கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி 😮 எதுக்காக மாடித்தோட்டம் தொடங்குகிறோம்

  Рет қаралды 37,755

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

Пікірлер: 207
@negamiamoses5736
@negamiamoses5736 2 жыл бұрын
மாடிதோட்டத்தில் தோல்வி அடைந்து யாரிடமும் சொல்லாமல் அமைதியாக தனக்குள்ளே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு ஒரு வரபிரசாதம். அம்மா அனைத்தையும் வாயை திறந்து சொல்லிவிட்டார்கள். சில பேர் சொல்வதில்லை. Bro👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
உண்மைதான் நண்பா 🤩
@sathyaraman1868
@sathyaraman1868 Жыл бұрын
👌👍🙏
@padmanarayanan3856
@padmanarayanan3856 2 жыл бұрын
நான் 15வருடமாக மாடி தோட்டம் வைத்து இருக்கிறேன். பூக்கள் மட்டுமே முதலில் வைத்திருந்தேன். இப்போது காய்கறிகள் வைத்து வீட்டுக்கு தேவையான அளவு அறுவடை கிடைக்கிறது. எல்லாவற்றையும் விட எனது மாமியாருக்கு (80 வயது) காலையில் மாடி தோட்டத்திற்கு சென்றாலே சந்தோஷம். அது போதுமே. Yield கொஞ்சம் கிடைத்தால் போதும் அதுவே இயற்கையான உணவு.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@selva8714
@selva8714 2 жыл бұрын
Nan 8 varusama thottam vecheruken brother.
@thottamananth5534
@thottamananth5534 2 жыл бұрын
எந்த ஒரு விஷயமும் அவ்வளவு எளிதில் கிடைக்காது அப்படி கிடைக்கும் பட்சத்தில் அதன் அருமையை உணர்ந்து கொள்வது கடினம். அது போல தான் அனைத்தும். நல்ல பதிவு நன்றி நண்பரே.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@suganthi9131
@suganthi9131 2 жыл бұрын
விவசாயம் என்பது வியாபாரம் அல்ல .அது ஒரு வாழ்வியல்.
@nazimariyaz4543
@nazimariyaz4543 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு தம்பி... நானும் ஆரம்பத்தில் இப்படித்தான் தேவையில்லாத செலவுகளை செய்து கொண்டிருந்தேன், உங்களுடைய பரிச்சயம் கிடைத்த பிறகுதான் இன்று வரை வெற்றிகரமாக மாடித்தோட்டத்தில் நல்ல அறுவடை எடுத்துக் கொண்டிருக்கிறேன்..மாடித்தோட்டம் ஆரம்பிக்கும் அனைவருக்குமே இது ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள பதிவாக இருக்கும்... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👍👍
@sulaihabanu3027
@sulaihabanu3027 2 жыл бұрын
Enga madihottathula only veg compost mun pulu uramm vepam punnaku kanchii thannir mattum kuduthuthan thottam vaithuruken ipo pirkan surai kathrikai keerai vendaikai ellam supera varuthu koncham pala maramum vaithuruken sapotta illanthai grapes chediyil kaichiruku 🍀🌱😊
@karatepandian5503
@karatepandian5503 Жыл бұрын
அருமையான பதிவு கஜேந்திர பாபு சார் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@jyothiblooms747
@jyothiblooms747 16 күн бұрын
ஒரு வருடத்திற்கு பிறகு இந்தப் பதிவு பார்க்கிறேன். நான் மாடித்தோட்டத்தில் ஆர்கானிக்கா தான் செடிகள் வளர்க்கிறேன். இது வரை எந்த உரமும் வெளியில் வாங்கியதில்லை. இப்போது நானும் சானல் ஆரம்பித்து இருக்கிறேன்.உண்மையில் நான் உபயோகிக்கும் உரங்களளையே பதிவு செய்து வருகிறேன். பூக்களூம், காய்களும் அள்ளுகிறேன் முக்கியமாக செடிகளை நேசித்து வளர்ப்பவர்களுக்கு அவை அள்ளிக் கொடடுக்கிறது.
@90kidsreva
@90kidsreva 2 жыл бұрын
பாபு அண்ணா நான் உங்கள பாத்து தான் நானும் இப்ப ஆரம்பிச்சிருக்கேன் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகுது. என் தோட்டத்துல மண்ணு எல்லாம் வந்து மண்புழு இருக்காது ஆனா டெய்லி 15 நாளைக்கு ஒரு தடவை வந்து மண்புழு உரம் கொடுப்பேன். எனக்கு கிடைக்கிற அந்த இயற்கையான நாலு கை அஞ்சு கையும் எனக்கு ரொம்ப பெருசா இருக்கும் ரொம்ப டேஸ்டாவும் இருக்கும் அந்த மாதிரி நான் நிறைய செஞ்சு இருக்கேன் கேரட் தக்காளி பீர்க்கங்காய் கொய்யாப்பழம் வெண்டைக்காய் நிறைய பூச்செடிகள் எல்லாமே அளவுகள் சிறு சிறுசா தான் வரும் ஆனா அதுவுமே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் எடுத்தவுடனே எந்த காயும் வராது ஒரு தடவைக்கு மூன்று முறையாவது முயற்சி செய்ய வேண்டும். இந்த விஷயத்திலும் ஒரு ஆர்வம் இருக்கணும். அப்படி ஆர்வம் இருந்தா எத்தனை தடவை தோல்வி வந்தாலும் அது நமக்கு சரி பண்ணனும்னு நம்பிக்கை வரும். செடியை நம்ம குழந்தை போல பாதுகாக்கணும். டெய்லி அதை கண்ணும் கருத்துமா அதுக்கு ஏதும் நோய் வந்திருக்கா வரலையான்னு கவனிக்கணும்
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி. அருமை அருமை. நன்றி நன்றி. 💐💐💐💐💐💐💐
@megarden4995
@megarden4995 2 жыл бұрын
S me to .I also using only vegetable wast .And கஞ்சி தண்ணீர்.
@megarden4995
@megarden4995 2 жыл бұрын
My garden look like little Forest
@dhanasekarandhanasekaran4027
@dhanasekarandhanasekaran4027 2 жыл бұрын
@@megarden4995 Yes mam
@engaveettusamayal5326
@engaveettusamayal5326 2 жыл бұрын
எங்க அப்பா கடந்த 12 வருடமாக சென்னை ல மாடி தோட்டம் வெச்சிருக்காங்க. எந்த ரசாயன உரங்கள் இல்லாமல் செடிகள் வளர்க்கிறார். வீட்டிற்கு தேவையான அடிப்படை காய்கறிகள் கிடைக்கும்.. நான் இப்ப தான் இரண்டு வருடங்களாக மாடி தோட்டம் வைத்திருக்கிறேன். இவங்க சொல்ற மாறி தான் எனக்கும் இருக்கும். யார் என்ன சொன்னாலும் நம் அனுபவம் , இயற்கை பற்றிய புரிதல் மட்டுமே எல்லா வகை தோட்டத்திற்கும் அடிப்படை...
@senthilnathan7771
@senthilnathan7771 2 жыл бұрын
Super mam
@karuppiahp235
@karuppiahp235 2 жыл бұрын
What she (this senior madam) speaks out are all true. If we spend Rs 1000/ we get Rs.150 worth vegetable. We start organic garden as stress-buster but in reality we tend to get more stress when expected results are not coming from garden. Right from sowing(many seeds fail to germinate)- if plant growth is ok pest & plant disease attacks will eat our head In my experience if we have space in ground and exposure to sunlight it is better to grow in ground -not in growbags.
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 2 жыл бұрын
I too faced and facing plant disease but I started spraying neem oil Morning and evening. It controls but not eliminate leaf eating insect and black ants. Since black ants runs, it takes Alphids very fast so spraying also must two times a day. But from expense part, to identify the proper seller, yes we need to loose money which is an investment / training. We can get guidelines, but our hands on experience is the Best Teacher in this world.
@Adthi7879
@Adthi7879 2 жыл бұрын
Yes madam it true
@subhamv984
@subhamv984 2 жыл бұрын
Yes absolutely true
@santhybala8348
@santhybala8348 2 жыл бұрын
Same i also feel I work daily 2 1/2hrs per day in garden, but the results are fair only
@hatshin8721
@hatshin8721 Жыл бұрын
I too faced some difficulties in the starting but now i am using all compost from kitchen waste now .insects are a main problem i used to inspect daily and kill d insects wen i see .now its a zero budget nd i get good vegetable yield but it took me three years to get this .
@n.hasinan.hasina7069
@n.hasinan.hasina7069 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் நீங்கள் சொன்ன விளக்கம் ரொம்ப சூப்பராகவும் இருந்தது அவங்க கேட்ட கேள்வி இது போன்று சந்தேகம் உள்ளவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் ரொம்ப நன்றி அண்ணா
@sulaihabanu3027
@sulaihabanu3027 2 жыл бұрын
Nagalum madi thottam arambithu 5varudam aguthu munpulu uram kitchen west veppam punnaku mattum kuduthuthan veetuku thevaiyana kaikarigal edupom pala maragalum ullathu grapes pappaya athipalam sappota kaithulathu happy gardening 🌱🌳🌴🍀
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jayaseelisamuel9937
@jayaseelisamuel9937 2 жыл бұрын
Naan maadi thottam start panni 2 years Aaghuthu 1 year enakum same problem After neeriya visayam kathukkittean Now I am happy my madi thottam
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Sudhajanardhanan
@Sudhajanardhanan 2 жыл бұрын
நல்ல விலக்கம் பிரதர் என் மாடி தோட்டத்தில் சில நேரங்களில் நல்ல விளைசல் கொடுக்கும் சில நேரங்களில் சுதபல் ஏற்படும் அதற்கு எல்லாம் கவலைபடகூடாது நானும் ஆர்கானிக் உரம் தான் பயன்படுத்தி வருகிறேன் நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@raajashreebhaskar1812
@raajashreebhaskar1812 2 жыл бұрын
Nice.. Paavam avanga.. But neenga sonnadhaala ippo muyarchi pannuvaanga.. Unga call to that person was so nice..
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
🤝👍💐
@veeraraghavan446
@veeraraghavan446 2 жыл бұрын
அருமையான பதிவு நிறைய சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது மிகச் சிறப்பு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@pavithravishal5106
@pavithravishal5106 Жыл бұрын
I have been doing it for 2 to 3 years from now. Initial cost and maintenance cost will always be there. If you live in flats, it's NEVER COST-FREE. Even for farmers, they buy cows from the active market (sandhai). They pay for the cows. They take it to the Vet when it gets sick. Milk and Cow dung are a product of the cows.
@Prakashammu19
@Prakashammu19 2 жыл бұрын
DAp use panna sedi sekarm iranthuvidum natural than best neenga sariyathan irukinga anna
@hoppytime2481
@hoppytime2481 2 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு முயற்சி செய்து கற்றுக்கொள்வதை மிக தெளிவாக வீடியோ போட்டிருக்கிறீங்க சிறப்பு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@3twinklingstars
@3twinklingstars 2 жыл бұрын
இயற்கை விவசாயம் செய்ய உண்மையாகவே பொருமை மிகவும் அவசியம், அதில் கிடைக்கும் சந்தோஷத்தையும் திருப்தியையும் எதைக் கொண்டும் ஈடாக்க முடியாது (என் சொந்த அனுபவம்) நாம் இலகுவாக எமது தேவைகளை நிறைவேற்ற பழகி விட்டோம்,அதனால் கொஞ்சம் உழைக்கும் போது அது என்னவோ கடின உழைப்பு போல் எண்ணம் தானாகவே தோன்றி விடுகிறது இது எந்த அளவிற்கு எம்மை கொண்டு நிருத்தியுள்ளதென்றால், கடையில் விற்கும் தாவரங்களில் எவ்வளவு கிருமிநாசிணிகள் இருப்பது என்பது மிகவும் தெளிவாக தெரியும், எம்மால் குறைந்தபட்சமேனும் மிளகாய்,கறிவேப்பிலை,தக்காளி,ஏதாவதொரு கீரை வகை,புதினா,கொத்தமல்லி...... நட்டு ஆரம்பிக்க முடியும், ஆனாலும் நட்டு படும் கஷ்டத்தை விட நம் கடையில் வாங்கி உண்பது இலகு என்பதை தெரிவு செய்கிறோம். எம்மையறியாமலேயே (இல்லை சோம்பேறித்தனத்தினாலோ) நாமே நம் உடலை கெடுத்துக் கொள்கிறோம்,அதன் பாரத்தை மட்டும் கடவுளிடம் தள்ளி விடுகிறோம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
100% உண்மைதான்
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 2 жыл бұрын
அருமை அருமை நிறையபேருக்கு உபயோகமாக இருக்கும் .👌👌🙏🏻
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@amutham4931
@amutham4931 2 жыл бұрын
மாடித் தோட்டத்தில் சிறிய அளவில் அறுவடை செய்தாலும் அதை சமைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
உண்மைதான்
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 2 жыл бұрын
சிறப்பான விளக்கமும் அணுகுமுறையும் சேவை மனமும் அருமை தம்பி 🌹🌹
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@jeevithakrishnan7411
@jeevithakrishnan7411 2 жыл бұрын
I agree with you... Cocopeet is completely waste.. sand iruntha matum tha chedi nalla valarum.. konjam namma brain ah use panna namake theriyum sand iruntha tha chedi valaka mudiyum.. thottathu mannu is best compared to nursery sand...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
100% உண்மைதான்
@sheikabdul2170
@sheikabdul2170 2 жыл бұрын
Bro ப்ரோ நல்ல அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@keinzjoe1
@keinzjoe1 2 жыл бұрын
You are true man sir.ignore everything. 👍
@thangamkalaiselvan5064
@thangamkalaiselvan5064 Жыл бұрын
Super.அருமையா சொல்றிங்க.🎉
@shaikkareema1723
@shaikkareema1723 2 жыл бұрын
Super super thambi nalla payanulla thagavalgal tq ma
@bhavanisridhar7213
@bhavanisridhar7213 2 жыл бұрын
Nalla payanulla pathivu thambi. Ellorum vetri pera vendum endra ungal muyarcchi paratudherkku uriyadhu thambi. Thank you thambi.
