எண்ணம் போல் வாழ்க்கை, உங்களுடைய பேச்சு மாடித் தோட்டத்தைவிட அழகாக இருந்தது. வாழ்க வளமுடன்.
@basrimehandi90604 жыл бұрын
உங்கள் இந்த ஆவணப்படத்திற்கு மிக்க நன்றி ஐய்யா.... நாங்கள் சென்னை மாநகரில் பிழைப்புக்காக வசிக்கிறோம்... தென்காசி எங்கள் ஊர். இயற்கை வாழ்கையின் மீது இறைவன் அபரிமிகு காதலை ஏறபடுத்திவிட்டான்... நீங்க இதன் கடைசி நிமிடத்தில் கூறியது போன்றே எங்களுடைய கனவு வாழ்கையையும் எதிர்பார்த்து எட்டுகள் வைத்துகொண்டு இருக்கிறோம்... விரைவில் அந்த மாசற்ற தர்சார்பு வாழ்கையை இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.. இதற்கிடையில் உங்களை போன்ற நபர் எங்கள் கனவிற்கு கிடைக்கும் உரம் போன்று... விரைவில் உங்கள் உண்மை கனவு நிறைவேற எங்கள் வாழ்த்துகள் ஐய்யா...!
@radhaviji50435 жыл бұрын
நீங்க பேசுறது அழகா இருக்கு அண்ணா. உங்க தோட்டம் மாதிரி எனக்கும் ஓர் கனவு தோட்டம் ஆசை உள்ளது. உங்களுடைய தகவல் அதற்கு உந்துதலாக இருக்கும் என நம்புகிறேன். தகவலுக்கு நன்றி அண்ணா ...
@shanthir77415 жыл бұрын
ஆம். தயவு செய்து ௭ன௧்௧ா௧உ௪ம் வேண்டி௧் ௧ாௌ்ளூங்௧ள்
@rusichusaapida37385 жыл бұрын
உங்கள் பேச்சே ஒரு அழகுதான் நண்பா... I love your Channel aana ippothaikku yengalala thottamthan vaikka mudiyala but confirm vaipom... Menmelum valara vaalthukkal nanba...
@MadhuBmlj4 жыл бұрын
Super sir
@prathapthirumal16185 жыл бұрын
மிகவும் அ௫மையாக கூறினிர்கள், பலரின் மனதில் இ௫௧்கும் ஆசையும் இதுவே ௭ன உணர்கிறேன் நன்றி🙏💕
@aruntamil50925 жыл бұрын
உங்கள் பேச்சும் உந்துதலான வார்த்தைகள் மிக அருமை அண்ணா....
@ThottamSiva5 жыл бұрын
நன்றி :)
@aruntamil50925 жыл бұрын
@@ThottamSiva நல்வரவு அண்ணா
@THERBOGISAMINATHAN5 жыл бұрын
இராமநாதபுரம் மாதிரி இருந்த வீட்ட தஞ்சாவூர் மாதிரி மாத்தீட்டீங்களே.அருமை அருமை
@saran97725 жыл бұрын
😏😏😏😏
@syed_m_s4 жыл бұрын
Bro, ramanathapuram onum antha alavukku kaanju poyi illa bro😂😉
@kalvidhaagam75574 жыл бұрын
@@syed_m_s yes you are right
@arunachalamkannan48044 жыл бұрын
Da ramanathapuram vanthurukkaya nee, enga area ku vanthu pathutu apro pesu
@jayaramansundaram96405 жыл бұрын
ஓய்வு பெற்றுள்ள எனக்கு காலை, மாலையில் தோட்டத்தில் செலவிடுவதும் தோட்டம் முன்னேற்றம் குறித்து பலனுள்ள தகவல்கள் பெறுவதும் // நீங்கள் முதலிடம் . அதை நிறைவேற்ற முயற்சி எடுப்பது என்று நேரம் போவதே தெரிய வில்லை .. சில குருவிகள், புறாக்கள் வந்து பின்சு இலைகளை கொத்துவதும் செடிகள் ஊடே புகுந்து பட்டைகளை கொத்தும் அழகை .. மறைந்து நின்று பார்ப்பதும் ..எல்லாம் இறைவன் வரம் .. இந்த மாதிரியான உணர்வு பலருக்கும் வர தங்கள் பதிவுகள் நிச்சயம் பயன் படும் ..இந்த மன நிலையில் தொடர்ந்து நீங்கள் செயல் பட எனது வாழ்த்துக்கள்.
@manojkumar-uy4kw5 жыл бұрын
உங்களோட ஒவ்வொரு பதிவை யும் பார்க்கும்போது தான் தெரிகிறது வாழ்க்கையை இவ்வளவு அழகாக வாழ முடியும் என்று . உங்கள் பயணம் மேன்மேலும் சிறக்க , கனவு மெய்பட இறைவனை பிரார்த்திக்கிறேன். Mac ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கு. அதனால் தான் உங்ககிட்ட கிடைச்சிருக்கு .
@informationscienceandtechn58804 жыл бұрын
சொர்க்கத்தை உருவாக்கி அதில் வாழ்கிறீர்கள் அண்ணா... வாழ்க வளமுடன்....
@srirajeshsrirajesh91365 жыл бұрын
உங்களோட பேச்சு வர்னணை ரொம்ப நல்லா இருக்கு.
@SIVASAKTHI-uh1bq4 жыл бұрын
அண்ணா... கலக்குறீங்க... உங்கள் எண்ணமும் அழகு... தோட்டமும் அழகு... உங்கள் கனவு ஆசை இரண்டும் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்... இந்த காலத்தில் இப்படியும் ஒரு ஆசை கொண்டு அதை செயல்படுத்துகிறீர்கள்... உங்கள் ஆலோசனைகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்... நன்றி...
@ThottamSiva4 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@dhanapathidharmarajan9085 жыл бұрын
அருமை.உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்.
@karthikkeyan11685 жыл бұрын
சராசரி மனிதனின் நியாயமான ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள்
@priyabaskar70475 жыл бұрын
உங்கள் கனவுகள் நிறைவேறும், விரைவில் அந்த வீடியோவை நாங்கள் பார்த்து ரசிப்போம்...
@ukr83654 жыл бұрын
அருமையான விக்கமளிக்கும் பேச்சு, பதிவு வாழ்த்துக்கள் நண்பா
@ukr83654 жыл бұрын
ஊக்கமளிக்கும்
@meenabalan78025 жыл бұрын
பாராட்டுகள்!💐 தங்களது கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்! ஆசைஆசையாயாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே .......!!😊
@ashokkumara92414 жыл бұрын
உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா. கரூரிலிருந்து அசோக்குமார்.
@shanthinisundar4285 жыл бұрын
Sir வாழ்க வளமுடன்.உங்கள் எண்ணங்கள் விரைவில் நிரைவேற ஆண்டவனை பிரார்திகிறேன்
@ramyasreenivasan72765 жыл бұрын
உங்கள் கனவுக்கும் முயற்சிக்கும் எங்கள் வாழ்த்துகள் கோடி. பலரின் மனதில் உள்ள ஆசையை அப்படியே படம் எடுத்து சுலபமாக காண்பித்து விட்டீர்கள். இதற்கு ஆசை மட்டும் போதாது கடின உழைப்பும் தேவை என்பதையும் உணர்த்தி விட்டீர்கள். நம்மிடம் உள்ள சுகத்தை விட்டு -விட்டு எங்கோ தேடி அலையாதீங்க நண்பர்களே என்று பாடத்தையும் பாசத்துடன் கூறியமைக்கு நன்றி நன்றி.
@madhavch83314 жыл бұрын
I too think the same. My every day thoughts are the one u told in the last two minutes of the video. Hope it comes true for me. Inspiring video.
@khumbafernando25575 жыл бұрын
Anna, you have worked alot on changing the house into a beautiful home. Apart from harvesting vegetables and fruits, your home is a food source for birds and few animals. Your work is really extraordinary and well appreciated👌👌👌. Convey my love to Mac. Take care Anna 😊🤗
@tammilmalarc24114 жыл бұрын
அரசியலற்ற பணமற்ற கடனற்ற உணவற்ற சினிமாவற்ற கல்விநிலையங்களற்ற வாழ்க்கை தேவை
@padmavathikumar57185 жыл бұрын
Your journey to form a terrace garden was superb👏👏 Many ,no,all the tips regarding garden is as usual 👌👌👌 Thanks for sharing all your experience towards gardening 👍👍👍
@ramaasundarrajan8365 жыл бұрын
உங்களின் நியாயமான ஆசையை இறைவன் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். பாரதியின் "காணி நிலம் வேண்டும்" என்று ஆசைப்பட்டது போல் உங்கள் எண்ணமும் ஆழமாக இருந்ததால் அது நிறைவேறி இருக்கிறது.
@ismailrahman10115 жыл бұрын
Most expected video.thank you sir👍👍👍🙏
@kuppans56615 жыл бұрын
உங்களை போலவேதான் என்னுடைய கனவும், நீங்கள் வெற்றி பெற்றது போல் நானும் பெற முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன். என் மனைவிக்கு செடிகள் வளர்ப்பில் ஆர்வம் குறைவு. அதனால் தாமதம் ஆகிறது. முயற்சி செய்து வருகிறேன். உங்களின் மனைவி ஒத்துழைப்பு தருகிறார் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் பல....
@ThottamSiva5 жыл бұрын
எங்க வீட்ல நிறைய சப்போர்ட் உண்டு. பல சமயங்களில் தோட்டவேலைகளில் மனைவி, மகள் எல்லோருமே உதவுவாங்க. உங்கள் கனவு தோட்டமும் சீக்கிரம் அமைய வாழ்த்துக்கள்.
@Raavan_Tn5 жыл бұрын
"Boss nu oruthan irunthaan avanukku thaan nandri solanum" semma anaa I am also waiting to kick my boss
@arul1leveil4 жыл бұрын
உங்களின் பேச்சு நடை அருமை. நையாண்டி கலந்த பேச்சு நடை ரசிக்க வைக்கிறது.
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@dshanti40535 жыл бұрын
Sir... I also share ur dream of having my own green garden... N ur doing a great job.... Keep inspiring...
@devikrishnaraman60515 жыл бұрын
அருமை இது தான் என்னுடைய கனவு அதற்கு உண்டான முயற்சிகள் செய்துகொண்டுயிருக்கிறேன்
@geetharaman89725 жыл бұрын
Thanks for the reply. I requested to tell about kathiri growth details as we have just bought 20 nathu. Think now ,sir, u understand what I request for.
@nagarajans18335 жыл бұрын
அண்ணா அருமை நான் உங்க ரசிகன் என்பதில் பெருமை.எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணிக்கை எப்போதும் தீர்மானிக்கத்து எண்ணம் தான் தீர்மானிக்கும்.உங்க வாழ்க்கை அர்த்தம் உள்ளது வாழ்த்துக்கள்.எந்த வெண்ணைகவும்,பணம் அசை மாட்டும் வைத்து வாழும் எந்த நாய் காக்கவும் உங்க அருமையான,அர்த்தம் உள்ள வாழ்க்கையை மாத்திகாதேங்கா
@sumathi.l73275 жыл бұрын
Thank you for your informations 🙏. Hey mac ,maadi la nikira ,bayama illaya??☺️
@mr.g.ramesh4 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.தங்கள் செல்லப்பிராணி மேக் வீடியோ பார்த்து என் மனைவி அவள் வளர்த்த நாயை நினைத்து அழுது விட்டாள். தங்கள் கனவு மெய்ப்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@narayanamuthu.c74955 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே 👍👍👍💐💐💐💐
@myeverydayjourney74544 жыл бұрын
உங்கள் கனவில் என்னைப் பார்கின்றேன் சார். அருமையான பதிவு
@PremKumar-ps5ew5 жыл бұрын
the way you talk s really good and it makes me to listen,the dream which you achieved is my dream right now...please help me to how to start this.....
@arulmani21265 жыл бұрын
உங்கள் கனவு சீக்கிரம் நனவாக வாழ்த்துக்கள் அண்ணா....
@p.selvakumar54925 жыл бұрын
God bless you anna , i Like your story ,Super.👍👍👍👏👏👏
@ThottamSiva5 жыл бұрын
Thank you ☺️
@vinoduraja69924 жыл бұрын
அருமை, தங்களது எண்ணம் ஈடேற எல்லாம் வல்ல முருகனை பிரார்த்திக்கின்றேன்- வினோத் - கொழும்பு - இலங்கை
@MBAA-Arunprasath5 жыл бұрын
Coimbatore la entha area bro, I'm also Coimbatore.
Wish you All the Best . Very Nice Narration. Let your Ambition Come True.
@arusuvailand85673 жыл бұрын
குறுநில மன்னரே, வாழ்த்துக்கள், நாங்களும் இயற்கை முறையில் காய்கறி மற்றும் தானியங்களை விதைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம், நன்றி 🙏
@goldgopinath85485 жыл бұрын
U R REALLY COOL SIR
@habeeshabegum25305 жыл бұрын
Romba inspiring video Anna. Nanum apartment vaasi than apartment la 4 thotti sendhapla veikarthu kashtam than yenda thani veedukatla nu ippo feel aagudhu. Irundhalum enga share la vara sunshade la ennala mudinja alavuku grow bag la aarambichirukan. Unga kanavu seekiram niraiveri and ha padhivai parka Romba aasaiya iruku. Seekiram niravera vazhthukkal
@dk06125 жыл бұрын
அண்ணா em கரைசல் கொடுக்கலாமா எப்படி கொடுப்பது எத்தனை நாளைக்கு ஒரு தடவை கொடுப்பது ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா
@nathiyanarayanan79685 жыл бұрын
உங்களுடைய கனவு நிறைவேற வாழ்த்துகள் அண்ணா👍
@ThottamSiva5 жыл бұрын
நன்றி
@annapooranik88405 жыл бұрын
உங்கள் மாடி தோட்டத்தை வந்து பார்க்கலாமா ? எங்கு உள்ளது ?
@premahttpsyoutu.be-y16o1hc44 жыл бұрын
ஆஹா அருமை. கனவுகள் வசப்படட்டும் ப்ரோ 😍🙌
@Kamalimathesh5 жыл бұрын
என்னுடைய கனவை அப்படியே சொல்றீங்க bro.
@AKMomsTime5 жыл бұрын
S anna
@Kamalimathesh5 жыл бұрын
@@AKMomsTime anna illa
@shardajadhav54995 жыл бұрын
Hello Sir ! I am Mrs. Jadhav from Pune (Maharashtra). I have been following all your videos very religiously and like them very much ! You have a natural skill of combining information on personal experiences with lots of philosophical theories, which is so fresh and thought-invoking !! Hats off to you , Sir ! I had the good fate of living in Coimbatore (Mettupalayam) in early 70s when I was 6-7 yrs. old !! Also like Mac's playful antics ! Pl train him to obey instructions more !! I am a maharashtrian but can read, write and speak Tamil, a rich language !!! Pl keep putting more videos in future !!! Love your work !!! Mrs. Jadhav
@ThottamSiva5 жыл бұрын
Hi Madam. That is a wonderful comment to read and one of the best appreciation I got for my videos. Thank you so much. /I am a maharashtrian but can read, write and speak Tamil, a rich language / That is lovely. Happy to know about you Madam.
@sheelayadav83185 жыл бұрын
Very nice sir, your life story is very simple, interesting and inspiring
@janagarrajan67775 жыл бұрын
உங்கள் ஆசை எண்ணங்கள் அனைத்தும் இயற்கையோடு இணைந்த அருமையானவை. இனிமையானவை வாழ்த்துக்கள்
@ThottamSiva5 жыл бұрын
நன்றி :)
@anandmuruga23355 жыл бұрын
உங்கள் கனவுகள் நனவாக இறைவனை கண்டிப்பாக பிராத்திக்கிறேன் அண்ணா!!
@happyfamily44665 жыл бұрын
Really talent person sir..Madi thottam ku ivlo think pannanum nu ippo than theriyum..neenga talk panra way romba nalla iruku brother..all the best for your future garden
@ganeshs42825 жыл бұрын
ayya samy unga video vandha veliya poga manase irukka mattuthu.
@valarmathielavarasan31425 жыл бұрын
சார் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன்.அருமையா விளக்கி சொல்லுறீங்க.நன்றி.பண்ணைவீடு அமைய வாழ்த்துக்கள்.அமெரிக்காவில் வேலை செய்தாலும், நம்நாட்டில் பறவைகளுக்கும் இடங்கொடுத்து இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழும் நீங்கள் .கிரேட் சார்.
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)
@thalmada76865 жыл бұрын
அருமை நண்பரே உங்களது ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்
அருமை அண்ணா. ....உங்கள் கனவு தோட்டதை பார்பதர்க்கு காத்திருக்கிறேன்
@ThottamSiva5 жыл бұрын
இன்னும் சில வருடங்களில் பார்க்கலாம்
@swarnalathaphilip85653 жыл бұрын
பிரதர், ௨௩்களுடையமாடித்தோட்டம்திட்டமிடல்செட்டப், நிழல்வலை௭ல்லாமேசூப்பர், சூப்பர், சூப்பர் மிக்க மகிழ்ச்சி நன்றி, வாழ்க வளமுடன்.
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@Godlover_tiruvannamalai3 жыл бұрын
Ur words, your personality, your sense of humour, your practical knowledge, all these are incomparable 👍👍👍
@revathykumar16915 жыл бұрын
நானும் உங்கள் விடியோ பார்த்து சிறியதாக ஒரு தொட்டம் அமைத்து இருக்கிறேன் நாங்கள் சென்னையில் வசிக்கிறோம் நிங்கள் கொடுத்த முகவரியில் சென்று எங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வந்துதோம் மிகவும் நன்றி அண்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 😊😊😊
@ThottamSiva5 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நாம கொடுக்கிற விவரங்கள் பயனுள்ளதாக இருப்பதை கேட்கும் போது ரொம்ப சந்தோசம் இருக்கு. உங்கள் புதிய தோட்டத்துக்கு வாழ்த்துக்கள் ☺️
@revathykumar16915 жыл бұрын
நன்றி 🙏🙏
@pathamuthuarulselvi67095 жыл бұрын
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்!. கனவுத்தோட்டம் நனவாக கடவுள் ஆசீர்வதிப்பார்!..
@radhak42905 жыл бұрын
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள் உங்கள் உன்னத கனவுகள் நிறைவேற....
@menakapandian60685 жыл бұрын
When I was planning to start a garden in terrace I started watching ur videos that time only u too started to put new videos like planting for beginners, after that I stopped watching videos of planting due to some health issues, then now more than 3years later due to mac again I am watching ur videos sir👍
@maskerraj85315 жыл бұрын
The way you speak is attractive and reflects the whim of every naturalists. Me too planning a similar setup
@saraswathydp3455 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் விரைவில் நனவாக வாழ்த்துக்கள் நல்லெண்ணம் வாழ்க, வளர்க
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@saheelaveni38345 жыл бұрын
சார்..சீக்கிரம் உங்கள் கனவு வெற்றி பெற வேண்டும்.... உங்கள் தோட்டத்தில். ..நாங்களும் ஒருநாள்..நேரில் காண வேண்டும்... வாழ்துகள் ..சார்..
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி
@anbuarasi285 жыл бұрын
Great, super sir, lived in America and Chennai. Now settled in Coimbatore with nice environment made by you. Really you have a good personality.Enjoy
@ThottamSiva5 жыл бұрын
Thank you. But the childhood life is one thing we cannot get that easily by money. Trying my best to get it
@sathyamunus97785 жыл бұрын
சூப்பர். அண்ணா. மாடித்தோட்டம் நானும் அமைக்கனும் உங்க வீடியோ பார்த்தே. எனக்கும் ஒரு மாடித்தோட்டம்அமைக்கனும்னு ஆசை அதை கொஞ்சம்கொஞ்சமா ரெடி பண்ணிட்டு இருக்கேன்
@vinodhkumar65775 жыл бұрын
உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் சார். எனக்கும் ஒரு இடம் வாங்கி வாழ ஆசையுண்டு. இடம் வாங்க சேமித்து கொண்டு இருக்கிறேன். இதற்கு சரியான நிலம் எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க.
@ThottamSiva5 жыл бұрын
நன்றி. உங்கள் ஆசையும் நிறைவேற வாழ்த்துக்கள். இடம் தேர்வு செய்வது என்பதை பற்றி தெரியாது.
@srajagopalan4 жыл бұрын
Sir .இப்பத்தான் சட்டிகளோட ஆரம்ம்பிச்சுருக்கேன். ஒங்க guidance சூப்பர். மிக்க நன்றி. மாடில பூச்செடிகள் வளருது. எலிகள் சட்டி மண்ணை தோண்டி வைக்குது. ஏதாவது சிம்பிள் solution இருந்த சொல்லுங்க. Hit glue ஸ்டிக் வச்சு பார்த்தேன். அட்டையேயே காணும்.. மத்தபடி rose, வெண்டை, கீரை , கொத்தமல்லி வரது. நீங்க சொல்ற மாதிரி செடி வளர வளர மனசுக்கு சந்தோஷமா இருக்கு🙏🙏🙏
@ThottamSiva4 жыл бұрын
உங்க சிறிய தோட்டத்திற்கு என்னுடை வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோசம். எலிக்கு சிறந்த வழி எலி பொறி வைக்குறது தான். நான் அதை தான் செய்து கண்ரோல் பண்றேன். ஒரு தேங்காய் துண்டு சின்னதா எடுத்து, நெருப்பில் சுட்டு வைத்து விடுங்கள். இரண்டு மூன்று எலி பொறி ஒரே நேரத்தில் வைங்க.
@srajagopalan4 жыл бұрын
@@ThottamSiva ஒங்க பதிலுக்கு மிக்க நன்றி sir. செஞ்சு பாக்கறேன்.
@devi24205 жыл бұрын
Arumai.super info Theannai mattaiya vaaila vachutu veadikkai paakkuraru Mac kutti super
@Ramesh_eee6664 жыл бұрын
At the end of the video, super inspiration speech brother, Thank you. I am basically from agriculture family, now I am staying in Chennai. Chennai life is bore, without doing thottam work. With god bless ,Now I bought a house in outer Chennai and will make a thottam.my dream will come true. Thank you
@ThottamSiva4 жыл бұрын
Thank you. My wishes to your dream garden in your new home.
@sathyapriya23265 жыл бұрын
Seriously u r so great...neenga sollum bothu enakum romba asai ya irukku...naanum ippadi pannanum nu...u r too inspiring for me
@ThottamSiva5 жыл бұрын
Thank you. My wishes to you also.
@psmohan6724 жыл бұрын
Very good .Exactly my views
@ramkumar-uh7kv4 жыл бұрын
Good terrace garden good maintaining good thoughts good future plans thankyou for show your good interest..
@drtamil1235 жыл бұрын
உங்கள் பேச்சில் தென்தமிழக வாடை வீசுகிறது.எனது கணிப்பு சரியா என்று தெரியவில்லை...உங்களின் வர்ணனை அருமை..வாழ்த்துக்கள் தோழரே
@Loganayakidurai4 жыл бұрын
Awesome Bro... Ur Speech was good and social
@jessica_jessie5 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி யாயிருக்கு சார்... எப்படி இருந்த வீட்டை எப்படி மாத்திட்டீங்க.... வாழ்த்துக்கள்... தங்கள் எண்ணம் விரைவில் நடந்தேறும்
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி
@mohammedumar54874 жыл бұрын
Super dream and super maadi thootam and super step by step explanation sir.
@drawdiy2594 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை.. அனைத்தும் அருமை.....
@krishnaveniv42734 жыл бұрын
கோவையில் எங்கு ஐயா எனக்கும் இதே எண்ணம் தான் மாடித்தோட்டம் அமைக்க ஆசை உங்கள் பேச்சு இயல்பாக உள்ளது வாழ்த்துக்கள்
@sivasankari17634 жыл бұрын
Yaro oruthar kita adimaiya velai seiyaradha vida vivasayee nu solikaradhudha perumai anna.sema
@jagapriyans38385 жыл бұрын
இந்த தோட்ட அழகுக்கு பின்னாடி எவ்வளவு உழைப்பு . சூப்பர் சார். வாழ்த்துக்கள்.
நன்றி. உண்மை. கொஞ்சம் பிஞ்சாவே பறித்தால் ருசி தான்
@kanimozhia87294 жыл бұрын
Ur My big inspiration sir...... Enakum ungala maariyee oru kanavu eruku... Athu niravera pora naalukaaga waiting.....
@soundar2.o5 жыл бұрын
நீங்கள் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது
@steffihelena43093 жыл бұрын
Anna... .. Beautiful Dream... God bless you 😊 few days before I started watching your channel.. Really super.. God bless you
@selvambigais98874 жыл бұрын
Anna supera irukku i am very happy unnga video parkkumpothu
@sumithabhanumathy35364 жыл бұрын
Hi sir.. ur journey was really wonderful,.. the way u narrated was awsm.. it was like watching a beautiful movie... I'm inspired a lot.. I always wanted to have my own big garden, but unfortunately we don't have space for tat., it's been 1yr since I got married, n with my husband's support I have planted few flowering plants n fruits like papaya, pineapple n mango in tubs bucket n barrels... I have a plot gifted by my dad for my marriage, I also have the same dream like urs from my childhood, to have house surrounded with trees n plants... this video have sown a dream in me,..looking forward to grow tat dream big n implement it very soon.. thanku
@ns48725 жыл бұрын
Your are the best example of human beings
@parimalabaste93105 жыл бұрын
Sir take 1 acre (for kuthagai ku ) thats better. Because you have a big talent for gardening. It's a gift.
@@ThottamSiva super anna.enga appakita unga mac video kamichen.avaru manasu vitu sirichu innikuthan anna parthen.Romba thanks anna.
@kavininteriors70695 жыл бұрын
super. உங்கள் கனவு நிறைவேற. என் வாழ்த்துகள். நன்றி
@ThottamSiva5 жыл бұрын
நன்றி ☺️
@express33273 жыл бұрын
அண்ணா எனக்கும் இப்படித்தான் கஷ்டப்பட்டு உழைத்துவாழ வேண்டும் என்று கனவு. ஆனால் கனவு கனவாகவே போய்விட்டது .காரணம் மாமனார் மாமியார் சரியில்லை எண் கனவிலே அழகான தோட்டத்தை பார்த்துவிட்டேன் அண்ணா. 👌👌👌