நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் சக்திவாய்ந்த PILLAIYAR SUPRABATHAM

  Рет қаралды 1,660,654

SUN MUSIQ BHAKTHI

SUN MUSIQ BHAKTHI

Күн бұрын

#VinayagarHits#VejayAudios#TamilDevotionalSongs#ChadurthiSongs
நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும்
PILLAIYAR SUPER HIT PILLAIYAR SONGS
RENDERED BY : BOMBAY SARADHA,MAHANADHI SHOBANA
PRODUCED BY G.JAGADEESAN
SUBSCRIBE TO OUR CHANNEL : https: • ஆவணி மாதம் நினைத்த கார...
சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும்.
இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.
மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும்.
‪சதுர்த்தியின் மகிமை:
சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
-
பார்வதி! ஓராண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும்.
விநாயகரின் வேறு பெயர்கள்:
பிள்ளையார்
கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.
Karpaganatha namo namo,karpaganatha,ganapathi manthram,bombay saradha vinayagar songs,bombay saradha pillaiyaar songs,hindu devotinal songs,vinayagar songs,pillaiyar songs,bhakthi,tamil hindu devotional songs,urumi melam songs,vinayagar chadhurthi songs,lord ganapathi songs,vejay audios ganapathi manthram,pillaiyaarpatti vinayagar songs,thirupon kavasam, vinayagar songs,unnikrishnan vinayar songs,s.p.b. pillaiyaar songs pillaiyar kavasam mahandhi shobana vinayagr songs
KINDLY SUBSCRIBE TO OUR CHANNEL AT / @vaishnavimusic1744

Пікірлер: 416
@sumathysivathillainathan3956
@sumathysivathillainathan3956 Ай бұрын
அப்பா பிள்ளையார், நீ தான் துணை. நா‌ன் கேட்பதெல்லாம் ஒன்னே ஒன்னு தான். என் பிள்ளைகளை ஏன் கஷ்டம் கொடுக்கிறாய்? நீ தா‌ன் காப்பாத்த வேணும் 🙏
@saravanakumar880
@saravanakumar880 10 ай бұрын
இந்த பாடல் ஒன்றே ஒன்றுதான். நிம்மதி தரக்கூடிய பாடல். கணபதியோ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@indianlonghairworld9679
@indianlonghairworld9679 Жыл бұрын
ஓம் கணபதி போற்றி போற்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@manikantanr2225
@manikantanr2225 10 ай бұрын
Arasamarathadi Vinayaka potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kaladhiya
@Kaladhiya 3 күн бұрын
05/02/2025..... இன்றைய நாள் சிறப்பு ஓம் ஶ்ரீ கணபதியே சரணம் சரணம் 🙏🙏🙏
@g.srinivasang.srinivasan6574
@g.srinivasang.srinivasan6574 29 күн бұрын
Ganapathiya Potri
@Kaladhiya
@Kaladhiya 4 ай бұрын
20/09/2024....... இன்றைய நாள் சிறப்பு ஓம் கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🐘🐘🐘🪷🪷🪷🦚🦚🦚🦚🦚🦚💲💲💲💰💰💰🌾🌾🌾🏹🏹🏹🗝️🗝️🗝️🐎🐎🐎
@valarmathisri1304
@valarmathisri1304 16 күн бұрын
AmmaiAppan Thunai AmmaiAppan Thunai AmmaiAppan thunai
@renukadevi3960
@renukadevi3960 11 ай бұрын
Vinayagar appa next month enaku hip replacement surgury... Na seekarama recover aganum appa... Romba bayama iruku... Pls en kodave irunga appa.... Pls
@JokamJokam-e2h
@JokamJokam-e2h Жыл бұрын
ஓம்விணாயகபெருமானே.போற்ரிபோற்ரி.போற்ரி
@KaviPriya-zy8yo
@KaviPriya-zy8yo 3 ай бұрын
Karpaga Vinayaga Namo Namo❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@Kaladhiya
@Kaladhiya 4 ай бұрын
01/10/2024........ இன்றைய நாள் சிறப்பு ஓம் கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Anbarasi-bi9xp
@Anbarasi-bi9xp Жыл бұрын
ஓம் கற்பக நாதா நமோ நமோ கணபதி தேவா நமோ நமோ கஜமுக நாதா நமோ நமோ காத்தருள்வாயே நாமோ❤
@DanushDeepa
@DanushDeepa 6 ай бұрын
ஓம் வினைகள் தீர்க்கும் விநாயகனே போற்றி
@J.saranya-f2c
@J.saranya-f2c 8 күн бұрын
🙏🙏🙏om
@arumugammuthukumar3689
@arumugammuthukumar3689 3 ай бұрын
இந்த நாள் எனக்கு இனிய நாள் தந்த கணபதியே சரணம்
@saravanavelns5164
@saravanavelns5164 Ай бұрын
அப்பா விநாயகா கஷ்டம் எல்லாம் நீக்கி மன நிம்மதியை கொடு 🙏🙏🙏🙏
@KankaTheve
@KankaTheve Жыл бұрын
விறாயகா போற்றி போற்றி
@selvarajthiruvengadum7026
@selvarajthiruvengadum7026 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravananGovindan-hn5cm
@saravananGovindan-hn5cm 3 ай бұрын
முறையான வாழ்வும், நிறைவான மனதும் எனக்கும் எல்லோர்க்கும் தந்தமைக்கு நன்றி ஏக தந்தனே....
@sweetyanbu0581
@sweetyanbu0581 2 ай бұрын
யானைத்தலையும், மனித உடம்பும் கொண்ட உயிரினத்தின் பெயர், வினாநாயகன். இவனால் மனிதனைப்போல, பேச முடியாது; ஆனால், சினிமாப் படங்களில் வினாநாயகன் பேசுவதைப்போல, பின்னணிக்குரலில் மனிதர்கள் பேசியிருக்கின்றார்கள். வினாநாயகன் ஒரு வயது குழந்தையாக!! தாய் பார்வதி மடியில் உட்கார்ந்திருப்பதைப்போல கற்பனையாக!! ஓவியம் வரைந்துள்ளார்கள். வினாநாயகன் போல, நாம் வாழும் பூமியில் உயிரினம் எந்த நாட்டிலுமில்லை. வரைந்துள்ளார்கள்
@elavarasanelaya7525
@elavarasanelaya7525 Жыл бұрын
அப்பா பிள்ளையார் என் கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் அப்பா கணேசா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@arcgroups8968
@arcgroups8968 4 ай бұрын
Fjh5
@Kaladhiya
@Kaladhiya 4 ай бұрын
07/10/2024...... இன்றைய நாள் சிறப்பு ஓம் கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏💰💰💰🌾🌾🌾🐎🐎🐎🏹🏹🏹🗝️🗝️🗝️💥💥💥💫💫💫🎉🎉🎉
@SenthilkumarAmsa
@SenthilkumarAmsa 17 күн бұрын
Good morning
@akashpowell7764
@akashpowell7764 3 ай бұрын
கணபதி நம நமே
@ParamaNaga-eq7wp
@ParamaNaga-eq7wp 8 ай бұрын
ஓம்,கணபதி,சரணம்🎉🎉🎉
@DenuDenu-d6y
@DenuDenu-d6y 9 ай бұрын
Om vinayagar appa enakku indha walkayla nimmadhi venum appa
@Kaladhiya
@Kaladhiya 9 ай бұрын
13/05/2024......... இன்றைய நாள் சிறப்பு கணபதியே சரணம் சரணம் 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🗝️🗝️🗝️💲💲💲👌👌👌🌾🌾🌾💰💰💰
@AjanthanAjanthan-ci8fr
@AjanthanAjanthan-ci8fr 5 ай бұрын
❤😂😢😮❤❤❤
@ZahiranHajireen
@ZahiranHajireen 5 ай бұрын
Good Morning
@Kaladhiya
@Kaladhiya 4 ай бұрын
@@AjanthanAjanthan-ci8fr இனிய காலை வணக்கம் 19/90/2024.....
@SunderSunder-y1t
@SunderSunder-y1t 4 ай бұрын
@Kaladhiya
@Kaladhiya 2 ай бұрын
​@@ZahiranHajireenஇனிய காலை வணக்கம் 🙏🙏 21/11/2024
@GopiGopi-dd8pb
@GopiGopi-dd8pb 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veluarumugam7088
@veluarumugam7088 3 ай бұрын
Om Ganapathi om
@Vijaya-fo7qw
@Vijaya-fo7qw 13 күн бұрын
பிள்ளையார் அப்பா என் கஷ்டங்களை தீரும் பப்பா.கணபதிபோற்றிபோற்றிபோற்றி
@voiceofvaanichennai6025
@voiceofvaanichennai6025 6 ай бұрын
Superb Sun Music bhakthi, keep it up!
@dayanijaya3822
@dayanijaya3822 4 ай бұрын
Om gananatha potri potri
@DenuDenu-d6y
@DenuDenu-d6y 3 ай бұрын
Om vinayagar appa unga arulal 3 aan pillaigalukubpiragu enakku pen kulandhai pirandhu irukku nigathan en pillaigaluku asir vadhikanum pillayar appa🙏🙏🙏
@jegajega2385
@jegajega2385 4 ай бұрын
Om vinai thirgum vinayagare namo name
@Homelyqueen-bq3ep
@Homelyqueen-bq3ep Жыл бұрын
Vinayakaru appa enaku nalla padiya boy baby porakanum kadavule... Nee than paa athuku enaku thunaiya irukanum... 🙏
@Kaladhiya
@Kaladhiya Ай бұрын
01/01/2025.... . இன்றைய நாள் சிறப்பு ஓம் ஶ்ரீ கணபதியே சரணம் சரணம் 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🦚🦚🦚🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌾🌾🌾💰💰💰💲💲💲🗝️🗝️🗝️🐎🐎🐎🏹🏹🏹🔑🔑🔑💞💞💞💫💫💫🎂👍👌
@Arun-xn5pi
@Arun-xn5pi 3 ай бұрын
உங்கள தா நம்பிருக்கன் விநாயக❤❤❤❤
@Kaladhiya
@Kaladhiya Ай бұрын
02/01/2025......... இன்றைய நாள் சிறப்பு ஓம் ஶ்ரீ கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UthrsKutty
@UthrsKutty 9 ай бұрын
ஓம் கற்பக நாதா நமோ நமோ
@kalaivanik8973
@kalaivanik8973 5 ай бұрын
10.9.24 இன்றைய நாள் எனக்கு பிடித்த நாள் விநாயகனே போற்றி கணபதியே போற்றி😊
@JanaRishi
@JanaRishi 5 ай бұрын
King
@kumarr2831
@kumarr2831 8 ай бұрын
அ.ஆனந்தவலக்கைவெண்டீங்கற்பகபொண்பட்பாதம்வணங்கிடகிடைக்கும் ற்புதகீர்த்திவெண்டீன்
@DenuDenu-d6y
@DenuDenu-d6y 9 ай бұрын
Om vinayaga perumane potri potri potri 🙏
@kalaiarasan4349
@kalaiarasan4349 Жыл бұрын
Om karpaganatha potri potri
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc 3 ай бұрын
Vinai therpavane vinaiyagap perumane potri potri potri 🙏🙏🙏
@KanniYappanv-h1f
@KanniYappanv-h1f 6 ай бұрын
Om Ganapathi potri
@sivamani6641
@sivamani6641 Жыл бұрын
ஓம் கணபதிப்பிள்ளை யாரேபோ ற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@Magnet_venkatesan
@Magnet_venkatesan 11 ай бұрын
Om Sri ganapathiyai namahaaa
@SellMmAM
@SellMmAM 6 ай бұрын
❤🎉❤🎉❤Om muruga Om saravanapava potri❤🎉❤🎉❤
@babyblopartno1622
@babyblopartno1622 2 ай бұрын
இந்தபாடலைகேட்டால்எந்தகவலையும்மறந்துபோகின்றதுநிம்மதிகிடைக்கின்றது🙏🙏🙏 சரணம்ஐய்யா
@SundariSundari-jh8jf
@SundariSundari-jh8jf 4 ай бұрын
Om.vinayager.potri Potri Potri Potri Potri 🙏
@Mythiligowshi
@Mythiligowshi 3 ай бұрын
Kanapathi saran am saranam
@CasipillaiNadesan
@CasipillaiNadesan 7 ай бұрын
Om katpaha natha namo namo om ganapathy deva namo namo om gajamuga deva namo namo katharulvaiye namo namo
@jayanthir6844
@jayanthir6844 7 ай бұрын
Om ganapathye potri .
@Kangavalli-i3k
@Kangavalli-i3k 27 күн бұрын
12.....1.....2025 இன்னறய நாள் சிறப்புக் எல்லோருக்கும் இங்க வேணாம் 🎉🎉🪔🪔🌺 ஓம் விநாயகர் போற்றி 🌺🧘🙏
@premashunmughan6292
@premashunmughan6292 11 ай бұрын
Om Ganabathy swamy namagha.
@DenuDenu-d6y
@DenuDenu-d6y 6 ай бұрын
Appa vinayagara un vaithula 6 masam pulla irukku Enakku romba odambu mudiyala vandhi loosmoshana orukku nidhapa enakku arul puriyanum om potri potri potri
@SriLanka-x9s
@SriLanka-x9s 25 күн бұрын
14.01.2025 Thai pongal vazhththukkal❤🥳🙏
@balabk918
@balabk918 Жыл бұрын
ஓம் விநாயகர்ரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@venkatasubramanian4146
@venkatasubramanian4146 Жыл бұрын
0m Shri Karpaganatha Namo Namaha.
@Kaladhiya
@Kaladhiya 5 ай бұрын
16/08/2024........ இன்றைய நாள் சிறப்பானதாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் நன்றிகள் ஓம் கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🌾🌾🌾💰💰💰💲💲💲🗝️🗝️🗝️💐💐💐🎉🎉🎉🐎🐎🐎🏹🏹🏹
@kvtraders7854
@kvtraders7854 4 ай бұрын
ஓம் கற்பகநாதா நமோ நம அனைவரும் நலம்பெற வேண்டும். என் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்
@muthulakshmimuthulakshmi4726
@muthulakshmimuthulakshmi4726 2 ай бұрын
அப்பா கணபதியே கஷ்டம் எல்லாம் விலகி மன நிம்மதியை கொடு
@Kaladhiya
@Kaladhiya 4 ай бұрын
15,09,2024........ இன்றைய நாள் சிறப்பு கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🐎🐎🐎🪷🌾🌾🌾💰💰💰💲💲💲🗝️🗝️🗝️💐💐💐🎉🎉🎉
@Kaladhiya
@Kaladhiya 3 ай бұрын
13/10/2024.......... இன்றைய நாள் சிறப்பானதாகவும், ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், இருக்கிறேன் நன்றிகள் கோடி ஓம் கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🐘🐘🐘🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🐎🐎🐎🌾🌾🌾💲💲💲💫💫💫🗝️🗝️🗝️💰💰💰🏹🏹🏹
@tkvgamers9896
@tkvgamers9896 10 ай бұрын
God always with me and every living being
@raniprasanna7661
@raniprasanna7661 11 ай бұрын
❤oom kanapatie saranam❤
@Kaladhiya
@Kaladhiya 3 ай бұрын
07/11/2024..,. இன்றைய நாள் சிறப்பு கணபதியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🦚🦚🦚🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌾🌾🌾🐎🐎🐎💰💰💰💲💲💲🗝️🗝️🗝️💐💐💐🎉🎉🎉💫💫💫💞💞💞
@mohankrishnan7003
@mohankrishnan7003 8 ай бұрын
Om Vinayakar appa enakku rokam chriyakku tharane
@KabilKabil-cb8cz
@KabilKabil-cb8cz 7 ай бұрын
Appaney vinayaga...en problem ellam salve aganum...ellam naila irrukanum....
@dhiyaneshleo
@dhiyaneshleo 7 ай бұрын
ஓம் கணபதியாரே போற்றி போற்றி போற்றி.இந்த பாடல் வரிகள் அருமை அம்மா.மனதிற்கு இதம் தருகிறது.
@YuganMathi-nl6mr
@YuganMathi-nl6mr 5 ай бұрын
28/8/2020ஓம்கணபதியே
@murugeshpavitra
@murugeshpavitra 5 ай бұрын
Om Vinayaka Om Vinayaka Om Vinayaka
@selvarajthiruvengadum7026
@selvarajthiruvengadum7026 5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@palaniyappankarupaiah5698
@palaniyappankarupaiah5698 Жыл бұрын
ஓம் கற்பகநாதனேசரணம் ஓம் ஐங்கரனே சரணம் ஓம் கணநாதனே சரணம்
@moorthieperumal5710
@moorthieperumal5710 Жыл бұрын
CPM: ஓம் காற்றைபகநாதா, indha காலை நேரத்தில் உங்களை த்சரிசித்து பாடலை கேட்பதில் பெரு மகிழ்ச்சி. ஐயா அணைத்துமக்களும் நலமாகயிருக்கயுங்கள் அருள் தர வேண்டுகிறேன்.
@roshinipavithra1887
@roshinipavithra1887 Жыл бұрын
ஓம் கற்பக விநாயகர் நமஹ
@keeganz5328
@keeganz5328 8 ай бұрын
Om Gam Ganapathayeee Namo Namahaaaa ❤❤❤❤❤
@KarthiKeyan-wx1bl
@KarthiKeyan-wx1bl 7 ай бұрын
Om. Ganapti
@Kaladhiya
@Kaladhiya 5 ай бұрын
01/09/2024........ இன்றைய நாள் சிறப்பு கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🦚🦚🦚🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌾🌾🌾💰💰💰💲💲💲🗝️🗝️🗝️💐💐💐🎉🐎🐎🐎🏹🏹🏹
@SavithriNBC
@SavithriNBC 8 ай бұрын
ஓம் கணபதியே
@jayaganeshsermakani6998
@jayaganeshsermakani6998 9 ай бұрын
Om vinayaga potri dr.eesha Harsini mbbs
@dhanasekarvenkatesan737
@dhanasekarvenkatesan737 4 ай бұрын
Om mono nomo gana pathi thawa nomonomo
@jodesantonmasillamani6731
@jodesantonmasillamani6731 2 ай бұрын
இன்றைய நாள் உலகெங்கும் வாழும் மக்களுக்கு நல்லது ஒரு நாள்களாக அமைய வேண்டும் பிள்ளையாரே சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💚💚💚💚❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@ColomboSrilanka-cf8sq
@ColomboSrilanka-cf8sq 7 ай бұрын
Om Ganapathi namaha ❤❤ 2024.06.29 (7.30) pm
@kothatnaing703
@kothatnaing703 7 ай бұрын
ok
@kanniyanKarunanithi
@kanniyanKarunanithi 5 ай бұрын
என்னுடைய கடன் தீர எனக்கு அருள் புரிய வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏
@VickyVicky-th8ux
@VickyVicky-th8ux 10 ай бұрын
ஓம்
@balasubramaniammariyappan209
@balasubramaniammariyappan209 4 ай бұрын
Om namo Sri Karpaga Ganapathy bahavanae Saranam 🔥 Om namo Sri Vigna Vigneshwara Saranam 🔥 Om namo Sri ganeshay namaha 🔥👋👋👋
@SaravananKwt
@SaravananKwt 4 ай бұрын
ஸ்ரீஓம் ஐங்கரன் கணபதி காப்பாற்றுஎங்களை
@mohanvgr5593
@mohanvgr5593 5 ай бұрын
Om ganpati tune 🙏
@MagalingamPriya-y1m
@MagalingamPriya-y1m 6 ай бұрын
Ine varum nall nallagave amaiyanum appa
@AthavanAthavan-u9r
@AthavanAthavan-u9r 4 ай бұрын
கணபதி namga
@SubadarshiniSubadarshini
@SubadarshiniSubadarshini 4 ай бұрын
கணபதி போற்றி 🙏🙏🙏கணபதி துணை 🙏🙏🙏
@Kangavalli-i3k
@Kangavalli-i3k 27 күн бұрын
ஓம் கணபதி நமோ🌺🪔🪔🌺🛐
@RameshRanesh-ih6ps
@RameshRanesh-ih6ps 7 ай бұрын
The party Roman Nalla iruku
@ManiMani-ot2yo
@ManiMani-ot2yo 9 ай бұрын
ஓ்சிவசிவஓம்
@ManoManomanoj
@ManoManomanoj 5 ай бұрын
ஓம் கணபதி அப்பா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா என் அப்பா எல்லாம் நீங்கதான் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiarasan4349
@kalaiarasan4349 Жыл бұрын
Om karpaga vinayaga marriage and government job niravetri kodunga karpaga nathane
@Sivakumar-sl8kf
@Sivakumar-sl8kf Жыл бұрын
Karpaganatha.namo
@Kaladhiya
@Kaladhiya Ай бұрын
03/01/2025...... இன்றைய நாள் சிறப்பு ஓம் ஶ்ரீ கணபதியே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aadhvikanandhini2744
@aadhvikanandhini2744 Ай бұрын
Om Ganapathye Namo Namaga
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН