அய்யா அவர்களை சேலத்தில் 30 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். என்ன ஒரு எளிமை. அந்த கால கட்டத்தில் சினிமா நடிகர்களை பார்ப்பது மிகவும் சிரமம். அய்யா அவர்கள் அந்த கல்யாணத்தில் 3 மணி நேரத்திட்கு மேல் அங்கு இருந்து எல்லோரிடமும் சகஜமாக பேசினார். 30 வருடத்தில் எப்படி இருந்தாரோ அதே இளமை. நல்ல மனிதர். அய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@knvallarasu9 ай бұрын
மாபெரும் வெற்றி இயக்குனர் அய்யா எஸ்பி முத்துராமன் அவர்களின் அனுபவங்களும் அறிவுரைகளும் மிக மிக அருமை . வணக்கம் வாழ்த்துக்கள் .
@jishnuranjan89669 ай бұрын
தன்னெஞ்றிவது பொய்யற்கப் பொய்த்தப்பின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.உங்களுடைய அறிவுரைக்கு நன்றி அய்யா❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VasudevanLakshmiNarashiman9 ай бұрын
U😮
@vinobakandasamy44199 ай бұрын
Hehehehe kamarajar ayyavaium sapteuvar oru piece verunthukku ponal maddum sapetuvar
@gthibanify9 ай бұрын
சூப்பர் ஐயா வணக்கங்கள் . அருமையான interview. நல்ல அறிவுரை வழங்கினார் வாழ்க வளமுடன் 🙏🙏
@nalinimahendran83049 ай бұрын
Everyone should learn from his humble behavior 🎉
@hajanajumudeen6610 күн бұрын
Excellent quotes based on his own experiences, SP M sir is really one-off best director in south Indian cinema 🎥 👏 👍
@balachandranjoshua8 ай бұрын
நன்றாக இருக்கிறது
@mariadossw23569 ай бұрын
மனைவி மனைவி என்று வாழ்க்கையை பலபேர் இழந்துவிட்டார்கள்
@Savioami9 ай бұрын
தோழர் பர்வீன் சுல்தானா. 🖤❤️🖤❤️
@ItzMe1919 ай бұрын
Well said Sir❤
@karuthapandiyan86219 ай бұрын
அய்யா. அசை உணவு படைப்புகள் உங்களை போல யாரும் சொன்னே தே இல்லை. வட லூர் வள்ளலர்ரின். உயிர்க்கொல்லாமை ஆளுமை உங்கள் மாறறம். மானிடன் புரிதல் அறிதல் அறிது. நான் புரிந்து நடக்கிறேன். நன்றி அய்யா.🕯️🚧🛑
@mookaiah73sivapreethi179 ай бұрын
மிக்க நன்றி 🙏
@maheshadoss98099 ай бұрын
Sir ur great
@SunPackSys9 ай бұрын
..Inspirational Interview...thanks Akka
@KapVijayakumar9 ай бұрын
S-SIMPLICITY. P-POLITENESS. M-MERITORIOUS.
@sivananthamr53339 ай бұрын
அன்பிற்கும் - பண்பிற்கும் சான்றாக திகழும் மனிதர்.
@sivag20329 ай бұрын
Vijaykanth
@harinarayanana69089 ай бұрын
எனக்கு பிடித்த ஒரு அருமையான மனிதர்.
@jagadeeshmuthuram68779 ай бұрын
சிறப்பான பேட்டி
@arumugamb58449 ай бұрын
Super 🎉🎉😊
@Kg.REKESHVARMAN9 ай бұрын
🎉great brother, and sister.
@nandakumarpushpathurai3869 ай бұрын
Everyone should learn from Vallalar’s teachings.
@gopinathparthasarathi66269 ай бұрын
Yes
@MahadevanMahadevan-pn4in9 ай бұрын
Super Message
@narayanaswamys87869 ай бұрын
Able to understand from this interview with SP Muthuraman, while he was very active in film industry, he consumes all kinds of non vegetarian items.. In retired life, he became a vegetarian.. So, NV items are also useful..
@ArumugamM-ml4bh3 ай бұрын
💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🌷🌷🌷👍👍👍
@mymunchkin2006b9 ай бұрын
Sir, you are a genius story teller. An overachiever who is very humble. Gentleman!!
@kalyaniraghavan71359 ай бұрын
Namaste ❤🎉🎉🎉
@bala2k29 ай бұрын
It is difficult to survive with out life partner at old ages...
@laxmilaxman43629 ай бұрын
Super, super.
@mayorsampath88059 ай бұрын
🎉🎉🎉
@showgathimran33779 ай бұрын
அருமையான பதிவு
@sumathim85579 ай бұрын
Nandri ayya
@AVMRAJAN199 ай бұрын
ஆத்தா சிரிக்காத ஆத்தா. அவ்வளவு பெரிய ஜோக் இல்லையே...
@murugesanthirumalaisamy56139 ай бұрын
விட்டு தள்ளுங்க கழுதைகளை
@mohammedrafi81209 ай бұрын
கலைஞர் இடம் இதையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
@murugesanthirumalaisamy56139 ай бұрын
😮😮😮
@jayaramangovindasamy79689 ай бұрын
முத்தமிழ் கலைஞர் மூன்று மனைவி காரர்...தனி ஒழுக்கம் அற்ற வரலாறு மண்ணிக்காத பிழை கலைஞர்.
@anandwin62779 ай бұрын
Great Aiya about nonveg
@baskarbush16549 ай бұрын
Correct
@sudhakar71729 ай бұрын
I respect SPM for the reason to made polish Rajini.
@vairavanmariappan5599 ай бұрын
ஒன்றை கொடுத்துத்தான் ஒன்றைப் பெறவேண்டும்.
@VenuGopal-n6o9 ай бұрын
Super character sir
@sivag20329 ай бұрын
Ivaru thambi thaan suba vee.
@navaneethapongodi70119 ай бұрын
நீங்கள் கமல் ரஜினி இருவரையும் வைத்து தனி தனியே அல்லது இரு வரையும்சேர்த்து ர
@vijayaramalingam14319 ай бұрын
,🎉
@Savioami9 ай бұрын
வள்ளலாரை அறிந்து பதினைந்து வருடமா இறைச்சி சாப்பிடறதில்லைன்னு சொல்றீங்க ...இளமையெல்லாம் போன பின் மருத்துவர் சொல்லியிருப்பார் சாப்பிடாதேன்னு 😂 இறைச்சி சாப்பிடுபவரே உயர்ந்தவர்கள் . இறைச்சி சாப்பிடுவதால். ஆடு மாடு கோழி பண்ணைகள். தனிமனித மாடு ஆடு வளர்ப்பு சந்தைல விற்பது என்பது ஆங்காங்கே சிற்றூர்களில் கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் . இறைச்சி சாப்பிடுபவர் அன்புடன் மனித நேயத்துடன் இருப்பர், சாப்பிடாதவன் சதி சூது நிறைந்தவனா இருப்பான் . பல ஆயிரம் பேரை கொன்று குவித்த ஹிட்லர் சுத்த சைவன் 😂😂😂
@sivavelayutham72789 ай бұрын
Idhaiye LALU PRASAD YADAV matri solliyiruppar!
@masthanfathima1359 ай бұрын
தியேட்டர்களின் டிக்கெட் விலையை பாமர மக்கள் பார்க்கும் வகையில் குறைத்தால் தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வரும்.
@murugesanthirumalaisamy56139 ай бұрын
ஆணியே புடுங்க வேண்டாம் கூத்தாடிக் கழிசடைகள்
@VenuGopal-n6o9 ай бұрын
Super chapter sir
@GokulkYoga9 ай бұрын
At present Rajini age 74 .. Better to take rest.. Better to quit cinema will fetch peace & Blissful life.. Hello solitude is the Best.. We will create solitude.. Lonely will provide Bliss & Happy Life...
@ganga-sj1sh9 ай бұрын
Respected Sir, In Tirupathi, devotees come forward to get tonsured as a matter of bakthi. No question of compulsion exists. No one is tonsuring the people by force. M.K. is telling out of context and the reverse. When dramas are outdated, cinemas at theatres also face the same fate. Regards
@srinivasankannan42709 ай бұрын
Naan kooda 20 tution Vaadhiyaar vachikittu vethu vetharepeat book ezhudhi oru original book kooda ezhudhaama , 3 Tamil Arighnar Ayida poren
@harryrenquist26159 ай бұрын
Asking every one about Kalaignar is irritating
@NagarajanNagarajan-hi6ii9 ай бұрын
பேராசிரியை என்று குறிப்பிட வேண்டும்
@rajrajb95009 ай бұрын
He is far good than his brother.. Good person.. His brother should follow him little bit atleast
@sz5dj9 ай бұрын
இங்க நீ தப்பு.... சட்ட தான் வேறு.... இதய துடிப்பு இரண்டு பேருக்கும்.... ஸேம் 😂
@sivavelayutham72789 ай бұрын
Suba Veerapandiyan ideology is different from SP. Muthuraman's!
@sz5dj9 ай бұрын
@@sivavelayutham7278 இருவருமே ஒரே ரகம்.... மாற்றுக் கருத்து இல்லை... இல்லவே இல்லை.... ஒருவர் தீவிரம் மற்றொருவர் மிதம்.... சட்டை வேறு... கொள்கை ஒன்றே.... சிறுத்தைகள் என்றும் புள்ளிகளை மாற்றுவதில்லை
@sivavelayutham72789 ай бұрын
Dear@@sz5dj 80 to 90%voppukkolla vendum pol therigirathu! 🌹