Journalist Pandian Interview : Annamalai -ஐ காப்பாற்றும் BL Santhosh யார்? பின்னணி என்ன? | Newssense

  Рет қаралды 12,674

News Sense

News Sense

Жыл бұрын

#journalistpandian #annamalaibjp #dmk
Welcome to this fascinating interview with political commentator and journalist Pandian, as he shares his insights and analysis on the recent political move made by BJP in Annamalai. In this interview, Pandian delves deep into the current political landscape in India and provides a comprehensive overview of the implications of this significant development.
With his vast experience in political journalism, Pandian offers a unique perspective on the BJP's recent move and sheds light on the potential impact it may have on the upcoming elections. He also discusses the broader political climate in India, the challenges facing the BJP and the opposition parties, and the implications of this development on the national and regional politics.
Whether you are a political enthusiast, journalist, or someone interested in understanding the intricacies of Indian politics, this interview with Pandian is a must-watch. So, tune in and join us for this insightful and thought-provoking discussion on the BJP's latest political move in Annamalai.
Website: www.newssensetn.com/
Facebook: / fullynewsy
Instagram: / newssensetn
Sharechat: sharechat.com/newssensetn

Пікірлер: 56
@harishpu8970
@harishpu8970 Жыл бұрын
இவர் எல்லாத்தையும் நேரடியாக பார்த்தாமாதிரி பேசுவது சிரிப்பாக உள்ளது.😆🤭
@baskaran5262
@baskaran5262 Жыл бұрын
Intha mental tha Modi car driver so he knows what they spoke 😂😂
@chozan777
@chozan777 Жыл бұрын
Hahaha..2 facts..22 misinformation.. previous generation of TN journalism...adichi vidunga
@kalarnilam31
@kalarnilam31 Жыл бұрын
அடுத்து அதிமுகவில் வீடியோ வரும்
@kutty1241
@kutty1241 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் கொரோனா காலத்தில் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach
@sathishpkt
@sathishpkt Жыл бұрын
இவன் ஒரு ஆளுன்னு இவனை பேட்டி எடுத்துட்டு இருக்கீங்க பொய்யா புழுவி தள்ளுறான் பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே எப்டி சொல்றான் பாருங்க 🤣
@parthibangceb2851
@parthibangceb2851 Жыл бұрын
ஐயா என்ன இப்படி பொசுக்குனு சொல்லிட்ட ரெண்டு கட்சியை பாத்து பயந்துட்டு தான் இருக்காங்களா
@sreethiru1205
@sreethiru1205 Жыл бұрын
Helo pandian sir
@p.subburajraj6998
@p.subburajraj6998 Жыл бұрын
தமிழா தமிழா ....அருமையான தமிழ்ப் பெயர். நியூஸ் சென்ஸ்?/ Nuisance எந்த ஊர் தமிழ்?
@gthibanify
@gthibanify Жыл бұрын
Puruda manan.. he is very good storey teller.. few facts only majority lies..
@maduraimadurai7510
@maduraimadurai7510 Ай бұрын
எல்லாம் இவர் மூலம் நடந்தது போல் சொல்கிறார்
@yamitraders6793
@yamitraders6793 Жыл бұрын
ஐயா தினேஷ் ருடி தூத்துக்குடி
@karthik034
@karthik034 Жыл бұрын
அய்ய உங்கள பத்தி மதன் எதோ வீடியோ போடுறேன்னு அப்படின்னு சொல்லி இருக்கிறாரே அதைப்பற்றி ஏதாவது கொஞ்சம் சொல்லுங்க
@gowthamana5457
@gowthamana5457 Жыл бұрын
Antha sting la ivara enda vittinga..
@xia6279
@xia6279 Жыл бұрын
ஹயா TimePass ஒரு கிருக்கேன் சிக்கிட்டான் 🏌‍♀️🤺
@bhoopathin4871
@bhoopathin4871 Жыл бұрын
Pandia Alli vidathada
@vksrinivasan7311
@vksrinivasan7311 Жыл бұрын
அள்ளி விடுறா பாண்டியா
@harishpu8970
@harishpu8970 Жыл бұрын
மூச்சு விடாம கூவரார் இந்த மனிதர் 😆🤭
@meetan-
@meetan- Жыл бұрын
பாண்டியன் சூப்பரோ சூப்பர் தைரியமாக உள்ளதை உள்ளபடி மக்களுக்கு அழகாக எடுத்துரைக்கிறார் அடிக்கடி இவர் பேட்டி வர வேண்டும்..
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
பாண்டியன் அவர்கள் ரவீந்திரன் துரைசாமியை போல ஜாதியை பற்றி பேசுவது இல்லை உண்மையை சவுக்கு சங்கர் போல தைரியமாக சொல்கிறார்.
@veeralakshmi9588
@veeralakshmi9588 Жыл бұрын
இவர்கள் சொல்வதை மேலிடம் கேட்காவிடில் அவர்கள் சரியில்லை என்று முத்திரை குத்து விட வேண்டுமா சொல்பவருக்கு அவரது பக்கம் நியாயம் இருப்பதாக வெளித்தோற்றத்தில் தோன்றலாம் ஆனால் கேட்பவர்களுக்கு அதை பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது இதற்கெல்லாம் பெரும் குற்றவாளி எனக் கூற வேண்டியது அவசியம் இல்லாததாகும்
@thankharajupalanisamy3284
@thankharajupalanisamy3284 Жыл бұрын
நிறைய கற்பனை.
@ponnusamy2166
@ponnusamy2166 Жыл бұрын
இரண்டு பேர் நிரந்தரம் தமிழ்நாட்டிற்கு. இன்னொருவருக்கு டிரான்ஸ்ஃபர் வர வாய்ப்பு வர வாய்ப்புள்ளது.
@rameshg8109
@rameshg8109 Жыл бұрын
Ivan oru lovdikabal.
@lavaniyan-520
@lavaniyan-520 Жыл бұрын
Nirm Kumar & Narendra modi's vercika raci
@rprasathr5
@rprasathr5 Жыл бұрын
🤣🤣🤣
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
அண்ணாமலை ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்.
@dhesiyavadhi
@dhesiyavadhi Жыл бұрын
அண்ணாமலை யின் மயிரைக் கூட தொட முடியாது.
@rti5897
@rti5897 Жыл бұрын
Opinions seem to be true.
@ramasamypiramanayagam691
@ramasamypiramanayagam691 Жыл бұрын
Ms.Journalist, at first instance, don't forget you are a journalist n talking like party spokesperson is not justifiable. You may have your own idealistic leanings towards any party but be a journalist...
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
Yes this is the worst example of dirty tainted journalism..God save Tamil media
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 Жыл бұрын
The Person makes all half-baked and non-palatablel comments and the Anchor too is yet to mature. His comments that Annamalai and Amarprasad Reddy run BJP here and Annamalai in particular is more worried about 'money bag' than Policy-centred Politics alongside his endorsement of Nirmal Kumar's remarks is most dangerous and objectionable.
@lavaniyan-520
@lavaniyan-520 Жыл бұрын
One man army eps
@user-cf5su4te9s
@user-cf5su4te9s Жыл бұрын
lol
@lavaniyan-520
@lavaniyan-520 Жыл бұрын
@@user-cf5su4te9s Lossu
@user-cf5su4te9s
@user-cf5su4te9s Жыл бұрын
@@lavaniyan-520 one man tyre nakkis adimai thalaiwan. ;)
@lavaniyan-520
@lavaniyan-520 Жыл бұрын
@@user-cf5su4te9s Lossu nan aan
@vijayakumarralagopalan189
@vijayakumarralagopalan189 Жыл бұрын
Kanda Nayellam Annamalai patri pesugoran !
@Pumeshkumar
@Pumeshkumar Жыл бұрын
Poi mutta
@akeshravi9640
@akeshravi9640 Жыл бұрын
டேய் புழுகலாம் ஏக்கர் கணக்கில் புழுக கூடாது.. அநேகமா உன்னோட வீடியோ வரும், நீ எடப்பாடி கிட்ட காசு வாங்கினது வெளியில் வரும் 🤣
@jambulingamvs9967
@jambulingamvs9967 Жыл бұрын
தன்னுடை மனைவிய் ஜெயலலிதா விட வுயற ந்வர் என்று பேசும் தைரியம் அண்ணாமலை அவர்களுக்கு இருக்கிறது hatts off to him L
@mohandasgandhi1087
@mohandasgandhi1087 Жыл бұрын
உங்களுக்கும் எடப்பாடிக்கும் என்ன தொடர்போ அதே தொடர்பு தான் அண்ணாமலை க்கும் ஹரிஷ் க்கும்.காசு வாங்கிட்டு எடப்பாடிக்கு ஆதரவாகவே உங்கள் பேச்சு உள்ளது.நீங்கள் நேர்மையான மனிதனா
@Bmaaya
@Bmaaya Жыл бұрын
Alli vidu savukku 2.0 nee than ya
@prasathsb8349
@prasathsb8349 Жыл бұрын
En yah Annamalai solrathula enna yah thappu
@natarajuelamathi8770
@natarajuelamathi8770 Жыл бұрын
மோடியும் அண்ணாமலையும் காரில் பேசிக்கொண்டது இவர் நேரில் பார்த்தாரா. பிஜேபி பிடிக்காததால் அண்டப்புளுகு புகுகிறான் அண்ணாமலை நல்ல தலைவராக விரைவில் உருவாக்குவார்
@parthibangceb2851
@parthibangceb2851 Жыл бұрын
தனிப்பெருந்தலைவர் எளிமையின் சிகரம் எடப்பாடியார்
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 93 МЛН