficel3024 Жыл бұрын
Masani Amman kantiyappa kulanthai tharuvanga Ennakku kotuthurukkanga Anakku girl baby antha Masani Ammane vanthuttanga an Mahal name ananya
@sangeethasangeetha7103
@sangeethasangeetha7103 Жыл бұрын
🙏🙏😘
@brabubrabu7174
@brabubrabu7174 Жыл бұрын
Old start gas z
@krimurthi
@krimurthi 11 ай бұрын
Kandipa kadaikum
@user-fk2ti3qo6v
@user-fk2ti3qo6v 26 күн бұрын
Amma en Mana vethanaiya thirum Amma thaiya
@user-oy1mz2vy5r
@user-oy1mz2vy5r Ай бұрын
MasaniAmma.En.kavalai.theargaveandum.
@SoniyaSoniya-bm6wd
@SoniyaSoniya-bm6wd Ай бұрын
Amma thaye ennoda prichanaiya theerthu vainga thaye .entha mahalukku ungala vitta vera nathi ellam amma
@Simple_videos555
@Simple_videos555 Жыл бұрын
தாய்தந்தையான மாசானி அம்மனுக்கு ஆபத்தான வியாதிகளிலிருந்து காப்பாற்றும் மாசானி அம்மாவே காப்பாற்றும் ஆண்டவரே காப்பாற்றும் ஏசாயா காப்பாற்றும்😭
@googlepay2057
@googlepay2057 Жыл бұрын
அம்மா மாசாணி தாயே !! நீ எனக்கு சொல்லும் பதில் என் காதுகளில் விழவில்லை !! அதை கேட்டு மகிழும் சக்தியும் எனக்கு இல்லை !! ஆனால் நான் உன்னிடம் பேசுவதும் அழுவதும் என் வேதனையை சொல்லி புலம்புவது உனக்கு கேட்குமே !! நொந்தும் நைந்தும் வாழ்ந்தாலும் அதை மாற்றி அமைக்கும் சக்தி உன்னை அன்றி வேறு யாருக்கும் இல்லை அம்மா !! கேட்டது கேட்ட உடன் கிடைக்காது போனாலும் அம்மா எம்முடைய இக்கட்டான சூழ்நிலையில் எமக்கு வேண்டும் வரம் தந்தருள வேறு யாரிம் யாம் செல்வோம் அம்மா !! எல்லாம் வல்ல மகிமையும் அற்புதமான மாசாணி தாயே நீயே துணை என்று வந்தோம் அம்மா எமக்கு வேண்டுதலை நிறைவேற்றி அருளும் ஆசியும் தந்தருளும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakthivelkiyaash1341
@sakthivelkiyaash1341 2 ай бұрын
👍👍👍
@MuruganM-yl6gj
@MuruganM-yl6gj 23 күн бұрын
வியாபாரம் ஆகவேண்டும். பணம் சேரவேண்டும். கடன் பிரச்சினையில் இருந்து காப்பாற்று தாயே! மாசாணி அம்மா போற்றி ! வேண்டும் வேண்டும் அம்மாவரம் வேண்டும். ஓம் சக்தி பராசக்தி ஓம்சக்தி
@veilumuthuveilu2429
@veilumuthuveilu2429 Ай бұрын
தாயே களங்கிய மனங்களை தெளிவுபடுத்துங்கள் தாயே.
@BabuM-p4d
@BabuM-p4d Ай бұрын
Masani ammavirkku patham namaskaram kodanu kodi nanri
@prmallik2279
@prmallik2279 6 ай бұрын
Jay masane amaa jay
@murugeshpm6729
@murugeshpm6729 Жыл бұрын
அம்மா தாயே என் வாழ்க்கையில் காசு பணம் மானம் மரியாதை எல்லாம் போய் நான் அனாதையாக நிற்கிறேன் எனக்கு வாழ்க்கை பிச்சை குடு தாயே
@elavarasielavarasi7150
@elavarasielavarasi7150 Жыл бұрын
எனக்கும்
@SammySaranam-tj9of
@SammySaranam-tj9of 25 күн бұрын
எனக்கும் இதே நிலைமை தாயே நீயே துணை வந்து அருள் புரிவாயாக அம்மா 🙏🏻
@BaviSri-qy4lo
@BaviSri-qy4lo Ай бұрын
Amma thayee naan noi nodi illamal vaala vendum😢
@SUBRAMANIK-f2x
@SUBRAMANIK-f2x 5 күн бұрын
தாயே என் மனைவி க்கு நல்ல சுகம் தர உன் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.. தாயை காண வர வரம் வேண்டும்.
@SovnrthiramJannanika
@SovnrthiramJannanika Ай бұрын
Amma Nalla patipa kotuga unna vita engalugu yaru amma
@user-xx5lj1uf3t
@user-xx5lj1uf3t 4 ай бұрын
அம்மா வா மா
@ushaRani-gx2ic
@ushaRani-gx2ic Жыл бұрын
அம்மா எனங்கு பேபி வேணுமே என் mother ne
@gokilababu5490
@gokilababu5490 10 ай бұрын
அம்மா மாசாணி தாயே உன் குழந்தையின் மணவாழ்க்கை யில் ஒருநல்வழிகாட்டுஅம்மா தடைகளை தீர்த்துவைஅம்மாமாசாணிதாயே
@senniappankalai8729
@senniappankalai8729 7 ай бұрын
மாங்கல்ய கயிறு கட்டுங்க
@jmahalakshisaravanan-sf4zs
@jmahalakshisaravanan-sf4zs 4 ай бұрын
அம்மா தாயே குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் நீ தான் துணை மாசாணிதயோ
@SaravanaKokul-np4vn
@SaravanaKokul-np4vn 2 ай бұрын
நீங்கள் அருள் மிகு மாசணி அம்மன் கோயில்லுக்கு ஒரு முறை சென்று உங்கள் பிரச்சினை அம்மாவிடம் கூறுங்கள் கண்டிப்பாக அம்மா நிறைவேற்றுவாங்கள் ஒம் மாசணி தயோ போற்றி போற்றி
@Sarvash01
@Sarvash01 5 күн бұрын
Amma en kanavaruku nala putthi tha amma throgam panna thandanai kutu amma
@sowmiyakuppusami4703
@sowmiyakuppusami4703 Ай бұрын
Amma Kapathunga Amma
@Rajapriya-x3i
@Rajapriya-x3i Жыл бұрын
Masani amma thaye ennakku entha mathathile kulanthai thanghaum thaye unnai nappi erukkan amma 😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏
@paramasivamrevathi2000
@paramasivamrevathi2000 Жыл бұрын
மாசாணி அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றிதாரும் அம்மா
@krimurthi
@krimurthi 11 ай бұрын
Kandipa niraivetruvanga
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
நான் பட்ட கஷ்டத்திற்கு எனக்கு நீதி வேண்டும் தகுதியில்லாதவர்கள் தலைமை ஏற்கும் தகுதி இல்லை நீங்கள் தான் ஆதி பராசக்தி என்று நினைக்கிறேன் ❤️ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே மாசாணி அம்மனே
@RaviKumar-kd5oq
@RaviKumar-kd5oq 2 ай бұрын
Massani amma saranam
@user-rs7mk8rn3w
@user-rs7mk8rn3w Жыл бұрын
அம்மா தாயே ஆத்தா நீயே துணை காத்தருள வேண்டும் தாயே
@skks2024
@skks2024 Жыл бұрын
அம்மா தாயே மாசாணி🙏🙏🙏😭😭😭 எனக்கு எப்போ நல்ல வழி பிறக்கும் வேலை வேணும் தாயே மாசாணி🙏🙏😭😭 பணம் பிரச்சினை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏
@ShanthiS-r6n
@ShanthiS-r6n 21 күн бұрын
மாசாணிதாயேஎங்கமாமாவுக்குநல்லவேலைகிடைக்கனும்தாயே மாசாணிதாயேஎங்கமாமாவுக்குஇந்தவருடம்கல்யாணம்ஆகனும்தாயே
@lakshmithilaga3131
@lakshmithilaga3131 Жыл бұрын
முடக்குவாதத்திலிருந்து பரிபூரண குணம் அடைய வேண்டும் அம்மா....தீய சக்திகள் விலக வேண்டும்.என் கணவரை திருத்த வேண்டும் நீங்கள் .......அம்மா.....
@sandysandhiya1812
@sandysandhiya1812 22 күн бұрын
அம்மா தாயே மாசாணி தாயே வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக எந்த குறையும் இல்லாமல் பத்து மாதம் சுமந்து சுகப்பிரசவம் ஆக வேண்டும் அம்மா தாயே நீ அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SupramaniyanK-qd9il
@SupramaniyanK-qd9il 4 ай бұрын
Amma thaya
@user-xx5lj1uf3t
@user-xx5lj1uf3t 4 ай бұрын
அம்மா வா
@kandasamys8837
@kandasamys8837 5 ай бұрын
மாசாணி தாயே எனக்கு முட்டி முழங்கால் வலியிலிருந்து காப்பாற்றி அருளவேண்டும்
@MANIKANDAN-zr1jc
@MANIKANDAN-zr1jc Жыл бұрын
அம்மா மாசாணி தாயே !! எல்லாம் உந்தன் செயலே !! என்றென்றும் குன்றாது பொழிய வேண்டும் உந்தன் அருளே !! அன்புடன் எஸ் உமாராணி
@selvarajsubramani5245
@selvarajsubramani5245 Жыл бұрын
அம்மா மாசாணி தாயே என் வேண்டுதல் நிறைவேற்று தாயே🙏🙏🙏.
@mageshm224
@mageshm224 Жыл бұрын
அம்மாமாசாணிதாயேஎனக்கு குழந்தைவரம்வேண்டும்தாயே
@saravanakokul1793
@saravanakokul1793 Жыл бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும்மாசாணி அம்மன் புண்ணிய ஸ்தலத்துக்கு சென்று வாருங்கள் உங்கள் குறைகள் எல்லாம்மாசாணி அம்மன் தீர்த்து வைப்பாள்
@santhoshstm2902
@santhoshstm2902 Жыл бұрын
அம்மா மாசாணி தாயே.......
@PrakashUma-df5iq
@PrakashUma-df5iq Ай бұрын
அம்மாமாசனிஅம்மாநாகஷ்டத்தூல இருக்குரதூதெரியலைஅம்மாஅழுகுராதூஉணக்குகேக்கலையாஏஅம்மாஇவ்வளவுபிரச்சனைஅம்மா.🙏🙏🙏😭😭😭😭
@karthikmaha6326
@karthikmaha6326 Жыл бұрын
Ennaku Ellame Masani amma Mattum tha Nampiyor Amma Kai vituvathillai
@nagarajan1466
@nagarajan1466 Ай бұрын
மாசாணி தாயே நினைத்ததை நடத்திகொடுங்கள் தாயே
@dineshkandhan5934
@dineshkandhan5934 4 ай бұрын
Amma unnai nambi than irukken en kulanthai nalla padiyaka pirakka vedum entha kuraiyim illamal nalla padiyaka pirakka vedum 🙏🥺🙏🥺🙏🥺🥺🙏🙏🥺🙏🙏🥺🥺🙏🙏🥺🙏
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p Жыл бұрын
அம்மா பல துன்பம் அனுபவிக்கிறேன் ... எல்லாம் துரோகிகளால்... அம்மா ஏன் எல்லா மனிதர்களும் இப்படி இருக்காங்க
@prabuladasb7321
@prabuladasb7321 9 ай бұрын
Masani amma thaye
@silvisilvi6353
@silvisilvi6353 Жыл бұрын
அம்மா எண் தாய்அம்மாஎந்த குரயும் இல்லாம ணூரு வருசம் வாலணும் அம்மா தாயெ நீங்கதாண் நிரவெற்ர வேண்டும்
@user-zm8rc8gq9x
@user-zm8rc8gq9x Ай бұрын
Amma na nenchavan kudave thirumanam nadakkanum
@IniyanMeena-wz3pv
@IniyanMeena-wz3pv 26 күн бұрын
அம்மா தாயே நான் உன்னைத்தான் நம்பி இருக்கிறைன் என் மகன் நன்றாக பேசனும் சாமி
@santhoshstm2902
@santhoshstm2902 Жыл бұрын
அம்மா மாசாணி எனக்கு தொழில் அமையல கல்யாண இல்லை சொந்தம் பந்தம் யாரும் இல்லை தாயே என்னை கைப்பற்றி மாசாணி தாயே எனக்கு நீயோ துனை.....
@malligap4622
@malligap4622 Жыл бұрын
ஓம் மாசாணி அம்மா போற்றி 🙏நிம்மதியான வாழ்க்கையை குடுங்க.. அம்மா
@kumarrajurajukumarrajuraju3255
@kumarrajurajukumarrajuraju3255 Жыл бұрын
Kumar raju
@kumarrajurajukumarrajuraju3255
@kumarrajurajukumarrajuraju3255 Жыл бұрын
Om amm a
@Vimala35
@Vimala35 2 ай бұрын
Ungalaipakkum varam vendum
@kumuthakumutha7576
@kumuthakumutha7576 Жыл бұрын
ஓம் மாசாணி அம்மா போற்றி 🙏🙏 ஞ
@moorthym4659
@moorthym4659 Ай бұрын
Naan gaythry maried life pleasing life Amma devi potry
@user-df9kf3wr5f
@user-df9kf3wr5f 4 ай бұрын
An kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey
@priyam6669
@priyam6669 Жыл бұрын
Masani amma enga ammaukku onnum aaga kutathu amma un pullaya neai amma pls eangalukku Yarum ila enga amma pothum amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😜😜
@user-df9kf3wr5f
@user-df9kf3wr5f 3 ай бұрын
An kadai vapiramoda vai omtheey an mahan school poga vai omtheey an mahan school poga vai omtheey an kadai vapiramoda vai omtheey an mahan school poga vai omtheey
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Жыл бұрын
0m Masani Amma nehay ellarukum thunnai ya erukanum Amma nenponmalar pathamay saranam saranam saranam Amma.
@buvaneeswari2467
@buvaneeswari2467 Жыл бұрын
எனக்கு நல்ல படியா இந்த வருடம் கல்யாணம் ஆகனும் அம்மா நடந்தி குடுங்க அம்மா நானும் என் கணவரும் உங்க கோவிலுக்கு வாரோம் அம்மா நீங்களை துணை
@venkatdhanshika2536
@venkatdhanshika2536 Жыл бұрын
All the best
@priyam6669
@priyam6669 Жыл бұрын
Masani amma enga ammaukku onnum aaga kutathu amma un pullaya neai amma pls eangalukku Yarum ila enga pothum amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krimurthi
@krimurthi 11 ай бұрын
Nala sandhosamana valkae ungaluku kadaikum ma
@malar-cx2fu
@malar-cx2fu Жыл бұрын
Om masani Amma neeye thunai yellarum nalla irukkanum thayea Masani thayea potri potri potri.....
@Lavanya-ht3bo
@Lavanya-ht3bo 5 ай бұрын
ஓம் மாசாணி அம்மன் போற்றி போற்றி என் 5 வயது மூத்த மகன் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் தாயே நீதிமன்றம் தீர்ப்பு ஜெய்ககா வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏😭
@manidhanshi8
@manidhanshi8 6 ай бұрын
ஆயிரம் கண் உடயாலே என் கோரிக்கை நிறைவேற வேண்டும் 0:56
@Krishnamoorthi-ce3xx
@Krishnamoorthi-ce3xx 12 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@BaskarN.M-mf2rd
@BaskarN.M-mf2rd 7 ай бұрын
🌺🌺🌺🙏🙏🙏 om.jai maashani maata ki jai 🌺🌺🌺🙏🙏🙏
@aqualilytablet3
@aqualilytablet3 2 ай бұрын
Amma thayai problem solve pannu kadan koduka vendum
@selvakumarlakshmi7774
@selvakumarlakshmi7774 Жыл бұрын
🙏🙏🙏 ஓம் மாசாணியம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🤰🤱👪🙏🙏🙏
@KarthiKeyan-cz3mp
@KarthiKeyan-cz3mp 11 ай бұрын
Amma thayay engaluku kulanthai varam thanga amma 😢😢😢
@vijayasangar3452
@vijayasangar3452 5 ай бұрын
அம்மா. தாயே. என் வாழ்க்கையில் பனம். இல்லாதால். அனாதையாக இருக்கிறேன். நான் பிச்சை எடுக்கிறேன் என் வாழ்க்கை இப்படியா. அம்மா நீயே பாத்துக்கோ
@mubarakmuba2005
@mubarakmuba2005 Жыл бұрын
அம்மா தாயே வாசா நீ எங்க படுத்திருக்க சக்தி வாய்ந்த வேலை இருந்தா அம்மா உனக்கு ஏதோ ஒன்னு நடக்கும் என் கண்ணு முன்னாடி காமிச்சு நீ உண்மையாக இருக்க நல்லா இருந்தா காமி
@SivanParvathi-cj6lk
@SivanParvathi-cj6lk 3 ай бұрын
அம்மா மாசாணி அம்மன் துணை ❤❤❤
@jothinivisha8170
@jothinivisha8170 8 ай бұрын
Maasani amma ennoda manasula nenaitha vishayam nadakka neengathan arul puriyanum thaye😢
@karthikmaha6326
@karthikmaha6326 Жыл бұрын
Masani amma potri potri
@chithrasenthilkumar6773
@chithrasenthilkumar6773 27 күн бұрын
அம்மா எனக்கு மிகவும் கடன்கள் நிறைய உள்ளன எப்படியாவது தீர்த்து வையுங்கள் ரொம்ப மனதளவில் வேதனையாக இருக்கிறது அம்மா எங்களை காப்பாற்றுங்கள் தாயே மாசாணி
@umarani2125
@umarani2125 Жыл бұрын
அம்மா தாயே எனக்கு கால் உடைந்து நடக்க முடியாமல் போய்விட்டது நான் சீக்கிரம் எழுந்து நடக்குனும்மா ரொம்ப கஷ்டமா இருக்குது😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@krimurthi
@krimurthi 11 ай бұрын
Seikaram seri aiyutu varuviga
@kavitha.r6279
@kavitha.r6279 11 ай бұрын
Kavalai padathinga Amma ungalai nichaiyam nadakkavaippal..🙏🙏🙏
@krimurthi
@krimurthi 11 ай бұрын
@@kavitha.r6279 nala manasu madam
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் தாயே என்னை படைத்த வளே ஆதி சக்தியே உன் மகனுக்கு கிடைக்க வேண்டிய நியாத்தை நீங்கள் தான் நிறைவேற்றி வைக்க வேண்டும்
@pooranipooranima5407
@pooranipooranima5407 Жыл бұрын
Amma intha matham ennaku karu unruvaganam Amma plz arulpurima ammmaaaa
@dhandahariviji2578
@dhandahariviji2578 Жыл бұрын
மாசாணி அம்மா நல்ல பதவி உயர்வு வேண்டும்
@NishaNisha-qj2xn
@NishaNisha-qj2xn 11 ай бұрын
Hlp me amma
@r.senthilkumar5231
@r.senthilkumar5231 Жыл бұрын
அம்மா
@soundharyasoundharya8215
@soundharyasoundharya8215 Жыл бұрын
Enaku ellame masani amma mattum tha nampiyor amma kai vituvathillai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthulakshmiMuthu-g3g
@MuthulakshmiMuthu-g3g Ай бұрын
Amma masani ammaenna Emmadhuna ava nalliva irugakudhu amma naa yeru enna paavam sedhiun thriyal enna eppdiyal naadhukudhu ennilla mudiyal amma enna nabavachi emmadhuva avanna nalliva iruga kudthu amma needhu ennku ourvalli sollunama 😥😥😥😥
@ayyaduraidurai5345
@ayyaduraidurai5345 11 ай бұрын
Amma thayy enakku kulanthai pirakkum sirikkum kitakinum nee tha arul puruim
@kvmanokar4559
@kvmanokar4559 Жыл бұрын
மஹாசக்தி மாசாணித்தாயே
@user-jz5hk1ri9r
@user-jz5hk1ri9r 10 ай бұрын
Masaani amma potri 😢😢😢
@selvakanthan1734
@selvakanthan1734 15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-gd7by9vr4v
@user-gd7by9vr4v 6 ай бұрын
En Thai ennaku kolanthai varam thanthaval en uyir Amma Thai yalam ne tha ennaku
@user-gk1lm7cz8h
@user-gk1lm7cz8h 2 ай бұрын
Amma nenga tha enga vethanaiya sari pananum ea purusana engetta therupi kodunga Amma🙏
@amudhamabdulkader6164
@amudhamabdulkader6164 Жыл бұрын
Om maasani amma potri! Potri! Amma thaai sevini pathippil irunthu ennai kappathu! Noi nodiel irunthu ennai kappathu! Thagapanaiu, enoda thampi, thagappanaium kappathu thaai!
@elavarasielavarasi7150
@elavarasielavarasi7150 Жыл бұрын
அம்மா இன்றோடு உங்க சன்னதிக்கு வந்து 15 நாள் ஆகுது ஏன் அம்மா இனி எதுவும் நடக்கல என் வேண்டுகோள் நிறைவேற்றுங்கள் தாயே சொல்லுங்கள் தாயே என்ன அம்மா தாயே உங்களுக்கு கேட்க வில்லையா அம்மா
@santhoshstm2902
@santhoshstm2902 Жыл бұрын
அம்மா மாசாணி தாயே
@sevanthi
@sevanthi 11 ай бұрын
Ellarum naallrum nala irukanum thaye god is great
@vishalraja2789
@vishalraja2789 3 ай бұрын
ஓம் சக்தி ஸ்ரீ மாசாணி அம்மா போற்றி போற்றி
@user-em3lh5ri7u
@user-em3lh5ri7u 14 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@dasarathanmunusamy3957
@dasarathanmunusamy3957 8 ай бұрын
Amma.masani thayi En wife udambu saripannu thayi Naan Anga vara arulpuri thayi
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 57 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
Masani amman Song by Prabhakar  | Phoenix Melodies | Prabhakar devotional Songs
54:15
Prabhakar Devotional Songs
Рет қаралды 178 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 57 МЛН