எனக்கு 21 வயதில் படம் பார்த்து ரசித்தது. இப்பொழுது வயது 68 இன்னும் இப்பாட்டில் ரசனை குறையவில்லை
@VpboobpathiVpboobpathi9 ай бұрын
அன்றைய பாடல் காதுக்கு கீதமாக கேட்க்கும் இன்றைய பாடல் கேட்டால் காது கேட்க்காது
@VSenthil-yg3qx9 ай бұрын
😅😅😅😅😂😂😂😂
@honorineroman6670Ай бұрын
Corect
@gkkrishnan92719 ай бұрын
ஜெயச்சந்திரன் பாடிய சித்திரை செவ்வானம் என்ன ஒரு பாடல் இசைக் கோர்வை
@coldzonerefrigerationstore66308 ай бұрын
நான் இதற்காக பிறந்தேன் இசை அரசன் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி ஐயா நாங்கள் என்ன தவம் செய்து இந்த தமிழ் மண்ணில் பிறந்தோம் ஆம் நம் ஐயா இசைஞானி அவர்கள் தாலாட்டு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Murugan-m5f9 ай бұрын
எலக்ட்ரானிக் சாதனங்கள் அதிகம் இல்லாத காலம் மைக் செட்டில் கிராமப்புறங்களில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் வரும் சத்தத்தைக் கேட்டு ஓடினாள் நான்கு திசை ஒலிக்கும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் காற்றினிலே வரும் அதிசயம் பேரானந்தம் சிறுவயதில்
@usharangarajan42508 күн бұрын
❤😂🎉❤😂🎉
@ulagamnathan29589 ай бұрын
இசை அரசனின் இந்தமாதிரியான பாடல்களை நாம் கேட்பதற்ஙே இறைவன் வரம் பெற்றிருக்கவேண்டும. தேவகானம்...சொல்ல வாத்தைகள் போதாது...
கண்டேன் எங்கும் பூமகள் எஸ் ஜானகி மற்றும் வாணி ஜெயராம் குரல்கள் marvellous
@gkkrishnan92719 ай бұрын
17 வயதில் பார்த்து கேட்டு மகிழ்ந்த நினைவுகள். இன்று 63 வயது. 46 ஆண்டுகள் கழிந்தும் ரசிக்கும் மனநிலை. ரசனை வளர்ச்சி அடையவில்லையா ? அல்லது இசை வளர்ச்சி நின்று விட்டதா?
@selvakumark93429 ай бұрын
இன்று இவர் இசை போல இசை அமைக்க யாரும் இல்லை என்பது தான் உண்மை......... I"m k s Kumar from trichy & chennai
@baskaranrajagopal11259 ай бұрын
சுப்ரபாதம் மாதிரி தான் இதுவும். என்றைக்குமே இனிக்கும்
@adhinarakumar9 ай бұрын
True
@c.m.kumarasamymarappan48039 ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா, கணக்கில் சிறு பிழை.
@umamaheswari46259 ай бұрын
ஆமாம், படம் வந்து 46 வருடங்களாகிறது. 56, இல்லை.
@allimuthuk52919 ай бұрын
கேட்கும் போது நான் 20 வயது இப்ப57 இசை என்றும் அழிவதில்லை
@dhandapani.pponnusamy4335Күн бұрын
எவ்வளவு அருமையான பாடல் காலத்தால் அழிக்க முடியாது மறக்க முடியாத வசந்த காலத்தில் வாழ்ந்து முடித்து விட்டோம்
@sureshkannan1888Күн бұрын
👍
@mathialagan5703Ай бұрын
இளையராஜா இசையமைத்த பாடல்களால் பல படங்கள் ஓடியது
@maniyamsinnasamy6554Ай бұрын
என்றும் நினைவில் நீங்கா காற்றினிலே வந்து கொண்டு இருக்கும் கீதம் மறக்க முடியாது என் இந்த 65 வயதினிலும் மயக்கின்றது ராசாவின் இராகம் ❤
@sureshkannan1888Ай бұрын
🙏
@k.dhandapanipani805311 күн бұрын
இசை ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் நம் இசைஞானி. ❤❤❤
@sureshkannan188811 күн бұрын
👍
@jagannathanthottapallikupp576525 күн бұрын
என்னுடைய 17 வயதில் PUC படிக்கும்போது மனதை கொள்ளை கொண்ட பாடல். இன்று கேட்டாலும் 63 வயதில் தாலாட்டாய் இனிக்கிறது இசைஞானியின் இசை.
@sureshkannan188825 күн бұрын
👍
@karithikraja31909 ай бұрын
அருமை மனதைமயக்கும்குரல்மயக்கும்இசை
@usharangarajan42508 күн бұрын
தினம் தினம்🔥🍢🍗🔥🍢🍗🔥🍢🍗 கேட்டு மகிழும் சுப்ரபாதமே. நிஜம். நீங்கள் கூறுவது சத்தியமான வார்த்தைகள்.
@sureshkannan18888 күн бұрын
👍
@M.ilango-lr8bh9 ай бұрын
அன்று/என்வயது18இன்று63மறக்கமுடியாதபாடல்கள்
@rameshkumarraju96149 ай бұрын
இளையராஜா தெய்வப்பிறவி
@Indran719 ай бұрын
ஜானகி அம்மாவின் ஹம்மிங்கைத் தொடர்ந்து 0:32 வரும் ஒற்றை வயலின் மற்றும் கொலுசு சத்தம் நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகின்றன... இளையராஜாவின் ஆரம்ப கால பாடல்களுக்கு நிகர் எப்பாடலும் இருக்க முடியாது...Such a soulful songs!😇
@VSenthil-yg3qx9 ай бұрын
Wow..... S bro...... Super as erukun
@splashvenkatesh28059 ай бұрын
ARR fan spotted 🤣
@selvakumarsundararaj598Ай бұрын
நமக்கு வயது ஆகவில்லையோ எனத் திகைக்க வைக்கிறது. எனக்கும் 58 ஆகின்றது. ❤
@sureshkannan1888Ай бұрын
👍
@dhandabanis10438 ай бұрын
இசை ஞானி மட்டுமே எனக்கு தெரிகிறார் என்றும்…… வேறு வேறு உலகில் பயனிக்கும் மாய இசை…..!!!!!!!!!!!!!!
@govindaraj25nathan659 ай бұрын
Sweetest songs, never ever forgetable songs, I don't heard nowadays songs, no meanings, no lyrics. Old is gold.
@thameemulansar639 ай бұрын
நான் பத்தாம் வகுப்பு பயிலும் போது பார்த்து இரசித்த திரைப்படம்...! அப்போதும், இப்போதும், எப்போதும் காற்றினிலே வரும் கீதம்...!
மனம் மயக்கும் இசையில்.. இசை எத்தனை பெரிய வசீகரமானது
@sureshkannan1888Ай бұрын
👍
@sivakumarpalaniswamy42792 ай бұрын
மனதை வருடும் பாடல், என்றும் காலத்தால் அழியாத பாடல் தித்திக்கும் தேன் போல் இருக்கிறது. அருமை அருமை ....
@sureshkannan18882 ай бұрын
👍
@rengarajanarumugam6527Ай бұрын
Tingling in to the 70’s back , these are the real Golden Era of Tamil film music, Lucky we enjoy that…No one except Raja can brought ‘ Chorus’ so appropriately…
This song heralded Ilayaraja’s arrival to the Movie World❤
@rajasekaransantiago51899 ай бұрын
Evergreen song ❤❤🎉❤
@perfection7282 ай бұрын
Very good songs....
@AllLipsShouldBeSmileஅன்புடன்செАй бұрын
All songs are ❤❤❤❤
@sureshkannan1888Ай бұрын
👍🙏
@ravivarman11048 ай бұрын
Superb song Raja sir Vazhga
@Kumar.MKumar.M-gc2gx8 ай бұрын
நான் இன்று தான் இந்த பாடல் ப
@manickthenmozhi8 ай бұрын
Excellent till now 2024
@gunaseelan54312 ай бұрын
1982 Ambur Members
@RavijothiRavijothi-xh1dq7 күн бұрын
Supar patal❤ 1:52
@Kananan-o3g8 ай бұрын
11வயதில் மனதை மயக்கிய கேட்ட இடத்திலேயே நிற்கவைத்த பாடல்
@malar_seenu9 ай бұрын
Nice Song. Thank You Sir
@vijayalakshmi.r.t.8237Ай бұрын
Yes, Rainbow 🌈 ! Life is a Beautiful Rainbow 🌈, but for a little while only. Suddenly it disappears. After that while life is unlikeable
@sureshkannan1888Ай бұрын
👍
@samayasanjeevi9 ай бұрын
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஊரில் ஒரு வீட்டில் சுவரில் இந்த படத்தின் சுவரொட்டி யை பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது அப்போது நான் ஆறாம் வகுப்பு இப்போது எனக்கு 58வயது👍🌹🙋🏻♂️
@k.swaminathankulandeivelu7439 ай бұрын
S me too @Pattukkottai
@samayasanjeevi9 ай бұрын
நன்றி🙏💕@@k.swaminathankulandeivelu743
@albertrajalbert31809 ай бұрын
நான் அறந்தாங்கி@@k.swaminathankulandeivelu743
@shalinipipe23149 ай бұрын
super
@sudharshansinger9 ай бұрын
Vani amma excelled in this song
@shansaras2339 ай бұрын
ஜானகி அம்மா தான் இந்த பாடலை பாடினார்
@abbass27162 ай бұрын
@@shansaras233ஜானகி மற்றும் வாணி ஜெயராம் இருவருமே பாடிய பாடல் இது.
@shansaras2332 ай бұрын
Only S Janaki
@sudharshansinger2 ай бұрын
@shansaras233 no
@shansaras2332 ай бұрын
@sudharshansinger yes Only Janaki அம்மா
@ravim22169 ай бұрын
❤❣️❣️
@albertarulraj19059 ай бұрын
Ever green song
@ranganrajan15389 ай бұрын
❤❤❤❤❤
@ramamurthy8570Ай бұрын
👍
@StalinK-ss6edАй бұрын
13:26
@mohamedhussainbathrunjan73369 ай бұрын
63_17=46 Birliyant
@g.shanmugamg.shanmugam8131Ай бұрын
இந்த பாடல் என் மெமரியில் லாக்காகிவிட்டது நோ டெலிட்...
@sureshkannan1888Ай бұрын
👍
@elayarajahbalu9 ай бұрын
Ennaya ipdi music panni vachruka?? Manushana? Music mirugama?