ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
@@davidh7413இந்த குடிகார கிழவன் கூறுவது எதுவும் பலிக்காது. செந்தில் பாலாஜியைப் பற்றி உயர்வாக பேசினான். அவன் சிறையிலிருக்கிறான். கல்லெறி மன்னன் நாசரை உயர்வாக பேசினான். அவன் பதவி பறிபோயிற்று. பிடிஆர்.தியாகராஜனைப் பற்றி உயர்வாக பேசினான். ஸ்டாலின் , அவனை குப்பைத் தொட்டிக்கு சமமான துறைக்கு அமைசாசராக்கினார். பொன்முடியை உயர்வாக பேசினான். அவரும் குடும்பத்தோடு சிறைக்கு செல்லும் நிலையில் இருக்கிறார். இந்த செக்ஸ் டாக்டர் கிழவன் ராசியானவன்.
@AnandRaj-jj8ot Жыл бұрын
@@davidh7413llllllll
@samaran5882 Жыл бұрын
RSS மூலம் நடத்தபடும் கடைசி உரையாக இருக்கட்டும்
@AboobackerAli Жыл бұрын
@@davidh7413ppp9n
@jaasimhaasin1301 Жыл бұрын
மருத்துவர் ஐயாவின் பேச்சு எப்போதுமே தெறிமாஸ் ❤
@user-il4ih4ts8k Жыл бұрын
உலகத்தில் ஒரு முறை கூட பத்திரிக்கையாளரை சந்திக்காத ஒரே பிரதமர் மோடிஜி
@kumaravelk4837 Жыл бұрын
வெற்று அறிக்கை விட்டு காதில பூ சுத்தனுமா?
@marsookali9936 Жыл бұрын
@@kumaravelk4837ஓ மை காட் என்று சொல்லி ஓடிருவாரு.
@RajVelu Жыл бұрын
Lusu Mundan j
@aravanan9803 Жыл бұрын
அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்தாரே ! வசதியாக மறந்து விட்டீர்களே சகோ!
@ganeshsankar8410 Жыл бұрын
@@aravanan9803 அங்கு தான் கிரைம் மினிஸ்டர் என்று, காரி துப்பினார்கள்.😂
@narayanasamyramamoorthi7089 Жыл бұрын
🙏. 🙏 எல்லோருக்கும் புரியும் வகையில் மிக தெளிவான விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி 🎉
@kumaravelk4837 Жыл бұрын
கொய்யா பழம் பைத்தியம் புடிச்ச மொன்னை😊
@marsookali9936 Жыл бұрын
@@kumaravelk4837உனக்கா 👠அய்யய்யோ உடனே போய் கீழ்பாக்கதுல சேரு.
@@kabilankannan8441 மகனே. என் வாரிசு மகனே இந்த அப்பா மேல என்ன ராஜா கோபம் என் மகனே
@rammuralitharan863 Жыл бұрын
அருமையான நேர்காணல்.நன்றி Dr.காந்தராஜ்,ஜீவா.🙏🇨🇦
@subramaniamdevaraj4832 Жыл бұрын
உலகத்தையே 56 அங்குலம் தான் வழி நடத்துகிறது என்று சொல்லி அவமானத்தை வெளிப்படையாக்கியதற்கு நன்றி .
@RajVelu Жыл бұрын
Poda sagi nulebans dubuku
@kumaravelk4837 Жыл бұрын
@@RajVelu எலா.நீ,8,10, இஞ்சி பாத்து அளவீடு கொண்ணியா.....செருப்பு..
@StephenLawrence-gc8bb Жыл бұрын
Next ed ride gantharai home
@harinathan3070 Жыл бұрын
Red Light Media is finished ...and want RaGa desperately
@banupriya2914 Жыл бұрын
காந்தராஜ் அவர்கள் சொன்னது போல் மோடியின் கடைசி கொடியேற்றியது இதுவாகதான் இருக்க வேண்டும் அதுதான் இந்திய மக்களுக்கும் நல்லது
@subramaniantr4167 Жыл бұрын
Modi should continue to ensure that India is not sold out to china..
@harinathan3070 Жыл бұрын
Dravidam in last chapter which will end in 2024
@marunachalam3422 Жыл бұрын
அய்யாநீங்கள்சொல்வதுஎல்லாம்உண்மை
@mohanraju8304 Жыл бұрын
செய்தியாளர்களை பாராளுமன்றத்தை்சந்திக்க திரானி இல்லாத ஒரு பிரதமர் நாட்டிற்கு தேவையா
@anuradhav2458 Жыл бұрын
Modi should get out of parliament in 2024
@kumaravelk4837 Жыл бұрын
பொத்திரிக்கையாளர்களை சந்திச்சு என்னாகப்போது செயல் வீரருக்கு?
@kumaravelk4837 Жыл бұрын
வெத்தறிக்கை விடனுமா?
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
எதற்காக ஸ்டாலினை மனதில் வைத்துக்கொண்டு, நரேந்திர மோடியை பேசுகிறாய்?
@jayakumara7395 Жыл бұрын
@psrinivasavaradhank.e3753 phoda loose sangi
@elangoelango7782 Жыл бұрын
அய்யா வணக்கம். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் தேர்தல் ஆணையத்தை தன் கையில் வைத்திருக்கும் போது இது சாத்தியம் ஆகுமா?
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி 💐👌
@rajapandirajapandi1853 Жыл бұрын
அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே
@ibunasalimohamad-og8go Жыл бұрын
நன்றி அய்யா 🎉
@georgejose4334 Жыл бұрын
டாக்டர் அவர்கள் பல பேருக்கு தெரியாத வரலாற்று உண்மைகளை தெரிவிக்கிறார், பல பேருக்கு இந்த தகவல் மிகவும் பிரயோஜனமாக இருக்கும். டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
@ilyas.m6953 Жыл бұрын
மிக மிக உண்மையான பேச்சு
@babusultan4839 Жыл бұрын
சூப்பர் சார் இது 👌👌👌👌👌👍👍🌹🌹🌹🌛🌛🌜💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rameshv9308 Жыл бұрын
ஐயா.டாக்டர்.காந்தராஜ் அவர்களின் பதிவு மிக அருமையான உண்மை பதிவு.நன்றி.
@alexkoki8473 Жыл бұрын
ஆட்சி நண்பர்களின் வளர்ச்சியே தேசபக்"தீ "
@samathhameeda4699 Жыл бұрын
Super speech sir👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👌👌👌👌👌👌👌👌👌👌
@Ragamathuila Жыл бұрын
சூப்பர் சார் 🙏🙏🙏
@sivapathasundaramsomasunda3825 Жыл бұрын
Thanks 🙏😊☺️ for sharing 🌼💛🤲👏
@farooqbasha2747 Жыл бұрын
NARENDRA DAMODARA DAS குழுவினருக்கு ஆழ்ந்த இரங்கல்...
@senthilkumarm6124 Жыл бұрын
Vaipillai Raja 😂😂
@farooqbasha2747 Жыл бұрын
@@senthilkumarm6124 காத்திருப்போம் 2024 வரை
@kumaravelk4837 Жыл бұрын
உனக்கு இனிப்புப் பொறை போடலாம்
@jayakumara7395 Жыл бұрын
Super Speech 🎤 Dr.Sir
@lifeofhemu2888 Жыл бұрын
Honourable person of your words will come true.thank you doctor sir.
@indianhuman007 Жыл бұрын
Sure 2024 bjp washout
@harinathan3070 Жыл бұрын
Dravidam will be finished by 2024 and Kantharaj will carry Dravida padai
@indianhuman007 Жыл бұрын
@@harinathan3070 I want humanity to survive..am against anyone who doesn't do that. No party supporter..
@chandramani5929 Жыл бұрын
Excellent interview.... Dr is precious to our country.
@vickyhot5256 Жыл бұрын
Excellant speech sir 👍🔥🔥
@GanapathySubbaiah-rn8jl Жыл бұрын
Supper sir🙏🙏🙏👌👏
@dr.stanleyvincent8147 Жыл бұрын
Nice
@kumaravelk4837 Жыл бұрын
உங்களுக்கு இருக்கு ஆப்பர்சார்
@gomathi.d7758 Жыл бұрын
I like your speech sir
@AshokKumar-tl5mm Жыл бұрын
வாழ்க வளமுடன்,,,, ஐயா,,,,,
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr
@syedisak2506 Жыл бұрын
Supper .sir👌👌👋🇮🇳
@Menga349 Жыл бұрын
Super sir
@muruganmasanam5127 Жыл бұрын
True
@dharmalingamchinnasamy9497 Жыл бұрын
Super
@kavibharathi3087 Жыл бұрын
The great kandaraj sir
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
மோதியின் சுதந்திரதினகடைசிஉரை
@harinathan3070 Жыл бұрын
Dravidam last session in Lok Sabha
@ganeshm1812 Жыл бұрын
@@harinathan3070 gas ku mattum evlo selavu panringa think manipur pathi yosinga mathaveriyanungala atharikathinga 🙄
@iyaduraipandian8403 Жыл бұрын
கேவலமான ஜென்மம் மறுபடியும் pm ஆக ஆசை நாடு நாடா சுத்த முடியாதே என்று கவலை . இப்ப வீட்டில் இருக்கும் டிரஸ் , தொப்பி coat இவற்றை பார்த்து ரசிக்கும் படி வீட்டில் உட்கார வைப் போம்.
@AdamKhan-vh2eg Жыл бұрын
வாக்கு சீட்டு முறை வர வேண்டும்
@RajVelu Жыл бұрын
Yes tru bro
@senthilkumarm6124 Жыл бұрын
Yen pa pandaiya murai padi panai vaikrom vanthu vote podriya😂
@kumaravelk4837 Жыл бұрын
ஆகா நட்டமா நிப்பாட்டீருவீக.
@sundarbala7083 Жыл бұрын
@@kumaravelk4837neenka pudunkunga
@AbdulAziz-b4o4p Жыл бұрын
Yes adan nattuķu nallathu!
@VenuGopal-lb9wb Жыл бұрын
If it is true we will celibate 2024 as re republic day
@iyaduraipandian8403 Жыл бұрын
கடைசி பயணம் இனிமே தான் pm அ வரமுடியாது என்று அழுதான்.ஒழிந்து போகட்டும் இந்தியா விடிவு காலம் வரும்.
@halikkuljaman3771 Жыл бұрын
காந்தியும் முன்பு சங்கி சிந்தனையில் ஈடுப்பட்டது இன்று ஜீவா சகோ .அவர்களே உங்கள் பதிவு மூலம் அறிந்தேன் நன்றி
@baskaran.pperiyasamy4975 Жыл бұрын
excellent👏🏻👏🏻👏🏻👌
@dr.g.gajendrarajganesan8151 Жыл бұрын
ADMIRED AND APPRECIATE BELOVED BROTHER JEEVA, ENCYCLOPEDIA DR.KRJ.
Doctor sir is a human university. Doctor sir speaking style is special.
@ArthiAswanth1018 Жыл бұрын
Dr.speech fire...
@damodarandami2573 Жыл бұрын
True speech🎉🎉🎉🎉🎉🎉
@AkbarB-j5p Жыл бұрын
🇮🇳🇮🇳🌹🌹🌹🇮🇳👍👍💯♥️♥️ ஜீவா டுடே சேனல் சுதந்திர தின வாழ்த்து டெல்லி நெடுஞ்சாலை துறை ஊழல் C. A G Report 7000 ஆயிரம் கோடி உலக ஊழல் தொளிபடுத்தவேம்
@murugananthampillai3852 Жыл бұрын
மிஸ்டர்.ஜீவா, குடும்ப அரசியல் பற்றி மோடி உரை திமுக வுக்கு பெரிய ஆ (ப் பு) பத்து இந்து மதத்தை தூக்கி பிடிப்பார் மோடி மத அரசியல் வடக்கில் வெற்றி கிடைக்கும் Ayothee ராமர் கோவில் தேர்தல் முன்பாக திறப்பார்கள்
@MohamedFarookFarook-bb7gt Жыл бұрын
இப்போ நீங்கள் பேசுகிறீர்கள்.2024-ல் மெஷின் பேசும் ஸாா். ௮தானியும்,௮ம்பானியும் பேசுவாா்கள்.நிறைய தில்லுமுல்லுகள் நடக்கும்.
@pranavsai7553 Жыл бұрын
We are waiting for our second freedom day.
@arularul4194 Жыл бұрын
Sir super super sir
@syasmine2138 Жыл бұрын
அரசியல். அதிகாரத்த பரவலாக்குவீர் ; புதிய தேசிய கட்சியையும் இணைத்து மக்கள் பிரச்சினை தீர MP அதிகாரத்தை விஸ்தீரணம் செய்தால் புதிய INDIA ஆட்சி அமையலாம்
@chandramani5929 Жыл бұрын
We should recommend him for civilisation award. He is opt for that. Great person and known full history of India.
@urmiladomnic2363 Жыл бұрын
We are really proud of you Dr sir and uncle.We express our gratitude to you. God bless you and your family
@prakashrv514 Жыл бұрын
தமிழ்நாட்டு மக்களும் இந்திய அனைத்து மாநில மக்களும் ஜீவா அண்ணனும் நானும் அனைவரும் ஒரு உறுதிமொழி உள்ளே ஏற்க வேண்டும் அதாவதுதிமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சி கூட்டணியும்38 கட்சிக் கூட்டணி இரண்டு கூட்டணிக்கும் நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என்றுஉறுதி மொழி ஏற்பது நமது கடமை ஆகும் அன்று இரண்டு கூட்டனுமே மிகப்பெரிய தோழி அடைந்தால் அன்றுதமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அனைத்து மாநில மக்களுக்கும் ஜீவா அண்ணனுக்கும் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியான நாள் இருக்கும்
@jslv2020 Жыл бұрын
வேற யாருக்கு ஓட்டு போடணும்? யாரு அடுத்த பிரதமரா வரணும்?
ஐயாவிற்கு நன்றி மோடிக்கு இது இறுதி அது உறுதி வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை கொடியும் பறக்கவில்லை
@kirubatom9979 Жыл бұрын
அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் உண்மையை உளறி கொட்டிருவார் நண்பா
@booragasamysubramaniyan8789 Жыл бұрын
ஐய்யாவுக்கு மிக்க நன்றி
@papetlm2727 Жыл бұрын
தேர்தலை தள்ளிப்போட அல்லது நடத்தாமல் இருக்க முடியுமா...? பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்து என்ன நடக்கும் ?? IPC, CPC EVIDANCE ACT திருத்தம் போல அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியுமா.? விளக்கம் தாருங்கள் ஐயா..!
@panduranganchinnapiyan6825 Жыл бұрын
Dr. Explained well
@arcmohan006 Жыл бұрын
ஏன் தமிழர் கூட இன்னும் பாக்கிஸ்தானில் இருக்காங்க ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.......
@pandians6423 Жыл бұрын
Good ahead
@VictorSamuel-gb1yb Жыл бұрын
Good Night Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏💜
@ilyas.m6953 Жыл бұрын
இன்னும் கொஞ்ச நாள் அழட்டும் இறுதி!!!!!!! பிரபலம்
@rajadurai1872 Жыл бұрын
First view and first like me 💞
@nishadallu8605 Жыл бұрын
Modi may be RSS but he is the Prime Minister of India but he didn't put even a India flag badge on his dress and even his thalappa on the head was symbols RSS flag only. This is not good on his part
Say no to EVM and Chief justice of India must be included to elect the election commissioner . If these two happens then definitely BJP will die
@rajanbabu3448 Жыл бұрын
@navinna True 👍
@bakiyalakshmia5574 Жыл бұрын
ஐயா,,,,,இந்திய மக்களின் பொருளாதாரத்துக்கு ஆற்றமுடியாத ரணமாகிப்போன ஒரு கேன்சர் கட்டியை ஒன்றிய அரசு பரிசாகத்தந்திருக்கிறதே,,,,,,கீமோதெரபியாவது செய்து இறையருளால்,,,, இங்குள்ள கோடிக்கணக்கான சாமானியர்கள்,,, ஏழைமக்கள் வாழ்வில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டால் போதும்,,,
@bharathiarunachalam1949 Жыл бұрын
PM Modi is really good administrator. He is very much Friendly with all countries. Oru velai Naalai ku... Foreign country le settle aaga num naa... 🥴🥴🥴 Yantha Naatu ku venum na lum poo laam ele 😞😞😞 KAILAASA maatheri oru arrangement panna um vaaipu eruk kuthu.. What you say am I correct..? Or you do have any idea... 😮
@IsmailIsmail-ep2jj Жыл бұрын
M nnri aiya Dr kandaras aiya arumiyana velakkam nnri
@salamonsanjay7532 Жыл бұрын
Supper.j.k
@vpkmobile3674 Жыл бұрын
மீனவர்கள் பிரச்சினை யைதீர்க்கமுடியவில்லைஇதுவரைதண்ணீர்பிர ச்சனைகண்டுகொள்ளவிலல்லை தமிழ் நாட்டுக்கு என்னாசெய்ய போகிறார்பி.ம
@breakupboy3274 Жыл бұрын
Gantharaj sirkku kanthakural
@abdulsamathr1980 Жыл бұрын
HISTORY...PRE INDEPENDENT INDIAN HISTORY......SIR LET'S REWIND....
@govindarajansrinivasan706910 ай бұрын
இதுதான் காந்தராஜூக்குப் போதாதகாலம்
@HARHARAMAHADEV Жыл бұрын
India shining andru india firing now
@lifeofhemu2888 Жыл бұрын
Super perception about flag hoisting ceremony by modi
@mohan9332 Жыл бұрын
தொடர்ந்து எதிர்க்கட்சியா வாழ்த்துக்கள் இருக்க வாழ்த்துக்கள் இன்னும் நூறாண்டு எதிர்க்கட்சி இன்னும் நூறாண்டு எதிர்க்கட்சி
@murugamuruga4504 Жыл бұрын
2024 ஒழிந்தது மோதானி ஆட்சி ...இந்திய ஜனநாயகம் வெல்லும் வெல்க நாடு .வெல்க இந்தியா.
@arasappansubbaiah8464 Жыл бұрын
ஒட்டுமொத்த இந்திய மக்கள் வாயில் விழுந்து விட்டீர்கள். அவர்கள் கொட்டுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் உங்களை சுட்டெரிக்க வில்லையா? உங்களுக்காக ஒரு மோசமான காலம் காத்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.