No video

மாடி தோட்டத்தில் என்ன சந்தேகம் புதியவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்

  Рет қаралды 60,357

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

மாடி தோட்டத்தில் இருக்கும் சந்தேகங்களுக்கு பதில் ஒரே வீடியோவில் 🙏💐 இயற்கை விவசாயி ஐயா மாரிமுத்து 🤩
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யம் மீன் அமிலம் மற்றும் நாட்டு காய்கறி கீரை விதைகள் குரோ பேக் தேவைப்படுவோர் தொடர்புக்கு
WhatsApp only
9840924408

Пікірлер: 195
@sofiasharbu6933
@sofiasharbu6933 2 жыл бұрын
நிம்மதி கிடைக்குது அண்ணா எவ்வளவோ பிரச்சனைகள் மனசுல இருக்கு ஆனா மாடிக்கு போனா நா எல்லாத்தையும் மறந்திடுவேன். இந்த 2 வருசத்துக்கு முன்னாடி யெல்லாம் நிம்மதியில்லாம இருந்தேன் இப்ப நிம்மதியா இருக்கேன்
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj 2 жыл бұрын
Exactly
@kalyanisathish1696
@kalyanisathish1696 2 жыл бұрын
Ss
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@tusha1552
@tusha1552 2 жыл бұрын
அருமையான உரை . இதனைக் கேட்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி .🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 2 жыл бұрын
பயன் நிறைந்த உரை மாரிமுத்து ஐயாவிற்கு வணக்கங்களும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகளும் தம்பி....💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@thottamananth5534
@thottamananth5534 2 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் நண்பரே அதிலும் அந்த பூனைக்காலி எப்படி உட்கொள்வது பற்றிய உரை வேற லெவல் நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@malaraghvan
@malaraghvan 2 жыл бұрын
ரொம்ப அருமையாக இருந்தது அவருடைய பேச்சு. ரொம்ப நன்றி உங்களுக்கு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@suganyavishwasri4096
@suganyavishwasri4096 Жыл бұрын
அண்ணா அருமையான உரை. நான் இப்போது தான் மாடித்தோட்டம் தொடங்கினேன். மாடித்தோட்டதில் சந்தோஷம் கிடைத்த யாரும் அதை நிறுத்துவதில்லை.. குறைகளும் சொல்வதில்லை . நன்றி அண்ணா இந்த பதிவை போட்ட தற்கு. மன அமைதி பெற முடியும் மாடிதோட்டதில்
@s.ratnabalu1531
@s.ratnabalu1531 2 жыл бұрын
Bro.... மிகவும் பயனுள்ள மாரிமுத்து ஐயா பேச்சை Video வாக பதிவு செய்து நாங்களும் கேட்க வைத்த உங்களுக்கு மிக்க நன்றி🙏
@kavithaganesan1690
@kavithaganesan1690 2 жыл бұрын
மிகுந்த நன்றி தம்பி செடிகளில் பூச்சிகள் வரும் பொழுது கவலை கொண்டிருந்தேன் இந்த உரையில் ஐயா சொன்னது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் கேட்டவுடன் ஏதோ ஒரு மகிழ்வுடன் அதை எதிர்கொள்ள 3ஜி திறன் கொண்டேன் நன்றி நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
உண்மைதான்.ரொம்ப நன்றி
@radhigasabitha1098
@radhigasabitha1098 Жыл бұрын
அருமையான பதிவு எங்களுக்கு இதை கேட்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு மிகுந்த நன்றி Very usefull information 🙏🙏🙏
@vijayam7367
@vijayam7367 2 жыл бұрын
அருமையான பதிவு. இதன் மூலம் பல விவரங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sivaayaomnama6725
@sivaayaomnama6725 8 ай бұрын
அந்த ஐயாவிற்கும் நன்றி அவரின் உரையை நேரடியாக கேட்ட செய்தமைக்கும் நன்றிகள் பல தம்பி. வாழ்க வளமுடன் வாழ்த்துகள்
@solaiyanvedhanayaki3435
@solaiyanvedhanayaki3435 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.எங்களுக்கு கிடைக்கச் செய்தமைக்கு உங்களுக்கு மிகவும் நன்றி.
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew 2 жыл бұрын
இந்த காலத்திற்கு தேவையான பதிவு மிக்க நன்றி அண்ணா பாராட்டுக்கள் ஐயா வாழ்க வளமுடன். 🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@padmaideas
@padmaideas 2 жыл бұрын
Very useful information speech... Thankyou so much for you, 🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@amutham4931
@amutham4931 2 жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல்கள் நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@vidyaraju6954
@vidyaraju6954 Жыл бұрын
Thambi realy you are very great yarum ragssiyangalai solla mattanga neenga ellarum nalla irukanum nu solreenga neenga nichayam nalla irupenga
@subhashini6788
@subhashini6788 Жыл бұрын
Excellent Tutor.Iqm going to start Terrace garden shortly.His lecture is awesome.Thank you Babu brother for this wonderful initiative. 🙏🏻🙏🏻💐
@manjulasrinivasan118
@manjulasrinivasan118 2 жыл бұрын
அருமையான பதிவு நல்ல தகவல்கள் மிக்க நன்றி பாபுஜி
@raginisundar7559
@raginisundar7559 2 жыл бұрын
Super video well explained for new gardener so many tips known
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@maheshwari8784
@maheshwari8784 2 жыл бұрын
Very informative thank u so much👍👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sujeetha9872
@sujeetha9872 2 жыл бұрын
Very useful speech at correct time. Thank you Babu sir 😍
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 2 жыл бұрын
Nice speach very useful information
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@kanmaniramki7458
@kanmaniramki7458 2 жыл бұрын
Super video thambi naanum maadi thottam potathuku appuram high bp normal aanathu. Stress kuda reduced
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 🤩
@kaviya.s3798
@kaviya.s3798 2 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj 2 жыл бұрын
Very very nice speech. I liked n very useful
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@kathiravanbalakrishnan2812
@kathiravanbalakrishnan2812 2 жыл бұрын
Very useful information bro and charing thanks
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@vasanthiscookingchannel2535
@vasanthiscookingchannel2535 2 жыл бұрын
Useful video sir thank you so much 🙏 🙏🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@vidhyanbu
@vidhyanbu Жыл бұрын
Arumaiyaa pathivu naa terrace garden start pandra athukku intha video roma helpful ah irukku nandri 🙏🙏🙏🙏
@saravanansivam2550
@saravanansivam2550 2 жыл бұрын
nantri thampi
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@somasundaramm4117
@somasundaramm4117 Жыл бұрын
ரொம்ப அருமையான விளக்கம்,,,புதியவர்களுக்கு புரியும்படி ,,அய்யாவுக்கும் பாபு ஆர்கானிக்குக்கும் நன்றி நன்றி. ....சோமனூரிலிருந்து சோமு
@prakashkumarj3799
@prakashkumarj3799 2 жыл бұрын
Good and very useful speech. Thanks for your efforts
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@goldminegardening1781
@goldminegardening1781 2 жыл бұрын
I am first like first command super video
@kavithathanigaivelan1720
@kavithathanigaivelan1720 2 жыл бұрын
Tks bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@jaisanthi2958
@jaisanthi2958 Жыл бұрын
நன்றி
@adityamaths9649
@adityamaths9649 Жыл бұрын
Super...
@malavedhanarayanan1398
@malavedhanarayanan1398 2 жыл бұрын
Very useful information
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@pavithrakandhasamy4707
@pavithrakandhasamy4707 Жыл бұрын
Anna மிகவும் நன்றி அண்ணா.... தேடுதல்க்கு ஏற்ற பலன்
@ganga6355
@ganga6355 2 жыл бұрын
Really good speech... Thanks for making this video and sharing... U hold ur phone for the long time to cover his speech... Thanks 🙏🙏🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@suganyam7147
@suganyam7147 8 ай бұрын
Arumaiyaana pathivu..
@rajarampandian948
@rajarampandian948 2 жыл бұрын
Thanks bro for your useful Video
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@soundarisuryamurthy4686
@soundarisuryamurthy4686 Жыл бұрын
I’m from Melbourne I have forwarded your video to my relatives & advised them to stop watching the stupid serial & spend time to grow small scale simple veg garden. I have learnt a lot still more to learn. Thank you 🎉😊
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@rameshharthik9466
@rameshharthik9466 Жыл бұрын
அய்யாவின் உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா. இந்த காணொளியை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் அண்ணா
@arivudesigner879
@arivudesigner879 2 жыл бұрын
Super arumaiyana pathivu
@kalyanisathish1696
@kalyanisathish1696 2 жыл бұрын
,அருமையான பதிவு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@chithrachithu3213
@chithrachithu3213 2 жыл бұрын
Suppar thampi👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@mashaallah1401
@mashaallah1401 2 жыл бұрын
அருமையான பதிவு
@GD.Sasti143
@GD.Sasti143 2 жыл бұрын
Thank you friend.so happy.very useful video... great
@nagendranc740
@nagendranc740 9 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌🙏
@krithikilamaran5232
@krithikilamaran5232 2 жыл бұрын
Exlant super
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 жыл бұрын
Tq
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sathiyads5821
@sathiyads5821 2 жыл бұрын
Very informative content. Thank you
@abisharichard2945
@abisharichard2945 2 жыл бұрын
அருமையான பதிவு ஜயா சொன்னது போல ஒரு கை அளவு தங்கம் உண்மை கம்போஸ்ட் 3ஜீ நாம் சரியா பயன்படுத்துவதில்லை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@balanagaradhikas1385
@balanagaradhikas1385 2 жыл бұрын
Super sir thank you.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@mohanasundari3145
@mohanasundari3145 2 жыл бұрын
Migavum arumaiyana padhivu
@mahalakshmij7807
@mahalakshmij7807 Жыл бұрын
சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா.அருமையான பயனுள்ள பதிவு
@mohammedyousuff9048
@mohammedyousuff9048 2 жыл бұрын
Best and useful video sir niraiya thagaval terindhukolla udavi seindeenga valthukkal sir unga channelaiyum Ida madri useful tips sollirkeenga thanks for ur sharing
@spadminibai9319
@spadminibai9319 2 жыл бұрын
Good morning Brother. Thanks brother for your videos and you shared valuable information with us.
@seethalakshmi8912
@seethalakshmi8912 2 жыл бұрын
Arumaiyaana pathivu.Thank you.
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 4 ай бұрын
Super Super Super thank you so much
@shalinimarun
@shalinimarun 2 жыл бұрын
Very useful thank you sir !
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@kyraagaja7017
@kyraagaja7017 2 жыл бұрын
Super info babu bro.....
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@shobhaprakash4872
@shobhaprakash4872 2 жыл бұрын
My immense appreciation and respect to you thambi, for your great patience in recording this video for us. Best wishes.
@allinmohanas1084
@allinmohanas1084 Жыл бұрын
Very useful information thanks for your nice service.
@Manjucreatives
@Manjucreatives 2 жыл бұрын
TQ you so much brother for sharing such useful video 🙏 Most of the information covered by you brother in your videos itself. Once again we heard from sir. 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@susila5615
@susila5615 4 ай бұрын
Vazhaga vazhamudan. I'm seeing ur all videos and following in my terrace garden. I want mukkuthi avRai seed. Vendai seeds. R u send in courier. I will pay in Google pay. Thank u so much for ur best guidance and precious service.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 ай бұрын
வாட்ஸ்அப் பன்னுங்க 9840924408
@Madhu11116
@Madhu11116 2 жыл бұрын
Really super sir 👏 👍
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Thanks for sharing this informative and helpful video sir.
@umapurushothaman5574
@umapurushothaman5574 2 жыл бұрын
Thank you for the information Babu.Really speech was so good ,in one episode I got all the information regarding terrace garden,insects,seeds,etc,etc...Babu you holding the Mike for long time and u shared it for others.Thanku thank u very much.🙏🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Жыл бұрын
மிக மிக உபயோகமான தகவல்கள் தம்பி 🤝 இன்னும் இதுபோல் பல தகவல்களை போடுங்க 👍🙏
@srinivasans3314
@srinivasans3314 2 жыл бұрын
நல்ல பதிவு..மிக்க நன்றி bro. -Theni (srinivasan).
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@varalakshminatarajan649
@varalakshminatarajan649 2 жыл бұрын
Amazing
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@monicaselvaraj4048
@monicaselvaraj4048 2 жыл бұрын
Nice 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@thilipkumarh
@thilipkumarh Жыл бұрын
மாடி தோட்டம் ஆரம்பிக்கும் எல்லோருக்கும் இது ஒரு பொக்கிஷம். பதிவு செய்ததற்கு நன்றி. ஒரு வருத்தம், மக்களுக்கு ஒரு expert பேசறதை கேட்க கூட பொறுமை இல்லை 😔அவர் பேச்சை இடையில் மாற்றி விட்டுவிடுகிறார்கள். மாடி தொட்ட ஆரம்ப செடிகள் சொல்லி முடிக்கும் முன் இன்னொரு கேள்வி. 😔 உங்களுக்கு edit செய்ய நெறய நேரம் எடுத்துருக்கும் 🙏 ஒரு சந்தேகம் : marigold செடி ஒவொரு grow bag லயும் ஒரு செடி வளக்கணுமா?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
உண்மைதான் இடையிலே அதிக கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு வீடியோ எடிட்டிங் செய்ய இரண்டு நாள் ஆனது. சாமந்தி செடி ஒரே தொட்டியில் வைக்காமல் ஒரு தொட்டியில் வைத்து செடியின் இடையில் வைக்கலாம்
@thilipkumarh
@thilipkumarh Жыл бұрын
@@BabuOrganicGardenVlog நன்றி
@kMarimuthu
@kMarimuthu 14 күн бұрын
🎉
@padmaraj3460
@padmaraj3460 Жыл бұрын
Marimuthu iyya namaskaram,we learnt so much from your speech you are such an expert.you must start a KZbin blog so many of us who are very much interested in gardening will be able to benefit from your excellent knowledge of plants.thanks so much.
@kMarimuthu
@kMarimuthu 14 күн бұрын
🎉
@parvathir7822
@parvathir7822 11 ай бұрын
Super sir
@sasikumart1101
@sasikumart1101 2 жыл бұрын
Super bro....
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@pauldomnic5667
@pauldomnic5667 Жыл бұрын
நல்ல நிகழ்ச்சி சகோதரரே, நல்லா இருந்துச்சு. இதே மாதிரி நிகழ்ச்சிகளை வழங்குனீங்கன்னா இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றிகள் பல
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 Жыл бұрын
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏
@sreevigahomegarden
@sreevigahomegarden 2 жыл бұрын
Super good bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@ammur4782
@ammur4782 2 жыл бұрын
Very informative and useful. Thank you so much.
@sumathiraja6954
@sumathiraja6954 Жыл бұрын
Very informative. Thank you sir
@vijay21580
@vijay21580 Жыл бұрын
Super video... thanks for your great effort of sharing this useful information. What is the best option get away from red Ant, please suggest
@sofiasharbu6933
@sofiasharbu6933 2 жыл бұрын
Supper anna
@suryaprabha1822
@suryaprabha1822 2 жыл бұрын
thank you very much
@kMarimuthu
@kMarimuthu 2 жыл бұрын
நன்றி தம்பி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
உங்களுக்கு தான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல வேண்டும் 🙏💐
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Жыл бұрын
நன்றி சார்.
@vimamihagarden8418
@vimamihagarden8418 2 жыл бұрын
முழுவதும் பார்தேன் அனைவரும் பார்க்கவும்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@veniabi6745
@veniabi6745 2 жыл бұрын
Thank you brother
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 2 жыл бұрын
ரொம்ப நல்ல உதவி(வேலை)செய்தீர்கள்👌👌🙏🏻
@zamirahmed4806
@zamirahmed4806 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் ...,
@pradeep12037
@pradeep12037 2 жыл бұрын
Best speach bro use ful
@sulaihabanu3027
@sulaihabanu3027 2 жыл бұрын
Enga thottathuku wdc 2varushama payanpaduthuren poochigal kattupaduthu chedigal nallaruke
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
அப்படி யா எதற்கும் கொஞ்சம் கவனமாக இருங்கள்
@kMarimuthu
@kMarimuthu 2 жыл бұрын
முதலில் நல்ல விளைச்சல் தரும், போகப்போக நீங்கள் நிறைய உரம் இட வேண்டிய கட்டாயம் வரும். நாம் மண்ணை வளப்படுத்தவேண்டும், அதன் சத்துகளை கரைத்துவிடக்கூடாது
@sulaihabanu3027
@sulaihabanu3027 2 жыл бұрын
@@kMarimuthu oh apadiya sariga sir thank you
@augnessolomon3818
@augnessolomon3818 2 жыл бұрын
Thank you
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@suryaprabha1822
@suryaprabha1822 2 жыл бұрын
supper entha pathivuku thanks
@user-qi9ti8mq7o
@user-qi9ti8mq7o Жыл бұрын
அருமையான பதிவு! வாழ்த்துகள் பாபு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@indumathyrajeshkumar5989
@indumathyrajeshkumar5989 2 жыл бұрын
👌👌👌👍🙂
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sheikabdul2170
@sheikabdul2170 Жыл бұрын
Great speech
@bhavanisridhar7213
@bhavanisridhar7213 2 жыл бұрын
Very useful video thambi. Madi thottathirkku thevaiyana thagavel anithum aver mulamaka therinthu konden thambi. Enga veettu madiyill nan mundru kallai vaithu athen methu udaindha tilesai vaithu athen methu thottiyei vaithuullen thambi. Edhanal madi athenum pathippu varuma thambi. Reply pannuga . Thank you thambi.
@kMarimuthu
@kMarimuthu 2 жыл бұрын
தண்ணீர் காயும் என்றால் பிரச்சினை இல்லை
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
💪💪
@margaretdavid6352
@margaretdavid6352 Жыл бұрын
Thanks for this msg
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16