மாடி தோட்டத்தில் நிழல் வலை அமைக்க சில டிப்ஸ் - Shade net Tips for Terrace Garden

  Рет қаралды 90,340

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

shade net அமைப்பதில் நிறைய பிரச்சனைகள் வரும். அதில் சீக்கிரமே வலைகள் கிழிந்து போவது மிக பெரிய பிரச்சனை. என்ன மாதிரி வலை அமைத்தால் இதை தவிர்க்கலாம், கிழிந்த வலையை சரி செய்வது எப்படி என்று இந்த வீடியோல பார்க்கலாம்.
We face lot of problems with the Shade Net arrangements in Terrace Garden. They tear apart with heavy wind and slowly will disintegrate from the structure. This video, I will explain the things to be taken care while setting up a Shade Net for a terrace garden. Also will explain how to fix the torn Shade net in the garden

Пікірлер: 245
@ranganlav
@ranganlav 6 жыл бұрын
தோட்டம் சிவா வாழ்க வளர்க , நமக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றவர்க்கு ஏற்பட வேண்டாம் என்ற நல்ல எண்ணம் மிகவும் போற்றத்தக்கது . உங்களுடைய அனுபவத்தை பகிர்வதற்கு நன்றி .
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நன்றி நண்பரே.
@umashan1894
@umashan1894 4 жыл бұрын
நல்ல பைய்யன் இந்த சிவா
@shanthinisundar428
@shanthinisundar428 6 жыл бұрын
நல்ல மனசு sir. எல்லாவற்றையும் பகிர்வதற்க்கு மிக்க நன்றி.
@senthilkumarms2934
@senthilkumarms2934 5 жыл бұрын
Siva sir, We are planning to construct a Shade net on our terrace. This is very useful information for us.
@vasanthikumari8853
@vasanthikumari8853 4 жыл бұрын
வேலையை involvementஆ சுத்தமா செய்கிறீர்கள். நன்றாக உழைக்கிறீர்கள். வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
வாழ்த்துகளுக்கு நன்றி
@revathis9250
@revathis9250 6 жыл бұрын
Poruthaar boomi alwar ! What an idea sir ji..simply superb
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
:) நன்றி
@princesshansikahometamil50
@princesshansikahometamil50 5 жыл бұрын
Nalla manasu sir ungalukku... Sari shade net eatthanai adi uyaram amaikka vendum
@subhanarayanaswami8201
@subhanarayanaswami8201 5 жыл бұрын
Great sir.Good to see such broad minded wise persons.We learn so much from your videos.Thankyou so much.God bless you and family.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Happy to read your comment and thanks for all your wishes :)
@cvs4131
@cvs4131 3 жыл бұрын
Anne , Unga rod rounda illa . Square pipe use pannirukkanga . Idu UV shade nettukku nalladu kidaiyadu . Kathu adikkaratha square portion edge vandu Rambam madiri anda shade netta aruthuvidum . Frame choose pannaradu oreorudadavadaan . Adunala GI pipe potta safe aa irukkum .....thuruvum pidikkadu . Kadaikarar inda shade nettukkaha materials vangumbode innadu use pannunga , appo daan life adigamairukkumnu sollannam . Neenga ivllo kastapattu shadenet poturukenga . Adu seek arasaangam damage awards parthal vedanaiya irukku . Ungallukku rombo nalla manasu . At least inda nilamai verayarukkum varakoodadunu neenga ivalo cleara eduthu sollarenga , cleara kattarenga This is indeed a very valuable information 👍
@dasarathann9445
@dasarathann9445 6 жыл бұрын
Thank you sir ...rompa useful aa irunthathu ...naa inime thaan net katta poren ...thank you so much
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@ramyasreenivasan7276
@ramyasreenivasan7276 6 жыл бұрын
Wow atlast you made a video. Thanks a lot. காத்து அடிச்சா தூக்கீட்டு போரவங்களாளே இத்தனை சிறப்பான வேலைகளை செய்ய முடியுமா. கவலைபடாதீங்க காற்றுக்கும் கருணை உண்டு.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Hope it clarifies your doubts. //காற்றுக்கும் கருணை உண்டு// hahaha :) ..
@ramyasreenivasan7276
@ramyasreenivasan7276 6 жыл бұрын
Thank you. I will try again.
@msmssaratha7260
@msmssaratha7260 4 жыл бұрын
Arumaiyana pathivu Anna unga manasuku nenga nalla erukkanum
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 2 жыл бұрын
Very interesting. I suggest that the contact on the steel frame be given a complete plastic or shade net covering before the net installation. Think it will avoid frequent mending
@radhakrishnanp2854
@radhakrishnanp2854 6 жыл бұрын
சூப்பர் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@hemalatha500
@hemalatha500 6 жыл бұрын
Shade net பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@AmitSharma-bl1ur
@AmitSharma-bl1ur 5 жыл бұрын
Bro Thanks To making this video this is the only video for Shade net Tips I saw on youtube with each detail thanks again
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Happy to read your word. Thank you
@ThireseAntony
@ThireseAntony 3 жыл бұрын
வாழ்த்துகள்! நன்றி!
@RajKumar-dg9ei
@RajKumar-dg9ei 4 жыл бұрын
Very very nice and useful tips and ideas thank you bro
@vasaoz
@vasaoz 3 жыл бұрын
thanks brother, the info is worth a lot, it saves time and energy.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@mallikadas5584
@mallikadas5584 6 жыл бұрын
Very good information Sir. Thank you. Manasila irundha kelvikku bhadhil kudutheenga.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome. வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
@mallikadas5584
@mallikadas5584 6 жыл бұрын
Sure. Thank you Sir.
@iylango
@iylango 4 жыл бұрын
Well described including small details. Thanks and best wishes.
@FenellaFragrance
@FenellaFragrance 4 жыл бұрын
Wonderful explanation!! Very helpful!!
@dhiraj1975
@dhiraj1975 5 жыл бұрын
Sir very informative and the sub titles were really helpful
@yogananda3393
@yogananda3393 6 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள்👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@thottamananth5534
@thottamananth5534 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ashafimeer
@ashafimeer Жыл бұрын
Nice explanation bro Especially about ladies on road
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Thank you
@vaidi865
@vaidi865 4 жыл бұрын
Honest ideas. Great bro
@sayedabu9896
@sayedabu9896 6 ай бұрын
Nalla explain ❤
@ramaasundarrajan836
@ramaasundarrajan836 5 жыл бұрын
மிகவும் அருமையான தகவல். ஷேட்நெட் பற்றிய அனைத்து தகவல்களும் தெரிந்து கொண்டோம். முதல் மாடி என்றால் போடவேண்டாம், அவசியமில்லை என்றீர்கள். கோடை வெயிலை நெட் இல்லாமல் சமாளிப்பது எப்படி என்று சொல்கிறீர்களா
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி. கோடையில் தினமும் ஒரு முறை தவறாம காலையில் தண்ணீர் விட்டால் போதும். எல்லா பைகளிலும் நிறைய காய்ந்த இலை சருகுகளை மேல் மட்டத்தில் போட்டு மூடாக்கு போடணும். வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.
@kirubas1
@kirubas1 6 жыл бұрын
நல்ல விளக்கமான பதிவு சகோ. நன்றி
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@VinishreeSpot
@VinishreeSpot 3 жыл бұрын
Thanks anna.its very useful for me🙂
@ArunKumar-sf5zv
@ArunKumar-sf5zv 5 жыл бұрын
Sema clear ah sonniga na thanku for useful information
@devisorganicgarden7738
@devisorganicgarden7738 3 жыл бұрын
Very nice, ella information vivaramaga sonnirgal.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Nantri
@sribalaje
@sribalaje 4 жыл бұрын
Thanks for your detailed explanation 🙂 will it protect from the dust
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you. It won't protect from dust
@SureshbabuGM
@SureshbabuGM 4 жыл бұрын
அண்ணா, நல்ல வேலயாக நான் யதேட்ச்சயாக செய்தது அனேகமாக சரியாக உள்ளது. நான் ஒரு பாப்ரிகேட்டர் என்பதாலும் ஆர்வம் இருந்ததாலும் ஆட்களுக்கு வேலை குறைவான நேரங்களில் நெட் மற்றும் ஸ்டாண்டுகள் செய்துள்ளேன். பிறகு உங்கள் அறிவுரைபடிடே பிற வேலைகளை செய்ய உள்ளேன்.(உங்கள் வீடியோக்கள் பார்த்து) உங்கள் கைபெசி எண் கிடைத்தால்,உங்களுக்கு தொல்லை இல்லாத நேரங்களில் கேட்டுக்கொள்வேன். நன்றி
@devikaalagan3863
@devikaalagan3863 6 жыл бұрын
Very valuable information for our terrace garden Thank you
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@kannank2771
@kannank2771 3 жыл бұрын
Your demo is very nice. I like it super👍
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@jsgopi1821
@jsgopi1821 4 жыл бұрын
Thottam siva sir Unga vidio pathivu migavum arumai. Green shed amaikka evlo labour charge agum sir?
@elan1970
@elan1970 6 жыл бұрын
Use ful information Mr.Siva....Thanks for sharing.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@thekovaitown
@thekovaitown Жыл бұрын
Thanks for the information
@doyondopancom
@doyondopancom 4 жыл бұрын
Good one Shiva, one tip is if you give a small hole kind of projection on the surface area the outside air will go through inside thereby reducing the pressure points of the wind... Do look for 50 percent wind breakable air passing through shade nets.
@padmavathikumar5718
@padmavathikumar5718 6 жыл бұрын
Very very useful information regarding shadenet TQ
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@MohanKumar-bf5pm
@MohanKumar-bf5pm Жыл бұрын
Super ideas bro
@rajanj7087
@rajanj7087 3 жыл бұрын
Dear Siva sir..I have a basic doubt on shade net..If complete coverage on rooftop...How does the pollination happen??? Pls explain if possible..
@ayeshafaiz8481
@ayeshafaiz8481 6 жыл бұрын
hai Siva Anna na uggaloda big fan neega yapdi ethalla yosikkurigga neega genius neega mattum Tamil nattula muthalvar ana Tamil nade selippa erukkum Tamil nattaye garden akkiduvigga neega mattum muthalvar postku nillugga egga ellaroda nalla ottum uggalku than😊
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நண்பர்களே.. நான் இந்த சதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை (இந்த லிவிங்ஸ்டன் வடிவேலு ஒரு படத்துல 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க' டயலாக் வருமே.. அந்த மொமென்ட் தான் எனக்கு நியாபகம் வந்தது :)) ) நீங்க கிழிந்த நெட்ட தைத்ததுக்கே முதல்வராக்கிட்டா, தெர்மோகோல் ராஜுவை எல்லாம் ''அமெரிக்க ஜனாதிபதி' ஆக்கிட்டு தான் மறுவேலை பாப்பீங்க போல :)) 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துல வர்ற மாதிரி 'ஒரு ஒட்டு எனக்கு இருக்குப்பா' அப்படின்னு உங்க ஓட்ட நான் கணக்கில் எடுத்துகிடறேன் :) எல்லோருடைய "நல்ல ஓட்டும்" - ஹாஹஹா.. கள்ள ஓட்டு வேற இருக்கா.. இப்போ சீரியஸ்ஆ - உங்கள் அன்புக்கு நன்றி.
@ayeshafaiz8481
@ayeshafaiz8481 6 жыл бұрын
Thoddam Siva hahahahahah good morning Anna neega nalla Comedy ah pasurigga ana na serious ah than comments panna neega shadenet thachathukku sollala organic neega virumburigga mukkiyathuvam kodukkuriggalla. athukku than sonna Anna 😁😁😁😁😁
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 2 жыл бұрын
One more suggestion. There should be air passage structures in the shade net. Like reinforced holes , ventilator like open space which can also have flaps to allow speedy wind
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Good Suggestion. Let me see if I can do something for this.
@dineshnainar7114
@dineshnainar7114 6 жыл бұрын
Hi Anna,all doubts r clear.very informative. Thk u so much.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome :)
@bhanurekha4476
@bhanurekha4476 5 жыл бұрын
Arumai porumai perumai
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி நன்றி :)
@PrasadGardenZone
@PrasadGardenZone 6 жыл бұрын
Nice video..Learnt a lot..I think it is better to go for transparent pvc sheets i.e polyhouse which can save from winds and rains also.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks. When you say pvc sheet, you mean having a green house kind of set-up with fully covered with no air flow and nothing insider the garden?
@mr.motivator5099
@mr.motivator5099 3 жыл бұрын
Epdi... Uv protection.. Net pathu vangirathu?
@balasundarams4727
@balasundarams4727 4 жыл бұрын
Hello Ji, Malaiku shadenet eapdi irukum? Malaiku shadenet ulla eapdi irukum? what will the condition of plants inside shadenet during rainy season. Please tell for this. Thanks.
@padmavathialagesan4617
@padmavathialagesan4617 5 жыл бұрын
Sir nanga chennai.summer la romba veyil nu ippo shade net potom. But adhuku keela irukira plants ku sun light poduma.Neenga full ah shade net la than grow panringa. Enaku net ku velila nalla varudhu but ulla slow growth. Reason ennanu sollunga please.
@suganthivijayaragavan2809
@suganthivijayaragavan2809 6 жыл бұрын
Hello sir. Thanks for the detailed video on shade net. All your videos are highly informative and it will be really useful for beginners like me. I am following your inputs for preparing the potting mix and season plan from June onwards. Facing some problems in the growth of the plants. Will you guide me if I share the photos on whatsup?
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks for your comment. Sure. Send me the photo to my Whatsapp.. 809 823 2857. இந்த விவரங்களையும் கூறுங்கள், 1. விதை எங்கு, எப்போது வாங்கியது, 2. செம்மண் கலவையில் சேர்த்தீர்களா? 3. நல்ல வெயிலில் செடி இருக்கிறதா? ஒரு நாளையில் எவ்வளவு நேரம் வெயில் செடிக்கு கிடைக்கும். 4. பிரச்சனை என்றால், என்ன மாதிரியான பிரச்சனை செடியில் வருகிறது?
@bagyaparameswaran8439
@bagyaparameswaran8439 5 жыл бұрын
sago, ista pattu seyyum endha velaiyum sirapaga erukum. neengal niroobikireergal
@Vijilog
@Vijilog 4 жыл бұрын
Such a helpful video! Can you tell me where to buy the uv treated rope.. I tried in couple of hardware they suggesting tag .. any particular mm for the rope ..and I saw u r sewing so the thickness of the rope is thin? Guide me
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you. The rope is available generally with the shops selling the UV Treated shade net materials. No specific grade to check for rope. The stitching rope they use will be different one. To repair the net, we can use this one
@balajikumar4762
@balajikumar4762 5 жыл бұрын
After we saw your video. We also keeping water and food for birds.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Happy with your updates. Continue what you are doing :)
@michaelmagesh892
@michaelmagesh892 4 жыл бұрын
Good ideas superb
@SSelvi-g5c
@SSelvi-g5c 7 ай бұрын
Good 👍
@jammyman123
@jammyman123 6 жыл бұрын
Unique content and the narration makes it special . Sirappu!!!
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks
@karthikshivanna2502
@karthikshivanna2502 4 жыл бұрын
Ithai amaikka evalouve kasu thevaipadum sollungal
@austinprincelytom6585
@austinprincelytom6585 5 жыл бұрын
Super tambi! 👍
@Arun-fp4mt
@Arun-fp4mt 3 жыл бұрын
Pvc pipe use pannalama
@mageshashir852
@mageshashir852 5 жыл бұрын
Thanks brother useful tips
@selvisundaram1586
@selvisundaram1586 6 жыл бұрын
அருமை யான பதிவு ெ
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks
@balasubramanianh6843
@balasubramanianh6843 3 жыл бұрын
Sir can we use round tube instead of square tube so shade net need not rub against sharp edge
@lkasturi07
@lkasturi07 4 жыл бұрын
Sir how should we save/ preserve any used shadenet for reuse later ?
@lathasubramaniam2088
@lathasubramaniam2088 5 жыл бұрын
Thanks
@srini89ame
@srini89ame 4 жыл бұрын
Very informative :)
@hermanraphael8576
@hermanraphael8576 6 жыл бұрын
Good information sir.... Tq
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@raginisundar7559
@raginisundar7559 4 жыл бұрын
Very nice video from where i get uv treated thered
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
It generally will be available where Shade Net is available. Check with them.
@sanjaigandhis7533
@sanjaigandhis7533 6 жыл бұрын
We are new to roof gardening we want some tips about.how to put sand mixture in grow bag
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
I gave the details about the mixture in two videos in detail. Check these videos, kzbin.info/www/bejne/m2qTaZRvZ9iCkNU kzbin.info/www/bejne/jZDIY36Af6qEpMk
@venkatesann3305
@venkatesann3305 4 жыл бұрын
Super na
@kitchenkings3101
@kitchenkings3101 5 жыл бұрын
நன்றி அய்யா UV treated எங்கு கிடைக்கும்
@sujiprabakaran3319
@sujiprabakaran3319 3 жыл бұрын
For dubai summer heat I have put shade net for few plants but after putti shade net I can see my banana leaf getting burnt why?
@malsri14
@malsri14 3 жыл бұрын
யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இவ்வையகம்... நன்றி நண்பரே.
@gameandpokemonfans
@gameandpokemonfans 4 жыл бұрын
அண்ணா ... நான் இருக்கிறது பெங்களூரு... ரொம்ப வெயில் இல்ல... ஆனால் வருஷத்துல 9மாசம் மழை தூறல்.... காத்து இருக்கும்.... அதுக்கு நெட் வேணுமா... ரொம்ப மழையை தடுக்க வேணும்னா நெட் போட்டுக்கலாமா... அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
மழையை தடுக்க நெட் போட்டு பயன் இல்லை.. மழை பெய்தால் தண்ணீர் உள்ளே விழ தான் செய்யும். செடிகள் சாய தான் செய்யும். மழையை தடுக்க முடியாது.
@gayarathna
@gayarathna 6 жыл бұрын
நாங்கள் நாமக்கலில் மோகனூரில் இருக்கிறோம்
@AnuAnu-qo7hf
@AnuAnu-qo7hf 5 жыл бұрын
Anything to note during rainy season?
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
We can do some support to plants during rainy season. Nothing much.
@jamessebastin8821
@jamessebastin8821 6 жыл бұрын
super tips bro
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks
@yogananda3393
@yogananda3393 6 жыл бұрын
Sir agri expo part 2 video போடுங்க
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
ஆமாம். அதை கொஞ்சம் தொகுத்து ரெடி செய்யணும். கூடவே இந்த சீசன் திட்டம் வேற ரெடி பண்ணனும்.. இன்னும் ஒன்றிரன்ட்டு வாரத்தில் கொடுத்திடறேன். கேட்டதற்கு நன்றி
@transform001
@transform001 4 жыл бұрын
Bro air oda speed out side kum inside shade net kum differ irukuma bro
@maadithottambruntha8920
@maadithottambruntha8920 4 жыл бұрын
நன்றி சகோ
@tmurugesanthiraviam6018
@tmurugesanthiraviam6018 5 жыл бұрын
Very nice Anna
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி
@savithasavitha4983
@savithasavitha4983 6 жыл бұрын
useful tips.thanks anna.i am the first.
@savithasavitha4983
@savithasavitha4983 6 жыл бұрын
ungala leasana kaathu kooda easiya thookkittu podium anna.😀😀😀😀😀😀😀
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
அவ்வளவு ஒல்லியாவா இருக்கேன் :) காற்றடிக்கும் போது கொஞ்சம் பார்த்து பார்த்து தான் பைக் ஓட்ட வேண்டிய இருக்கு.. உண்மையாகவே :))
@saranyakarthikeyan7083
@saranyakarthikeyan7083 6 жыл бұрын
Sir ! Neega solura madithotam tips ah vachu namba veetula tharai valakama sir veetuku pinadi iruka yedathula valarakalama sir illa athuku thaniya follow pananumna ! Yega veetuku pinadi thotam iruku sir ana sand la kanchu poiruchu athula yethu vachalum valarala perusa ! SO namba grow bag illa pot la vagi neega sona tips vachu itha follow panalama sir
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
தரையில் இடம் இருந்தால் பைகளில் செடிகள் வளர்ப்பதை பற்றியே எண்ணாதீர்கள். பையில் வளர்ப்பது மிகப் பெரிய வேலை. தரையில் இடம் இருந்தால், செடிகள் சரியாக வளரவில்லை என்றால், அதை எளிதாக சரி செய்து விடலாம். தொட்டிகளில் செடி வளர்ப்பது தேவை இல்லை. ஒரு வண்டி சாணி எரு வாங்கி, தரையை நன்றாக கிளறி (உழுது), சாணி எரு, இலை சருகுகள் எல்லாம் கலந்து போட்டு ஒரு மூன்று வாரம் நல்லா மக்க விட்டு, சின்ன சின்ன பாத்திகளாக எடுத்து விதைத்து பாருங்கள். செடிகள் கலக்கலாக வளரும்
@saranyakarthikeyan7083
@saranyakarthikeyan7083 6 жыл бұрын
Thoddam Siva seri sir kandipa apdi panuuren ! Sir apo neega sona puthina ipdi paniti valakalam sir ! AProm nursery la chedi vagi vacha pomegranate chedi la vaguna oluga valarala sir ! YEllam yemathuraga sir ! Yenaku thotam podanumnu asai ! Madi thotam matum illama ipdi veetula podura mathriir konjam soluga sir useful ah irukum ! Steps yellam ore mariya illa vera mariyanu !
@saranyakarthikeyan7083
@saranyakarthikeyan7083 6 жыл бұрын
Sir neegala vithaigala lam yegey vangala sir sila chedi la valaramateguthu sir ! Veetu thotam ku konjam Videos poduga sir yepdui vaikanum poochi maranthula adikanuma sir ! Yegey neraya peru veetu thootam vaika kadaiga iruku sir ana yarum oluga vaikamateguraga sir ! Yena valakanumni romba asai ! Konjam soluga sir
@saranyakarthikeyan7083
@saranyakarthikeyan7083 6 жыл бұрын
YEGa veetula pinadi periya yedam iruku sir ana periya மாமரம் iruku sir athu nilala kudukurathu nala matha chedi pakathula vacha oluga kaika mateguthu sir ana avalvu yedam suma iruju sir yellam maramu vacha Height ah valarathu ana kai kudukala lemon chedila antha nilalal ! Yena sir panalam ! Pot illa grow bags vagi thotuklaye vaikalam illa vera idea iruntha soluga seri ! Ogala yepdui contact panurathu sir
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
பாத்திகளில் வளர்க்கும் அளவுக்கு என்னிடம் இடம் இல்லை. வீட்டு முன்னால் மேட்டுப்பாத்தி மாதிரி அமைத்து இருக்கிறேன். தரைக்கு மண் கலவை என்று யோசிக்க வேண்டியதில்லை. நான் மேலே கூறியபடி செய்யுங்கள். போதும். நிழலில் எந்த செடியும் வளராது, விளைச்சலும் கொடுக்காது. மாமரம் பெரிது என்றால் நிறைய இடம் நிழலாக இருக்கும். நிழல் விழாத இடத்தில் மட்டுமே புதிய செடிகள், மரங்கள் வையுங்கள். நன்றாக வரும்.
@saraswathyb3983
@saraswathyb3983 3 жыл бұрын
Sir, should we use 50% shade net or 75% shade net
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
If available use 35%. If not, use 50%. Not more than that
@linguafranca1787
@linguafranca1787 4 жыл бұрын
sir uv treated thread enga kedaikum
@ShivaShiva-rl2rw
@ShivaShiva-rl2rw 5 жыл бұрын
Vanakkam sir nan vellore dis la irrukan engalukku veyil adhigam nan shad net 50/. Podalaam illa 35 /. Dha podanuma
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
35% thaan better.. Eppadiyum summer-la naama perisa chedikal valarkka mudiyaathu.. But 50% potta Nalla season-la yield irukkaathu..
@ShivaShiva-rl2rw
@ShivaShiva-rl2rw 5 жыл бұрын
Nandri siva sir
@gopalsamy9117
@gopalsamy9117 6 жыл бұрын
Season planning video sir ?
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Have to work on that. Will get it in a week or two..
@rajagiri4999
@rajagiri4999 6 жыл бұрын
நன்றி
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@suganyapraveenapraveena5606
@suganyapraveenapraveena5606 6 жыл бұрын
Super experience
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
பட்டு தெளிவது (கற்றுக் கொள்வது) தான் சிறந்த பாடம் :)
@Maniya_Fame
@Maniya_Fame 2 жыл бұрын
How much shade percentage required for terrace gardens 50% or 90%?
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
If you can get, go for 35% Shade.. Otherwise 50% is fine. Not more than that
@kamalaharan1526
@kamalaharan1526 5 жыл бұрын
Hello sir I live in chennai. We have hot summer and heavy rain do I need shade net? If needed tell me what percentage of shade net should I need. I am planing to do gardening in second floor
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Yes. It is better to plan a ShadeNet for second floor for the hot weather. Go with 35% Shade grade for Vegetable garden.
@kamalaharan1526
@kamalaharan1526 5 жыл бұрын
@@ThottamSiva thank you very much sir
@titusmj
@titusmj 5 жыл бұрын
Sir..uv treated thread kedaikave Illa...athuku very Peru irukka? Nylon thread use pannalama?
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Vera peyar illaiye.. Nylon thread illama.. Shade Net virkkira shop-la kidaikkum yentha thread-um use pannalaam.. kettu paarunga.. Nylon konja naalil iththu poga vaippu irukku
@jayaramansundaram9640
@jayaramansundaram9640 6 жыл бұрын
நான் இன்னும் நிழல் வலை அமைக்கவில்ல, விளக்கம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் ..
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
உங்களுக்கு பிற்காலத்தில் இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசமே :)
@aarthimohan2620
@aarthimohan2620 4 жыл бұрын
Yevlo bro selavu aagum
@gayarathna
@gayarathna 6 жыл бұрын
நீங்கள் சொன்னபடிதான் சொன்னார்கள் இடத்தை பார்த்தபிறகு தான் விலை சொல்லமுடியும் என்றும் போடலாமா சார் நல்லா இருக்குமா என்று சொல்லுங்க சார்
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நீங்கள் எத்தனையாவது மாடியில் தோட்டம் அமைக்க போகிறீர்கள்? எத்தனை வருடமாக மாடியில் தோட்டம் அமைத்து விளைச்சல் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?. எதற்க்காக வலை அமைப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்? இதை பொறுத்து சொல்கிறேன்.
@gayarathna
@gayarathna 6 жыл бұрын
நான் தரையில் செடிகள் வைத்துள்ளேன்.இடம் இல்லாததால் மாடியில் வைக்கலாம் ஒன்றரை வருடங்களாக தரையில் வீட்டிற்கு தேவையான காய்கறி செடிகள் மூலம் சுமாராக விளைச்சல் தருகிறது விரிவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன் சார்.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
தரையில் இடம் இருந்தால், சுமாரான விளைச்சலை நல்ல விளைச்சலாக மாற்ற என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். மாடி தோட்டம் அதற்க்கு அப்புறம் திட்டமிடுங்கள். மாடி தோட்டம் என்றால் நிறைய நேரமும், செலவும் ஆகும்.
@cyrilglavdinprabu9566
@cyrilglavdinprabu9566 6 жыл бұрын
Super sir
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks
@shaijuraj1505
@shaijuraj1505 5 жыл бұрын
👍
@dhanalakshmi-ri9mx
@dhanalakshmi-ri9mx 6 жыл бұрын
Supeer sir ,
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 238 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 3,1 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 185 МЛН
Hidden Garden | Low Budget Shade Net Setup | Gardening
4:13
Hidden Garden
Рет қаралды 20 М.
Growing mushrooms at home is super easy with a bucket - Anyone can do it
12:54