Akka semaiya eruku kaiye velila vanga vendiyadhey ill pola
@sangeethapt10153 жыл бұрын
Very nice mam super
@vinojegan176810 ай бұрын
சூப்பர் akka
@belsijesus68463 жыл бұрын
Nice akka👍👌
@rameshbabu68693 жыл бұрын
video super aka
@kalpanakalpana64243 жыл бұрын
Sema harvest super ma
@maniyarasant83 жыл бұрын
பார்க்கவே அழகாக இருக்கு, நான் இப்போது தான் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் முடித்த உடன் இதே போல மாடி தோட்டம் வைக்க ஆசை 🥰😍 அக்கா, கோவப்பழத்தை பறவைகள் 🐦 அதிகமாக விரும்பி உண்ணும், அதை மட்டும் அறுவடை போக சிறிது காய்களை கொடியிலே விட்டால் பழமாகி பறவைங்களுக்கு நல்ல உணவாக இருக்கும் என்பது என்னோட கருத்து🙏 I'm new subscriber of your channel 🙏❤️
Hi sister kaththarikkaajil pulu pidiththaal enna seiya wendum
@RameshRamesh-nk3go Жыл бұрын
Akka cabbage, cauliflower ellam eppati vaikanum
@mlogeswari99293 жыл бұрын
Super aha irruku sister
@hemaranga98122 жыл бұрын
Super ro super vegetable
@oviovi11343 жыл бұрын
Mam mannula epdi redy pannanum plz solluga
@ranitha25082 жыл бұрын
Super sis💐💐💐💐
@manjusivakumar40452 жыл бұрын
Enakkum rompa asaiya erukku
@elakiyar26013 жыл бұрын
Super really grate
@suppuentrainment3 жыл бұрын
Tomato poo uthirama iruka enna pannanum
@vinojegan176810 ай бұрын
Amazing sister ❤️
@Divya-mq3qo2 жыл бұрын
விதைகள் எங்கு வாங்கலாம்....
@SubanBasha-uf3be3 жыл бұрын
Full vidio paarten super... evelo akka selavaji..
@deepakaruppanasamy151 Жыл бұрын
Friend naanga erode thaan. Neega erode friend
@radnamsmillee56293 жыл бұрын
சகோதரி தக்காளிகாயில் நல்ல பால் கறி செய்யலாமே நல்ல சுவையாக இருக்கும்
@MaadithottamSachu3 жыл бұрын
Ok sis செய்து விடலாம்
@radnamsmillee56293 жыл бұрын
நன்றி நான் ஒரு இலங்கை தமிழ் பெண் சுவிஸ் நாட்டில் வாழ்கின்றேன் கோடை காலத்தில் எங்கள் தோட்டத்தில் நிறைய தக்காளி காய் கிடைக்கும் நாங்கள் பால் கறி செய்வோம் உங்களுடைய மாடித்தோட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும் நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் விளக்குவது அருமை
@MaadithottamSachu3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ
@harshit.s.sx-c16733 жыл бұрын
Wow really nice to see vegetables harvest video Mam 👌🍅🥦🍆👌👌
@poongothaivenugopal11653 жыл бұрын
தினமும் பிரஷ்சா தேவையானத மட்டும் பறிக்கலாமே.
@parkmochi9493 Жыл бұрын
Chedila vitta vadidum or azhugidum. Fridge la vacha 1 week ku erukum use panni mudiku bodhu ipo kaaya eruka ellam aruvadaiku ready aaidum.
@nadheerashaik9898 Жыл бұрын
Waste tha pogum.. Chedila iruntha
@middleclasslife9586 Жыл бұрын
Video upload panna mudiyathula
@sornanithykanthan4051 Жыл бұрын
@@parkmochi9493 da ja zu b
@suganyac137 Жыл бұрын
Correct answer
@sabiyad92822 жыл бұрын
Really nice sis
@Neelakkadal3 жыл бұрын
நல்ல அறுவடை
@suryaterracegarden51453 жыл бұрын
Aunty etha yanga vankarinka seeds
@sharmitha863 Жыл бұрын
Super vegetables
@tarikasrinivasan27353 жыл бұрын
sooper give tips how to grow all veg tables what manure we should put update in next video
@jayanthianandhan34003 жыл бұрын
Semma akka
@agastiyae17063 жыл бұрын
Super Akka
@priyankar61443 жыл бұрын
maintenance eppadi pannuvenga sister mealy bug, black ants and illai suruthu varama irruka?? Evalo days once maintenance kudukanum enna ellam fertilizer use pannanum please sollunga sister🙏
@priyankar61442 жыл бұрын
Reply sis
@pottedgardening13223 жыл бұрын
Love from Toronto 🇨🇦
@sindira46772 жыл бұрын
How did u grow capsicum.
@kalyanikg6242 Жыл бұрын
Struggling out illama roofline thottam podalama, please immediate reply me
@kalyanikg6242 Жыл бұрын
Weathering coats illama irunda roof gardening Panna mudiyuma reply please
@sarithaamar96692 жыл бұрын
Ninga seed pottu plant grow pandringala or plant cultivate pandringala
@MaadithottamSachu2 жыл бұрын
விதை போட்டு வளர்ப்போம்
@sabiya.psabiya.p4303 жыл бұрын
Vegetables super
@saleemdoondoon51283 жыл бұрын
Supper tercet vigetabel
@GOVINDRaj-df1ci2 жыл бұрын
Which fertilizer r u using for gardening
@MaadithottamSachu2 жыл бұрын
மண்புழு உரம் மற்றும் மக்கிய மாட்டு எரு பயன்படுத்துகின்றோம்
@SubanBasha-uf3be3 жыл бұрын
Paadu akka kal adi patala.. kan adi patakutathu...
@rajalakshmin92313 жыл бұрын
Good sister keep it term
@veniveni67703 жыл бұрын
Nenga enna man sedi kodi vaika use panringa pls sollunga
@MaadithottamSachu3 жыл бұрын
மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Ellame epadi vetchiga nu soluga apa than naagalum seiya mudium mam
@crowdgarden3 жыл бұрын
Broccoli valarppu video podunga
@sankariesha3745 Жыл бұрын
Nice vegetables. But, please never ever use scissors or knife on the plant. Any vegetable can be plugged easily with hand. That is good for hand also. Just tender application with hand, any vegetable can be plugged with due benefit to hands and lungs. Cutting with scissors and knife, definitely deprives benefit for both plant and human being.