மோடி நினைப்பதை செய்து முடிக்கும் B.L சந்தோஷ்....B L Santosh Story

  Рет қаралды 55,601

Samayam Seithigal

Samayam Seithigal

Жыл бұрын

#blsanthosh #bjp #samayamseithigal #modi
மோடி நினைப்பதை செய்து முடிக்கும் B.L சந்தோஷ்....B L Santosh Story
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/samayamtamil
About Samayam Seithigal KZbin Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் KZbin பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil
Download the Official Tamil Samayam App: play.google.com/store/apps/de...

Пікірлер: 118
@parthasarathi3703
@parthasarathi3703 Жыл бұрын
மோடியை சர்வாதிகாரி யென விமரிசிப்பவர்கள் இந்த பேட்டி சிந்திக்க வைக்கும். மோடியின் முடிவுகள் பல்வேறு விபரமான தேசபக்த்தர்களால் சிந்திக்கப்பட்டு செயல்வடிவம் பெறுகிறது என்பதை உணரமுடிகிறது. குடும்பக்கட்சிகள் நடத்துபவர் களுடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் இந்தசெயல்பாட்டை
@lmax349
@lmax349 Жыл бұрын
MR.BL santhosh very honest and brilliant person
@karunakaranfortamil
@karunakaranfortamil Жыл бұрын
BL SATHOSH IS GOLD MEDALIST IN ENGINEERING ❤❤❤ HE IS STILL NOT MARRIED HE IS A GOOD MAN.
@nakkeerapuramsamy4080
@nakkeerapuramsamy4080 Жыл бұрын
மூளைக்காரனை அடையாளங்கண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் தந்து அவர்களை சரியா பயன் படத்துவதில் BL சந்தோசை அடிச்சுக்க ஆளில்லை....வசதி வாய்ப்பை பார்ப்பதில்லை..திறமை நாட்டுபற்றை பார்த்து அவருக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்து பயன்படுத்திக்கொள்வது அவரது அலாதியான குணம்..
@2011var
@2011var Жыл бұрын
WoW, B L Santhosh is simply superb, nationalist, patriotic and no corrupt person.
@umamakesh6395
@umamakesh6395 Жыл бұрын
❤❤❤❤annan annamalai ❤
@harigowtham1430
@harigowtham1430 Жыл бұрын
BL santhosh 🔥💯
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Жыл бұрын
உலகம் முழுவதும் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🇮🇳💯💯🤘🤘🌹🇮🇳💯
@balajip7709
@balajip7709 Жыл бұрын
சந்தோஷ் ஜி, வணக்கங்கள்
@cuddalorestudios2375
@cuddalorestudios2375 Жыл бұрын
Beautiful analysis by Stephen.
@gunasekaranm4387
@gunasekaranm4387 Жыл бұрын
வாழ்க சந்தோஷ் ஜீ..!
@Ek.t
@Ek.t Жыл бұрын
Thank you Mr. Stephen for your unbiased and clear picture of Mr. BL Santosh. 🙏
@ramananvenkat2448
@ramananvenkat2448 Жыл бұрын
Thank you very much for giving a detailed brief about B L Santhosh. We need such great personalities to take forward this punya bhoomi. Long live B L Santhosh sir.
@mukeshgry
@mukeshgry Жыл бұрын
Seems like a great person
@ananthkumar4923
@ananthkumar4923 Жыл бұрын
அருமை...👌👌👌👌👌
@selvaraj-hk2pg
@selvaraj-hk2pg Жыл бұрын
First message about Mr. Santosh wow great
@geethasundararajan2263
@geethasundararajan2263 Жыл бұрын
எந்த இயக்கமாக இருந்தாலும் ஒழுக்கமாகவும் திடமாகவும் மக்கள்
@shyam9416
@shyam9416 Жыл бұрын
Very nice post
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Жыл бұрын
தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹💯
@mathiskumar726
@mathiskumar726 Жыл бұрын
🚩🚩🚩👍👍👍
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 34 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН