மாடி தோட்டத்தில் எளிதாக செம்பருத்தி செடி வளர்க்கணுமா? என்ன மண் கலவை நிறைய பூக்களை கொடுக்கும்?

  Рет қаралды 70,452

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 265
@hydroosabdullah6132
@hydroosabdullah6132 3 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்
@kirubas1
@kirubas1 5 жыл бұрын
செம்பருத்தி மிகவும் உபயோகமான செடி, உங்கள் பதிவுகளும் மிகவும் உபயோகமானவை சகோ
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி :)
@kalaiarasi2065
@kalaiarasi2065 5 жыл бұрын
correct ana time la nenga intha video upload panirukinga sir thank u nan itha valarkalama maadi la yosichutu irunthen correct Ana time la details kuduthuringa surely I vl try
@jayaramansundaram9640
@jayaramansundaram9640 5 жыл бұрын
தங்கள் பதிவு அருமை .. தினம் தோறும் சாமி படத்திற்கு பூ கிடைக்கும் ..நானும் பூக்களை உலர வைத்து தேநீர் தயாரிப்பேன் . எலுமிச்சசை சாறு தேன் கலந்து அருந்தினால் மிக அருமையாக இருக்கும் இந்த குளிருக்கு ஏற்ற பானம் . உலர வைத்து நண்பர்களுக்கும் கொடுத்து வருகிறேன் ..
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நல்லது. இந்த சம்மருக்கு எலுமிச்சை ஜூஸ் நிறைய செய்வோம். செம்பருத்து நிறைய இருந்தால் பயன்படும்.
@umamohan3043
@umamohan3043 5 жыл бұрын
நாட்டு செம்பருத்தி பார்கவே அழகு அருமையான விளக்கம்
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி
@jesusjesus1228
@jesusjesus1228 4 жыл бұрын
Hi anna enana tevainu discription box la potuga anna....romba alaga soniga thq anna...naga epathn start pana poren ethuvume theriyama erunthom vuga videos romba useful anna...msg reply panuga....pls thq god bless u anna,.....
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Ungal paarattukku mikka nantri. Ungal thottam muyarchikal ellavatrukkum ennudaiya vazhthukkal
@kalaivaniv9059
@kalaivaniv9059 4 жыл бұрын
Iyya mikka nandri...ungal thotam parkum pozhuthu inum athiga sedigal veika oonthu kolaaga irukirathu
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Romba santhosam. Nantri
@kalaiarasu9327
@kalaiarasu9327 5 жыл бұрын
அருமையான காணொளி
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி
@varunboypandian1693
@varunboypandian1693 5 жыл бұрын
உங்க கைக்கு எல்லாமே நல்லா வருது சகோ... வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி :)
@nilofarjahangir2713
@nilofarjahangir2713 5 жыл бұрын
மிகவும் நல்ல பயனுள்ள பதிவு.... நன்றி சகோதரரே...... நீங்கள் சொன்ன முறையில் நானும். செம்பருத்தி செல்லங்கள் வளர்த்து வருகிறேன்......மனம் குளிர மலர்களும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது....மீண்டும் நன்றி... நான் சகோதரர் இல்லை..சகோதரி.....வயது ஐம்பது...
@maheswarisrinivasan9537
@maheswarisrinivasan9537 5 жыл бұрын
Achachoo.....
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நல்லது சகோதரி. மாடியில் பைகளில் தானே வளர்கிறீர்கள். ரொம்ப சந்தோசம் :))
@nagarathinamthenappan6095
@nagarathinamthenappan6095 4 жыл бұрын
Excellent vedio sir..i am watching i now only... As u said i have got nattu sembaruthi 4 plants and tgey flower nicely.. I use to spray neem oil meera seeyakka mix...almost daily.. But if we add vepam punnakku in ghe soil itself then we can avoid poochi.. Maintenance will be easier
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you. True veppam punnakku we can add to soil to control root problems. Neem oil cannot be used like that. You are right.
@nagarathinamthenappan6095
@nagarathinamthenappan6095 4 жыл бұрын
@@ThottamSiva thank u sie
@yasinssssyasin7496
@yasinssssyasin7496 5 жыл бұрын
super bro
@bssridharan
@bssridharan 5 жыл бұрын
ஐயா, பயனுள்ள தகவல். சீக்கிரம் கவாத்து பற்றி சொல்லிக் கொடுங்கள் நன்றி. வாழ்க வளமுடன். BSS
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks :)
@a.saravanakumar8200
@a.saravanakumar8200 5 жыл бұрын
Summer season la செம்பருத்தி செடி வைக்கலாமா
@amaliadrian3411
@amaliadrian3411 5 жыл бұрын
Your house and presentation is very good
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thank you :)
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 5 жыл бұрын
மிகவும் நல்லது
@kavithas5967
@kavithas5967 4 жыл бұрын
Sir, i'm following all your videos & started growing some plants. For Hibiscus, as you said to add banana peel juice during flowering. After that their are lots of black ants on the flowers. I just spray water to get rid of them which is only temporary.. Can you please suggest me how to completely get rid of this problem.
@s.gayathrisundaram3115
@s.gayathrisundaram3115 3 жыл бұрын
Your plant is besutiful yo see..Sir , I don't get dry leaves for covering the plant.. can I use coir pith for covering the top layer..
@factsinuniverse189
@factsinuniverse189 4 жыл бұрын
Tnq u anna...
@gopinathlavan4297
@gopinathlavan4297 5 жыл бұрын
Remba useful a irunkkuthu unga videos. Ungal sevai migavum thevai 🙏 kadalai and veppam punnakku monthly once manla epdi vaikanum? Apdiye solid ah VA? Illa powder panni manla puthaikanuma?
@s.brindhaselvarajs2832
@s.brindhaselvarajs2832 5 жыл бұрын
Romba.useful.tip.white
@sivagamisk1686
@sivagamisk1686 3 жыл бұрын
Thank you brother 👍
@nagarajans1833
@nagarajans1833 5 жыл бұрын
அருமை நம்ப நல்ல பெண்ணுறீங்க வாழ்த்துக்கள். அருமை நான் உங்க வீடியோ பாப்பான். நல்ல சொல்லுறீங்க. உங்க நாய் சூப்பர்.நல்ல அர்த்தம் உள்ள வாழ்க்கையை வாழ்ரங்க வாழ்த்துக்கள் .நீங்க நல்ல மனிதர்
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி :)
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 2 жыл бұрын
I think that the Hibiscus you had purchased could have been developed by cutting, / air layering. How successful is cutting type developing? Want some guidance. I have tried with root harmones, but nit successful. On the other hand Nadiyavattai is very easy to develop.
@murthyjmurthy1573
@murthyjmurthy1573 5 жыл бұрын
Thank you sir nice information
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@yazhdhilipan7434
@yazhdhilipan7434 5 жыл бұрын
Good video. I am yet try more flowers in my garden. Full bag we need to fill this mixture or same like vegetables half coir pith and remaining with mixture.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks. You need to fill the entire bag with the growing mix for hibiscus.
@seethalakshmi5407
@seethalakshmi5407 4 жыл бұрын
Yazh Dhilipan njkok i
@KJD3332
@KJD3332 5 жыл бұрын
Romba thanks bro u gave me a beautiful way
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome :)
@subavicky3613
@subavicky3613 5 жыл бұрын
Useful tips sir ennoda sembaruthi grow agave illa apdiye eruku unga tips try pannipakren
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thank you. Try this growing mix.
@srbrinda4619
@srbrinda4619 3 жыл бұрын
Thank u very much😊ullan kai compost weekly once means how much grams can u please tell me..
@devikaalagan3863
@devikaalagan3863 5 жыл бұрын
But hybrid sembaruthi got some good features as well. The flowers will be big in size. They have different beautiful colours. Samiku vaitualum it will last for 2days also fresh. I have red, pink nattu sembaruthi, and sandal , orange, pink, mango yellow hybrid sembaruthi.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
True. They are colorful and adds more color. :) 2 days fresh-a irukkumaa.. Oh.. Good then.
@devikaalagan3863
@devikaalagan3863 5 жыл бұрын
Yes sir on the third also it will shrink little bit only Their petals are very thick, there is also double shade variety I have pink and white mixed double shade variety and that beauty can't be expressed in words.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Very nice :)
@n.arunkumar
@n.arunkumar 4 жыл бұрын
செம்பருத்தி செடி வாங்கி இருக்கிறேன். தரையில் தான் வைக்க போகிறேன். தரையில் வைக்க மண் கலவை, உரம் என்னென்ன செய்ய வேண்டும். மேலே சொன்ன முறையிலேயே செய்யலாமா..தங்கள் உதவி தேவை🙏
@bhavanisanjai182
@bhavanisanjai182 3 жыл бұрын
Did you fill the lower half of the growbag with only coir pith, as you used to do for vegetable grow bags, sir?
@yogendhran.n.r
@yogendhran.n.r 4 жыл бұрын
செம்பருத்திச்செடியின் கிளையை நட்டுவைத்தால் வரும் என்கிறார்களே? அவ்வாறு வைக்கலாமா? அவ்வாறு வைப்பதற்கும் நாற்று வாங்கி வைப்பதற்கும் என்ன வித்தியாசம் அண்ணா?
@mathscorner9491
@mathscorner9491 5 жыл бұрын
Vallarai keerai valarppu patri video podunga plz...
@mahalakshmi7866
@mahalakshmi7866 5 жыл бұрын
Yes..Pls do a video on vallarai keerai..
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Sure. Will get a video in this January season.
@bhavanisanjai182
@bhavanisanjai182 3 жыл бұрын
Sir, vaangumbodhey en sembaruthi chediyin ilaigal thulaigalodu irundana. Konjam pruning seiden. Vera enna seiyanum
@selvim6836
@selvim6836 4 жыл бұрын
Thanks bro.
@devikaalagan3863
@devikaalagan3863 5 жыл бұрын
Nice video for gardening sembaruthi. But how to control maavu puchi in sembaruthi.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
மாவு பூச்சிக்கு வேப்பெண்ணெய் தான் சரியானது. தொடக்கத்திலேயே பூச்சிகள் வந்தவுடனேயே தெளிக்கணும். ஒரு நாலு மி.லி வேப்பெண்ணெய் ஒரு இரண்டு சொட்டு liquid சோப்பு ஒரு லிட்டர் நீரில் கலந்து தொடர்ந்து இலைகளுக்கு அடியில் நான்கு - ஐந்து நாள் தெளிக்கணும். பலன் இருக்கும்.
@Tr-bf2pq
@Tr-bf2pq 5 жыл бұрын
Sir you are presenting everything systematically. Very gud. Can you make a video on how to maintain, prune, propagate, and increase rose flowers yields in terrace garden. Also, where can I get the power sprayer with battery in Chennai?
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thank you. I am exploring now only in Rose area. I posted one video on how to start growing rose in terrace garden. Check this video. Will get more videos soon, kzbin.info/www/bejne/sKSnnqitobiFf6c
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
For battery sprayer I don't have the exact Chennai details. I gave lot of collected details in this link. Check for Chennai and talk with them, thoddam.wordpress.com/agriintex2018
@umamaheswariselvakumar9282
@umamaheswariselvakumar9282 3 жыл бұрын
சார், செம்பருத்தி செடி வைக்க அகலமான பை வேண்டுமா, அல்லது ஆழமான பை வேண்டுமா. ( கேன் வாட்டர் வாங்கி, அந்த கேன்லேயே மண் கொட்டி செடி வைக்கலாமா)
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
செம்பருத்தி செடிக்கு வாட்டர் கேன் அளவு சரியா வராது. கொஞ்சம் பெரிதாக வேண்டும். அகலம் இருந்தால் நல்லது. ஒன்னரை அடி அகலம்.ஒன்னேகால் அடி ஆழம் உள்ள பை சரியா இருக்கும்.
@mohdazar87
@mohdazar87 5 жыл бұрын
மருதாணி, எலுமிச்சை மற்றும் மதுளை எப்படி கவாது செய்யவேண்டும் ஒரு வீடியோ போடுங்க pls...
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
சரி நண்பரே. வாய்ப்பு கிடைக்கும் போது கொடுக்கிறேன்.
@srinamchannel3350
@srinamchannel3350 4 жыл бұрын
Siva Sir for Arali, Pavaza Malli, Nithya Malli what size grow bag and also for Madhulai Please suggest
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
If possible, use plastic drum for these. A 50 to 80 liter size drum will be better. For grow bags, you can grow in a 18 by 18 size bag.
@kamatchib9563
@kamatchib9563 5 жыл бұрын
அருமை
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
👍
@lavanya5104
@lavanya5104 5 жыл бұрын
Anna en sembaruthi illaigal romba chinnadhaga iruku and yellow and green colourla iruku - pls give idea to make it healthy and to give more flowers - plant almost 10yrs old - pls reply 🙏
@spriya1836
@spriya1836 5 жыл бұрын
Super bro
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks
@ShivaShiva-rl2rw
@ShivaShiva-rl2rw 5 жыл бұрын
Siva sir veetla jammu naaval pazham sedi vachan adhu chinna pot laye 4 feat valandhuchu ipo 15×15 grow bag la mathi vachu irrukan adhu branches cut pannanuma nu theriyala almost 1year mela aagiduchu epo kaikum , eppadi maintain pannanum nu sollunga
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Naval tree romba perisaa valarum oru maram. Athai bagla valarthu vilaichal edukka mudiyumaa entru theriyalaiye
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 4 жыл бұрын
ஆறு ஏழு நாட்டுச் செம்பருத்தி பூக்களை சிறிதாக நறுக்கி ஐந்தாறு சாம்பார் வெங்காயம் பொடியாக நறுக்கி ஒரு சிறிய பச்சை மிளகாய் நறுக்கி அதோடு தேங்காய் துருவல் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு குறைந்தது அரைமணிநேரம் விட்டு பின்னர் சாப்பிட்டு பாருங்கள்
@sathishkumar-vh6xe
@sathishkumar-vh6xe 5 жыл бұрын
அண்ணா மாதம் ஒரு முறை கடலைப் புண்ணாக்கு வேப்ப புண்ணாக்கு போட சொன்னீங்க அதை தண்ணீரில் கலந்து குடுக்கனுமா இல்லை மண்ணில் தூவி விட வேண்டுமா
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
தண்ணீரில் கலந்து (ஒரு மணி நேரம் ஊர வைத்து) மேலே மண்ணை கிளறி ஊற்றி விடனும்.
@sathishkumar-vh6xe
@sathishkumar-vh6xe 5 жыл бұрын
@@ThottamSiva நன்றி அண்ணா
@muthamilselvi5918
@muthamilselvi5918 4 жыл бұрын
Enga veetla sembaruthi vachu oru varusam supera valandhuchu ipa konja naala ilaigal manjalagi kaanju pogudhu adha sari Panna ena seiyalanu sollunga anna
@v.praveenavenkadesan4251
@v.praveenavenkadesan4251 5 жыл бұрын
Sir enga sembaruthi sediela oru sediku 30mokku vaikuthu sir Anil ella mokkaum kauchu pottruthu ethuku enna pannalam plz sollunga sir
@rajeswarisankar3552
@rajeswarisankar3552 4 жыл бұрын
Same problem for me also so many burs on single branch but squirrel ate all..pl anybody give solutions ..i tried neem oil with vinegar no use..leaves turned brown..
@habeeshabegum2530
@habeeshabegum2530 5 жыл бұрын
Anna ennoda semabruthi neenga sonna maadhiri vechathula nalla valarndhu 1 maasathula 12 motu vechiruku. Romba sandhoshama irundhichi Ippo ennana mottu udhirudhu 2 mottu udhirudhu pochi. Enna panrathu Anna please sollunga
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Santhosam. Intha veyilukku konjam mottukal uthira thaan seiyyum. Mudinthaal themore karaisal thelinga. Matha padi veyilukku Appuram sari aakirum
@habeeshabegum2530
@habeeshabegum2530 5 жыл бұрын
@@ThottamSiva Thanks Anna. Indha veyilku nalla varadhey andha oru chedi than adhulayum mottu kottuna udaney konjam tension aagidichi. Kandippa the more karaisal thelikiren
@indhumathisubramaniyan5638
@indhumathisubramaniyan5638 Жыл бұрын
Ithula mavu puchi varuthula sir athuku medicine soluga sir
@avantikamangai6649
@avantikamangai6649 5 жыл бұрын
super Anna.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி
@bhalajij1868
@bhalajij1868 5 жыл бұрын
Super sir
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks
@dineshnainar7114
@dineshnainar7114 5 жыл бұрын
👌Anna.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@padmaramesh583
@padmaramesh583 5 жыл бұрын
super sir 👌
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks
@jayanthiprakash7071
@jayanthiprakash7071 4 жыл бұрын
ஐயா யிக்க நன்றி செம்பருத்தி வீடியோ
@sangeetharajesh5868
@sangeetharajesh5868 5 жыл бұрын
Sir I am a beginner, so advice me how to add vepam and kadalai punnaku ... Just waterla oora vachi melaka potudalama?
@pavithradevi7642
@pavithradevi7642 3 жыл бұрын
Anna.. I made a mistake.. sembaruthi, rose, samandhi Ella sedigalukum Pulitha moor karaisal appadiye ootri vitten (without diluting in water).. after 2 days, today while putting vermicompost I noticed lot of small tiny hair like white worms starting to grow.. What can I do? Please help Anna..
@sumaiyaparveen7027
@sumaiyaparveen7027 4 жыл бұрын
En sembaruthi orange and red colur combination hybrid type. 1year nalla continuos flwer irukku. Today i got one red colour sembaruthi as like nattu sembaruthi in the same plant in 1 branch. How i got different colour flower.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Hybrid plants might change its color like this only. We cannot say how it will come
@sumaiyaparveen7027
@sumaiyaparveen7027 4 жыл бұрын
@@ThottamSiva thank you
@monas4959
@monas4959 5 жыл бұрын
hi sir, i bought hibiscus n jasmine plant from nursery ..its beens 2 months leaves changed to yellow colour .. leave started to shed ... no buds .. gives me some tips pls..
@baphometpresidente4637
@baphometpresidente4637 4 жыл бұрын
you look like a total lazy person. stop eating and start gardening. leave yellow is magnisium deficiency. as thottam siva said 1 teaspoon/2 litlres and thelichu vidudi every week.
@yaminivijayaraj4492
@yaminivijayaraj4492 2 жыл бұрын
Sir, how to get rid of bugs in hibiscus? They are often affected by white bugs especially after rains.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
For white bugs, please check this video, kzbin.info/www/bejne/Y6bYonaAapJogLM
@yaminivijayaraj4492
@yaminivijayaraj4492 2 жыл бұрын
@@ThottamSiva Thank you sir
@vijayalakshmisenthil8777
@vijayalakshmisenthil8777 4 жыл бұрын
பீட்ரூட் தோலை ஊற வைத்து அதன் தண்ணீரை ஊற்றினால் நிறைய பூக்கள் பூக்கும்
@thalapathipandian2575
@thalapathipandian2575 5 жыл бұрын
Anna neenga sonna tips maadi thottamaga illama nilathilum apply pannalama.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Tharalama apply pannalaam.. Man Kalavai mattum intha video paarunga, kzbin.info/www/bejne/faiVqJqOjdeEaqs
@sowmiyachandrasekaran271
@sowmiyachandrasekaran271 4 жыл бұрын
Sebaruthi chedi illai paluthu poga reason ena sir... Pls remedy kudunga.
@devakumars7409
@devakumars7409 3 жыл бұрын
Brother en sembaruthi chedi la chinna chinna karuppu pulli ya illai la irukku enna panna num
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Mudinja alavukku athai neekki vidunga.. Piragu Veppennai karaisal ( 3 ml in 1 liter water) spray panni vidunga.
@ashmisindhu7563
@ashmisindhu7563 5 жыл бұрын
Anna UNGA chennal pathathukku apram nan ennoda balcony la chinnatha konjam sembaruthi plants vangi vechen ... actually it's growing good suddenly white colour la etho poochi mathiri leaf fulla vanthuruchu enna pannalam
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Athu maavu poochi thakkuthalaa irukkum. Chembaruthila normal thaan. First Nalla sprayer vachi thanneerai peechi adithu konjam wash panni vidunga.. Appuram intha veppennai karaisal spray pannunga.. intha video-la 3 oil solli iruppen.. ellame illai yentral veppennai mattum vachi spray pannunga, Kadhi soap kandippaa add pannanum.. Poochikal meleye spray pannanum.. Oru 5 days continuous-a spray pannunga.. kzbin.info/www/bejne/m5y2fKWcer2te8k
@anithaselvakumar4113
@anithaselvakumar4113 5 жыл бұрын
Pls sembaruthi chedi mottu varuthu but karugi poiduthu, 4 days once onion water and banana water egg shell poduren , vangi vanthu 3 month aguthu innum or poo kuda pookala, 10 days once need oil and pulicha more spray pandra, y flowers varamatuthu chedi nalla valaruthu
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Mottu viriyamal karuki povathu yethum fungal disease attack-a kooda irukkalaam. pseudomonas (Bio Fertilizer) kidaikkumaa? Athai oru spoon 1 liter water-la mix seithu thelichi viddu paarkalaam. Verilum ootri vidungal. Enna man kalavaiyil chedi vaithirukkireerkal?
@habeeshabegum2530
@habeeshabegum2530 5 жыл бұрын
Anna sembaruthiya neradi veyilla veikalama illa 12 mani varai veyil vara edathula veikalama. Nan sembaruthi vangi neenga sonna maadhiri man kalavaila vechirukan. Vechi 10 naal aaguthu. Ilaigal vara aarambichiruku. Ippo Nan 12 mani varai veyil vara edathula vechirukan. Angaye vechirukalama illa full sunlight vara edathuku maathi veikanuma Anna.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Fulla veyilil vaikkalaam.. Onnum problem varaathu. Daily water vidara maathiri paarthukonga..
@habeeshabegum2530
@habeeshabegum2530 5 жыл бұрын
@@ThottamSiva romba thanks anna
@cubeworld4845
@cubeworld4845 3 жыл бұрын
Sir red aduku sembaruthi does it have medical benefits...
@happyk1970
@happyk1970 4 жыл бұрын
Bro i already started it only with stem cutting and have grown well but from that not even one bud have come and as you said i have given all the fertilizers you listed in this video but no improvement bro. And another important thing to say is more types of insects like mily burgs have come. What can i do bro. How can i contact you personally so that i can clarify the doubts i get bro
@k.vinaya434
@k.vinaya434 4 жыл бұрын
anna en chembarthi chedi poochi adhikithu ethavathu tips sollunga
@sathiyadv1471
@sathiyadv1471 5 жыл бұрын
Aama anna. Thk u...
@shaliniganesh8893
@shaliniganesh8893 5 жыл бұрын
Thanks bro romba thanks but mealy bugs neraya varudhu...mavu poochi aa yena seiradhu nu terla
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
மாவு பூச்சிக்கு வேப்பெண்ணெய் தான் சரியானது. தொடக்கத்திலேயே பூச்சிகள் வந்தவுடனேயே தெளிக்கணும். ஒரு நாலு மி.லி வேப்பெண்ணெய் ஒரு இரண்டு சொட்டு liquid சோப்பு ஒரு லிட்டர் நீரில் கலந்து தொடர்ந்து இலைகளுக்கு அடியில் நான்கு - ஐந்து நாள் தெளிக்கணும். பலன் இருக்கும்.
@shaliniganesh8893
@shaliniganesh8893 5 жыл бұрын
@@ThottamSiva thanku bro
@sathiyadv1471
@sathiyadv1471 5 жыл бұрын
தேங்காய் நார் வைத்து மூடலாமா இல்லைன இலைகள் வைத்து தான் மூடனுமா அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
தேங்காய் நார் அல்லது தேங்காய் மட்டையை கேக்கறீங்களா? மூடலாம். ஆனால் சில பிரச்சனைகள் வரலாம். தேங்காய் நார் ஈரமாக இருக்கும் போது சில தேவை இல்லாத பூஞ்சைகள் வளர காரணமாக இருக்கும். அதனால் செடிக்கு பாதிப்பு வரலாம். தவிர அவைகள் வெறும் வெயிலை குறைக்கும் வேலையை மட்டும் தான் செய்யும். இலை சருகுகள் தான் மெதுவாக மக்க மக்க செடிக்கு தேவையான ஒரு செறிவான சூழ்நிலையை கொடுக்கும். காய்ந்த இலை சருகுகள் தான் நல்லது.
@prakashzion1059
@prakashzion1059 5 жыл бұрын
What is the ratio of kadalai punakku with neem punnaku ,and how to prepare with water
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
For the initial preparation, soak 250 grams kadalai punnakku in water (in 1 or 2 liter water) for 24 hrs. Then take it and add 100 grams neem oil cake in that for 10 min and then mix that water with the growing media.
@sankaralingamu
@sankaralingamu 5 жыл бұрын
Sir, neenga enga grow bag vangureenga? December poo vaikka 15*15 inch grow bag podhuma?
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Naan inge kovaila subhikshaa organics-la vanguven.. Details intha link-la irukku.. call panni details kettukonga. thoddam.wordpress.com/gardeningmaterials/ 15*15 bag correct-a irukkum..
@mohdazar87
@mohdazar87 5 жыл бұрын
மாதுளை பூவிலிருந்து முழு பழமாக மாற எவ்வளவு நாள் ஆகும் கொஞ்சம் சொல்லுக...
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நான் இதை கணக்கு வைக்கவில்லை நண்பரே. பார்த்து சொல்கிறேன்.
@kirubabalachandran5807
@kirubabalachandran5807 5 жыл бұрын
Sir i kept sembaruthi in terrace garden but its not growing properly......i took it from cutting.....starting growth was good but now it stopped.....it did not dry or grow......suggest me with remedy
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Sometime plants from cutting struggle after initial growth. Try with a plant from nursery. Then we will see.
@FlameReaper_W7
@FlameReaper_W7 5 жыл бұрын
Sir.enga vettu semparuthi chediyil motu vaikkumpothe annil kadithuvedukirathu atharku vazhi sollavum.thankyou
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
அணில் இங்கேயும் நிறைய உண்டு. தென்னை மரத்தில் நிறைய இருக்கு. தோட்டம் உள்ளே சுத்திட்டு இருக்கும். நான் தினமும் ஒரு கப் சூரிய காந்தி விதை வைப்பேன். அதனால் மற்ற எதையும் தொல்லை பண்ணுவதில்லை. நீங்களும் முயற்சிக்கலாமே? அவைகளுக்கு சாப்பாடு வைத்த மாதிரியும் ஆகும். நல்ல விசயமும் கூட. மற்றபடி அவைகள் மொட்டுகளை கடிக்காமல் இருக்கணும் என்றால் வேப்பம் புண்ணாக்கு எடுத்து மொட்டு மேலே தெளித்து விடலாம். ஒரு லிட்டர் நீரில் பத்து கிராம் போதும். அந்த கசப்புக்கு அவைகள் கடிக்காது என்று நினைக்கிறேன்.
@FlameReaper_W7
@FlameReaper_W7 5 жыл бұрын
Thank you sir
@priyad9918
@priyad9918 5 жыл бұрын
Please post a video on how you use banana peel for plants
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Please check this video, kzbin.info/www/bejne/gqenaX9ojLGgf8k
@selvam9669
@selvam9669 5 жыл бұрын
Thoddam Siva hi
@yasodhamanikandan4712
@yasodhamanikandan4712 5 жыл бұрын
Sir yennoda pagarkai chedila ilai surutti surutti valaruthu. Viriyamattenguthu. Yethachum noi thakkuthala. Advice pannunga
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Pagarkai-la pothuvaa ilai suruttal varaathu.. Yerum virus noi thakkuthalaaga irukkalam. pseudomonas oru 1/2 spoon eduththu 1 liter water-la mix panni thelichi paarunga.. ilai noikal poividum. pseudomonas kidaikkumaa? ilaikal romba pazhuthu poi irukkaa?
@amudhaamudh2377
@amudhaamudh2377 4 жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌
@srihariramamoorthy27
@srihariramamoorthy27 4 жыл бұрын
Siva sir.... chediya paakradhuke romba thirupthia irukku
@manjulagopimanjula3133
@manjulagopimanjula3133 5 жыл бұрын
thanks anna
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@yuvarajkrishnan1
@yuvarajkrishnan1 5 жыл бұрын
ஜாதி மல்லி செடிக்கு மண் புழு உரம் அதிகமாக கொடுத்து விட்டேன். செடி வாடி விட்டது, நான் அதை கட் செய்து விட்டேன். வேர் மண்ணில் இருக்கிறது. இப்ப செடி வளர சான்ஸ் இருக்கா, டிப்ஸ் இருந்தால் கொடுங்கா சார்.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
மண்புழு உரம் அதிகமாக கொடுத்து செடி வாட வாய்ப்பில்லை. வேறு ஏதாவது வேர் பூச்சி மாதிரி பிரச்சனை இருந்திருக்கலாம். அதனால் அது தளிர்க்குமா என்பது சந்தேகம் தான். செடி இலைகள் எல்லாம் மொத்தமாக வாடி, காய்ந்து செடி பட்டு போய்விட்டதா? இல்லை இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக கருகி வாடி போனதா? நீங்கள் பஞ்சகாவ்யா அல்லது மீன் அமிலம் ஐந்து நாளைக்கு ஒரு முறை தொடர்ந்து ஊற்றி பாருங்க. அப்படி தளிர்த்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் புதிய செடி வைத்து கொள்ளுங்கள்.
@yuvarajkrishnan1
@yuvarajkrishnan1 5 жыл бұрын
செடியின் இலைகள் கருப்பு நிறமாக மாறியது அதனால் அனைத்து இலைகளை எடுத்து விட்டேன்
@yuvarajkrishnan1
@yuvarajkrishnan1 5 жыл бұрын
செடியில் இலைகள் மொத்தமாக கருப்பு நிறமாக மாறி வாடி போனது
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
புதிய செடிகள் வைத்து விடுங்கள். அது தான் எளிது.
@yuvarajkrishnan1
@yuvarajkrishnan1 5 жыл бұрын
சரிங்க சார்
@SanthoshSanthosh-mm6df
@SanthoshSanthosh-mm6df 4 жыл бұрын
Sir enga veetula one month aagium sedi vacha maariye iruku but oru poo poothuchu valara ethavathu tips sollunga
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Regular meen amilam spray kodunga.. Man nalla pola polannu irukkaa, saththukkal irukkaa entru paarthu kooduthal uram serthu paarunga.. Periya chedi entral kavaththu panni paarunga.
@SanthoshSanthosh-mm6df
@SanthoshSanthosh-mm6df 4 жыл бұрын
@@ThottamSiva ok sir
@manimaadithottam
@manimaadithottam 5 жыл бұрын
add vermicompost with phospobacteria every 15 days. add arisi kanji diluted with water every 15 days
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks for the tips :). Will try.
@Sree3011
@Sree3011 4 жыл бұрын
En sembarathi la white ah poonjai pidikardhu... Please help... Nalla poothutu irundha chedi is starting to dry 😔😔
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
White poonjaiya illai vellai poochchiya (Maavu poochchiyaa)? Maavu poochchi entraal veppani karaisak adikkanum. Chediya photo eduthu enakku WhatsApp pannunga.. Paarkkiren.. 809 823 2857
@Sree3011
@Sree3011 4 жыл бұрын
@@ThottamSiva sure sir anupuren. Romba nandri
@parthap9826
@parthap9826 3 жыл бұрын
சூரிய ஒளி எவ்வளவு நேரம் வேண்டும் அண்ணா?
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பகல் முழுவதும் வெயில் கிடைத்தால் நல்லது. குறைந்தது ஆறு மணி நேரமாவது வெயில் கிடைத்தால் நல்ல வளர்ச்சி இருக்கும்.
@rajeswarisankar3552
@rajeswarisankar3552 4 жыл бұрын
Squirrel buds kadichu podama irrukku tips chollunga pl..i asked so many people ..
@malsri14
@malsri14 3 жыл бұрын
Keep food for them like fruit and cooked rice near the places where it comes very often
@UrbanGreeen
@UrbanGreeen 5 жыл бұрын
முதல்ல ஆரம்பிச்சதே இந்த செம்பருத்தியை வச்சு தான். என்ன வழக்கமா பண்ற தவறுகளை சிறப்பா பண்ணியாச்சு. அரை பை தான் நிரப்பினேன் இருந்தாலும் நல்லா பூ பூத்து வந்தது இன்று வரையும் பூ தருது. என்ன இலைகள் தான் பச்சை மாறிடுச்சி... அடுத்து மண் கலவை ரெடி பண்ணி உயரத்தை தூக்கனும்..சொன்னது போல கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல் மண் புழு உரம் அரிசி பருப்பு கழுவுன தண்ணி இப்படி தான் கவனிச்சிட்டு வாறன். நீங்க சொன்ன மாதிரி சாதாரண செம்பருத்தி தான் வாங்கினேன்...தினமும் எங்க அம்மா ஒரு பூ எடுத்து சாப்பிடுவாங்க... மகிழ்ச்சி
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
அருமை. ரொம்ப சந்தோசம். இனி உயரத்தை அதிகரிக்கும் போது செம்மண், மக்கிய சாணம் நிறைய கலந்து வையுங்க. செடி பச்சையா செழிப்பா மாறிடும்.
@sudhaam8454
@sudhaam8454 4 жыл бұрын
In my house the flowers are burnt in buds itself why sir what's is the reason
@priyamvatha8223
@priyamvatha8223 5 жыл бұрын
Sir ennoda sembaruthi chedi poo nalla vekudhu but elaigal pachaiyave illa sadha sembaruthi dhan elaigal light yellow nirma dhan irukudhu
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
இலைகள் வெளிறி போய் இருப்பது சத்துக்குறைவு தான் காரணம். இன்னும் கொஞ்சம் கடலை புண்ணாக்கு, செம்மண், மக்கிய சாணம் கலந்து பாருங்க.
@manimaadithottam
@manimaadithottam 5 жыл бұрын
Namadhu thottathil இட்லி பூ valarppu pathi sollunga
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Antha poo valarkkalaiye
@jahabardeensamsat7956
@jahabardeensamsat7956 5 жыл бұрын
enga veetu maadiyil yeli grow bags ellathaiyum kadichuduthu athuku enna pandrathu
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
எலிக்கு எலிப்பொறி தான் வைக்கணும். ரெண்டு எலி பொறி வாங்கி, அது வரும் பைகளுக்கு அருகில் வைத்து விட்டதால் மாட்டி கொள்ளும். விஷம் வைப்பது சரி வராது.
@manimaadithottam
@manimaadithottam 5 жыл бұрын
Put a video on Dahlia flowers
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Sure. Will think about it :)
@mathscorner9491
@mathscorner9491 5 жыл бұрын
Ai first view n like
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks
@vetriselvan2171
@vetriselvan2171 5 жыл бұрын
Unga dog neengs solratha alaga kekkuthu, athumayhri epdi enga veetu dog ku training kudukurathu nu sollunga please...#thoddamsiva
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
hahaha.. avan thaan ippo channel-la trending aakiddu irukkaan :) . Training-nu onnum kidaiyaathu.. Naama evlo close-a irukkirom... evlo repeat-a solrom-ngaratha vachi avanunga kaththukuvanunga.. For example, 'ukkaruda'nnu saikai kattikitte sollikidde irunthaa, slowva ukkara aarambichirum..
@s.b.vidhya1015
@s.b.vidhya1015 5 жыл бұрын
என்ன சகோ பூக்கள் பற்றியெல்லாம் வீடியோ போடுறீங்களே என தலைப்பை பார்த்ததும் நினைத்தேன்.ஆனால் சரியான பதிவுதான் என்பது முழுவதும்பார்த்தபின் புரிந்தது. நீங்கள் சொல்வதுபோல் நாட்டுசெம்பருத்தி பூவை நீரில் கொதிக்க வைத்து (புதினா,துளசி விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்)தேன் கலந்து தினமும் ஒரு வேளை பருகினால் வயிற்றிற்கு இதமாக இருக்கும்.குடல் வரற்ச்சி நீங்கும். இது என் அனுபவம். நாட்டு ரோஜா இதழ்களையும் இவ்வாறே மூலிகை டீ போல் பயன்படுத்தலாம். பூக்களும் நம் ஆரோக்கியம் காக்க தோட்டத்தில் வளர்க்கத்தான் வேண்டும். வெள்ளை மாவுப்பூச்சித்தாக்கம் இருக்கும். மற்றபடி செம்பருத்தி பூ வளர்ப்பு எளிதாகவே எனக்கு இருக்கிறது.நான் நிலத்தில் தான் வைத்திருக்கிறேன். இனி மூலிகை செடிகள் வளர்ப்பு,பயன்கள் பற்றிய பதிவுகளையும் எதிர்பார்க்கலாம் போலும்.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
உங்க டிப்ஸ் எல்லாத்துக்கும் நன்றி அக்கா. //வெள்ளை மாவுப்பூச்சித்தாக்கம் இருக்கும்.// இந்த கோடையில் எல்லாரும் வருவாங்க.. நாமும் வரவேற்க ரெடியா இருப்போம் :)) //இனி மூலிகை செடிகள் வளர்ப்பு,பயன்கள் பற்றிய பதிவுகளையும் எதிர்பார்க்கலாம் போலும்.// பார்ப்போம் :) உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் என்று நினைத்தேன். எப்சம் சால்ட் எங்கே வாங்குனீங்க.. இங்கே உறக்கடைகளில் கேட்டா ஐம்பது கிலோ மூடை தான் இருக்கு என்கிறார்கள். வெப்சைட் -ல ரொம்ப விலை அதிகமா இருக்கு. எப்சம்-ல ஆர்கானிக் என்று ஏதும் இருக்குதா என்ன (வெப்சைட்-ல அப்படி தான் போடுறாங்க). இது கெமிக்கல் சால்ட் தானே.
@manimaadithottam
@manimaadithottam 5 жыл бұрын
@@ThottamSiva epsom salts engiradhu magnesium sulfate salt. Adhu organic salt kidayathu. Aana chedi valarchikku help pannum. Soil structure affect aagathu. Magnesium plants cell structure kku use aaguthu
@s.b.vidhya1015
@s.b.vidhya1015 5 жыл бұрын
@@ThottamSiva Epsom salt is magnesium sulfate.Epsom is also a salt like sodium chloride which one we are using daily food intake (sodium chloride is a cooking salt). If your houseplant's leaves are turning yellow, it may have a sulfate deficiency. If the leaves are turning yellow but the veins in the leaves remain green, your plant may have a magnesium deficiency. Epsom salts, a natural source of both minerals, can help protect plants against such deficiencies. //எப்சம் சால்ட் எங்கே வாங்குனீங்க.// I bought it from amazon .com during offer.Now you can search in casagardening.com. Nearly 200 rs/1 kg. If you get less than 200 rs please inform to me. //எப்சம்-ல ஆர்கானிக் என்று ஏதும் இருக்குதா என்ன // It's not a poison.So iam not worry about organic or inorganic. என் சாத்துக்குடி பழங்கள் மிகவும் புளிப்பாகவும்,வெட்டையாகவும் இருந்ததால் உபயோகித்தேன்.சரியாக வளர முடியாமல் திணறும் செடிகளுக்கு மட்டுமே உபயோகிக்கிறேன்.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Nantri Nanbare.. Will check for Magnesium sulphate
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி அக்கா. நானும் இங்கே சில உறக்கடைகளில் கேட்டு பார்த்தேன். எல்லோரும் ஐம்பது அல்லது நூறு கிலோ மூடை தான் இருக்கு. ஒரு கிலோ ரெண்டு கிலோ எல்லாம் இல்லை என்கிறார்கள். அவர்கள் மூடை கணக்கு படி கிலோ அறுபது ரூபாய் தான் வருது. ஆன் லைன்ல கிலோ இருநூறு ரூபாய் ஆகிறது. நானும் நீங்க கொடுத்த சைட்ல செக் பண்றேன்.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 13 МЛН
Nursery secret மண் கலவை தெரியுமா
5:37
Pasumai Thottakalai
Рет қаралды 45 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН