@@arunramasamy4333 பெரியாரா . ஈவேரா செய்த சமூக நீதி என்ன . இந்தக் கெளவன் மகளைக் கட்டினானா இல்லை பேத்தியைக் கட்டினானா
@ibunsalimohamad5998 Жыл бұрын
அய்யாவின் பேச்சு வாயிலாக தமிழீன் தொன்மை அறிய முடிந்தது நன்றி அய்யா
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@jeganathankandaswamy1305 Жыл бұрын
அது என்னா "தமிழீன்"அப்படி ஒரு வார்த்தை உண்டா?
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
இவனே ரீல் விட்டால் தமிழியா . இதை மொழி வல்லுனர்களா சொல்கிறார்கள் . திருட்டு திராவிடன் மட்டுமே சொல்வான் . 2600 வருட கீழடியில் தமிழே கிடையாது . பாத் ரூம் கக்கூஸ் கிடையாது . கோவில் கடவுள்கள் கிடையாது .
@arjunkumaras147922 күн бұрын
Adei thulukka ne enna Inga?😅
@Letsdraw-d1o Жыл бұрын
முழுக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள்
@chelladurai4298 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு👍👍👍
@dheera1973 Жыл бұрын
தமிழக வரலாறு மறைக்கப்பட்டது இப்பொழுது தெரிகிறது நன்றிங்க
@samuelraj9204 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி திரு ஜீவா. நன்றி டாக்டர் காந்தராஜ்.
@arjunkumaras147922 күн бұрын
Dei 😅 Jerusalem kara
@kumaresand5829 Жыл бұрын
வாழ்க தமிழ் நாடு
@Krish90551 Жыл бұрын
Jai Kongu Naadu
@anserbashaanserbasha5073 Жыл бұрын
@@Krish90551 ஐயா மேலே கமண்ட்லே நல்லாத்தான் பேசியிருக்கிறிர் இங்கு ஏன் பிரிவினைவாதம்
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேச்சு 🌷👍
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
ஜீவாவை பற்றி மாரிதாஸ் வீடியோ போட்டிருக்கிறார். அதை பார்த்தால் பணம் சம்பாதிக்க எவ்வளவு சித்து வேலை செய்கிறார் என்பது தெரிகிறது.
@thiruvenkatacharigunaseela2477 Жыл бұрын
உங்களுடைய எண்ணம் என்ன தமிழ்நாட்டில் உள்ள பிராமணர்கள் எல்லாம் கிறிஸ்துவ மதத்தை மரணமா இல்ல இஸ்லாமிய மதத்தை பின்பற்றமா அதை தெளிவுபடுத்துங்கள்
@SURESH.M.Tech. Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்..... தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு என்று கூறுவதில் பெருமை கொள்வோம்
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியம்
@v.kaviyarasanking2987 Жыл бұрын
உரக்கச் சொல்வோம்!உலகெங்கும் சொல்லுவோம்! தமிழ்நாடு 🔥🔥🔥🔥
@jamaludain6709 Жыл бұрын
Nandri sagotharaa.
@skvkaruppusamy4750 Жыл бұрын
Yes
@jafarjaman8514 Жыл бұрын
Very wonderful✨😍
@varshitha6730 Жыл бұрын
ஆளுநர் மக்களின் மன ஓட்டத்தில் செயல்படாமல் அரசியல்வாதியாக உருமாறினால் மக்கள் அரசியல்வாதிகளாக மாறியாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளுகின்றீர்கள்.......... விடுங்க பாஸ், அவருடைய ஞானத்திற்கும் தமிழ்நாடு இப்ப இருக்கிறத விட பழைய பரப்பளவுள்ள இருக்கிறதுதான் சரி என்று உதித்து இருக்கும்....அதனால பேசாம பழைய பரப்பளவுள்ள இடத்தையே தமிழ்நாடு என்று அவர் ஆசைக்கு விரிந்து விட்டு போகட்டுமே..... ஏன் தென் இந்தியா ஏற்கனவே தமிழ் மொழியில் தான் ஆளப்பட்டு இருக்கிறது என்பதை அவர் உணர்ந்ததோடு மட்டும் இன்றி இந்தியாவிற்கும் உணர்த்தப் பார்க்கின்றார் போலும்..... இது முதல் படி அடுத்தப்படியாக இந்தியா முழுக்க நாகர்கள் என்ற தமிழினம் இருந்ததை ஆய்வில் வெளிக்கொணர்ந்த அம்பேத்காரின் சொல்லுக்கு வழு சேர்க்கும் விதமாக இந்தியாவின் பெயரையும் தமிழ்நாடு என்று மாற்ற போராட்டம் நடத்த நம்மோடு இணைந்து செயல்படுவார்....
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
@@jamaludain6709 கிருஸ்தவரான ஆ.ராசா, தி.மு.க.வில் உள்ள இந்துக்களை மட்டும் தான் விபச்சாரியின் பிள்ளைகள் என்று கூறினார். இஸ்லாமியரும், கிருஸ்தவர்களும் உத்தமிக்கு பிறந்தவர்கள். ஸ்டாலினும் தி.மு.க வில் 90 சதவீதம் இந்துக்கள் உள்ளனர் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார். பாவம் இந்து தாய்மார்கள். ஆ.ராசா கொடுத்த பட்டத்தை சுமந்து கொண்டு தெருத்தெருவாக அலைகிறார்கள்.
@abuhurairaabdullah1976 Жыл бұрын
உண்மையிலேயே இந்த நேர்காணல் வளர்ந்து வர்ர இந்த தலைமுறைக்கு அறிவு பொக்கிஷமாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா காந்தராஜ் அவர்களுக்கும் ஜீவா டுடே ஜீவா சகாப்தன் அவர்களுக்கும்
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
நீ எப்போடா தமிழன் . பேர் கூடத் தமிழ் இல்லே
@varunvarun442 Жыл бұрын
@@ஆளவந்தார்நாதமுனி David son
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@varunvarun442 காத்து சன்
@arjunkumaras147922 күн бұрын
😅 ne thamilan ah😅
@masiibrahim3079 Жыл бұрын
தமிழ் நாடு என்றும் தமிழர் நாடு
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@shanmugammuthukumaar7310 Жыл бұрын
Thamilar Nadu=ThamilNadu
@indiantamilan5311 Жыл бұрын
Adenkappa
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@shanmugammuthukumaar7310 தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியம் .
@kalyanbala4784 Жыл бұрын
Adengappa Ibrahim sulieman sollutaru ketubgo
@s.v.ravichandran9824 Жыл бұрын
தமிழ் நாடு வாழ்க வளமுடன்
@a.stalinstalin2423 Жыл бұрын
அருமையான கருத்து Dr.காந்தராஜ் சார் மற்றும் ஜுவா
@aalimkadhir5012 Жыл бұрын
உரக்கச் சொல்வோம் தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியம்
@ramakrishnank.s.9591 Жыл бұрын
அட எங்கடா போச்சு திராவிடநாடு
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@ramakrishnank.s.9591 பித்தலாட்டம் முடிந்து போச்சு
@kalyanbala4784 Жыл бұрын
Konja nalil thuluka Nadu christhuva nadu
@arjunkumaras147922 күн бұрын
Adei thulukka 😅
@jthahabathibaii8036 Жыл бұрын
மருத்துவரின் நினைவாற்றலை "கிளறிவிட்டு" சரித்திரங்களை அறிந்துகொள்வதில்! "ஜீவாவுக்கு நிகர் ஜீவா" தான். 👌🌹
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
என் காமெண்ட்ஸ் பார்
@LiyanaAlayna-wc8us Жыл бұрын
காந்தராஜ் அய்யா அவர்கள் பதிவு வரலாறு மிக மிக அவசியம் எப்போதும் உண்டு மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மக்களே எப்போதும் தெளிவாக உஷாராக இருக்க வேண்டிய நேரம் அவசியம் எப்போதும் உண்டு மக்களே பெண் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மக்களே
@mohamedhashim6059 Жыл бұрын
@Madhan B சரியா கேட்டீங்க U P குரங்கு ஆட்சி பாதுகாப்பு இல்லை
@nirmalabarath4089 Жыл бұрын
தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க
@mahalingam574 Жыл бұрын
தமிழ் வாழ்க.தமிழ் நாடு வாழ்க.தமிழ் நாடு வாழ்க.
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியம்
@economics1998 Жыл бұрын
Dear Sir Dr.Kantharaj, your explanation is superb. I do not find words to praise you. Thank you for enlightening me.
@umamaheswarikesavan383 Жыл бұрын
அருமையான உண்மைகளை திரு காந்தராஜ் புட்டு புட்டு வைக்கிறார்.அனைவருக்கும் பகிரவும்
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
இந்தத் திருட்டுத் திராவிடக் கெளக் கம்மனாட்டி பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சைக்காரன். ஜாதி இல்லாத இவன் 1 ம் கிளாஸ் பாஸ் பண்ணியதே பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுத்து தான் . இவனிடம் பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் கக்கூஸ் தான் கழுவி இருந்திருப்பான்
@ahamed7627 Жыл бұрын
அறிவுக்கடல் ஐயா காந்தராஜ் அவர்கள் 👌 ஜீவா அவர்களுக்கு நன்றி ❤️
@arjunkumaras147922 күн бұрын
😅 dei thulukka
@kadhermohideen9901 Жыл бұрын
அருமை Sir. நீங்கள் doctor க்கு பதிலாக வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆயிருக்கலாம். Super Sir. எந்த குறையும் இல்லாமல் நீண்ட ஆயுள் உடன் வாழ இறைவன் அருள்புரிவானாக.
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@arjunkumaras147922 күн бұрын
Adei 😅 almahudilla
@Maharaja-xx1zs Жыл бұрын
தமிழ்நாடு என நாம் சொல்வோம் அவனுங்க படக்ஸ் பர்னர் ஆக்குவோம்.
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
தமி தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியம்
@kaniappansrly9744 Жыл бұрын
ஜீவா சார் இனி டாக்டரிடம் உங்கள் கேள்வி வரலாறு சார்ந்ததாக இருக்கட்டும் சூப்பர்
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
இவனுக்கு மருத்துவமே தெரியாது . டாக்டர் காந்தராஜ் பின்னே எம்பிபிஎஸ்ஸா இருக்கு . க்வாக் - வாத்து 🦆 டாக்டர்
@bassaamaiman9775 Жыл бұрын
வாழ்க தமி்மொழி,வாழ்க தமிழ் நாடு,வாழ்க தமிழ் நாடு,வாழ்க தமிழ் நாடு,என்றும் தமிழ் நாடு,இன்றும் தமிழ் நாடு,நாளையும் தமிழ் நாடு,உனக்கு எரியட்டும்,தீ உடன் விளையாடாத
@sundararajansrinivasan399 Жыл бұрын
Mariyathai.erukkatum.pessiley.
@kailasamchellagounder7462 Жыл бұрын
இது தமிழ் நாடுதான்டா. நாங்கள் நக்கீரன் பரம்பரை, சிவனே சொன்னாலும் தவறுதான்டா.
@sathiaseelanadaikkalam3504 Жыл бұрын
தமிழ் நாடு தமிழ் நாடு தமிழ் நாடு ..........
@venkatesanpurushothaman235 Жыл бұрын
நான் ஒரு பிராமணன் எனக்கு தமிழையும் தமிழ் மக்களையும் தமிழ்நாட்டையும் மிகவும் பிடிக்கும். தமிழர்கள் மீது அன்பும் பாசமும் எப்போதும் உண்டு. தமிழர்களையும் தமிழ் நாட்டை விட்டு எங்களால் பிரிந்திருக்க முடியாது.. வாழ்க தமிழ் வெல்க தமிழ் என்றென்றும்.
@MX-ku7zg Жыл бұрын
ஆனா தமிழ்ல மட்டும் மந்திரம் சொல்ல மாட்ட..
@sakthivelsakthi683111 ай бұрын
@@MX-ku7zgமந்திரம் என்பதே ஏமாற்று வேலை
@onlinme78842 ай бұрын
but not all brahmins are like u. infact very few are like u. referring to tamillanguage as neesa bashai,not respecting tamil anthem , referring to tamils as sudras even though a significant population neithe4 follow caste system or follow vedic religion, etc do not sit right with majority of the people
@ReplyTheTruth-xu3zrАй бұрын
@@onlinme7884 ,Bro They never going to change their attitude. One day entire Indians will unite against these 'B' people and there will be 2 Isreal will be formed. First RSS has to be banned from India, otherwise it is dangerous to Indian unity.
@m.sahubarsadiqm.s.sadiq.4962 Жыл бұрын
என் மாநிலம் தமிழ்நாடு! நான் பேசும் மொழி தமிழ்! என்றென்றும் நம் தமிழ் நாட்டை வந்தேரிகள் பிரிக்க முடியாது! இது காலத்திற்கும் நிலை நாட்டப்பட்ட வரலாற்று உண்மை! வாழ்க தமிழ்! வளர்க எம் தமிழ்நாடு!
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@kalyanbala4784 Жыл бұрын
Nanga Urdu enru ninaithom
@sivagamisekar1889 Жыл бұрын
யார் வந்தேரி யார் தமிழன் தமிழனின் அடையாளம் தெரியுமோ வெள்ளை வேட்டியும் சட்டையும் தோளில் வெள்ளை துண்டும் நெற்றியில் பட்டையும் வாய் நிறைய்ய மணக்கும் தமிழுமே தமிழன். அவன் மனைவி தமிழச்சி. அவளின் அடையாளம் புடவை அணிந்து( கன்டாங்கி சேலை கூட) தலை சீவி நீண்ட பின்னல் இட்டு பூ சூடி மஞ்சள் பூசி நெற்றி நிறைய்ய குங்குமம் இட்டு விபூதி வைத்து தாலி சரடு அணிந்து காலில் கொலுசு மெட்டி அணிந்து கோயிலுக்கு பூக்கூடை எடுத்து செல்லும் எம் மகளிரின் அழகே அழகு. இதுவே தமிழ் நாடாம். தமிழரின் அடையாலமாம்
@kalyanbala4784 Жыл бұрын
Arabia mozhi pesum vantherigal. Tamil ponnu poovum pottum vachi Tamil Magan veshti katti valluvarai mattum amnanamaga parkinravargal thaan vantherigal
@hajamohideen8119 Жыл бұрын
Eriudha sangi ssss
@maheswarivasudevan5244 Жыл бұрын
தேசியம் இழக்கவில்லை மொழி எங்களை வாழ வைக்கும் இது தான் இந்த நாட்டை அடையாளமிடுகிறது
@rudolfdiezel1614 Жыл бұрын
"திராவிட" என்ற சொல் எதை அடையாளப்படுத்துகிறது?
@subra4799 Жыл бұрын
@@rudolfdiezel1614 தீயசக்தியை அடையாளம் காட்டுகிறது.🎭
@RakeshKumar-xq3xp Жыл бұрын
@@rudolfdiezel1614 உண்மையான தமிழர்களை அடையாளம் காட்டுகிறது. ஆரியம் யாரை அடையாளம் காட்டுகிறது ??
@rudolfdiezel1614 Жыл бұрын
@@RakeshKumar-xq3xp "திராவிட" என்ற சொல் எந்த மொழியை சேர்ந்தது?
@RakeshKumar-xq3xp Жыл бұрын
@@rudolfdiezel1614 Mr diesel poli id. நான் கேட்டதற்கு பதில் எங்கே
@kamalzackariya5618 Жыл бұрын
SUPER 👌 DR KANTHARAJ LONG LIVE SIR 🧒💯
@durrydurry4858 Жыл бұрын
ஐயாஅவர்களுக்கு வணக்கம் உங்கள் நேர்கானலை அடிக்கடி காண ஆவலாய் உள்ளேன். உலகசெய்தி இந்தியசெய்தி தமிழ்நாடுசெய்திகள் போன்றவை என்னைபோன்றவர்களுக்கு பெரியஉதவியாக இருக்கு. ரொம்பநன்றி.நீங்கள் நீண்டஆயுள் வாழ கடவுளை வேண்டுகிறோம். ...♥வாழ்க .... தமிழ்நாடு ...♥
@cleandirt9368 Жыл бұрын
பிரமாதம்.. காந்தராஜ்..
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@ismailbabu8398 Жыл бұрын
#தமிழ்நாடு தான் இஷ்டம் இருந்தால் இரு......இல்லே...கிளம்பு கிளம்பு.......
@vinayagamgovintharaji7304 Жыл бұрын
Ayya super , speech.
@asokanashok8397 Жыл бұрын
அய்யா உங்கள் பேச்சு மிகவும் வியப்பாக உள்ளது! அசாதாரண, அரிய விஷயங்களை மிகவும் எளிதாகவும், புரியும்படியும் சொல்லுவது அருமை! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
சொன்னதெல்லாம் பொய்
@SarathkumarSandeepkumar4 ай бұрын
யாரு பிஜேபி பாலியல் ஜல்சா கட்சி கோவம் வருது🤮
@thirutamil7920 Жыл бұрын
மருத்துவர் ஐயா, தமிழ்நாடு பற்றிய குறிப்பு ,மொழி பற்றிய உண்மை பற்றிய செய்திகளைச் சொன்னதற்கு கோடி புகழ் உங்களுக்கு ஜீவா டுடே ஊடகத்திற்கு கனிவான நன்றிகள்
@JayaKumari0191 Жыл бұрын
Really addicted to Dr. Kanthraj sir speech.
@kalaipavendhan9559 Жыл бұрын
அய்யா மிகவும் சிறப்பு தமிழ்நாடு...தமிழ்நாடு
@RajkumarKumar-hq1fq Жыл бұрын
வரலாற்று அறிவுக்கடல் ஐயா காந்தராஜ் அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்து நம் தமிழ் இளைஞர்களுக்கு வரலாற்றை புகுத்த வேண்டுமென வாழ்த்தி வணங்குகிறேன்
@alnadharectian Жыл бұрын
Very good interview and information ...All tamil peoples must watch this
@JayaKumar-vu7ws Жыл бұрын
👨⚕️ ஒரு மருத்துவர் இவ்வளவு விஷயங்கள் பேசுவது வியப்பாக இருக்கிறது...👍
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
உளறுவது பெரிய விஷயமா
@varatharaj511810 ай бұрын
அறிவாளிகளின் பேச்சு எப்போதுமே உளறல்களாக தான் தெரியும்!!!ஏனென்றால் நாம் அதை ஆராய்ச்சி செய்ய தயாரில்லை!!
@mkamalakkannan8327 Жыл бұрын
Dr.காந்தராசு ஐயா அவர்கள் நீடூடி வாழ விழைகிறேன்.
@paddupaddu4925 Жыл бұрын
EXCELLENT SIR 🙏🙏🙏🙏🙏
@Dineshdeva-1988 Жыл бұрын
அருமையான புரிதல் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு 💪💪💪💪💪💪💪💪💪💪💪
ஜீவா எப்போது தமிழுக்கு குரல் கொடுப்பவர் வாழ்க அவரது பணி
@nomadsview Жыл бұрын
தமிழ்நாடு தான் எங்கள் மாநிலம்❤️❤️❤️
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
அரேபியப் பாலைவனம்
@Blackduckkkkkoi22 күн бұрын
@@ஆளவந்தார்நாதமுனி nakku paradesi
@rajapandiyankaliappan6118 Жыл бұрын
தமிழ்நாடு என்றாலே ஒருத்திக்கு ஒருவன் என்றாகும் விதி விலக்காக சில இருக்கலாம் அவர்கள் இப்படியல்லவாம் அவர்கள் கலாச்சாப்படி ஒத்துப் போகாதாம் அவர்கள் கலாச்சாரத்தை நாம் ஏற்பதில்லை திணிக்க முயற்ச்சிக்கின்றனராம் ஆளுநருக்குக் குடியரசுதினம் சுதந்திர தினத்தைக் காட்டிலும் GSTதினமே பிடிக்கிறதென்கிறார் ஆளுநருக்கு தேசபக்திக் கிடையாதாம் பணத்தின் மீதே பக்தி தமிழர்களின் ஒற்றுமையையே வெறுக்கின்றனராம் அதனாலேயே தமிழர்களைப் பிரித்து ஆள முயற்ச்சிக்கின்றனர் கற்றோருக்கே சிந்திக்கத் தோன்றுமாம் நாமும் சிந்திப்போம் ஒன்று பட்டுக் கூடி வாழ்வோம்
@mohanramanujamramanujam8026 Жыл бұрын
பல தகவல்கள் நன்றாக இருக்கிறது..#தமிழ்நாடு அரசு இவற்றையெல்லாம் வரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இவர் போன்ற ஆளுமைகளை போற்றி பாதுகாக்க வேண்டும். இரண்டு பக்கமும் .பார்தது இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும்
@arjunkumaras147922 күн бұрын
Adei 😅 thulukka ne enna inga
@saraswathianbu5043 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@indira01abi47 Жыл бұрын
ஐய்யா பெரியவரே இனி இங்கே நம்ம தமிழ்நாட்டு பண்டைய நிஜ வரலாற்றை மாத்தி எழுத யாராலுமே முடியாது இங்கே ஓடும் பேருந்துகளே சாச்சி இங்கே ஏழை எளிய மக்களுக்குமே அது மிகவும் தெளிவாக எளிய முறையில் புரியும் என்றுதான் அன்றே நம்ம தமிழ்நாட்டில் உள்ள பல பெரும் தலைவர்கள் பேருந்துகளில் கூட சேரன் சோலன் பாண்டியன் மன்னர்கள் ஆண்ட நம்ம தமிழ்நாடு என்று அனைவருக்குமே இது புரியும் என்று எழுதினார்களே இந்த பதிவில் கலந்துகொண்ட இருவருக்குமே என் நல்வாழ்த்துகள்!
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
அப்போ ஜாதி இல்லாத திராவிடன் தமிழன் ஏன் பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கிறான்
@xavier9476 Жыл бұрын
கந்தராஜ் ஐயா வின் பேச்சு மிக மிக சுவாரசியமாக இருக்கு 👌👏💯✨💥
@csegaranchinnapillai9457 Жыл бұрын
ஜீவா நீங்கள் ஐயா காந்தராஜ் உடன் நடத்திய நேர்காணல் தமிழனின் சிறப்பையும் ஆரியர்களின் சூழ்ச்சியையும் மிகவும் விளக்கமாக தெரிவித்து இருந்தார் உங்களைப் போன்ற ஆளுமைகள் தான் மூத்த திராவிட சித்தாந்தத்தையும் தமிழில் சிறப்பையும் அறிந்த பெரியவர்களுடன் உரையாடி தமிழனின் சிறப்பையும் மாண்பையும் உயர்த்த வேண்டும் தொடர்ந்து உங்களுடைய குரல் செயல் ஒலித்துக் கொண்டு இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஜீவா
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
முதலில் திராவிடம் எங்கே இருக்கிறது என்று க்வாக் - வாத்து 🦆 டாக்டர் சொல்லட்டும்
@bharathysekar8814 Жыл бұрын
தமிழ்நாடு காலம் காலம் ஆக அழைக்க படுகிறது. திடீரென்று ஆளுநருக்கு என்ன வந்தது ?.
@rameshbabusirkazhi Жыл бұрын
Jealous because in most of situations TN is on the right track.
மருத்துவர் காந்தராஜ் அவர்களின் கருத்து சிறப்பு இருவருக்கும் வாழ்த்துக்கள்
@t.ansari.m8762 Жыл бұрын
என் நாடு #தமிழ்நாடு. என்றென்றும் தமிழன் நாடு.
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
நீ எப்போடா தமிழன்
@anserbashaanserbasha5073 Жыл бұрын
@@ஆளவந்தார்நாதமுனி ஓங்கம்மவே ஒக்கும் அவன் போது தமிழன்
@sivagamisekar1889 Жыл бұрын
@@anserbashaanserbasha5073 இவ்வாறு பே சி விட்டால் நீர் தமிழனா. இந்த மண்ணின் சொந்த இர த்தமா
@anserbashaanserbasha5073 Жыл бұрын
@@sivagamisekar1889 தாய் குலம் மே என் தேவை இல்லாமல் நடுவில்
@arjunkumaras147922 күн бұрын
Thulukka 😅
@ssenthamilan7528 Жыл бұрын
பயனுள்ள செய்திகளை வழங்கும் டாக்டருக்கு நன்றி.
@babu.kbabu.k3836 Жыл бұрын
அருமை அய்யா
@ravigowri3379 Жыл бұрын
ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடியை ஏற்றி வைக்க வேண்டும்..அனைத்து கட்சிகளும் ஒவ்வொரு வீட்டிற்கும் துண்டறிக்கை மற்றும் கருப்பு கொடியை அளிக்க வேண்டும்..இனியும் சகிக்க முடியாது
@sharmilap106 Жыл бұрын
Always we people should strictly we have to use only Tamil Nadu.
@somaravi934 Жыл бұрын
SS ; Absolutely 100 % . correct. , bro
@asaithambi8174 Жыл бұрын
உன் வீட்டில் முதலில் ஏற்று
@rajendranm3410 Жыл бұрын
ஐயாவுக்கு இருக்கும் உணா்வில் 25% நமது இளைஞா்களுக்கு இருக்குமாயின் ஆரியமாயை நாட்டைவிட்டே ஒழிக்கலாம்.
@daya2820 Жыл бұрын
@@asaithambi8174 டேய் காண்டே என்ன சொல்ல வர
@verrajayaraman7748 Жыл бұрын
டாக்டர் காந்தராஜ் அய்யா திராவிட பண்பாட்டின் வாழும் சாட்சி
@ssn3967 Жыл бұрын
"விரட்டுவோம் பாஜகவை" தமிழ்நாட்டை விட்டு. என்ற கோஷம் பரவட்டும்.
@lakshangaming7180 Жыл бұрын
Super
@chandramohan75803 ай бұрын
மிக்க நன்றி ஐயா. உங்கள் தமிழ் வளர்ச்சி உழைப்புக்கு நன்றி. நீங்கள் நோய் நொடி இல்லாமல் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் 🌹
@KANNAN_V Жыл бұрын
அப்பா எவ்வளவு அறிவு சூப்பர்
@ranganathanp1416 Жыл бұрын
மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் டாக்டர் காந்தராஜ் ஒரு சூப்பர் ஸ்டார் 🤩 👍👌👏🙏
@palanichamimm95872 ай бұрын
அரசியல் சமூகம் சினிமா போன்ற விசயங்களை விளக்கியது அருமை
@annamalai766 Жыл бұрын
வணக்கம் திரு காந்தராஜ்🙏 அருமை
@muthiahmuniyandi2082 Жыл бұрын
என் நாடு தமிழ்நாடு.என் தமிழ்நாடு வாழ்க.இந்திய ஒன்றியத்தில் பகுத்தறிவின் முதலாவது தமிழ்நாடு
@RaviKumar-kh7ou Жыл бұрын
Valatha magala okkaradha ???? poda dei 🤣🤣
@RaviKumar-kh7ou Жыл бұрын
@Madhan B Unga thathan adha senju kattitane 🤣🤣
@vampires75 Жыл бұрын
@@RaviKumar-kh7ou yaaru. Ungappana ? Asingam .
@RaviKumar-kh7ou Жыл бұрын
@@vampires75 ungoppan nan thanda magane
@govindan470 Жыл бұрын
முனி திராவிட நாடு ? ஒரு நாட்டிற்கு இரண்டு அப்பனா? மலம் கரை த்த தமிழ்நாடா? பகுத்தறிவு
@katekate5583 Жыл бұрын
சீக்கியர்கள் சுதந்திர நாட்டு தீர்மானம் referendum of independence, நாகலாந்து சுதந்திர ஒப்பந்தம் framework agreement, காஷ்மீர் சுதந்திர போராட்டம் எல்லாத்துக்கும் உலக நாடுகள் ஆதரவு குடுக்குது. தமிழ் நாடும் ஹிந்தி நாட்டுக்கு அடிமையாய் இல்லாமல் Bangladesh, Nepal போல் சுதந்திரம் பெற்றால் நல்லது.
@jeganathankandaswamy1305 Жыл бұрын
😂😂😂 ஸ்டாலினை போராட சொல்லுங்க பார்ப்போம்.
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@jeganathankandaswamy1305 பைத்தியமா . கோ பேக் மோதி கிடையாது
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
அதெல்லாம் சரி தான். எவன் தனி நாடு கொடுக்கப் போகிறான்
@Krish90551 Жыл бұрын
@@ஆளவந்தார்நாதமுனி dravidam telgu stalin thookula thoonguvan hahaha
@manikumarmanickam1848 Жыл бұрын
வணக்கம் தமிழ்நாடு
@nathannathan7197 Жыл бұрын
அய்யா தாங்கள் வழங்கும் வரலாற்று உண்மை. நானும் வரலாற்று ஆசிரியர் என்பதில் தங்களுக்கு நன்றி... நன்றி
@pichaipillaibalakrishnan9081 Жыл бұрын
நாம் நமது வரலாறை இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து சொல்லி கொடுக்க வேண்டும், நமது பிரச்சாரம் தீவிரமாக இனி இருக்க வேண்டும்
@peermohamed7812 Жыл бұрын
தமிழ் நாட்டு இளைஞர்கள் தற் சமயம் போதை (குடி,நடிகர்கள்) யில் இருக்கிறார்கள்.திருத்து வது கஷ்டம்.
@cleandirt9368 Жыл бұрын
டாக்டர்... Fantastic..
@sethuramanb5527 Жыл бұрын
சிறந்த பேட்டி அருமை.
@COCO-db4nd Жыл бұрын
நம்ம நாட்டு வரலாற்று களஞ்சியம்,ஐயா காந்தராஜ் கூட்டல்,கழித்தல் இன்றிஉண்மைசெய்திக்கு நன்றி நன்றி தொடரட்டும்( .NS,A,Nathan.)
@chandrasekaransivanaiah4932 Жыл бұрын
பார்ப்பனர் முகத்திரையைக் கிழிப்பதில் டாக்டருக்கு நிகர் டாக்டர் தான்
@jeganathankandaswamy1305 Жыл бұрын
ஒன்னும் கிடையாது அவரே ஒருநாள் தமிழகம்ன்னு சொல்வார்.
@chandrasekaransivanaiah4932 Жыл бұрын
@@jeganathankandaswamy1305 அவர் சொல்வதை விடுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@chandrasekaransivanaiah4932 தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியம்
@ramanikrishnan7545 Жыл бұрын
Ivar velaye ithu than Brahmins e azhippathu Ivar nokkam. Enemral avarkal achara anushtananangale kadai pidippavarkal. Iam not a Brahmin but Kantharaj always insulting them. DMK kku ippadi oru jalra
@balajivenkat8159 Жыл бұрын
புதுக்கோட்டையில் மலம் தின்ற தமிழர்களை பற்றி பேசுங்கள்
@maryroseline4052 ай бұрын
அருமையான விளக்கங்கள் நன்றி ஐயா தமிழ் என்றும் வாழ்க
@arjunkumaras147922 күн бұрын
😅 rice bag
@chellamuthukuppusamy3460 Жыл бұрын
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் ஒவ்வொரு தமிழரும் அவர்கள் வீட்டில் கருப்பு முடி நாட்ட வேண்டும் நம் இன துரோகத்திற்கு ஆர் எஸ் எஸ் சால் அனுப்பி வைக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் ரவிக்கு கருப்பு கொடி கட்ட வேண்டும் முடிந்தால் செருப்பும் கட்டி வைக்கவும் அதை நான் தைப்பொங்கல் என்று செய்வேன் தமிழனாக தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க வினோத் துரோகி ஒழிக
@veeramanimani3007 Жыл бұрын
அண்ணாமலையை காப்பாற்றூம் வேலையை ரம்மி ரவி செய்கிறார் தமிழகம் தமிழ் நாடு விவாதம் .அண்ணாமலை கூவலை இன்று மறந்துவிட்டோம் நாம்.
@ganeshmacwell9636 Жыл бұрын
நல்ல பதிவு இது போன்ற வரலாற்று நிகழ்ச்சிகளை ஐயா அவர்களிடம் நீங்கள் அடிக்கடி பேட்டி எடுக்கவும் அது இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@krishnanasly9860 Жыл бұрын
Super interview & nice explain thanku jeeva sir.
@sivamsivam6846 Жыл бұрын
தங்கம் மருத்துவர்👌👌👌👌👌👌👌
@andrewmichael3331 Жыл бұрын
அருமையான தமிழ் தகவல் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@arjunkumaras147922 күн бұрын
Dei rice bag 😂
@vaideeswaran4645 Жыл бұрын
தமிழ் வரலாறு அய்யா காந்தராஜ் அவர்கள் மூலமாக தெளிவாக அறிகிறோம் இவரின் பேட்டி தொடர்ந்து தரவேண்டும் அப்போதுதான் இளந்தலமுறையினருக்கு வரலாறு தெரியும் இவரின் பேச்சு அருமை.
@dr.b.karthikeyan7402 Жыл бұрын
மருத்துவர் அவர்கள் தமிழர் வரலாறு அனைத்தையும் அறிய சிறந்த புத்தகங்கள் பற்றி விரிவாக ஒரு விவாதம் தரவேண்டும். இது வருங்கால இளைஞர்கள் தமிழர் வரலாறு அறிய உதவும்.
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
2600 ம் வருட கீழடியில் கோவில் கடவுள்கள் கிடையாது . இந்த அழகில் தமிழ் கடவுள் முருகன் எங்கிருந்து வந்தாரு . தென்னாட்டுடைய சிவன் எங்கிருந்து வந்தாரு .
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
முதலில் சமீபத்திய வரலாறு தெரிய வேண்டும் . 70 வருடங்களாக இல்லாத திராவிடம் பேசி திருட்டுத் தெலுங்கன் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து சிரைத்து மொட்டை அடித்து வந்திருக்கிறான் . இது சமீபத்திய திருட்டு திராவிட வரலாறு .
@poonguzhalidhakshinamoorth7804 Жыл бұрын
Super Dr
@jamalmydeen2292 Жыл бұрын
தமிழ்நாடு தலைமை நாடு தலைமைக்கு இதுதான் தமிழ்நாடு வாழ்க
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
சூத்து கொடுப்பதலா . கடன் வாங்குவதில் முதல் இடம்
@arjunkumaras147922 күн бұрын
Dei thullka ne tamilana😅
@sampaths2526 Жыл бұрын
நம் இனம் திராவிடம் நம் மொழி தமிழ் நாம் வாழுமிடம் தமிழ்நாடு காந்திராஜ் போன்ற பெரியவர்கள் நீடு வாழ்ந்து தமிழ்நாட்டிற்கு தம் பேச்சால் தொண்டு செய்ய வேண்டும்.
@rudolfdiezel1614 Жыл бұрын
"திராவிட" என்ற சொல் எந்த மொழியை சேர்ந்தது?
@annakumar53 Жыл бұрын
தமிழ் வாழ்க
@venkateswarinainaraj7187 Жыл бұрын
Dr Sir as usual rocking. Excellent speech. Hats off. Dr Sir.
@rajalakshmi8967 Жыл бұрын
இந்தியா என்பது நாடல்ல அது ஒரு துணை கண்டம்
@salamonsanjay7532 Жыл бұрын
Vazthukkal.Tamil.nadu
@arjunkumaras147922 күн бұрын
😂 dei rice bag
@sivasankarisathish9138 Жыл бұрын
சாணக்கியனுக்கு இப்படி ஒரு கேவலமான வரலாறு இருப்பது.. இப்போதுதான் தெரிகிறது
@SangiBahi786 Жыл бұрын
யாராவது இரண்டு பேரு உக்கார்ந்து என்ன வேணாலும் பேசலாம் இவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆதாரம் எங்கே இருக்கிறது
@kumarisakari6583 Жыл бұрын
காந்தராஜ் சொல்வது உண்மை
@antonyashok4606 Жыл бұрын
kzbin.info/www/bejne/bmeYeaqmpaaGrpY
@sivamsivam6846 Жыл бұрын
சாணக்கியர் பிராமணரா?;
@nubatamil5989 Жыл бұрын
@@sivamsivam6846 பிராமணன் சானக்கியன் சபதம் நினறவேற அலெக்சாண்டர் கொல்லப்பட்டு இருக்கலாம்