மோடி ஒரு ராஜ ரிஷி.. Annamalai முன் Rangaraj Pandey | PM Modi | Ram mandir | Article 370

  Рет қаралды 198,487

Chanakyaa

Chanakyaa

6 ай бұрын

#Chanakyaa #rangarajpandey #annamalai #article370
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 364
@veeraputhirantirunelveli8371
@veeraputhirantirunelveli8371
மோடி ஜீ வாழும் காலத்தில் பாரத நாட்டுக்கு நடக்கும் நம்மைகள் கண்கூட பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறேன்..
@balann9990
@balann9990
ராஜரிஷி என்பதால் தான் எதிலுமே வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறார் உலகம் போற்றும் உத்தம தலைவர் .
@vij327
@vij327
தமிழக மக்கள் காவலன் அண்ணாமலை 🔥💐🙏
@annamalaimbl7810
@annamalaimbl7810
ஆண்டாள் அற்புதத்தை பாருங்கள்... ஓம் நமசிவாய.‌‌...
@MaxigenSystems
@MaxigenSystems
ஜெய் ஶ்ரீ ராம் 🚩🕉️🚩🕉️🚩🕉️🚩🚩🚩🙏🙏🙏 ஜெய் மோடி ஜி ❤
@nagarajanthangaraj4058
@nagarajanthangaraj4058
பாரத பிரதமர் திரு நரேந்திரமோட நீண்ட ஆயுளுடன் காவல் தெய்வமாக இருந்து நாட்டை நல்ல முறையில் வழி நடத்த வேண்டும் ஜெய்ஹிந்த்❤❤
@sekarnatrajan8578
@sekarnatrajan8578
தேசியம் தெய்வீகம் என்ற சொல் முத்துராமலிங்கத்தேவரின் கொள்கையை சிறப்பா செயல்படும் தலைவர் மோடி தான். ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
@boomavasudevan6459
@boomavasudevan6459
பாண்டே அவர்களின் பேச்சு அருமை அருமை அருமை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@rengasamyk7791
@rengasamyk7791
பொது சிவில் சட்டம் நடைமுறையில் இல்லாத எந்த ஒரு நாட்டையும் ஒரு முழுமையான ஜனநாயக நாடு என்று சொல்ல முடியாது !
@gopalramadoss5684
@gopalramadoss5684
திரு.பாண்டே அவர்களின் பேச்சு மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அறிவுப்பூர்வமாகவும் உள்ளது.ஜெய்ஹிந்த்.
@jrenganathan
@jrenganathan
அருமையான பேச்சு… தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்🙏
@marthandansk1991
@marthandansk1991
மோடி ஒரு ராஜ ரிஷி....
@dhesikan.v2162
@dhesikan.v2162
நாட்டுப்பற்று இருக்கும் மக்களுக்கு இந்த சிறப்பான உரை மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும். மனதுக்கு நிறைவாக உள்ளது.
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360
பட்டத்தையே விரும்பாத மோடிக்கு ராஜரிஷி பட்டம் மிகப் பொருத்தமானது.🎊🎊🎊🌹🌹🌹🙏🙏🙏🙏👌👌👌👍👍
@sairamr5987
@sairamr5987
திரு மோடிஜி அவர்களை இந்திய மக்கள் நலனுக்காக கடவுள் அனுப்பி வைத்தார்.
@arjunan464
@arjunan464
உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.
@aryan5320
@aryan5320
Excellent speech🎉🎉🎉🎉
@AYOTHIRAMAR
@AYOTHIRAMAR
ஜெய் ஶ்ரீராம் 🎉🎉🎉🎉
@vkvkishore
@vkvkishore
Thank you so much Pandey for such a wonderful speech... we need 100s of your clones...
@chandini.p.s
@chandini.p.s
Very well said . We are fortunate to have Modiji and his team to be in center to make all our dreams come true
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 13 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 91 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 13 МЛН