M.G.R. Duet songs🎶🎶காதல் பாடல்கள்💕

  Рет қаралды 4,077

Valluvar isai

Valluvar isai

Күн бұрын

Пікірлер: 33
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 23 күн бұрын
இனிய அதிகாலை வணக்கம் அன்பு சகோ! சூப்பர் பாடல்கள். எனக்கு மிகவும் பிடித்தவை. மிக மிக மிக மிக மிகவும் மகிழ்ச்சி. நன்றிகள். என்றென்றும் வாழ்க வளமுடன்!❤❤❤🌹🌹🌹💞💞💞💐💐💐💐💕💕💕💕💕🍇🍇🍇🍇🍇👌👍🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@valluvarisai
@valluvarisai 23 күн бұрын
@@jayanthisethumadhavan4575 மிக்க நன்றிகள்❤️ ஜெயாம்மா
@vhm-3453
@vhm-3453 23 күн бұрын
ALL "மக்கள் திலகம்" 's DUET SONGS ARE EXCELLENT 🎶 👌👌 1. ராஜாவின் பார்வை (அன்பே வா (1966), M.S.V, ✍️ வாலி) 2. நீல நயனங்களில் (நாளை நமதே (1975), M.S.V, ✍️ வாலி) 3. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து (நினைத்ததை முடிப்பவன் (1975), M.S.V, ✍️ வாலி) 4. பச்சைக் கிளி முத்துச்சரம் (உலகம் சுற்றும் வாலிபன் (1973), M.S.V, ✍️ வாலி) 5. நினைத்தேன் வந்தாய் (காவல் காரன் (1967), M.S.V, ✍️ வாலி) 6. அவள் ஒரு நவரச நாடகம் (உலகம் சுற்றும் வாலிபன், M.S.V, ✍️ கண்ணதாசன்) On the occasion of "மக்கள்திலகம்" 's memorial day, my heartfelt thanks to VALLUVAR ISAI for presenting his nice songs 🎶 TQ🙏 🙏 🙏❤️❤️❤️ 💐💐 💐
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 23 күн бұрын
இனிய மதிய வணக்கம் சகோ! என்றென்றும் வாழ்க வளமுடன்!. இன்று உமது கவிதை வரிகளைக்காண ஆவலுடன் "வள்ளுவர் இசை" தளத்தை தேடி வந்த என்னை ஏமாற்றி விட்டீரே சகோ!😊❤❤❤💐💐💐💕💕💕💞💞💞💞🍇🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vhm-3453
@vhm-3453 23 күн бұрын
இனிய மதிய வணக்கம் ஜெயாம்மா❤🙏"மக்கள் திலகம்" மிகப் போற்றுதலுக்குறியவர்🙏 அவருக்கு என் "கிறுக்கல்கள்" சரிப்பட்டு வராது என்று நினைத்துதான் அனுப்பவில்லை, ஆனால், உங்களை ஏமாற்ற மனமில்லாமல் தான், ஆங்காங்கே சிற்சில வார்த்தைகளை சுட்டு (முழுவதும் என் கற்பனை அல்ல) அனுப்பி இருக்கிறேன், மற்றபடி, என் தத்துபித்துக் கவிதைகள் கைவசம் நிறைய இருக்கிறது, நிலவன் அவர்கள் அனுமதி மறுக்கும் வரை (என்னை விரட்டும் வரை) அனுப்பிக் கொண்டே தான் இருப்பேன்...😂 நனி நன்றிகள்🙏🙏
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 23 күн бұрын
​@@vhm-3453மிக்க மகிழ்ச்சி. அவை அனைத்தும் ஞானக்கிறுக்கல்கள் தான். நீங்கள் சலித்துப்போகும் வரை அனுப்புங்கள்.; நான் படித்து ரசிக்கிறேன்-சலிக்காமல்.😂😂😂 நன்றிகள் சகோ! என்றென்றும் வாழ்க வளமுடன்! இனிய மாலை வணக்கம்.❤❤❤💐💐💐💕💕💕💞💞💞💞🌹🍇🥰🙏🏻🙏🏻🙏🏻
@valluvarisai
@valluvarisai 23 күн бұрын
@@vhm-3453 செம்ம 👌👌💕💕மிக்க நன்றிகள்❤️
@vhm-3453
@vhm-3453 23 күн бұрын
​@@valluvarisaiமிக்க நன்றிகள் 💞🙏
@gomathykannan4359
@gomathykannan4359 23 күн бұрын
Thanks 🙏🙏🙏all song சூப்பர் ♥️♥️♥️song selaction 👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉
@valluvarisai
@valluvarisai 23 күн бұрын
மிக்க நன்றிகள்❤️
@selvamk9920
@selvamk9920 20 күн бұрын
இரவு முழுவதும் இப்படி பட்ட பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம் போல தொகுத்து வழங்கினார் வள்ளுவர் இசை நிறுவனத்தார்க்கு என்றென்றும் நன்றி ஐயா
@valluvarisai
@valluvarisai 20 күн бұрын
மிக்க நன்றிகள்❤️🙏💕
@Viji1412-p2r
@Viji1412-p2r 22 күн бұрын
Paniththuli kottum velayilum Theanthulipol INIMAYANA IDHAYA GANANGAL👌🌹👌🌹👌💐💐💐💐💐♥️🙏
@sujesuje1288
@sujesuje1288 23 күн бұрын
தலைவர் காதலும் சூப்பர்தான், தத்துவமும் சூப்பர்தான்😅😅😅 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் சூப்பர்😅❤❤❤❤💦👌💕🌷❤️
@valluvarisai
@valluvarisai 23 күн бұрын
@@sujesuje1288 மிக்க நன்றிகள்❤️💕சுஜி💕
@RRohith-ze2ig
@RRohith-ze2ig 23 күн бұрын
தத்துவ பாடல்களும் சூப்பர் 🌹 காதல் பாடல்களும் சூப்பர்❤ வேற லெவல்🎉❤😊
@valluvarisai
@valluvarisai 23 күн бұрын
@RRohith-ze2ig மிக்க நன்றிகள்❤️
@vhm-3453
@vhm-3453 23 күн бұрын
💐🙏🕯️எம்ஜிஆர் என்னும் மூன்றெழுத்து மந்திரம்! பொன்மனச்செம்மல்!... நல்லவரன்றி, கெட்டவராய் ஒருபோதும் நடிக்காதவர்... உங்கள் படங்கள், படங்களல்ல... பாடங்கள்📖... பாடல்கள்🎶 வேதங்கள்📚📒.... பசித்தவருக்கு விருந்து அளித்தவர்... பிணித்தவருக்கு மருந்து அளித்தவர்... கலையுலகிலும், நிஜ உலகிலும்... என்றும் மன்னாதி மன்னன்👑 மறைந்தாலும் மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து என்றும் கோலோச்சுபவர்🫅... உங்கள் சாதனை சரித்திரத்தை எழுத ஆயிரம் பேர் இருந்தாலும்... எழுதுவதற்கு தமிழில் வார்த்தைகள் தட்டுப்பாடே! 🕯️🙏💐
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 23 күн бұрын
அன்பு சகோ! ஒளிவிளக்கு படத்திலும், குடியிருந்த கோவில் படத்திலும் அவர் குடித்து நடித்திருப்பார் என எனக்கு நினைவு. Please clarify
@vhm-3453
@vhm-3453 23 күн бұрын
Edit செய்து இருக்கிறேன், மிக்க நன்றிகள் 🙏 இனிய மாலை வணக்கம் ஜெயாம்மா ❤🙏
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 23 күн бұрын
தங்கமே! தமிழுக்கு என்றும் இல்லை தட்டுப்பாடு. அள்ள அள்ள குறையாத அமுதசுரபி தமிழ் மொழி
@vhm-3453
@vhm-3453 23 күн бұрын
அவரது சாதனைகளைப் பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் போதாது என்ற அர்த்தத்தில் "தமிழுக்கு தட்டுப்பாடு" என்று எழுதியுள்ளேன், edit செய்யலாமா? அல்லது நிலவன் Sir சரி பார்த்த பிறகு edit செய்யலாமா? பார்ப்போம், சீக்கிரம் எழுந்து வாருங்கள் நிலவன் Sir! Good morning 🙏
@valluvarisai
@valluvarisai 23 күн бұрын
@@vhm-3453 மிக்க நன்றிகள்❤️👌அருமை
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 23 күн бұрын
இனிய காலை வணக்கம் அன்பு சகோ! 1.52 lakhs subscribers சூப்பர் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்; ஆசீர்வாதங்கள். என்றென்றும் வாழ்க வளமுடன்! 😊❤❤❤🌹🌹🌹💕💕💕💐💐💐💞💞💞🍇🍇🍇👌👍🤝🤚👏🤗👐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@valluvarisai
@valluvarisai 23 күн бұрын
@@jayanthisethumadhavan4575 மிக்க நன்றிகள்❤️💕💕💕
@Viji1412-p2r
@Viji1412-p2r 22 күн бұрын
Awesome Songs 👌👌👌🌹🌹🌹♥️🙏
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 23 күн бұрын
The music is not look original music .. but good at par with original
@valluvarisai
@valluvarisai 23 күн бұрын
True, but recording and clarity is way better than original 🙏💕thanks for pointing that out 🙏
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
P.B. Sreenivas & P. Susheela Podcast - Weekend Classic Radio Show | | RJ Sindo | Tamil | HD Songs
1:04:18
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН