மோசேயின் கூடாரமும் தாவீதின் கூடாரமும் பாகம் 5 Tabernacle of Moses & Tabernacle of David Tamil Part 5

  Рет қаралды 12,734

Suresh Ramachandran

Suresh Ramachandran

Күн бұрын

Пікірлер: 65
@jesumariselvam9586
@jesumariselvam9586 4 ай бұрын
Praise the Lord Jesus Christ.Alleluia.Amen.
@johnsong2640
@johnsong2640 7 ай бұрын
மிக மிக மிக அருமையான பாடம் கர்த்தருக்கு மகிமை புகழ் . God bless you Iyya.
@reachingtheunreached4103
@reachingtheunreached4103 11 ай бұрын
Glory to father Jesus Christ ❤
@Latha-mu5ik
@Latha-mu5ik Ай бұрын
All 5 parts of Moses and David's Tabernacles subject very truth ,interesting many truths are hidden in this lessen,Thank you very much brother, May God Yahveh and Yahshuva Christ bless you abundantly for ever and ever, This is by M.S.MARIADAS FROM MYSORE.
@vanithajebakani6521
@vanithajebakani6521 Ай бұрын
Thank you God
@suganlemulemu7269
@suganlemulemu7269 Ай бұрын
Well explained Pastor. Thank you. God bless your ministry
@anbarasij5476
@anbarasij5476 Жыл бұрын
நன்றி ஐயா உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@paulraj3311
@paulraj3311 Жыл бұрын
🙏 அய்யா வணக்கம் தேவனை அறிகிற அறிவில் ஒரு படி என்னை ஏற்றிவிட்ட தேவ ஊழியருக்கு நன்றி. 🍇🍓🌹 தேவனுக்கே மகிமை 💐🕊🕊💐
@SimonJ1408
@SimonJ1408 Жыл бұрын
😮😲😳 what a deep Bible verses explanations....? Could not imagine at anyway.
@jayarani763
@jayarani763 Ай бұрын
தாவிதின் கூடாரத்தும் நமக்கும் உள்ள தொடர்பை அறிந்து பூரித்துபோனேன். இன்னும் கடைசிகாலத்தில் நாங்கள் வஞ்சிக்கபடாமல் இருக்க பல செய்திகளை எங்களுக்கு தாங்க பாஸ்டர். மிக்க நன்றி ஐயா🎉
@micklecarsten6792
@micklecarsten6792 Жыл бұрын
Thank God for this revelation... Thanks Pstor Suresh....
@SivaKumar-cj1bb
@SivaKumar-cj1bb Жыл бұрын
There is words to appreciate To your teaching
@asvinisaravanan854
@asvinisaravanan854 Жыл бұрын
ஆவி ஆத்துமா சரீரம் இடம் மாறி ஆண்டவரை துதித்து கொண்டாடுகிறேன்🎉🎉
@suriyakalanithyselvarajah4956
@suriyakalanithyselvarajah4956 Жыл бұрын
Amen halleluja
@helnelizabeth
@helnelizabeth Жыл бұрын
நீங்கள் கற்றுத்தர பாடம் மிகவும பயன் உள்ளதாக உள்ளது பழைய ஏற்பாடு படிக்க மிகவும்உதவியாக உள்ளது நிங்க தழிழ் சொல்லி தருவதற்காக கர்த்தருக்கு நன்றி
@stalinstalin1000
@stalinstalin1000 11 ай бұрын
ஐயா அருமை தேவனுக்கே மகிமை
@JoyceMary-Ministries
@JoyceMary-Ministries Жыл бұрын
👏👏👏👏👏 no words.. Hallelujah 🔥 கர்த்தர் எத்துணை பெரியவர்...நல்லவர் என்று உண்மையாக இன்று கண்ணீருடன் நன்றி சொல்கிறேன்..அருமை அருமை... எத்தனை நாட்கள் கடினப்பட்டு கர்த்தருடய பாதத்தில் பெற்ற வெளிப்பாடுகள் அனைத்தும் எளிதாக எங்களுக்கு கொடுத்த உண்மையான ஊழியருக்கு சகோதரியாக வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
@suresh-ramachandran
@suresh-ramachandran Жыл бұрын
நான் வெறும் பாத்திரம் மட்டுமே சகோதரி. தேவன் உங்களுக்குத் தமது வார்த்தையை ஊற்ற என்னைப் பயன்படுத்துகிறார். அவ்வளவுதான். சகல மகிமையும் அவர் ஒருவருக்கே. எல்லா நன்றிகளும் அவர் ஒருவருக்கே.
@evelinsuji4351
@evelinsuji4351 Жыл бұрын
Thank you very much, Pastor, for unveiling the greatest mystery of the Tabernacle of David.
@tamilarasijesus6179
@tamilarasijesus6179 Жыл бұрын
How great you are my God How great are your plans and executions. You will never ever leave whom they trust you Lord Thank you ayya for reminding through this message how great is our God whom we serve 😊😊😊
@robinraj8803
@robinraj8803 Жыл бұрын
Praise the Lord. Thanking God for such a Great Teacher. ❤
@jaisonjose5481
@jaisonjose5481 Жыл бұрын
Happy for this video in Tamil
@thilakadevi7087
@thilakadevi7087 Жыл бұрын
Praise the Load pastor woñder ful teaching
@அன்பின்கரங்கள்அன்பின்கரங்கள்
@அன்பின்கரங்கள்அன்பின்கரங்கள் Жыл бұрын
மிக அருமையான இன்னும் அனேக சத்தியங்களை அறிந்து கொள்ள வேண்டும் கர்த்தர் இன்னும் எடுத்து உங்களை பயன்படுத்த ஆமென்
@MrDanieljebus
@MrDanieljebus Жыл бұрын
I am 41, watching ur teaching, goose bumps.. Praise God. Now u r centre between Christ and for us.. Thank you iyya... 😊😊😊
@isackperiyasamyisackperiyasamy
@isackperiyasamyisackperiyasamy Жыл бұрын
PRAISE THE LORD.PASTOR PR.N.ISACK.KALLAKURICHI.DISTI.THANKS.PR.CONTEC.PANNUNKA
@asvinisaravanan854
@asvinisaravanan854 Жыл бұрын
மிக மிக மிக அருமையான பாடம் கர்த்தருக்கு மகிமை புகழ் . Very very happy🎉❤
@rehobothlydia3115
@rehobothlydia3115 Жыл бұрын
Wonderful 5 day’s teaching praise the LORD
@danielrajendran.9090
@danielrajendran.9090 Жыл бұрын
Wonderful explanation ayya... what detailed study... awesome no one can teach like this... thanku Jesus....
@rebeccabala8659
@rebeccabala8659 Жыл бұрын
Very nice and blessing studies. 🎉
@balasam71
@balasam71 Жыл бұрын
👍
@ArunKumar00123
@ArunKumar00123 Жыл бұрын
Amazing pastor ❤
@anvibuffer5459
@anvibuffer5459 Жыл бұрын
Praise God Jesus. God bless you pastor 🙏
@vijaykumard5777
@vijaykumard5777 Жыл бұрын
நன்றி ஐயா நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். ஒரு சந்தேகம்.... யோவான் 4 அதி.27 அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. யோவான் 4:27 இதில் என்ன தேடுகிறீரென்றாவது. இயேசு என்ன தேடினார்?? தயவுசெய்து இதை விளக்கவும்.
@jcbm3312
@jcbm3312 Жыл бұрын
Glory to God
@kumarp4421
@kumarp4421 Жыл бұрын
Praise the Lord pastor. Wonder ful teaching. Thanks.
@Group4-t2d
@Group4-t2d Жыл бұрын
ஐயா நான் தங்களின் youtube விசுவாசி....தங்கள் அனைத்து Bible study yum parpen...உங்களை பார்த்தால் சிறிது பொறாமையாக உள்ளது ஐயா 😂... ஆண்டவர் முன் நீர் யேவ்வளவு தூய்மையா இருந்தால் உங்களுக்கு இவற்றையெல்லாம் சொள்ளிகுடுப்பார்?....எனக்கும் இதுபோன்ற அனுபவம் வேண்டும் ஐயா.......😢என் வயது 24.... உங்களை போல் ஊழியம் செய்ய ஆசை இருக்கு...ஆண்டவருக்கு விருப்பம் என்றால் பயன்படுத்துவார் நம்புகிறேன்....🎉ஐயா.... எனக்கு ஒரு எண்ணம்... தாவீதின் கூடாரம் 40 வருடங்கள் இருக்க வேண்டும் என்றால்...சபையும் 40 வருடங்கள் இருக்க வேண்டும் என்று பார்த்தால்...2040 இல் rapture நடைபெறும் என்று அர்த்தம் கொல்லாலாமா ? ..........
@suresh-ramachandran
@suresh-ramachandran Жыл бұрын
ஐயோ..., நான் அவ்வளவு தூய்மையானவனே அல்ல. அனைத்துக் கிறிஸ்தவர்களையும்போல நானும் அனுதினமும் பரிசுத்த ஆவியானவர் மூலம் தூய்மையாக்கப்பட்டு வருகின்ற ஒருவன் மாத்திரமே. எனக்கிருக்கும் அழைப்புக்கேற்ப தேவன் என்னைப் பயன்படுத்துகிறார்; அவ்வளவுதான். தாவீதின் கூடாரத்தின் ஒவ்வொரு அம்சமும் சபையை அப்படியே காண்பிப்பதில்லை. எனவே 2040 விடயத்தை மறந்துவிடுங்கள். நன்றி.
@vinolinivijayan302
@vinolinivijayan302 Жыл бұрын
Where is part 6,7,etc?eagerly waiting
@jkeyj8857
@jkeyj8857 Жыл бұрын
Wonderful explanation. Pr. After the death of David's child, 2samuel12.20 says he went into the house of the Lord. Does it mean that he went nearer to the ark ,which was in the tent without curtains. How come it was permitted, and also approximately 44 years without any curtain so that anyone can see /go nearby.
@SivaKumar-yj1nb
@SivaKumar-yj1nb Жыл бұрын
👍👍👍👍👏👏👏👏
@truelight2393
@truelight2393 Жыл бұрын
Hi pastor, according to 1 kings 6 : 1, Solomon started to build the temple after 4 years he became king. And finished after 7 years. King David established his tabernacle on 8th year after he became king. He ruled 33 years in Jerusalem. So the tabernacle was there 33 years in his time, then 11 years in Solomon's time. Total 44 years in Zion. I need your help to understand
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 Жыл бұрын
பாஸ்டர் பிலேயாம் தீர்க்கதரிசி ஏன் விழுந்தான்? பாகம் 2 போடுங்க.
@kalpanathabithal2777
@kalpanathabithal2777 Жыл бұрын
எபிரெயர் புத்தகத்தை பற்றிய விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா தயவு செய்து கொடுங்கள் உங்கள் முலமாக கேட்க ஆவலுடன் இருக்கிறேன் நன்றி ஐயா
@rightlydivideWoT
@rightlydivideWoT Жыл бұрын
Dear Pastor, David already knew the place where Abraham was ready to sacrifice Isaac. But still, Why did David let the King of Shalem (Araunah) stay there when he captured Moriah instead of David himself taking control of the place Given that, David knew the importance of the place. Please clarify. Thank you very much 🙏❤
@suresh-ramachandran
@suresh-ramachandran Жыл бұрын
During the time of Abraham, Mariah was within the country called Shalem. The king of Shalem was Melchizedek. We don't know what happened to those people. By the time of David, which was 1000 years after Abraham, the Jebusites were occupying the land. Although David knew the importance of that place, he did not try to acquire it until God told him to do so. That was why he purchased the land from the hands of Araunah. We don't know exactly why certain things happened.
@ABnainam
@ABnainam 9 ай бұрын
Pastor Suresh…I have done some quick google and KZbin search to see if someone discussed/sermoned about this. But couldn’t find even one explanation close to what you have taught. Is it a complete paradox/mystery ?
@suresh-ramachandran
@suresh-ramachandran 9 ай бұрын
My goodness. If what we have researched killing ourselves over many years could be found by a click on Google or KZbin, why would we have to have killed ourselves thus? Please know that I researched these things long before the internet arrived and we research using a lot of original documents in Israel. God bless you.
@SimonJ1408
@SimonJ1408 Жыл бұрын
என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம். ( யோபு 9 : 25 ) இந்த வசனத்தை, அது எழுதப்பட்ட மூல மொழியிலிருந்து, தமிழுக்கு மொழி பெயர்த்து தாங்க பாஸ்டர் please.
@suresh-ramachandran
@suresh-ramachandran Жыл бұрын
மொழிபெயர்ப்பு சரியே. அக்காலத்தில் அஞ்சற்காரர்கள் வெகு வேகமாக ஓடுவார்கள். அதையே உவமேயமாகக் குறிப்பிடப்படுகிறது.
@SimonJ1408
@SimonJ1408 Жыл бұрын
@@suresh-ramachandran யோபுவின் காலகட்டத்தில் அஞ்சல் அல்லது அஞ்சற்காரர் இருந்திருப்பார்களோ என்பதே என் சந்தேகம், ஒருவேளை மொழிமாற்ற பிழையாக இருக்குமோ என்றுதான் கேட்டேன் பாஸ்டர்.. நன்றி.
@JesusChrist-x5w
@JesusChrist-x5w Жыл бұрын
Will you ever come to the US? If so please can you make it??
@suresh-ramachandran
@suresh-ramachandran Жыл бұрын
I visit the USA every year. I was in New York for 3 days last June. My hub is Gallup, New Mexico (between Texas and Arizona). I even have a Bible College there.
@vadivelp-fu1lq
@vadivelp-fu1lq Жыл бұрын
Eliasar generation no male children so select ethamar generation Eli selected but Eli son also died how come both generation asarian abiyatab and sathok please explain
@Pavithracyraj
@Pavithracyraj Жыл бұрын
Pastor what is the Hebrew word for holy place, and most holy place
@suresh-ramachandran
@suresh-ramachandran Жыл бұрын
Holy Place = Ha-Qodesh Holy of Holies = Qodesh Ha-Qadashim
@Pavithracyraj
@Pavithracyraj Жыл бұрын
@@suresh-ramachandran Thank u pastor,
@Pavithracyraj
@Pavithracyraj Жыл бұрын
@@suresh-ramachandran In one of your messages you said I am the way the truth the life the word. The holy place is the great holy place and the yard is comparable to it. Please clarify this for me, I am asking you for this information for a message. Thanks in advance.
@francisfrancis7753
@francisfrancis7753 Жыл бұрын
1. ராஜாக்கள்.6:1 2. நாளாகமம்.3:2 சாலமனின் நான்காம் வருடம்.கோவில் கட்ட ஆரம்பித்தார் என்று உள்ளதே.
@suresh-ramachandran
@suresh-ramachandran Жыл бұрын
ஆம். ஆனால் ஆரம்பித்ததை ஒழுங்காய் நிறைவேற்றியிருந்தால் அதே வருடம் ஆலயத்தை முடித்திருக்கலாம். தன்னுடைய வீட்டைக் கட்ட 13 வருடங்கள் எடுத்த அவர் (1 இராஜாக்கள் 7:1). தன்னுடைய ஆடசியின் 4ம் வருடத்தின் சீப் மாதத்தில் அஸ்திபாரம் போட்டதென்னவோ உண்மைதான். ஆனால் முடித்ததோ 7 வருடங்கள் கழித்தே (1 இராஜாக்கள் 6:38).
@francisfrancis7753
@francisfrancis7753 Жыл бұрын
@@suresh-ramachandran தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் மிக்க நன்றி பாஸ்டர் உங்கள் ஊழியம் இன்னும் வளர நம் கர்த்தராகிய ஆண்டவர் இயேசுவின் நாமத்தினால் பிரார்த்திக்கிறேன்.மிக்க நன்றி பாஸ்டர்.
Taharat Hamishpacha crash course/family purity
42:22
Natalie Joon
Рет қаралды 6 М.
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 137 МЛН
Job   part 1   யோபு   பாகம் 1   Tamil Teaching
1:34:44
Suresh Ramachandran
Рет қаралды 10 М.
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН