இயக்கத்திலும் குணத்திலும் மிக உயர்ந்த உன்னத இயக்குனர் ஐயா எஸ் பி முத்துராமன் அவர்களின் பேட்டி கொள்ளை அழகு ; குறுக்கே பேசாமல் அவர்களை பேச விட்டு விஷயங்களை வாங்குவதில் வல்லவரான இந்த வல்லவராயனும், இயக்குனர் ஐயாவும் நலமுடன், வளமுடன் வாழ்க, வாழ்கவென வாழ தோரணமலை ஸ்ரீ முருகனை பிரார்த்திக்கிறோம் !.
@ashokkumar-xy6uy5 жыл бұрын
Rajinikanth Sir & S.P. Muthu Raman Sir Combo Is Super
@saravananecc4245 жыл бұрын
மகத்தான மனிதர் மக்கள் திலகம். நன்றி s.p. முத்துராமன் sir.
@கோவிந்தன்தங்கபெருமாள்4 жыл бұрын
உண்மையான சூப்பர் ஸ்டார் புரட்சித்தலைவர் தான் அவரைப் புகழ்வதுக்கு வார்த்தைகள் இல்லை வாழ்க என்றும் அவர் புகழ்
@sundarrajanrajendran41145 жыл бұрын
Vaazhum Ponmana semmal en Thalaivar MGR...really oru sagaaptham MGR...🙏🙏🙏🙏
@maximilianokingston73043 жыл бұрын
I know im randomly asking but does someone know a method to log back into an Instagram account?? I somehow forgot the login password. I would love any assistance you can give me!
@rockfortking295 жыл бұрын
5வயதிலேயே அனைவரையும் வியக்கவைத்துள்ளார் அதுதான் உலகநாயகன்.முத்துராமன் சார் கமல் அவர்களை நீங்கள் உரிமையோடு அவன் இவன் என்று சொன்னது நெகிழ்ச்சி.
@anandjayapal5715 жыл бұрын
Once in Palm grove hotel, I was having my lunch alone. At that time Director Mr.SPM has come and shared the table with me. He smiled at me and I too smiled at him. But didn't had any conversations with him. I have heard a lot about him and I know who is he. But I missed the opportunity to have a conversation with him even when I got a golden chance. Great and simple man he is.
@anandjayapal5715 жыл бұрын
@arunzen என்னுடைய பழக்கமும் அதுதான். நன்றி
@pradeep360005 жыл бұрын
First Mass Director In South India .....
@anandkv745 жыл бұрын
What a man Mr.MGR is! Goosebumps. Iravaa pugazh adaindha thalaivan
@p.sathiskumarkeerthana10085 жыл бұрын
SPM Sir is the first high budget Director in tamil industry no body compares him one of the best Director
@jsv46024 жыл бұрын
ஆறிலிருந்து அறுபது வரை தமிழ் சினிமாவின் அர்ப்புதப் படைப்பு 🙏🙏🙏🙏💕💕💕💕❤️
@RameshKumar-dg3yv3 жыл бұрын
Sir s p muthuraman very good information about our mgr. Vaathiyar is a great legend mgr is mgr nobody else we can see like our mgr. Open hearted person our mgr till mgr living with us 🙏🙏🙏
@murugan5075 жыл бұрын
Chitra sir try to take interview with goundamani
@sritharaneesri37645 жыл бұрын
Pls pls pls pls
@sundararamanviswanathan10165 жыл бұрын
Superb
@kuppampattivk68414 жыл бұрын
He will not give
@தனத்தூர்வகையறா5 жыл бұрын
Great MGR .
@sadguru36804 жыл бұрын
i m from karnataka chitra sir, i like the way u interview people. u make the guest pour out his heart unlike many interviewers who interfere too much.
@k.manoharankannan37625 жыл бұрын
Very nice humble and honest human being in the cinema field
@ashokkumar-xy6uy5 жыл бұрын
M.G.R Sir Is Power Of Tamil Nadu
@sravi9555 жыл бұрын
இந்திய சினிமாவின் ஒரே கடவுள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான். வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.
@premking10975 жыл бұрын
@@sravi955 deii yaar da nee yellam commentlaiyum rajini rajini nu kovura😂😂
@ckrishna19864 жыл бұрын
@@sravi955சினிமாவில் சிவாஜி ரசிகனாக இருந்த நான்... எம்.ஜி ஆர் அவர்களுடைய வாழ்க்கையை பார்த்த நான், எம்.ஜி.ஆர் ரசிகனாக எம்.ஜி.ஆர். வெறியனாக மாறிவிட்டேன்! அவர் யுகபுருஷர் மூகாம்பிகை வடிவம், பொன்மனச்செம்மல்... அவரால்தான் இன்று நான் சந்தோஷமா இருக்கிறேன்! - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு
@PraveenKumar-kp1ys4 жыл бұрын
Whenever I watch aaril irunthu aruvathu varai movie I cried. Excellent movie .
@padmakumar.k5 жыл бұрын
Some interviewers need to learn how to interview from Chitra Sir 😊
@hbgd71935 жыл бұрын
Sir.. Super interview... Waiting...
@chandrakumarpalaniappan25305 жыл бұрын
எளிமை ,இனிமை,சாந்தம்,super starன் brother
@JeevAms-m3v5 жыл бұрын
Seriously @11:39 how cute kamal sir is , as a kid .. Aww... 😅😘😘
@neelaperumal63094 жыл бұрын
Really MGR is the greatest actor, best technician, excellent director, super editor and the most popular, efficient and kind hearted chief minister
@gunashekar51492 жыл бұрын
I like kavariman of Dr Sivaji Ayyaa. Thank you🙏 SPM Sir.
@saravananecc4245 жыл бұрын
மக்கள் திலகம் ரியல் எவர் கிரீன் சூப்பர் ஸ்டார்.
@ashokashokkumar59223 жыл бұрын
G.
@venkatesanvenkatesan52744 жыл бұрын
We are waiting for to storage of all great people great experience sir. Great people experience begin to light Good sir
@sachinsidhu014 жыл бұрын
Sir.. as many said waiting for chai with chithra with Goundamani please
@varunprakash62075 жыл бұрын
#SPMutharaman The legend director of Tamil Cinema 👍👍👍👍👍
@gkvalluvan21215 жыл бұрын
super speech Muthu Raman sir mgr God
@sravi9555 жыл бұрын
வாழும் தெய்வம் ரஜினி அவர்கள் மட்டுமே
@Raja-vo9om5 жыл бұрын
He is so soft but I d'nt know how he directed mass movies at that time itself😍😍🤔🤔🤔🤔
@MrSABABAdy4 жыл бұрын
அன்பே வா அனுபவங்கள் மக்கள் திலகம் மாண்பு சிலிர்க்க வைக்கிறது
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
*களத்தூர் கண்ணம்மா* - *கமல்* மீது முதல் வெளிச்சம் பாய்ச்சியவர் AVM... டைரக்டரிடம் கொண்டு சேர்த்தவர்...SPM....
@parthasarathykrishnan48673 жыл бұрын
SPM Sir is the great legend bounded with simplicity and sound character. CHITRA Sir u r rocking like ⭐.....
@brintak77525 жыл бұрын
Nice
@dineshmurali63415 жыл бұрын
25:05 mgr is great
@sravi9555 жыл бұрын
வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் ரஜினி அவர்கள் தான்.
@premking10975 жыл бұрын
aiyooo aiyoooo😂😂
@rajusri99224 жыл бұрын
RAJINI THALAI KEEZHA NINDRALUM MUDIYADHU
@kumaravelk8285 жыл бұрын
MGR AYYA
@thangapushpam35613 жыл бұрын
மக்ககள் திலகம்தான் என்றுமே சூப்பர் ஸ்டார் வாழ்க வள்ளலின் புகழ்
@karthickkannan51575 жыл бұрын
Nice interview
@venkatesanvenkatesan52744 жыл бұрын
Chitra sir continue this conversation journey sir.
@buvaneshwaran66485 жыл бұрын
Sir please take a interview with legand goundamani sir
@RajaBABU-nl6bf3 жыл бұрын
25.00 sec super
@ganigani71624 жыл бұрын
Aduthan avar mgr
@kuppampattivk68414 жыл бұрын
In this interview I just observed y Spm is still with AVM coz of dedication
@user-wl7cl1mo1l2 ай бұрын
😍😍m g r❤
@RANJITKUMAR-fs4vl5 жыл бұрын
Super director
@m.journalist82515 жыл бұрын
நல்லவன் மூவிஸ் சூப்பர்
@sravi9555 жыл бұрын
படம் பப்படம்
@rarajvikramraraj60775 жыл бұрын
S Ravi நீங்கதாப்பா எங்க தலைவர இப்படி பாராவாட்டூங்க
@rajkumara33094 жыл бұрын
16:11 anpu mgr
@rajendrantamilarasan5 жыл бұрын
Vijayakanth sir kita oru cinema interview edunga pls
@dineshmurali63415 жыл бұрын
Chitra soon upload part 2
@hemanahemana32013 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🎉
@ramramar40525 жыл бұрын
ஐயா உங்க கட்டை விரலும் ரஜினி சாரும் கட்டைவிரலும் ரஜினி சார் கட்டை விரலும் ஒன்று போல் உள்ளது ஆனால் மண்டலங்கள் வேரு
Nagesh information not Available.... please give us the details
@SasiKumar-kb3zs5 жыл бұрын
Chitra Sir! Please make at least 10 episodes with SPM Sir! Please don't finish this in 3 or 4 episodes. This will become a lesson for the future generation coming into the cine industry.
@abhusingar284 жыл бұрын
Pls T Rajandhar sir..and vadivelu interview
@balajibca0075 жыл бұрын
Part 2 ?
@srinivasant.k93784 жыл бұрын
ARUMAIYANA PROGRAME
@PraveenKumar-kp1ys4 жыл бұрын
Budgeted director. 6il irunthu 60 varai movie 👌👌 Thiyagu raguvaran movie super
@tamilmaduvu99255 жыл бұрын
Sir please one interview with Thalaivan Goundamani neenga mattum dhaan panna mudiyum
@veerasekaran.19813 жыл бұрын
Enga Thalaivar Rajini sir udan 25 padamgakukku mel pani senja oreh Director S.P.Muthuraman sir.
@user-rajan-0074 жыл бұрын
சிவாஜி சூப்பர்
@rarajvikramraraj60775 жыл бұрын
நம்ம கடாரம் கொண்டான் க்கு ஒருபடம் இயக்கியிருக்கிறார் அது .காவல் கீதம் ஒருபாட்டும் சூப்பரா இருக்கும் சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
@premking10975 жыл бұрын
andha patuku music director iliayaraja sir
@rarajvikramraraj60775 жыл бұрын
jio king இல்ல மரகதமணி
@tamilselvan94624 жыл бұрын
இளையராஜா சார் இசை காவல் கீதம் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் விக்கி பீடியாவில் சரிபார்க்கவும்
@AA-jj8bg5 жыл бұрын
Please change Title.
@sivavelayutham72784 жыл бұрын
Amarar MGR avargalin vellivizhappadamana ANBE VAA vil Udhavi Director ivar. Cinefieldil ippadippattavargal rare. Superstarai hero aga maatriya BHUVANA Voru kelvikkuri ivar direction.Athai sollikkaattave maattar.
@ebanezers18495 жыл бұрын
Thank god you changed the intro line I was always hearing gini and got annoyed now it clearly says ini
@marimuthuas41655 жыл бұрын
Chitra, You are a typical H.R man. I think, there could be no one who would dislike you. You talk so nicely about only the positive side of a human being. More so, you raise them to sky high level disproportionately even if they deserve or not. Who would not feel elated by flattery ? Who would not get carried away by your flattery ?
@TheRuler-uc9iq Жыл бұрын
Mgrsv
@hahagaja5 жыл бұрын
Neenga ivlo nallavara irukeenga, unga thambi en udhavakarai ya, izhi piraviya irukiraar
@magizhamorganictalkies6125 жыл бұрын
😂😂😂
@Good-po6pm5 жыл бұрын
அதென்ன சாய் ? தேநீர் என்று சொல்ல வராதோ ? சாய் என்றால் ஹிந்திப்பக்கம் போய் பேசுங்கள் இது தமிழருக்கான நிகழ்ச்சி என்றால் தேநீர் என்று எழுதுக.
@anand6d5 жыл бұрын
Godt Humor oru rhyming ba.... chai chitra
@vijayaraghavanvadhyar29635 жыл бұрын
சாய் வித் சித்ரா, ஒரு கோர்வையா இருக்கு சார், இதுக்கு போய் கோவபட்டால்
@jasonazure5 жыл бұрын
Tha
@45nrrajesh4 жыл бұрын
மற்ற மொழி கலப்பில்லாமா சுத்த தமிழ்ல்ல இப்ப பேசுறது சாத்தியமா. மேடைப்பேச்சு தவிர.இது மட்டும் மொழிய வளர்க்குமா ?. அதுக்கு 1000வருடம் நாம் பின்னால் போக வேண்டுமே நண்பா.