மாஞ்சோலை செல்லும் சாலை படு மோசம். தவிர்ப்பது நலம். சென்று வந்த பின்பு இந்தப் பதிவை நினைப்பீர்கள். அங்கே ஒன்றுமே இல்லை. Forest department கெடுபிடி அதிகம். இது தேவையா?
@MrAshokan314 жыл бұрын
அழகான இடம்....பரணி தொலைக்காட்சிக்கு நன்றி
@fighter39214 жыл бұрын
மாஞ்சோலை கிளி தானோ? மான் தானோ? வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ? இவள் ஆவாரம் பூ தானோ? நடை தேர் தானோ? சலங்கைகள் தரும் இசை தேன் தானோ?
@karthikakarthika70723 жыл бұрын
Tvl la irunthu 3 maniku bus varum illana papanasam thula irunthu bus varum
@rajashiva793 жыл бұрын
ப்பா!!! உங்கள் விளக்க உரை இது வரை யாரும் சொல்லாதது .செம
@arumugam164 жыл бұрын
like this video very much
@Karol_Wilson_Gaming3 жыл бұрын
திருநெல்வேலியில் இருந்து எத்தனை மணிக்கு பஸ்
@velmurugan45063 жыл бұрын
அதிகாலை 2.00
@muthukumaralwarappan97705 жыл бұрын
How is the manimutharu to manjolai road at present?
@BaraniTVLive4 жыл бұрын
It is bad
@prasgold74964 жыл бұрын
Thirunelvelli to msnjolai km bus time
@Thani_oruvan893 жыл бұрын
@@prasgold7496 tirunelveli to kallidai 40 km one hour travel and kallidai to manjoli 20 km 2 hour travel
@jeyaraj43662 жыл бұрын
Very very worst. I had been there yesterday.Better avoid.
@srgopal955 жыл бұрын
Namma oru Sorkam🌳 #manjolai🍃
@shivasundari21834 жыл бұрын
👌👍
@rmknarayanankumar77835 жыл бұрын
Sema wow beautiful thank you
@winsaratravelpixwinsaratra79843 жыл бұрын
Nice video presentation
@gvbalajee4 жыл бұрын
Manjolai good place 👍👍👍
@kalaivanank624 жыл бұрын
நான் ஒரு முறை சென்று வந்திருக்கிறேன், உண்மையில் சொர்கம் தான் இந்த இடம், ஊட்டி , கொடைக்காணல் போன்ற மலை பகுதிகளை விட எனக்கு மிகவும் பிடித்தமான இடம் இது.
@AradhanaSivaramakrishnan4 жыл бұрын
car la poga mudiyatha ? with family ?
@kalaivanank624 жыл бұрын
@@AradhanaSivaramakrishnanCarla pogalam brother, bike not allowed
@kalaivanank624 жыл бұрын
Idhu reserved area, so permission vangittu porathu nallathu
@mpruma4 жыл бұрын
ஊட்டி, கொடைக்கானல் இதனை விட 2 மடங்கு உயரம். 2 மடங்கு குளிரும் அதிகம்.
@rajashiva793 жыл бұрын
@@mpruma என்ன சொல்ல வரிங்க ?? ஒரு தடவை போய் பார் ஊட்டியை விட ரொம்ப குளிரும்
@tamilselvisivasamy77414 жыл бұрын
Super ra erukku Road sariellama erukku road nallaerutha porathukku nallaerukkum
@admn817instagramid4 жыл бұрын
Mmm ama
@admn817instagramid4 жыл бұрын
Bus la pokalam
@admn817instagramid4 жыл бұрын
Apdi than ninikiran
@admn817instagramid4 жыл бұрын
Unkaluku bus time theriyum ah
@admn817instagramid4 жыл бұрын
Bus time sollunka pls
@KannadiChannel2 жыл бұрын
Nice one..
@v.muthukrishnanv.muthukris32994 жыл бұрын
மாஞ்சோலை என்று நிறம்மறாத பசுமைக்காடு
@natarajans9973 жыл бұрын
Excellent place.
@thalapathivijay6684 жыл бұрын
Semma place
@saravananrajdoot57774 жыл бұрын
Bike allowed bro
@rahuljr9734 жыл бұрын
கோதையாறு கன்னியாகுமரி மாவட்டம் அதற்கும் நெல்லைக்கும் சம்மந்தமே கிடையாது அப்பர் கோதையாறு கன்னியாகுமரி மாவட்டம் மாஞ்சோலையை விடவும் உயரம் கூடிய பகுதி
@rexhenry76434 жыл бұрын
Upper kodayar KU easy access antha route than. BTW kodayar other side than papanasam
@rahuljr9734 жыл бұрын
@@rexhenry7643 அப்படி எதுவும் கிடையாது அப்பர் கோதையாறு கன்னியாகுமரி மாவட்டம் முத்துகுழிவயல் வழியாக போலம் கன்னியாகுமரி வனத்துறை அந்த சாலைகளை மூடி அதை மிகவும் பாதுகாப்பான பகுதியாக அப்பர் கோதையாறு வன உயிரின சரணாலயத்தை மாற்றி உள்ளது , கன்னியாகுமரி லோயர் கோதையாற்றில் இருந்து விஞ்சு போகிறது நிறையபேர் லேயர் கோதரயாற்றில் இருந்து விஞ்சு வழியாக அப்பர் கோதையாறு மின் உற்பத்தி நிலையத்திற்கு பணிக்கு போகிறார்கள் இதற்கும் திருநெல்வேலிக்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது மழை மேகம் கூட அப்பர் கோதையாறு கன்னியாகுமரி மாவட்டம் பகுதி வரை மழையை அளிக்கும் அதற்கு கிழக்கில் உள்ள தாழ்வான பகுதியான மஞ்சோலை கூட மழை இருக்காது குமரி இயற்கை அப்படி
@rexhenry76434 жыл бұрын
Google map potu paarunga road access antha pakkam than undu
@rexhenry76434 жыл бұрын
Upper kodayar than highest athula problem illa
@rahuljr9734 жыл бұрын
@@rexhenry7643 Google map வனத்துறை சாலையை தளிமைபடுத்தப்பட்ட சாலைகளை காட்டது
திருநெல்வேலி இல் அதிகாலை எத்தனை மணிக்கு பஸ் இருக்கு என்று தயவு செய்து சொல்லுங்கள்...it is my dream to visit மாஞ்சோலை
@javascript-jb9jk3 жыл бұрын
செந்தமிழ்
@thankyouverymuchfukandforg55384 жыл бұрын
Piece of mind Place Enjoy
@chendurpandiyan58924 жыл бұрын
Àa
@manigandangovindasamy60484 жыл бұрын
Ok
@anandakshara40424 жыл бұрын
Nice place
@lakshmanan79584 жыл бұрын
Super
@naveenamachine58963 жыл бұрын
Massacre Place
@jayavelan24244 жыл бұрын
Superfrends
@speniol5774 жыл бұрын
2wheel allows ta
@BaraniTVLive4 жыл бұрын
Ella
@BaluBalu-hb8nw3 жыл бұрын
@@BaraniTVLive y
@psssaravanselava13293 жыл бұрын
Nangalum mananilai than
@kumarpec3 жыл бұрын
Don't disclose such places to public. We humans are nothing trouble. Alaga Iruka intha edatha kuppai meda mathiduvanga Anga poi.
@goldeneaglecommunication75994 жыл бұрын
இந்த இடத்தை இன்னும் ஏன் தனியாாிடம் அடகு வைத்த பின்னனி என்ன ? வனத்துறை அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் என்றால் இன்னும் ஏன் அந்த 99 ஆண்டு கால குத்தகை எதா்க்கு ????
@vinothkumar.73974 жыл бұрын
இந்த இடத்தை யாரும் அடகு வைக்கவில்லை. இது சிங்கம்பட்டி ஜமீன்தார் அவர்களுக்கு சொந்தமான இடம். இதனை அவரின் சொந்த விருப்பத்தில் குத்தகைக்கு விட்டார். இவை ஜமீன்தார் ஒழிப்பு முறைக்கு முன்பு அவர் குத்தகைக்கு விட்டுவிட்டார். ஜமீனுக்கா அல்லது அரசுக்கா என உரிமை கொள்வதில் வழக்கு நடை பெற்றது.. அதில் தற்போது அரசு தரப்பு வெற்றி பெற்றுவிட்டது.. அரசிடம் அனுமதி பெற காரணம் வழக்கில் வெற்றி பெற்றதால் அல்ல. அது வனவிலங்கு அதிகம் உள்ள இடம் என்பதாலும் டீ எஸ்டேட் தவிர்த்து பிற இடங்கள் வனதுறை கட்டுபாட்டில் உள்ளது. ( உண்மை நிலை தெரியாமல் வார்த்தைகள் விடாதீர்கள்.).
@HemalathaSurendiran4 жыл бұрын
@@vinothkumar.7397 enge land vanga mudiyuma brother, property vangi sambathiga Illa, City a vittu thalli, remote hills la cheap a idam vendum, kidaikuma brother, ungaluku details theriyuma pls
@marimuthu22244 жыл бұрын
போகத்தான் வேண்டும் ஆனால் உணவு தங்கு ம் இடம் இருக்கா
@BaraniTVLive4 жыл бұрын
இருக்கு
@gurusamy90024 жыл бұрын
@@BaraniTVLiveஅதை பற்றிதெளிவா ஒரு வீடியோ போடுங்க
@manikali60694 жыл бұрын
@@BaraniTVLive தங்குவதற்கு தொடர்பு எண் கிடைக்குமா?