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
I'm doing terrace gardening with one and only with organic. 0 chemical in gardening list. If she want stress free gardening than she has to fix one person to maintain garden and she enjoy tea coffee in morning and evening.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@gkmksri22
@gkmksri22 2 жыл бұрын
In my area shop Red soil oru bag Rs. 240 (50kg) Vermicompost Rs. 350 (25 Kg) Cocopeat Rs. 300 (25 kg) Bio fertilizer approximate (Rs.100) So total = 990 rupees, idha vachu 10 grow bag dhan fill panna mudiyudhu Please guide me: man kalavai ready panna dhan romba money selavu aagudhu, enga areala building katta thondum podhu nearaya red soil kottunanga, Adha neraya eduthu vachu iruken adhula panchakavya or pulicha mor or jeevamirtham spray panni 10days vittu man kalavai ready pannalama?
@tamilselvi6057
@tamilselvi6057 2 жыл бұрын
எங்க வீட்டைச் சுற்றி இடம் இருக்கு ,தரையிலேயே வாழை மா கொய்யா முருங்கை என பழ மரங்கள் வைத்து செழிப்பாக வளர்கின்றன காய்கறி செடிகளில் கத்தரி நன்கு வளர்கின்றன காய்கள் குறைவாக கிடைக்கிறது. வெண்டை தக்காளி சரியான வளர்ச்சி இல்லை என்ன செய்யலாம்.மண் ஒருஅடிக்கு வெள்ளை களிமண்ணை போல இருக்கு மேல காய்ந்து இருக்கு அடிமண் ஈரநிலையிலேயே இருக்கு இதை எப்படி சரி செய்வது.தோட்டத்தில் எறும்பு,கொசு,நிறைய இருக்கு எப்படி நீக்குவது நல்ல remedy solunka bro
@nandhinibala1985
@nandhinibala1985 2 жыл бұрын
Anna indha video enaku romba useful ah irundhuchu. Thanks anna🙏
@saralabasker130
@saralabasker130 2 жыл бұрын
நல்ல விளக்கம் 👍🏻💚💚
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@soundarrajan6489
@soundarrajan6489 2 жыл бұрын
வணக்கம் Sir முதலில் செடிகளுக்கு வாழ்த்துக்கள்(வாழ்க வளமும் |) மனதார சொல்லவேண்டும் இயற்க்கைமுறையில் பூச்சிகள் வராது நம்பிக்கையுடன் செடிகளை வளர்க்க வேண்டும் அப்போதுதான் வெற்றி கிடைக்கம் தினமும் செடிகளுக்கு வாழ்த்து கொடுத்தால் நல்லது அதற்கு செலவு ஆகாது முயற்ச்சி பயிற்ச்சியாக வேண்டும் Sir
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
உண்மைதான்
@sheikabdul2170
@sheikabdul2170 2 жыл бұрын
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் வளர்கையிலே அது நல்லவராவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.. செடி வளர்ப்பது அப்படி தான் வளர வளர தான் சந்தோசங்கள். கஷ்டங்கள் நஷ்டங்கள் சந்தோசம் மகிழ்ச்சி எல்லாம் மாறி மாறி வரும்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
உண்மைதான்
@subasurya4804
@subasurya4804 2 жыл бұрын
Sss...மாடித்தோட்டம்....relax ah செய்யணும்....🥰🥰
@ramyasaravanan1631
@ramyasaravanan1631 2 жыл бұрын
நட்டதும் ரோஜா இண்ரே பூக்கனும் that's her expectations
@sarvandoss1034
@sarvandoss1034 2 жыл бұрын
I too still struggling for the yeild... everything is growing well ...all of sudden insect problem.. totally I was vexed as my plant's dieing in front of my eyes....
@dhayanayaki6943
@dhayanayaki6943 2 жыл бұрын
Anna super explanation kuduthenga.. entha oru vishayathulaum porumai venum ga anna... Ungaluku evalo failure irunthurukum...athulam romba time edukum anna... Apuram tha Nala yeild varum... Enaku thottam pottu ethum sariya varala.. epo 3 year start aagiruku... 2nd year la irunthu than enaku yeild la Nala improvement iruku...entha vishayam nalum first kashta padanu...apothan nalla palan irukum......
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
உண்மைதான் வாழ்த்துக்கள் சகோதரி
@suganya5206
@suganya5206 2 жыл бұрын
4 வருஷமாக மாடி தோட்டம் வைத்துள்ளேன்.ஆரம்பத்தில் கீரை மட்டுமே வந்தது.அடுத்த வருடம் பச்சை மிளகாய்.இந்த வருஷம் கத்திரி அறுவடை சூப்பர்.வெறும் காய்கறி குப்பைகள் மட்டுமே பயன்படுத்துறேன். பொறுமை தேவை மா. அடுத்த வருடம் நல்ல அறுவடை உங்களுக்கு கிடைக்கும் மா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@RpjRithanyakitchen
@RpjRithanyakitchen 8 ай бұрын
நல்ல பதிவு நன்றி அண்ணா
@naggoprag
@naggoprag 2 жыл бұрын
This is my first comment to ur channel bro. I have a small garden and harvest depends upon many factors.. The main factor is soil.. Soil should be live.. With all the living organisms.. We're enriching the soil not the plant.. When using heirloom seeds, harvest will not be many.. That's why everywhere hybrid came.. Do kitchen compost and kitchen compost has good microbes which boosts the immunity of plants in turn helps in minimal pests and diseases.. 😍 So keep going bro 🤞👍
@ashwakashif2392
@ashwakashif2392 2 жыл бұрын
Arumaiyana vellakkam 👌👌👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@aneesbanu8430
@aneesbanu8430 5 ай бұрын
Thankyou soo much...i am clear with this video
@naseeraakbar801
@naseeraakbar801 2 жыл бұрын
Avanga keekrathu thappilla bro neraya perodu doubt iithu, put kovamillama romba alaha velakkam sonninga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
அது என்னுடைய கடமை 😊
@chithrachithu3213
@chithrachithu3213 2 жыл бұрын
Super thambi onga viteo naila payauilathaka uilathu thambi ok good nait🌾🌾🍀🍀☘️☘️🍃🍃🌿🌿🌱🌱🍆🍆🍆🥰🥰😍😍🤩🤩👍👍👍🙏🙏🙏💐💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sundarivijayakumar7738
@sundarivijayakumar7738 2 жыл бұрын
உண்மை
@arshinisgarden4641
@arshinisgarden4641 2 жыл бұрын
Brother I learnt so many things from u, Thottamsiva anna, sudagarkrishnan anna, etc to setup my terrace garden and I m really happy for what I m doing today..
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 👏💐
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 2 жыл бұрын
I wash the cocopeat very well to eliminate salt content. I put normal nursery sand 40%,,cocopeat 40%, kitchen vegetable waste 5% and vermicompost 5%. It works. Grow bag is a Tarpaulin material. If we put more sand, then how plants will breathe also it increases weight and difficult to tilt the soil because more soil compress overtime, choking roots and our panchagavya or jeevamrutham may not reach the roots, also we cannot use 12 x 12 inches grow bag, minimum width has to be 15 x 12 because adding manures will be easy. We need space to put manures. So my conclusion is Terrace Garden works provided I should be willing to spend 30 minutes morning and 30 minutes in the evening for 20 grow bags.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@hemavarthiniroja1032
@hemavarthiniroja1032 Жыл бұрын
Bro neengal honey bee valarkalamea
@afnanhabeeb5601
@afnanhabeeb5601 2 жыл бұрын
அண்ணா நான் நிறைய KZbin channels ல விவசாயம் பத்தி பார்த்திருக்கேன் ஆனால் உங்களைப்போல் விளக்கமாக சொன்னதாக நான் காணவில்லை Thanks a lot 🥰
@yogeshwaran7862
@yogeshwaran7862 2 жыл бұрын
Watch Thottam siva channel
@priyak.p5835
@priyak.p5835 2 жыл бұрын
Brother, Dr. Sultan Ismail sir, sonna mathiri , seven days vegeatable compost mattum vachu , plants vallarthu katungah ,please. Nan ipa than try paniruken, irundhalum neenga vallarthu katungah.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ஓகே கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
@priyak.p5835
@priyak.p5835 2 жыл бұрын
@@BabuOrganicGardenVlog Thank you, brother
@MM_RealEstate
@MM_RealEstate 2 жыл бұрын
Your right ........
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
நன்றி நண்பா
@jlfdo
@jlfdo Жыл бұрын
நீங்க சொல்றது போல 60% மண் சேர்த்தால் மாடி பழுதாகி விடும்.
@bbykiki1751
@bbykiki1751 2 жыл бұрын
Start panumbodgu unnga kitta iruka porutkala vachi arambinga , adhigamaga selavu pannadhinga , adha paththi mulusa therinjitu pinna perumalavula start pannunga apdi illana veetila iruka samayal vidhaigal , siriya empty tappa la vainga , marundhugal neengala ready pannunga , man pulu uram 30 ruba dhanu nenikren , agricultural College la, anga kelunga, veetla kedaikra vegetable waste yellam serthu manure ready panni try panni parunga , adhula ungaluku results vandha apdiye padi padiya try panunga yeppovumey yendha visayam pannalum starting la perusa money invest panni yedhaiyum seiyadhinga pls.
@thangamarumugam4095
@thangamarumugam4095 2 жыл бұрын
supper pa supper arumai vilakam
@bhuvanasunder6908
@bhuvanasunder6908 2 жыл бұрын
Hi brother what you said is true, I too have a small terrace garden in Bangalore but the taste of the vegetables we grow is very nice. I used only meen amilam the plants are growing well and the coconut tree yield increased and also in size, flowers.
@SUBAARAMB
@SUBAARAMB Жыл бұрын
கத்தரி செடி உயரமா வளர்ந்து இருக்கு ஆனா காய் ஒன்னு கூட காய்க்கவில்லை என்ன செய்யலாம்
@raavz8791
@raavz8791 2 жыл бұрын
Bro ivlo vilakkam lam kuduthu unga time waste panathinga..... First plants mela oru love venum.... anba senja than chedi nalla valarum ndrathu enoda nambikai... Talk with your plants... Plants naala unga anba feel pana mudiyum... ithu scientifically proved.... Athu rombavey help pananum... Nan start pana first 2 years entha fertilizer um kudukama than vachrnthen nalla Veggies kidachuchu... Ipo naney veg waste vachu compost senju kudukren ipo inum supera veggies kidaikuthu.... So do gardening with love...
@shaikkareema1723
@shaikkareema1723 2 жыл бұрын
Ethu mathiri vidio kal niraiya podugamma
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ஓகே
@jeyanthijeyanthi4557
@jeyanthijeyanthi4557 2 жыл бұрын
சூப்பர் sir👌👌👌
@subasurya4804
@subasurya4804 2 жыл бұрын
Apdiya babu அண்ணா..athu மண்புழு உரம்.....nu today தான் தெரியும்
@raniselvahraani1320
@raniselvahraani1320 2 жыл бұрын
Excellent video thanks to that madam and u
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@raavz8791
@raavz8791 2 жыл бұрын
Yenga gardening pannanum na first porumai venum.... pala varushama Nan garden vachrken... Enakey naathu ready panaila sila neram failure than agum... Porumaiye ilama ipdi vachoney valaranum na neenga plastic vaangi vainga madam... Ellam saagama apdiye irukum....
@realonlinejobsonly
@realonlinejobsonly 2 жыл бұрын
😁😆
@sreejar2u
@sreejar2u 2 жыл бұрын
Raavz Sir, please don't get angry. She is 67 years old, do you think without interest she started gardening. Every body has faced these challenges while doing terrace garden. Nothing is easier until we get the expected result. It takes time to understand. Babu Sir, your heart full service to gardening is amazing. Keep rocking 👋👋👋👋👋🙏🙏🙏🙏
@raavz8791
@raavz8791 2 жыл бұрын
@@sreejar2u I didn't mean to actually.... I know she is an old women... She didn't even utter a word that she has started with love... She said she started it to make it as a hobby or something else... there shows no interest in her doing gardening... Moreover, i understood through her conversation that she has started now only... she cannot complain and blame someone or something just like that... That's what I wanted to say... Bcz I have been gardening in an organic way for years...
@kiruphagunasekaran8529
@kiruphagunasekaran8529 2 жыл бұрын
Nalla Thagaval
@bavyadevesh3108
@bavyadevesh3108 2 жыл бұрын
Soulful work not ordinary work
@megarden4995
@megarden4995 2 жыл бұрын
S bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
அர்ப்பணிப்பு இல்லையென்றால் மாடித்தோட்டம் போடவே கூடாது
@megarden4995
@megarden4995 2 жыл бұрын
S bro
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening 2 жыл бұрын
S anna
@thennarasupalanisamy1027
@thennarasupalanisamy1027 2 жыл бұрын
Nattu mattu cow Vermicompost tha use pannanuma (or) normal jersey cow vae poduthuma?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
பரவாயில்லை பயன்படுத்தலாம்
@asminmohamed7833
@asminmohamed7833 2 жыл бұрын
I am from srilanka and your subscriber also. விதைகள் விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்துமா தயவு செய்து விளக்கம் தரவும்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ஒரு செடியில் விதைக்கு விடும் பொழுது மத்த காய்களின் உற்பத்தி குறையும்
@asminmohamed7833
@asminmohamed7833 2 жыл бұрын
பஜ்ஜி மிளகாய் வளர்ப்பு வீடியோ போடுங்கள் அண்ணா
@dhanasekarandhanasekaran4027
@dhanasekarandhanasekaran4027 2 жыл бұрын
Nice clarification, nice sharing👌👍
@vidhyarajvidhyaraj73
@vidhyarajvidhyaraj73 Жыл бұрын
You are a great 👍 brother
@malarsuperkolangal7474
@malarsuperkolangal7474 2 жыл бұрын
Super Bro. Useful tips. Thank u
@everamaniammai3199
@everamaniammai3199 2 жыл бұрын
தம்பி மல்பெரி ட்ராக்கன்சசெடி உள்ளததா.வாங்கிக்கொள்கிறேன்.
@rajans7363
@rajans7363 2 жыл бұрын
Vaara lavel bro
@sasikala1009
@sasikala1009 2 жыл бұрын
ஜீவார்மிர்தம் பஞ்ஞகாவியாலாம் நானெ செஞ்சிருக்கேன் ப்ரோ நாங்களும் கிராமம்தான் முதலில் தடுமாறினேன் செய்த சில தவறுகளை திருத்தினேன் கோகோபீட் போடாமாலே நல்ல விளைச்சல் தருகிறது கோக்கோபீட் உஷ்ணத்தை மட்டுமே செடிகளுக்கே கொடுக்கும்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@subasurya4804
@subasurya4804 2 жыл бұрын
ஆமா.... நான் 0பட்ஜட் லதான் போட்டேன்..supper ah.... வருது இயற்கை..uram மட்டுமே... பாபு anna... உங்களுக்கு புடலங்காய் பூசணிக்காய்.. செனட் பண்ணென்ல....wats up la... புளிச்ச இட்லி மாவு.. தே மொர்... இதை தவிர ethumey potathu இல்லை........
@chandraprabans.k1128
@chandraprabans.k1128 2 жыл бұрын
Anna manpulu uram mutai enna vilai solunga anna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
500 முதல் 600
@atchayaar
@atchayaar 2 жыл бұрын
Hi bro Unga videos la romba nallarku ivlo days endha commentum sonnadhilla But indha video moolama naa gavanichadhu cocopeat pathi neenga innum sariya therinjukalanu. konjam therinjukutu paesuna nallarkumnu nenaikurae Adhula evlavo uses iruku, its not only for retaining water Andha lady sonna composition thappu dha i agree but neenga cocopeat usage onnumae illadha maari paesuradhu sari illa brother, yaena adhula benefits nerayavae iruku. Evlavo paeru onga videos pathutrukanga ongala follow panranga avungalku sariyana kurippu neenga kudukanum 🙏
@babyravi7204
@babyravi7204 2 жыл бұрын
முல்லைச் செடிக்கு பந்தல் எப்படி போடுவது சொல்லுங்க
@rakiniraju2022
@rakiniraju2022 2 жыл бұрын
Mm yes
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
Usefull vlog thambi 🙏👍
@goldenbells4411
@goldenbells4411 2 жыл бұрын
Even I also experienced the same problems when I started before 2 years. But now I started to do panchakavvya and the result is amazing.i think in coming years I will do better. But I have lots of ants (big) in my garden. Give me some tips to overcome it. I m using 3g and panchakavya regularly
@sreesree8794
@sreesree8794 2 жыл бұрын
Use neemcake for ants
@sridaransridaran2541
@sridaransridaran2541 2 жыл бұрын
Very super 👌
@babymanoharan9907
@babymanoharan9907 2 жыл бұрын
I want sivappu vendai seeds bro
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew 2 жыл бұрын
இந்த மாதம் முழுதும் மடிதோட்டம் கிட் தராங்க தோட்டக்கலை போய் அனைவரும் applai பண்ணி வாங்குங்க பிரிஎண்ட்ஸ் thanks
@tamilselvi6057
@tamilselvi6057 2 жыл бұрын
தரைக்கு என்ன உரம் குடுக்கலாம் சொல்லுங்க
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
தொழு உரம்
@kathiravanbalakrishnan2812
@kathiravanbalakrishnan2812 2 жыл бұрын
Super sir very kind information bro congrats
@sham4279
@sham4279 2 жыл бұрын
நாம் சாப்பிடும் உணவில் 5%தான் மாடி தோட்டத்தில் எடுக்கலாம். மீதி 95% அரிசி,பருப்பு.... போன்றவைகள் ஆர்கானிக்காக எங்கே எப்படி கிடைக்கும்? மாடி தோட்டத்தில் இலாபம்பார்த்தால் வேலைக்கு ஆகாது.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
100%
@sarithrachannel9692
@sarithrachannel9692 2 жыл бұрын
Sir naanum thottam arambichu supara valaruthu. Ana enga veetula irukkura nathanar spoiling one by one. Naan pappava kuda schoolukku pora gapla pannuthu. I am getting cry. I know very well. But i cant do anything. Jealous peoples.
@padmanarayanan3856
@padmanarayanan3856 2 жыл бұрын
நான் கடந்த 5 மாதமாக கத்தரிக்காய் கடையில் வாங்குவதில்லை.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@vahinipalanivelu5044
@vahinipalanivelu5044 2 жыл бұрын
If possible provide me veggies seeds / flower seeds bro
@vahinipalanivelu5044
@vahinipalanivelu5044 2 жыл бұрын
yes/No solavae ilayae anna?
@superking3833
@superking3833 2 жыл бұрын
Yemma enga vitla nan oru rupa selavillama madi thottam poddirukken
@VRB2023
@VRB2023 2 жыл бұрын
வணக்கம்
@JJ-kz5mr
@JJ-kz5mr 2 жыл бұрын
இந்த அம்மா சொல்வது தவறு.நல்ல மண் கலவையில காய்ந்த சாணி போட்டாலே நல்ல விளைச்சல் கிடைக்கும்.வாரத்துக்கு ஒரு தடவை மருந்து அடிச்சாலே போதும்.
@naseeraakbar801
@naseeraakbar801 2 жыл бұрын
Dragon fruit plants valarpu pathi sollunga bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
விரைவில்
@rajeenabanu1768
@rajeenabanu1768 2 жыл бұрын
👌👍
@sandhiyayuvaraj3476
@sandhiyayuvaraj3476 2 жыл бұрын
Super naa
@gkmksri22
@gkmksri22 2 жыл бұрын
bro indha ABS stand nu onnu neraya per ipo use panranga, adha pathi oru vedio podunga bro
@mallikabaskar2138
@mallikabaskar2138 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை அந்த அம்மா வீடியோவில் பேசி இருப்பது அத்தனையும் உண்மை நானும் ஐந்து வருடமாக இதே முயற்சி செய்து தோற்று தான் போகிறேன் இரண்டு கத்திரிக்கா கிடைக்க 200 ரூபாய் செலவு செய்தேன் ஒரே ஒரு தக்காளி கிடைக்க 100 ரூபாய் செலவு செய்தேன் உண்மை அந்த அம்மா பேசியிருப்பது அத்தனையும் உண்மை இன்றைக்கும் செலவு செய்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் ஒரு பயனும் இல்லவே இல்லை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
இதே போல் தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் உண்மை அதுவல்ல. இத்தனை வருடமாக உங்கள் மண்ணை ஜீவாமிர்தம் கொடுத்து வளப்படுத்தி இருக்கலாமே. அப்படி வளப்படுத்தி இருந்திருந்தால் இந்நேரம் நிறைய காய்கள் அறுவடை எடுத்து இருக்கலாம்
@mallikabaskar2138
@mallikabaskar2138 2 жыл бұрын
@@BabuOrganicGardenVlog நன்றி தம்பி அதையும் முயற்சி செய்து பார்க்கிறேன்
@malaraghvan
@malaraghvan 2 жыл бұрын
எனக்கு சிகப்பு அவரை மற்றும் ஜிமிக்கி மிளகாய் விதைகள் அனுப்ப முடியுமா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
விரைவில்
@malaraghvan
@malaraghvan 2 жыл бұрын
@@BabuOrganicGardenVlog மிக்க நன்றி
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 18 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 22 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН