உங்கள் சேனலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது உமாபதி மட்டுமே, இவரிடம் தொடந்து பயணிக்க வேண்டும். இன்று வீடியோ 30 நிமிடம் வரை உள்ளது இதை தான் கேட்டேன் மிக்க நன்றி ஜீவா அண்ணா,
@sampathcmda7614 Жыл бұрын
Yes
@drkarthik88 Жыл бұрын
Umapathy and Dr. Kantharaj
@kcpkurunchi5529 Жыл бұрын
Yes
@kcpkurunchi5529 Жыл бұрын
YES
@goodkrishnamoorthy3029 Жыл бұрын
ஏன் சார் காந்தராஜ் சாரை விட்டுவிட்டீ ங்க. அவரும் outstanding.
@mubharakkhan3649 Жыл бұрын
50 வருடங்களுக்கு முன்பு தினத்தந்தியில் வந்த கன்னித்தீவைப் போல் சுவாரசியமாக இருந்ததைப் போல் அண்ணன் உமாபதி அவர்கள் பேசும் போது ஏற்படுகிறது மூன்றாம் பாகம் நாளை வெளியிடுவீர்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிரார்கள்👍👍👍👍👍👍👍
@jddongle5780 Жыл бұрын
𝙎𝙪𝙥𝙚𝙧😍
@sumaiya582 Жыл бұрын
சூப்பர்
@uthirasamyp Жыл бұрын
அருமை
@மக்கள்மக்கள்-ச9ண Жыл бұрын
அருமையாகப் பதிவிட்டீர்கள்
@Ran.1971 Жыл бұрын
இதனை கன்னித்தீவு கதை போல ஒரு தொடராக கொண்டு சென்றால் யூடியூப் சேனல்களில் புதிய அத்தியாத்தை படைத்து விடலாம்
@mubharakkhan3649 Жыл бұрын
இரண்டாம் பாகம் வெளியிட்டதற்கு மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம் நன்றி கூறுகிறோம் தம்பி ஜீவா குழுவினருக்கு👍👍👍👍👍👍
@kuppurajradha7887 Жыл бұрын
இந்திய துணைக் கண்ட மக்கள் ஓட்டு அரசியல்வாதி மற்றும் பல தரப்பட்ட பிரச்னைகளில் உள்ளார்கள்.bjp RSS shoe workers விலங்கின ngalai நம்பி நாம்/ மக்கள் தொகை yil அதிகம் பாதிக்கப் பட்ட சூழ்நிலை yil ஏக இறைவன் ஒருவனே இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்.
@vasupoomani5343 Жыл бұрын
அண்ணன் உமாபதி அவர்களுக்கு உண்மையை பேசுகிறது க்கு நன்றி🙏
@nagu1486 Жыл бұрын
Team of Umapathy and Jeeva brings out Bhramin dominance in Indian politics and Govt. Beware Indian Citizens!
@Achuthanvasudevan Жыл бұрын
Enga he is generalising the RTI says 80+ percentage is from forward caste he changed it to Brahmins
@kilaivision8412 Жыл бұрын
மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி அவர்களின் விளக்கம் ஒவ்வொன்றும் வேற லெவல்.
@mydeenbava7412 Жыл бұрын
ஐயா உமாபதி நாம் அறியப்படாத செய்தியை சொல்லி அதிர வைக்கிறார்.. அரசியல் செய்தி அருமை சகோ ஜீவா
@kadhermohideen9901 Жыл бұрын
அற்புதமான விளக்கம். நிதர்ச்சனமான உண்மை. அருமை உமாபதி Sir. 💯 True. இந்த மாதிரி ஒரு வீடியோவை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஜீவா அருமையான ஆள தேர்ந்தெடுத்து பேட்டி எடுத்ததற்கு உங்களுக்கும் நன்றி
@firosekhanpeermohamed7476 Жыл бұрын
அண்ணன் உமாபதி மற்றும் ஜீவா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி. கூட்டணி தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்.
@dasarathan1715 Жыл бұрын
இந்த நேர்காணல் அல்லது உரையாடல், மாணவ சமுகத்துக்கு வகுப்பு எடுத்து விளக்கம் கொடுப்பது போல் உள்ளது.அருமை.இவ்வளவு ஆழமான கருத்துக்கள் இதுவரை அரசியல் உளவியல் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறந்த உரையாடல்.வாழ்த்துக்கள் தோழர்.💐🎙️📻👌
*பாய்ங்க..* ரொம்ப பயந்து போய் இருக்காங்க போல இருக்கு... இந்த நேர்காணல் *பாய்ங்களுக்கு* அப்டியே ஐஸ்க்ரீம் சாப்ட்டா மாதிரி இருக்கும் போல.. பின்ன CAA, NRC, FCRA, UCC, withdrawal of triple "Talaq" Abrogation of article 370...யப்பா இதெல்லாம் ரொம்ப horrible இல்ல... பாய்ங்களுக்கு....
@srinivasansrinivasan9263 Жыл бұрын
உமாபதி அவர்களின் வீடியோ ஜீவாடுடேயில் எப்ப வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன். வந்துவிட்டது. தொடர்ந்து வெளியிடுங்கள் ஜீவா சார். உங்களது சேனலின் prestigious guest திரு.உமாபதி அவர்கள்தான்.
@sekarvasuki8733 Жыл бұрын
அடுத்த எபிசோடை கான ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி
@parameswarisundaram514 Жыл бұрын
ஜீவா சஸ்பென்ஸ் தாங்க முடியல...பார்ட்3 நாளை எதிர்பார்க்கிறேன் அருமையான பதிவு.நன்றியோ நன்றி
@helensowri9825 Жыл бұрын
Who is mamaji?
@mubharakkhan3649 Жыл бұрын
தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திரிக்கையாளர் தலைசிறந்த எழுத்தாளர் தலைசிறந்த பேச்சாற்றல் அண்ணன் உமாபதி அவர்கள்👍👍👍👍👍👍👍👍
@rtrtt7478 Жыл бұрын
ஏம்பா ஒனக்கு வேற வேலையே இல்லை யா
@sampathkumar6096 Жыл бұрын
*பாய்ங்க..* ரொம்ப பயந்து போய் இருக்காங்க போல இருக்கு... இந்த நேர்காணல் *பாய்ங்களுக்கு* அப்டியே ஐஸ்க்ரீம் சாப்ட்டா மாதிரி இருக்கும் போல.. பின்ன CAA, NRC, FCRA, UCC, withdrawal of triple "Talaq" Abrogation of article 370...யப்பா இதெல்லாம் ரொம்ப horrible இல்ல... பாய்ங்களுக்கு....
@mubharakkhan3649 Жыл бұрын
தலைசிறந்தவர்களையும் மக்களுக்காக பாடுபவர்கள் வாழ்த்துவதே என்னுடைய பணி உங்களைப் போன்ற நண்பர்க அன்பு தான் காரணம்
@mubharakkhan3649 Жыл бұрын
தலைசிறந்தவர்களையும் மக்களுக்காக பாடுபவர்கள் வாழ்த்துவதே என்னுடைய பணி உங்களைப் போன்ற நண்பர்க அன்பு தான் காரணம்
@thamizhnaaduchannel8837 Жыл бұрын
மிகச்சிறப்பான சமூக ஆய்வுகள் அண்ணன் உமாபதியிடமிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது..நன்றி நன்றி... உங்கள் சேவை தமிழருக்கு தேவை
@gnanakaruthum1139 Жыл бұрын
அரசியல் சதுரங்க விளையாட்டை இவ்வளவு எளிதாக யாரும் விளக்க முடியாது 🌹🙏🌹
@thambiduraid450 Жыл бұрын
ஒரு வருடம் இவர்களுடைய அக்கிரமங்களை சொல்லி கொண்டே இருங்கள் வாக்கலித்தவர்கள் உணர்வையும் வரை
@shahulhameed5635 Жыл бұрын
வடகனுக்குத்தான் இதுப்போல் அதிக விழிப்புணர்வு அதிகம் தேவை படுது வட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அடத்த கட்டத்திர்க்கு எடுத்து செல்ல வேண்டும்
@a.stalinstalin2423 Жыл бұрын
தொடர் பதிவு போடும் ஜீவாவிற்கு நன்றி வாழ்த்துகள்.
@kasthurirajkumar6618 Жыл бұрын
உமாபதி அவர்கள் பேச்சு கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது
@BANKAtoZINTAMIL Жыл бұрын
என்ன அருமையான அலசல். SUPER.
@Raj-ry1jf Жыл бұрын
அவசியமான கேள்விகள் தெளிவான பதில்கள். நன்றி! வாழ்க!! வளர்க!!!
@azarudeenn2918 Жыл бұрын
சுவாரசியமான நேர்காணல்... அனைத்தும் சிந்திக்க வேண்டிய விசயம் .
@shahjahanghouse8016 Жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் நன்றி
@muthukrishnanramaswamy6258 Жыл бұрын
ஜீவா தங்கள் விவாதம் மிகவும் பிரபலமாக உள்ளது இப்படியே பயணிக்கவும்
@saravanankkl1475 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்.
@arperumal Жыл бұрын
Digital Media வின் வளர்ச்சி எத்தனை செய்திகளை நமக்கு அளிக்கிறது. சிலர் தவறாகப் பயன்படுத்தினாலும், சரியாகப் பயன்படுத்தலுக்கு ஆதரவளிப்போம், உண்மை உணர்வோம். தொடரட்டும் தோலுரிக்கும் செய்திகள்.
@mathivathani4056 Жыл бұрын
திரு.உமாபதி அண்ணா உங்களின் நேர்காணல் பாமர மக்களுக்கு சென்றடைய வேண்டும் மேலும் உங்கள் நேர்காணல் எதிர்பார்கிறேன் அண்ணா
@manikandan-wk4xr Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா..... WWW 3 going on
@ahamedmusthafa4058 Жыл бұрын
அற்புதமான அரசியல் சதுரங்க விளையாட்டு, உமாபதி காய்நகர்த்தி கொண்டிருக்கும் போது, ஜீவா அவர்கள் காயை வெட்ட முயன்று திசைதிருப்ப இடைக் கேள்வி எழுப்பதை தவிர்க்கலாம், உமாபதி காய்நகர்த்தலில் முழுமை பெறும் வரை, ஜீவா பொறுமை காத்து அடுத்த காயை நகர்ததவும், சுவராச்யமாக உள்ளது. விஷயங்கள் சான்டில்யனின் நாவல் படிப்பது போன்று உள்ளது. ❤இன்னும் வளர வாழ்த்துக்கள்❤.
@mubharakkhan3649 Жыл бұрын
மக்கள் தலைவர் ஆக எல்லா தகுதியும் தம்பி ஜீவாவுக்கு உள்ளது நாங்களும் சொல்கிறோம் நாட்டு மக்களும் செல்கிறார்கள்🌸🌼☀🌷🍂🍁🌹🍀🌼
@sampathkumar6096 Жыл бұрын
*பாய்ங்க..* ரொம்ப பயந்து போய் இருக்காங்க போல இருக்கு... இந்த நேர்காணல் *பாய்ங்களுக்கு* அப்டியே ஐஸ்க்ரீம் சாப்ட்டா மாதிரி இருக்கும் போல.. பின்ன CAA, NRC, FCRA, UCC, withdrawal of triple "Talaq" Abrogation of article 370...யப்பா இதெல்லாம் ரொம்ப horrible இல்ல... பாய்ங்களுக்கு....
@hrithikrave Жыл бұрын
30 minutes went like 5 minutes.. very glad that I got the opportunity to listen to this interview
@karthickgandhi9737 Жыл бұрын
Ipadi oruthaar irunthaar enpathai veli world kondu vantha jiva today sir congratulations 🎉❤
@paavalarkeerthikeerthi9959 Жыл бұрын
உலக அரசியலை தோழர்.உமாபதி அவர்கள் இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்து பார்வையாளர்களைப் புரிந்துகொள்ளச் செய்வதில் மிகவும் வல்லவர். நெறியாளரும் அதற்கரிய சிறப்புக்கும் உரியவர். நாடு நலமுற குமுக அறம் காத்திட தங்கள் ஊடகப்பணி மென்மேலும் சிறப்புற விளங்கிட தோழமையுடன் வாழ்த்துகிறேன். பாவலர். கீர்த்தி.
@mymahadevanmaha1845 Жыл бұрын
தோழர் உமாபதி அவரகளுக்கு நன்றி உங்களை போன்ற பத்திரிகையாளர்கள்தான் தமிழர்களை விழிப்போடு இருக்க செய்யும்
@Brahmaraja Жыл бұрын
விழி பிதுங்கச் செய்யும் அரசியல் சதிகளை மிக எளிமையாகவும் இரசனையுடனும் சாதாரண அடித்தட்டு மனிதனும் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.
@arokiadass18 Жыл бұрын
இது வேற லெவல் உலக அரசியல்..சிறப்பா செஞ்சிருக்கேள் ஜீவா...உமாபதி இம்புட்டு நாள் எங்கிருந்தேள்..அடுத்த காணொலி விரைவில்.... வெளியிடவும்...
@ravichandrana.8331 Жыл бұрын
ஐயா மூத்த பத்திரிகையாளர் உமாபதி அருமையான விளக்கம் கொடுத்துள்ளார்.
@sinclairs7304 Жыл бұрын
I am very eagerly waiting for this Interview..thank you all ...
@ranganathanp1416 Жыл бұрын
ஜீவா அவர்களுக்கு, நீங்கள் பிரதமர் மோடி மான்கிபாத் மாதிரி நீங்கள் மட்டுமே பேசாமல் உமாபதி போன்ற வித்தியாசமானவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தோழர் உமாபதி அவர்களின் பதிலுரை வித்தியாசமானது, திடுக்கிடும் உண்மைகளை உள்ளடக்கியது. 🙏 👍👌👏
@rajaselvam1583 Жыл бұрын
Very interesting / Eye Opener / Like these episodes with உமாபதி
@RamRaj-nq7iy Жыл бұрын
உங்கள் இருவரின் கலந்து உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி
@krishnamoorthy-zh2lc Жыл бұрын
பிராமணர்கள் சூழ்ச்சி தெளிவான உரையாடல் சூப்பர்👏👏👏 திரு உமாபதி அவர்கள் நன்றி🙏
@samraj5508 Жыл бұрын
எதிர் பார்த்தது கொண்டு இருந்தேன், இந்த வீடியோவை
@timechange2225 Жыл бұрын
Top Political talk 👌🏽🔥
@karthickk1524 Жыл бұрын
மிக சுவாரஸ்யமான உரையாடல் சகோ .🤝வாழ்த்துக்கள் உங்கள் புதிய தகவலுக்கு 💐
@poobalan100 Жыл бұрын
Vera level perception!!! Hats off to Mr.Jeeva and Mr.Umapathy
@beeramsalya2695 Жыл бұрын
I saw umapathi sir's interview recently. I become a fan of him. His point of u is very accurate.
@nithyak4341 Жыл бұрын
Very good interview sir,👍
@sakthikick1775 Жыл бұрын
ஜீவா அண்ணா சரியான பாதையில் பயணிக்க வாஸ்துகள்
@sethurajan007 Жыл бұрын
நல்ல ஒரு விழிப்புணர்வு காணொளி. அருமை
@ar.elangovan5689 ай бұрын
அருமையான உண்மையான தகவல்கள்
@vinothravi3158 Жыл бұрын
எதுர்பார்த்த பாகம்2 இன்னும் தொடருங்கள்
@akon4760 Жыл бұрын
Great eye opening interview
@MrJay4u4all Жыл бұрын
Good analysis by Umaparhi. Hats off
@baskarmaster4379 Жыл бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் இருவருக்கும் தொடரட்டும் உங்கள் பேச்சு
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
பா ர் ப்பா ணி ய த் தை ஒ ழி த் தா ல் ம ட் டு மே இ ந் த நா டு உ ரு ப் ப டு ம்
@megathambi3029 Жыл бұрын
தம்பி ஜீவா அண்ணா உமாபதி உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... ஜீவா அவர் உலகின் எதார்த்த அரசியலை பேசும்போது இடையிடையே மறித்து வேறு பக்கம் திருப்பவேண்டாம்... சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்....
@kalachellan328 Жыл бұрын
Eagerly waiting for your interview.... Hats off once again both of you🙂🙂 just carry on, it will brighten many people about present Indian politics....
@kathiravansusendra Жыл бұрын
ரொம்ப அருமையான தெளிவான கண்ணோட்டத்துடன் கூடிய உரையாடல்
@deepapongiyanan7153 Жыл бұрын
Ithu pondra interviews than indraya thevai jeeva sir. Intha generation therinthukolvatharku niraiya thakavalkal ullathu. Keep it up. Thank you umapathi sir
@selvamramalingam8278 Жыл бұрын
Sir very important news for people thanks 🙏🙏🙏
@Power-lb5np Жыл бұрын
Very good news.
@vasanthim2531 Жыл бұрын
Jeeva sir, umapathy sir ku, niraiya nandrigal
@thiuagu5557 Жыл бұрын
தாமதம் போடுவீஙகனு நினைச்சேன் சீக்கிரம் போட்டதுக்கு நன்றி தோழர்..
@thambidurai7483 Жыл бұрын
Excellent Excellent Excellent
@priomonline1275 Жыл бұрын
Very very useful argument
@sangaimubarak2148 Жыл бұрын
Jiva bro நீங்கள் கலக்குறீங்க 🙏🏾🙏🏾🙏🏾
@ambroseraj2805 Жыл бұрын
What u said is right. If u see the Subramanian Swamy interview he clearly says BJP will come to power but Modi will not be the PM for sure. Very good political Analysis .
@rajapandirajapandi1853 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஜீவா டுடே நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி தொடர்ந்து உங்கள் பதிவு வரவேண்டும் நன்றி ஐயா நல்ல பதிவு தந்த ஜீவா டுடே சூப்பர்
@annapooraniv.annapoorani.v608 Жыл бұрын
மிகவும் சரியான விவரங்களை சங்கிகளைப் பற்றி திரு.உமாபதி அவர்கள் கூறுகிறார்.
@subburaman4313 Жыл бұрын
Umapathy sir, thangalin vilakkangal arumai. Really I appreciate ur experienced speech n revealded Bhramisam
@riazsami Жыл бұрын
Good job by jeeva... well experience umabaty hattsoff.... true journalistm
@raviprasanth2672 Жыл бұрын
Umapathy unmai pesukiraar super 👍👏
@geethack7947 Жыл бұрын
Jeeva awesome interview with Mr umapathy, thoroughly enjoying this.
@s.sivasigamani5075 Жыл бұрын
Good interview sir...
@kannankanagaraj4368 Жыл бұрын
Waiting for another episode, superb sir...loved it
@jisbala1803 Жыл бұрын
ரகசியம் பரம ரகசியம், Tamil Niram Channel ku, அப்புறம்...., Jeeva Today Ok......!! வாழ்த்துகள் 🤝👍
@h.basheer3277 Жыл бұрын
Senior reporter uma bathi sir your press meet vary vary Super regular im vacing good good sir
@sampathkumar6096 Жыл бұрын
*பாய்ங்க..* ரொம்ப பயந்து போய் இருக்காங்க போல இருக்கு... இந்த நேர்காணல் *பாய்ங்களுக்கு* அப்டியே ஐஸ்க்ரீம் சாப்ட்டா மாதிரி இருக்கும் போல.. பின்ன CAA, NRC, FCRA, UCC, withdrawal of triple "Talaq" Abrogation of article 370...யப்பா இதெல்லாம் ரொம்ப horrible இல்ல... பாய்ங்களுக்கு....
@goldenphoenixfly3148 Жыл бұрын
சரியான அரசியல் புரிதல் அழகிய விவாதம் உலக அரசியல் தெளிவுபடுத்தல் அருமையான பதிவு நன்றி ஜீவா தொடரட்டும் உங்களுடைய பணி வாழ்த்துக்கள்💐💐💐
@smk.kathirsmk.kathir6060 Жыл бұрын
Super good knowledge about Indian politics..... thankyou
@babubala5918 Жыл бұрын
ஆதனுக்கு ஒரு சவுக்கு சங்கர். ஜீவா டூடே வுக்கு சகோதர் உமாபதி. வாழ்த்துக்கள் சகோதரே.அறியாமை இருட்டு அரசியலை தீபந்த உரையாடலால் வெளிபடுத்தும் உங்கள் முயற்சி வெற்றிபெரும்.💐💐
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Many more thanks to our Journalist and political observor Mr. Umapathy for his relavation about national politics.
@a.stalinstalin2423 Жыл бұрын
வாழ்த்துகள் உமாபதி சார்
@revathilakshmanan1057 Жыл бұрын
Dear uma sir the great explai ing step by step & point by piint very.nice everybody understood veryeasily ur service continusly through geeva todY
@mdakbardeen1201 Жыл бұрын
அடுத்த வரவு நல்ல வரவு expecting anxiously. எளிய வனை வலியவன் வதைத்தால் மிக்க வலியவன் அனுப்பபடுவான்.
@judah7928 Жыл бұрын
This is the story under the table, behind the scenes..like a comic relief.
@vivekanand3255 Жыл бұрын
Excellent👍
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
Daily நம்மவா பத்திரிகை
@hassangani35 Жыл бұрын
என்னப்பா சகோதரர் உமாபதி.கி சொல்வதையெல்லாம் கேட்கும்பொழுது என் தலையே சுற்றுகிறது,ஆத்தாடி இம்புட்டு இருக்கா,அடப்பாவி நரேந்திர நடுத்தர மக்களையும் பிச்சைகாரர்களக்கா திட்டமா, சகோரர் உமாபதி.கி- சரியான நேரத்தில் மக்களுக்கு விளிப்புணர்வு தந்துள்ளீர்கள் மிக்க நன்றி,அதே போல் சகோதரர் ஜீவா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், எதிர்பார்க்கிறேன் அடுத்ததடுத்த பதிவுகளை ...
@jayapallaxman4260 Жыл бұрын
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது ...என்ற கல்யாணசுந்தரம் பாட்டுதான் உண்மை. காணொளி சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
Daily அதிகார வர்க்க ஆதரவு பத்திரிகை
@kulandhaisamynachappagound2734 Жыл бұрын
புதிய பார்வை.
@karisalkuyil9732 Жыл бұрын
சரியான நபர் இன்டர்வியூக்கு
@winwaycollege4529 Жыл бұрын
Supper umapathi sir good knowledge mam please Advace to Rahul gandhi
@prithivvenkateshwarnr8442 Жыл бұрын
After savuku Shankar,mani , priyan, i like you umapathi Anna
@DR-vy3km Жыл бұрын
Super Jeeva waited topic, thank u for respecting our views 🥰
@RAJA-lq2ly Жыл бұрын
Very very Important topics. Thankyou jeva Anna and unmabathi sir
@karunanidhiramaswamy8702 Жыл бұрын
உமாபதி சார்! இந்தியாவில் ப்ராஹ்மனர் ஆதிக்கத்தை மிக மிக அருமையாக சொன்னீர்கள்! அருமை!/அருமை!