ஒரே நாடு ஒரே தேர்தல், கோவிந்தா கோவிந்தா பஜ கோவிந்தா....
@krishnadoss8751Ай бұрын
அந்த (ராம் நாத்)கோவிந்தன் செய்யும் வேலைதான் கோவிந்தா போடவைக்கிறது கோவிந்தா கோவிந்தா!
@arthanarisubramanian8806Ай бұрын
MP., MLA., விலைக்கு வாங்க சவுகரியமாக இருக்கும், ஒரே நாடு ஒரே தேர்தல்.
@arulsamy9519Ай бұрын
மக்கள் பிரச்சனையை திசை திருப்பும் வேலை தான். எந்த பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சி திட்டங்களும் முன்னெடுப்பு இல்லை.
@rameshbabu3180Ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா தராசு சியாம் ஐயா எப்பொழுதுமே ஆதாரத்தின் அடிப்படையில் நிஜமான சம்பவத்தை மேற்கோள் காட்டி பேசக் கூடியவர். இந்த நேர்காணலில் தெளிவாக தெரிந்தது. நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@soundar4270Ай бұрын
சீக்கிரமாக இந்த ஆட்சியை கவிழ்த்தது விடுங்க
@dineshCrossyАй бұрын
Shyam sir always great & practical speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvaradjek3473Ай бұрын
செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலகள் நிறைய உள்ளது. விலைவாசி, வேலை வாய்ப்பு, பணவீக்கம், ஊழல் தடுப்பு இதில் எதையும் செய்ய துப்பில்லை.
@RadhaRavi-bu8imАй бұрын
கடவுள் செயலால் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை! கடவுளுக்கு நன்றி!
@PremaSelvamaniАй бұрын
குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போன்று நாடு சிக்கி தவிக்கின்றது.
@RadhaKrish-b3lАй бұрын
பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் வரையில் இனி எந்த தேர்தலும் வேண்டாம் இந்திய மண்ணை விட்டு மோடி போன பிரகு எந்த தேர்தல் வேண்டுமானாலும் நடத்தலாம் அவர் இருக்கும் வரை நாட்டில் உண்மை இருக்காது நீதி இருக்காது நேர்மை இருக்காது , - என்றைக்கு இந்திய மன்னில் நீதி இருக்கிறதோ அன்று தேர்தல் நடத்துங்கள் இப்போ இருக்கும் தேர்தல் ஆணையர்களும், ஆணையமும் இனியும் வேண்டாம் வணிகத்திலும் நேற்மை இல்ல
@nalininanjan3595Ай бұрын
Modi is not mentel;he is real mentel🎉
@themask1513Ай бұрын
Mental
@frsministries1030Ай бұрын
Very super ❤🎉
@balasubramanianramaswamt1711Ай бұрын
Very good advice to PM
@sathyanarayananarasimalu949Ай бұрын
Shyam best points
@samsusamsu9315Ай бұрын
ஆடத்தெரியாதவனுக்கு ரோடு கோணமாம்.இதுதான் பிஜேபி
@sarangapaniraman1056Ай бұрын
வேண்டாம் ஒரே நாடு ஒரே தேர்தல் ராக்கெட் விடுவது முக்கியம் என கருதும் இந்தியா ஜனநாயக தேர்தலுக்கு முறையாக செலவு செய்வது தலறில்லை.
@vijaianandh1271Ай бұрын
Well done Shyam sir
@kaderamer7837Ай бұрын
சார் மோடி ராஜினாமா செய்ய நேர்ந்தல் ராகுளை pm ஆகிவிடுவார்
@nagendrankrishnaiyer1722Ай бұрын
Enda oru thagudhi vendama paithiyam Dr a
@selvaraj9458Ай бұрын
Modi.mendal.
@nagendrankrishnaiyer1722Ай бұрын
Ivan puZhuthi9468
@marimuthueswari5953Ай бұрын
ஒரே.தேர்தல்தான்.இனி.மோடிக்கு.
@nagendrankrishnaiyer1722Ай бұрын
Thooku pottu savunga oni elections illai
@user-lo2zr1pc3gАй бұрын
India. என்றாலே ஒரேநாடுதானே I. N. D. I. A இந்தியாவுக்கு ஒரே பாஸ்போட் தானே பாரதம் என்றால்தான் சிக்கல்
@nagendrankrishnaiyer1722Ай бұрын
Enda user perlaozhiyire veliya vada
@Sundaramurthy-h1nАй бұрын
பாண்டிச்சேரி யில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 10 வருடமாக நடத்த துப்பில்ல?
@dayanandcl347Ай бұрын
“ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவந்தால், மோடி ஆட்சி கவிழும்” எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை. “மோடியோ, பாஜக மந்திரிகளோ தொண்டர்களோ” மக்கள் ஓட்டுபோட்டு வெற்றி பொற்றதாக ஒருவரும் சொல்லவில்லை!!” “Social engineering” செய்து வெற்றிபெற்றதாக சொல்வார்கள்???😮😮😮😂
@maboorvakani9189Ай бұрын
ஏதேனும் ஒன்றை போட்டு மக்களை சிந்தனை செய்யவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும் பிரதமர்.இதெல்லாம் நடக்கும் காரியமா?யூடூபர்களுக்கு வேலை
@rthanancheyanАй бұрын
One Nation; One Election will lead to the downfall of Narendra Damodar Modi!
@umasankar5779Ай бұрын
இரும்பு துருப்பிடிக்கும்மே??
@GopiNath-lo1htАй бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒருக்காலும் நடக்காது இது சாத்தியமற்றது மோடி என்னும் மனிதர் இந்திய அதிபராக வேண்டும் வாழ்நாள் முழுவதும் பதவியில பயணிக்க வேண்டும். என்ற பேராசைதான். இந்த ஒரே நாடு ஒரே தேர்தல். இதுதான் மோடியின் உள்நோக்கம். அப்படி என்ன பதவியில் இல்லைன்னா செத்தா போவ..?
@paluchamypaluchamyАй бұрын
கடவுளே வானத்தில் இருந்து அனுப்பிய மோடீ இந்தியாவுடன் உலகையும் ஆளும் சர்வ வல்லமை மிக்க தலைவர்.உண்மையான விஷ்வ குரு.இவருக்கு தேர்தலே தேவையற்ற ஒன்று!
@ArivoliMАй бұрын
ஒரே நாடு ஒரே ஜாதி முதலில் கொண்டு வரட்டும் வேட்பாளர் யாருக்கு ஓட்டு போட்டார் தெரியாத நிலையில் தான் இன்று
@azeezbasha7430Ай бұрын
Government can do anythimg if people are foolish ? What about North India which is highly intelligent ?
என்ன ஒரு குழு அமைத்து அனைவருக்கும் சம்பளம் இதர படிகள் கிடுத்து தயாரிக்கப்பட்ட 10,000 பக்கங்கள் கொண்ட அறிக்கை ....😂
@habiebraja8078Ай бұрын
BAN evm
@josephsamson7638Ай бұрын
Don't forget to consentrate on EVM beside all these things. Fight for 100 percentage counting Evvpat papers. Since there is a vast difference in number of polling votes. At present will CJI is there in in the selection committee of EC?? Who are the present selection committee of EC???
@skpjailani7631Ай бұрын
திசை திருபும்வேலை
@krishnamurthym9398Ай бұрын
வரி விதிப்புகளும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலைகளும் வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ள பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் தேவையில்லாமல் என்றோ வரப்போகும் தேர்தலைப் பற்றி பேசி திசைதிருப்பும் அரசியல் செய்வது எந்தவிதத்தில் நியாயம்?
@Angamuthu-j9nАй бұрын
மொதல்லபாரளுமன்றதேர்தலைஒரேகட்டமாநடத்துங்கடா
@elumalaikarunakaran5278Ай бұрын
ONOE is not at all possible. Union Govt should discuss with 28 States and 8 Union territories and arrive at an acceptable formula and then they should bring the bill. Without such consultation ONOE can only be a rhetoric. This ONOE will not help BJP in a big way in the present half baked condition. As Sri Shyam pointed out they may bring a bill and pass it and thereafter if they try they will lose their face because of lack of two third majority and then the only option for them is keep silent as they used to do whenever they face any problem. That is ONOE. It is nothing but a show.
@subramaniamk5020Ай бұрын
Ore state le 9kattama nadathum pudungali ga Nadu muzhuvadhum varusham poora nadathuvanugala. Nasam.
@sathishkumarvaradharajan2911Ай бұрын
Not sure why you are against the same practice we had from independence to 1970's
@plukejayakumar80Ай бұрын
Oray Kadavul?. oray Piravi?
@joksmb9642Ай бұрын
So net result " present costitution is " irukku aanal illai " Vaalha bjps rule So present pm victoriously established manuneethi rule ! Bjp should bear in mind " man propses god disposes" No dictatorship existed for ever in history Alas bjp easily forgets history !
@selvaraj-nz5wfАй бұрын
PJP WILL WIN THROUGH EVM THAT'S TRUE DON'T FORGET.
Instead of calling all the states ministers for debate about one nation ( united states of India). One election. The few minority most intelligent people as they think themselves gathered to implement their own ideas. Who gave these guys the power to do gimmicks politics. Waste people on earth not able to do good things for the people doing a lot of unnecessary underground work. They are diverting our attention. Did they give respect to Ram govind. Did they allow him to enter temple.