Super sir 🎉 it's very useful for students. Keep teaching many topics
@damodaranparthiban72502 жыл бұрын
Kind Sir, All your videos are very useful Thanks.🙏
@senthilkumarp8126 Жыл бұрын
கட்டு குத்தகை என்றதன் பொருள் ஒப்பந்த குத்தகையா?
@kpthangaraj41442 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி சீனியர்
@vuppalaravikumar55072 жыл бұрын
நீதிமன்றத்தில் போலியாவணங்கள் நிரூபித்த பிறகு எந்த சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும?
@murugesandharapuram96732 жыл бұрын
பொய்யான ஆவணம் என்று தெரிந்தே அதை சாட்சியமாக நீதிமன்றத்தில் உபயோகித்தது ? குற்றம் 340 வரும்.
@vuppalaravikumar55072 жыл бұрын
போலியாவனும் என்று நிரூபித்த பிறகு நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு சாட்சியங்களை டெம்பர் செய்ய முடியுமா