மோசடி ஆவணங்களை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் தமிழக அரசின் சுற்றறிக்கையும் | AK Law Firm

  Рет қаралды 18,040

உங்கள் வழக்கறிஞர்

உங்கள் வழக்கறிஞர்

Күн бұрын

Пікірлер: 59
@sakthikumar1618
@sakthikumar1618 10 ай бұрын
சார் வணக்கம் தங்கள் பதிவு மிக அருமை சார் திருடனும் தெறிச்சதுக்கு அப்பறம் எந்த வருடமா இருந்தா என்ன சார்
@Rajan1965-u5r
@Rajan1965-u5r 6 ай бұрын
Opadai edam condision mira erutha.document potta celllatha Sir
@justinravi9774
@justinravi9774 11 ай бұрын
நன்றி சார் அருமையா சொன்னினீங்க.......
@karthi993
@karthi993 11 ай бұрын
Super
@dhansekar4458
@dhansekar4458 9 ай бұрын
ஐயா பதிவுச் சட்டம் 77 A மாவட்ட பதிவாளருக்கு முன் தேதியிட்டு மோசடி பத்திரங்களை ரத்து செய்ய அனுமதி அளிக்க வேண்டும் ஏனென்றால் இது சார்பாக சிவில் வழக்கு என்று சென்றால் 10/ 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் ஒரு சார் பதிவாளர் எப்படி ஒரு ஆவணத்தை பதிவு செய்ய ஆய்வு மேற்கொண்டு பதிவு செய்கிறாரோ அதே போல மாவட்ட பதிவாளருக்கும் மோசடி பத்திரங்களை ஆய்வு செய்து ரத்து செய்ய முன் தேதி இட்டு மாவட்ட பதிவாளருக்கும் அனுமதி அளிக்க வேண்டும் சட்டம் வருவதற்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ள மோசடி பத்திரங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பதிவாளர் நீண்ட ஆய்வு செய்த பிறகு விசாரணை மேற்கொண்டு ரத்து செய்கின்றனர் அரசுக்கு சொந்தமான இடங்கள் தமிழகத்தில் அதிகப்படியாக ஆவண பதிவுகளும் நடைபெற்று உள்ளது இந்த ஆவணங்களையும் முன் தேதி இட்டு மோசடி பத்திரங்களை அரசுக்கு சொந்தமான இடங்கள் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய அனுமதி அளிக்க வேண்டும்
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 9 ай бұрын
சார் பெரும்பாலும் பத்திர பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட நபர்கள் அரசியல் சார்புடன் நடந்து கொள்வார்கள் தவறாக வேண்டுமென்றே சரியான பத்திரங்களும் ஒரு சில நேரங்களில் ரத்து செய்ய வாய்ப்புண்டு என்ற காரணத்தினால் தான் அதனை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் அந்த அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது பார்ப்போம் என்ன உத்தரவு வரும் என்பதை
@senthamilselva2670
@senthamilselva2670 9 ай бұрын
Sir,final judgement came?
@senthamilselva2670
@senthamilselva2670 9 ай бұрын
​Sir , final judgement came?
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 8 ай бұрын
@@senthamilselva2670 not yet come
@sivasivaanbesiva8314
@sivasivaanbesiva8314 8 ай бұрын
சட்டம் வந்த பின் யார் மோசடி செய்வார்கள்? பின்னர் தேதிக்கு மட்டும் பொருந்தும் என்று உத்தரவிடுவது அர்த்தமற்றதும் ஏதோ சுயநலத்திற்காக அளிக்கும் உத்தரவாக தெரியும். திருட்டு எப்போது செய்திருந்தாலும் திருட்டு.இந்த அடிப்படையில்தான் எப்போது போலியாக 77A ன்படி செய்திருந்தாலும் பொருந்தும்.முன்பின் தேதிக்கு இரண்டிற்கும் பொருந்தும் என்ற கடைசி சுற்றறிக்கையை 100% மிகச்சரியானது.
@nareshkumarvnk910
@nareshkumarvnk910 8 ай бұрын
அய்யா வணக்கம். எனது தந்தை 2013 ஆம் ஆண்டு அவரின் மகன்கள் மூவருக்கும் தான செட்டில்மெண்ட் எழுதியுள்ளார். நான் மூத்த மகன். எனது தந்தை சுமார் 70 ஆண்டுகள் ஆகிய வீட்டை மட்டும் மூவருக்கும் பொதுவில் மூன்றில் ஒரு பாகம் என்று எழுதினார். இது நாள் வரை நாங்கள் பாகப்பிரிவினை செய்ய வில்லை. ஆனால் மூன்றாவது மகன் இரண்டாவது மகனுக்கு 2022 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் எழுதியுள்ளார். வில்லங்கத்தில் வருகிறது. அந்த பத்திரத்தை மூத்த மகன் நான் இரத்து செய்ய முடியுமா அய்யா.
@mohankr3572
@mohankr3572 6 ай бұрын
If this act 77A can be applied only for documents registered after 16.8.2022 does it mean forged documents are being done on a regular basis??????
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 6 ай бұрын
Ss
@rajeshmrs4178
@rajeshmrs4178 11 ай бұрын
சார்.வணக்கம்.வாணி.SHREE.மேடம்.அவர்கள்.பத்திரம்எந்தவருடம்பதியபட்டது.அதைஎப்படி.ரத்துசெய்தார்கள்.தயவுகூர்ந்து.விளக்கம்அளிக்கவும்.சார்
@nagarajan4397
@nagarajan4397 10 ай бұрын
அது ஸ்டாலின் ரத்து செய்தார் அது முப்பது வருடத்திற்கு முன்பு நடந்தது
@VelumVelum-q3l
@VelumVelum-q3l 11 ай бұрын
🙏🙏🙏
@iniyaproperty1102
@iniyaproperty1102 11 ай бұрын
Ok.
@alagesan.skodaikanalcottag4074
@alagesan.skodaikanalcottag4074 3 ай бұрын
எப்போ சார் 77A உத்தரவு வருது...
@bharathikumar2043
@bharathikumar2043 11 ай бұрын
❤❤
@rengasamykarthikeyan3192
@rengasamykarthikeyan3192 11 ай бұрын
பட்டா இல்லாத அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் என்னதுடன் சர்வே எண்ணை மறைத்து பதிந்த பத்திரம் மோசடியில் வருமா ? காலவரையறை சட்டம் இதற்க்கு பொருந்துமா? இதற்கு சிவில் கோர்ட்கக்கு அதிகாரம் உள்ளதா ? அல்லது மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதா? விளக்கம் அளிக்கவும் சார் ....
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 11 ай бұрын
பட்டா இல்லாத இடத்தை பெயரளவிற்கு வேண்டுமென்றால் ஆக்கிரமிப்பு செய்யலாமே தவிர ஆவண வழி ஆக்கிரமிப்பு செய்வது கடினமான ஒன்று. மேலும் வேறொரு சர்வே எண்ணை குறிப்பிட்டு அரசு இடத்தை ஆக்கிரமிக்க இயலாது அதனால் முதலில் நீங்கள் அவர்கள் ஆக்கிரமித்துள்ள அரசாங்க நிலத்தில் சர்வே எண்ணை தெரிந்து கொள்ளுங்கள் அது தற்பொழுதும் அரசாங்கத்தின் பெயரில்தான் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும்
@Rajan1965-u5r
@Rajan1965-u5r 6 ай бұрын
Yes ama sir
@எங்கவீட்டுதோட்டம்-ர2ட
@எங்கவீட்டுதோட்டம்-ர2ட 2 ай бұрын
sir 2009 la 600sft land vankinen...antha land oruthar 1982 la first vaanki irukaru...naan 6th hand...patta vankiten...ipa vikka mudila ...en ah DOUBLE Document nu solli regiter panna mudila ...ena pannalam sir..enaku land kidaikuma...
@Rajan1965-u5r
@Rajan1965-u5r 6 ай бұрын
Surplus land document cancel seiya mudiyum ma Sir
@ganapathitvservice9742
@ganapathitvservice9742 6 ай бұрын
Sir i ask one doubt for u in civil case file minimum how time take to judgment not maximum
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 6 ай бұрын
வழக்கிற்கு ஏற்ற முடியும் வழக்கறிஞர்களுக்கு ஏற்றபடியும் நீதிபதியின் மற்றும் உங்களது பங்களிப்பின் அடிப்படையில் அது மாறுபடும் ஆனால் விரைவாக நடத்தினால் ஒரு வருடத்தில் திருப்பு வாங்கலாம்
@sakthihotel663
@sakthihotel663 3 ай бұрын
ஐயா நீதி மன்றத்தில் வழக்கு உள்ள நிலங்களை வாங்கலாமா
@balamuralisains4121
@balamuralisains4121 11 ай бұрын
Can I put a case to the Judiciary as whole to fix a time limit for finishing a case within 5 years without much adjournment
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 11 ай бұрын
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அவ்வாறான தீர்ப்பை வழங்கி உள்ளது கூடிய விரைவில் அது அமல்படுத்தப்படும் நானும் தொடர்பாக ஒரு விரிவான வீடியோ வெளியிட உள்ளேன் காத்திருக்கவும்
@balamuralisains4121
@balamuralisains4121 11 ай бұрын
Superb sir
@shashikanthreddy8564
@shashikanthreddy8564 11 ай бұрын
The registration dept should have enough checks and balances while registering a document and also the DR should have quasi judicial powers to establish and cancel an fraudulent document after calling for records and statement of VAO and Ri and executant and petitioner ,and even tashildhar if needed , after enquiry . If the DR establish that it is a fraudulent document he should pass a order to cancel the document and order the SRO to file a case of forgery on the executant and others involved . The executant and land mafia and some retired officials are involved in this syndicate of forgery , If strong laws are not brought in the forgerers will go Scot free.
@sivasivaanbesiva8314
@sivasivaanbesiva8314 8 ай бұрын
Sir it is prompt .
@sivasivaanbesiva8314
@sivasivaanbesiva8314 8 ай бұрын
Sir your wordings are very accurate.
@சிவம்முனுசாமி
@சிவம்முனுசாமி 11 ай бұрын
ஐயா வணக்கம். அரசு மந்தைவெளி நிலத்தை ஆக்கிரமித்து பட்டா வாங்கியவர்களின் பட்டாவை மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பித்து ரத்து செய்து விட்டோம். அந்த நிலத்தின் பதிவுத்துறை ஆவணங்களை எவ்வாறு ரத்து செய்வது? மாவட்ட பதிவாளரை அணுகுவதா? அல்லது நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா? முன் நன்றி 🙏
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 9 ай бұрын
பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டால் உடனடியாக அதை அரசின் பெயருக்கு மாற்றி அவ்வாறு மாற்றியதை சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கவும். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் தொடர் பத்திரங்கள் பதிவு செய்வதை அவர் தடுத்து நிறுத்துவார் ‌ மேலும் அந்த இடம் ஏதேனும் ஆக்கிரமிப்பு இருந்தால் அந்த ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் போதும். பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பது தேவையற்ற ஒன்று
@sonnakrishna2859
@sonnakrishna2859 7 ай бұрын
Sir, when stay vacate agum sir
@peaceofmind7176
@peaceofmind7176 11 ай бұрын
How deal court record Clark delay in finding original suite "cattu".
@Keerthi-ix9gl
@Keerthi-ix9gl 7 ай бұрын
சார் 77/a latest news
@venkateshtamil9136
@venkateshtamil9136 11 ай бұрын
வழக்கறிஞர் கஷ்டம் வழக்கறிஞருக் கு பாவம்.
@ganapathitvservice9742
@ganapathitvservice9742 6 ай бұрын
Sir entha date iruntha enna poli document thaputhana en thatha property en appa illa third party create facke documents nan therunchi ketkuren civil court ponam sonna en perannuku kuda kidaikuma theriyathu ethula money source 😢
@ravindran.p8292
@ravindran.p8292 11 ай бұрын
வணக்கம் சார் சர்குலர் 68 பற்றி கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் சார்
@thangapandian8871
@thangapandian8871 10 ай бұрын
அப்போ பழம்பெரும் நடிகை வானிஸ்ரீ க்கு நமது முதலமைச்சரே முன் நின்று போர்ஜரி டாகுமென்ட் ரத்து சட்டத்தின் மூலம் நடிகை வானிஸ்ரீயின் இடத்தை அதாவது 1972 க்கு பிறகு நடந்த வழக்கில் வானிஸ்ரீ கீழ் கோர்ட் ஐகோர்ட்டில் தோல்வியுற்ற நிலையில் அந்த நிலத்தை மீட்டு கொடுத்திருக்கிறார். அப்போ அதன் கதி என்னவாகும். மாநில முதலமைச்சரே முன் நின்று நிலத்தை மீட்டு கொடுத்திருப்பது தவறுதான் என உயர்நீதி மன்றம் கூறும் நிலைக்கு வந்தால் . பின் முதலமைச்சரின் மீதும் அவரின் சட்ட உத்தரவை மக்கள் எப்படி இனிமேல் மதிப்பார்கள் சார் ..
@arumugama7412
@arumugama7412 10 ай бұрын
நீதி துறை குற்றவாளிகள் தப்பிக்க விடாமல் தடுக்க காலவரைக்குள் என்று சட்டம் வந்தால் நேர்மையானவர்கள் வெகுவாக பாதிப்படுவார்கள்
@warned3426
@warned3426 8 ай бұрын
77a case affect people
@elumalaigayathri-vl1or
@elumalaigayathri-vl1or 10 ай бұрын
எனக்கு கிரீம் செய்து கொடுத்த இடத்திலிருந்து ஐந்து அடி அகலம் வேறொருவர் கிரீயம் செய்து கொடுத்திருந்தால் என்ன செய்யலாம்
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 9 ай бұрын
உங்களிடத்தைதான் கிரயம் செய்து கொடுத்துள்ளாரா என்பதை நில அளவை செய்து தெளிவு செய்து கொள்ளுங்கள். ஆனால் அந்த இடம் உங்களது அனுபவத்தில் உள்ளதா அல்லது அவரது அனுபவத்தில் உள்ளதா என்பதை தெளிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் அனுபவத்தில் தான் உள்ளது என்றால் முதலில் வேலி போடுங்கள் இல்லை என்றால் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்கள் மூலமாக எடுக்கலாம்
@warned3426
@warned3426 8 ай бұрын
Sir 77a detail update
@velmuruganb371
@velmuruganb371 10 ай бұрын
Limitation act vanthu fraudulent document porunthathu.
@babuvaiyapuri7131
@babuvaiyapuri7131 11 ай бұрын
Nearest place document name other person but my brothor changed my mother name ..vao get 100000 rs
@ArunKumar-os4xz
@ArunKumar-os4xz 11 ай бұрын
Ponga sir easy pathikapadupavarkaluku neethi kedaikakudatha ungalukuu
@renganayakiramamoorthy1256
@renganayakiramamoorthy1256 11 ай бұрын
நான் 1985 ல் இடம் வாங்கினேன்.1996ல்என் பக்கத்து இடத்துக்காரர் என் நிலத்தின் 6அடியை அவர் இடத்தோடு சேர்த்து விற்று விட்டார்.அதை எவ்வாறு மீட்பது
@SenthilKumar-yb3gr
@SenthilKumar-yb3gr 11 ай бұрын
😂😂😂😭😭😭
@ArunKumar-os4xz
@ArunKumar-os4xz 11 ай бұрын
Iyyaa neenga oru Panam pandringala
@CHITRATHANJAPPAN-y3h
@CHITRATHANJAPPAN-y3h 9 ай бұрын
Sir please, i am studued LLB for my family forgery land in 1990 our land prepared forgery fully then my daddy mummy two brothers murder. Now forgerer try to murder to. Now i am juniar advocate now i complaint police station enquiry goring on. Tell sir family murder but our land prepared through terrerist(musim manthiravathy)also his hired person prepard avanapathukappam chennai, he terrerist want others land grabb and other religion destroyed. Please help me open civil and crime. So now act encourage to terrerist please help me. You know our hereditary family within 95 Years our hereditary fully destroyed and fully grabbed muslims hiredpertion then after 1942 our whole land given money and purchased and all land given lease to same persions, all person are muslims heredpersion again my grand father dad mummy teo brothers murder for land in 1990 our land again prepare forgery. Prepared persion is muslim hered person deputy collector sivaraman in our village. Tell me what can i do please help me. May be in that police station till is not invite to me about one month
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 9 ай бұрын
Call me 9894574484
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 115 МЛН