No video

மூச்சு கவன தியானத்தில் மூச்சை கட்டுபடுத்தாமல் இருப்பது எவ்வாறு ? ||

  Рет қаралды 26,707

YOGIS RAJA

YOGIS RAJA

Күн бұрын

YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
Keep in touch with YMC and enrich your self with spirituality...
Course Details:
🔅Vasi Yogam
🔅Vipasana
🔅Thasamutchu Payeirchi
🔅Basic Meditation
🔅Advance Meditation
🔅Chakra Yogam
🔅Samathy Yogam
🔅Healing Basic
🔅Healing Advance
🔅Jeni Ball
🔅Science of Breathing
🔅Kayakalpam
Online and one to one (Special Classes) Classes are also available...
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
Terms and conditions apply...
Office Hours : 9.00 AM - 5.00 PM
📢அறிவிப்பு செய்தி📢
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையத்தின் புதிய ஆன்மிக பாடத்திட்டமான
"மந்திர யோகக் கல்வி"
--------------------------------------------------------------------
பயிற்சி நாள்: 18 - Aug -2024
பயிற்சி நடைபெறும் இடம்: செங்குந்தர் திருமண மண்டபம், குன்றத்தூர், சென்னை ( மோகலிங்கம் Hall)
பயிற்சி நேரம் : 10.00 AM To 4.00 PM
-------------------------------------------------------------------
அகத்தியர்,கரூரார் மற்றும் ஏனைய சித்தர் பெருமக்கள் மக்களின் மேன்மைக்காக பெரும் கருணையோடு வழங்கிய கலை மந்திரக்கலை...
நம்முடைய வாழ்வை நெறிப்படுத்தி வளமாக்கி மகிழ்வாக்கும் மந்திர யோக நுணுக்கங்கள்...
மனோமய கோசத்தை வலுப்படுத்தி மனதை அமைதி அடையச் செய்யும் மந்திரதீட்சை முறைகள்..
✨''மந்திரம்" என்றால் என்ன? அதன் பொருள் என்ன?
✨மந்திரம் எப்படி வேலை செய்கிறது?
✨மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?
✨அகப்புற வாழ்வில் மந்திரத்தை நமக்கு ஏற்றவாறு எப்படி பயன்படுத்துவது? பயன்பெறுவது?
✨மந்திர சக்தியை எப்படி யந்திரத்தில் சேமித்து பயன்படுத்துவது?
✨அடங்கா மனதை மந்திரத்தால் அமைதி அடைய செய்வது எவ்வாறு?
✨நாமாக மந்திரங்களை எப்படி உருவாக்குவது?
✨யந்திரங்களை உருவாக்குதல்
✨யந்திரங்களை சக்தி ஊட்டுதல் போன்ற மந்திரக்கலை குறித்த நேர்மறையான அணுகு முறையுடன் பல ஆண்டுகள் செய்த ஆய்வின் அடிப்படையில் "மந்திரயோகக் கல்வி" பயிற்சி நடைபெற உள்ளது.
வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்..
குறிப்பு:
🔖பயிற்சி நூல் வழங்கப்படும்.
🔖குறிப்பேடு, பேனா, தேனீர், மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சி ஆசிரியர்:
யோகிஸ் ராஜா நிறுவுனர்,யோகிஸ் அறக்கட்டளை
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி: அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
Click the Link for Registration:
forms.gle/d78K...
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM
--------------------------------------------------------------------------------------------------------------------------------
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
------------------------------------------------------------------
மானுடன் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னைதானே சரி செய்யக் கூடிய "அற்புத மருத்துவர்" (குணமளிப்பவர், வைத்தியர்) இருக்கிறார்.
எல்லா விதமான ஆன்ம நோய்களையும் சரி செய்யும் மாபெரும் மருத்துவரை (வைத்தியர்) உணர்வதும், புரிவதுமே ஆன்மிக குணமளிக்கும் முறைகளின் அறிவியலாகும்.
மனிதனின் பிராண சக்தியை சரி செய்வதன் மூலம் உடல் - மனநிலைகளில் அதித மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற யோக அறிவியலின் சாரம்தான் ஆன்மிக குணமளிக்கும் முறை...
⚜பிரபஞ்ச கிடங்கில் இருந்து ஆற்றலை பெறும் பல்வேறு வகையான யுக்திகள்...
⚜இரகசியம் இரகசியமாய் பன்னெடுங்காலம் மறைக்கப்பட்ட தெய்வீக குறியீடுகள்...
⚜பிரபஞ்ச புள்ளிகளை பார்த்து பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பயிற்சி...
⚜பிரபஞ்ச சக்தியை நிரந்தரமாக நம்முடைய பிராண உடலில் தங்குதடையில்லாமல் பெற வைக்கும் "பிராண தீட்சைகள்"
Date: 25 - Aug - 2024
Time: 10 AM to 4 PM
Registration Time: 9 AM
Place: YMC, Ambasamudram
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 30 ஆண்டு கால அனுபவங்கள்...
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி…
(நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
Click the Link for Registration:
forms.gle/d78K...
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM

Пікірлер: 41
@YOGISRAJA
@YOGISRAJA Жыл бұрын
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
@rishikeshp.m.4534
@rishikeshp.m.4534 3 жыл бұрын
எங்களை ஆத்மார்த்தமாக வழிநடத்துகிறீர்கள் அண்ணா 🙏. இந்த விஷயத்தை கடந்த இரு நாட்களாக நினைத்து இதை எப்படி சரிசெய்வது, யாரிடம் கேட்பது என்று நினைத்தேன். இதோ உங்கள் பதில் உடனே கிடைத்தது. நன்றிகள் பல 🙏
@selvamjs7376
@selvamjs7376 3 жыл бұрын
தொப்புள்-நம் கவனத்தை வைத்துகொண்டால்-மூச்சை நன்றாக- கவனிக்க முடியும்
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா வணக்கம்
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 3 жыл бұрын
witnessing involuntary actions of breathing ... a new initiative and door to spirituality. There are so many inferences beyond that.
@brittshun2014
@brittshun2014 3 жыл бұрын
நினைத்தேன் கிடைத்தது நன்றி
@ITengg123
@ITengg123 3 жыл бұрын
Ur the correct guide for everyone
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 3 жыл бұрын
அய்யா வணக்கங்க🙏 வெகுநாட்களாக மூச்சை கவனிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. மனம் சிறிது நேரம் மூச்சை கவனிக்கிறது. பிறகு வெளியில் சென்று ஊர்சுற்றுகிறது. தாங்கள் கூறிய இப்பதிவில் உள்ளபடி செய்கிறேன் அய்யா, நன்றி அய்யா🙏
@nagulandevendran9728
@nagulandevendran9728 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா🙏
@manimegalaisivakumar3075
@manimegalaisivakumar3075 3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் ஐயா
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 3 жыл бұрын
நன்றி ராஜ அவர்களே
@chandra1893
@chandra1893 3 жыл бұрын
Thank you verymuch sir
@gengadevi8916
@gengadevi8916 3 жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@prabhujm2578
@prabhujm2578 3 жыл бұрын
While doing meditation கால்கள் ஏன் மரத்து போகிறது ? Do you have any solution to over come this problem? Do you know any asanaas to avoid this problem? I like to sit more than 3 hours in same sitting position. After 45 minutes I am getting this problem. Unable to continue. Don't say change leg position to continue. I want a proper solution
@NaveenRajzz
@NaveenRajzz 2 жыл бұрын
It's just Nature don't worry about that. Ur focus is full on meditation and breathe.
@JayaprakashM
@JayaprakashM 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@pbeee2417
@pbeee2417 3 жыл бұрын
நன்றி ஐயா!
@mangeshhercule1193
@mangeshhercule1193 3 жыл бұрын
வணக்கம் ஐயா, மிக்க நன்றி
@lakshmisneha6219
@lakshmisneha6219 3 ай бұрын
Thank you so much
@srividhyasowrirajan2046
@srividhyasowrirajan2046 3 жыл бұрын
தியானம் செய்து விட்டு தூங்க கூடாதுஎன்று சொல்லுகிறார்கள் ஏன்
@Breeze-io6kr
@Breeze-io6kr 2 жыл бұрын
Thank you sir
@sheranhjgvi3391
@sheranhjgvi3391 3 жыл бұрын
Thanks sir
@baskibabu826
@baskibabu826 3 жыл бұрын
அண்ணா, நான், எனக்கு கற்றுதரப்பட்ட யோக பயிற்சியை தவறாமல் தினசரி சில மாதங்களாக செய்து வருகிறேன், ஆனால் எனது பயிற்சி சரியான பாதையில் தான் சென்றுகொண்டு இருக்கின்றதா என்ற கேள்வி அடிக்கடி வந்து ஒரு விதமான பயம் கலந்த கவலை ஏற்படுகிறது அண்ணா. நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டு இருக்கின்றேனா என்று எப்படி உறுதிப்படுத்தி கொள்வது? தயவு செய்து கூறுங்கள் அண்ணா🙏🙏🙏 நன்றி அண்ணா...
@oliveoskar854
@oliveoskar854 3 жыл бұрын
Thank you very much
@dhanasekar6548
@dhanasekar6548 2 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி
@pranawamurthyvijayarangam4862
@pranawamurthyvijayarangam4862 3 жыл бұрын
Thankyou!
@sivaa8065
@sivaa8065 Күн бұрын
Sound வ
@Tamilselvan-ju3po
@Tamilselvan-ju3po 5 ай бұрын
வணக்கம் ஐயா மூச்சைக்கவனிக்கும் தியானம் செய்தபிறகு மூக்கு துவாரங்கள் மற்றும் இரு கண்களும் சூடுகலந்த எரிச்சலை உணர்வதாக இருக்கிறது..இது ஏன்? உதவுங்கள் நன்றி
@mgrram425
@mgrram425 3 жыл бұрын
Ji 👍
@vijaybro4422
@vijaybro4422 3 жыл бұрын
ஐயா விந்து ஜெயம் பயிற்சி சொல்லி கொடுங்கள்,
@YOGISRAJA
@YOGISRAJA 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZKTp5ica7ytmM0 watch this link
@manojimanoji5038
@manojimanoji5038 3 жыл бұрын
💥💥💥
@Santharaj-xe3nt
@Santharaj-xe3nt 3 жыл бұрын
சரக்கலை பற்றி கூறுங்கள்..
@videovasan2286
@videovasan2286 2 жыл бұрын
மூச்சு உள்ளே இழுக்கும்போது வேகமாக இழுக்கிறேன் வெளியே வடும்போது மெதுவாக விடுகிறேன் ஏன் உள்ளே இழுக்கும்போது வேகமாக இழுக்க வேண்டுமென்றுதோன்றுகிறது
@valaruom6588
@valaruom6588 2 жыл бұрын
மூச்சு எங்கு ஒடுங்கும் ஐயா.
@rishikeshp.m.4534
@rishikeshp.m.4534 3 жыл бұрын
அண்ணா, மதுரையில் YMC எங்கு உள்ளது? பயிற்சி வகுப்புகள் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள ஏதாவது contact number உள்ளதா? Please தகவல் தாருங்கள் அண்ணா 🙏
@speechtherapy5780
@speechtherapy5780 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanithac3346
@vanithac3346 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jeyaramana7748
@jeyaramana7748 3 жыл бұрын
When I be in the anapa, every second coming thoughts , how to remove ji
@voiceoftruth9383
@voiceoftruth9383 3 жыл бұрын
Jeyaraman A Don’t worry about the thoughts and don’t try to control your thoughts . Honestly you can’t control your thoughts.
@ramasamyv7545
@ramasamyv7545 3 жыл бұрын
A😘
How to observe our BREATH? | Q & A Session with Pradeep
5:40
PMC Tamil
Рет қаралды 93 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
24 மணி நேரமும் மூச்சை கவனித்தால் என்ன நடக்கும்?| tharcharbu vazhkai| Tamil
6:50
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 186 М.
Sleep Meditation | Meditation | Yogis Raja
8:18
PMC Tamil
Рет қаралды 49 М.