மாடி தோட்டத்துக்கு சொட்டு நீர் பாசனம் - Drip Irrigation System for Home Garden

  Рет қаралды 17,207

ASK Jhansi

ASK Jhansi

Күн бұрын

நாம தான் போய் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டுமென்ற அவசியம் இல்லை. குறைந்த செலவில் சொட்டுநீர் பாசனம் அமைத்து விட்டால் வேலை மிச்சம்... அதன் முழு விவரத்தையும் இங்கே பார்க்கலாம்.
Drip Irrigation Kit: amzn.to/330ChrL
ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய க்ளிக் செய்யுங்கள் 👇:
www.askjhansi....
அல்லது ப்ளே ஸ்டோரில் ASK Jhansi Store App ஐ டவுன்லோட் செய்யுங்கள். 👇:
play.google.co...
Free Home Delivery*
Subscribe Our Channels:
/ askjhansi
/ queenjhansi
/ chanakiyan
Follow Our FB Page
/ askjhansi
Follow Us On Instagram:
/ askjhansi Join Our FB Group:
/ 1926633400957451 For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com

Пікірлер: 59
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
To Order ASK Jhansi Products Click www.askjhansi.com or Download our Android App Here: play.google.com/store/apps/details?id=com.askjhansi.askjhansistore Join Our FB Group: facebook.com/groups/1249373378441023/ Follow Our FB Page facebook.com/AskJhansi/ Follow Us On Instagram: instagram.com/AskJhansi/
@neyalangthasa3014
@neyalangthasa3014 4 жыл бұрын
எப்பவுமே உங்கள் பதிவுகள் அருமை👌💐💐💐
@IslamicRiddles
@IslamicRiddles 4 жыл бұрын
தொழில் எடுத்தால் பலவகை திட்டம்... எழில் எனக்கொண்டால் அழகியதொரு பூந்தோட்டம் .... தொல்லைகள் பல இருந்தும் எல்லைகள் இல்லாத உம் தேட்டம் ... விரைந்து விண்ணை முட்டும் ...😍
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
அருமையான கமெண்ட் கவிதையாய்
@jayanthivalan5807
@jayanthivalan5807 4 жыл бұрын
👏👏👏
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 жыл бұрын
தொழில் அதிபர் தோழி இப்போது விவசாயத்திலும் களை கட்டுறிங்க அண்ணாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்களுக்கு தெரிந்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வது தெளிவை தருகிறது
@babyskitchen7922
@babyskitchen7922 4 жыл бұрын
சூப்பர் சகோதரி...எல்லாமே பிளான் செய்து நடத்துகிறீர்கள்.....வாழ்த்துக்கள் சகோதரி👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐
@padmavathydevendran9209
@padmavathydevendran9209 5 ай бұрын
ஒரு மாசம் நாங்க வெளி ஊருக்கு போறோம் அதுக்கு செட்டாகுமா அக்கா எங்க வாங்கணும்னு எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அக்கா
@IslamicRiddles
@IslamicRiddles 4 жыл бұрын
அக்கா நலமா ..? மாஷா அல்லாஹ்.. 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
@rÛlaganathan
@rÛlaganathan 4 жыл бұрын
இந்த காணொளியில் இறுதிவரை நீங்கள் குழாயின் மூலம் தண்ணீர் எப்படி செடியில் விழுகிறது என்பதை காண்பிக்கவில்லை
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
பைப் திருகினால் வருதுன்னு காண்பித்து இருக்கேனே. வீடியோவை கடைசி வரை பாருங்க.
@yaasukhaleel627
@yaasukhaleel627 6 ай бұрын
Super sister ❤ excellent
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 4 жыл бұрын
What about your chicken and sheep? How will you feed when you go out? 2 days means, no problem. But if you go out more than 2 days, you have to ask somebody to feed them. What is your plan for them? Did the hen started laying eggs?
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
we have set some semi automatic system for that also which will last for about 5-7 days. I will post video on that later. But we have company staffs who will look after in our absense.
@gomathybalaraman595
@gomathybalaraman595 4 жыл бұрын
You are different from other youtubers.. very useful channel .inspiring lady👏
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
thank u dear
@k.dhaswinrj3000
@k.dhaswinrj3000 4 жыл бұрын
Really nice
@kayalsamayal
@kayalsamayal 4 жыл бұрын
Semaya iruku Akka... Aasauyaaga iruku Akka
@kumarponnuswamy2685
@kumarponnuswamy2685 3 жыл бұрын
Ungaluku Can lam enge kidaithadu vilai Solla mudiyuma
@ASKJhansi
@ASKJhansi 3 жыл бұрын
ஒரு கேன் 200 ருபாய். அதுல ரெண்டு தொட்டி கிடைக்கும். எங்க கெமிக்கல் கம்பெனி கேன்கள் தான்.
@yasarindia
@yasarindia 3 жыл бұрын
Super educative
@sulonsundari435
@sulonsundari435 4 жыл бұрын
Super
@andrewjuliyaandrewjuliya2999
@andrewjuliyaandrewjuliya2999 4 жыл бұрын
Good Morning Akka Lk potachu Very useful video Share this video my friends
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
தேன்க்யூம்மா
@devasri3847
@devasri3847 3 жыл бұрын
இதுக்கு எவ்வளவு செலவு ஆகும்
@ASKJhansi
@ASKJhansi 3 жыл бұрын
செடிகளின் எண்ணிக்கை பொறுத்து
@selvafeb1
@selvafeb1 4 жыл бұрын
Mam enaku 5 year old papa iruku 2 vayasuvaraikum breastfeeding pannan almost feeding stop panni 3 years Achu still milk secrete aguthu doctor innum problem illa solranga wat to do mam any tips
@sanremi1773
@sanremi1773 2 жыл бұрын
மிக மிக பயனுள்ள விளக்கம் தந்துள்ளீர்கள்...சகோதரி! நன்றிகள்!
@GeethaRaj22
@GeethaRaj22 4 жыл бұрын
Excellent job. Cleara explain panning irukeenga. I will do the same for my garden. Thanks much.
@varshajaa9368
@varshajaa9368 4 жыл бұрын
Madam enoda thabiku oru velai venum self employment ku ungala mudijal help panuvengala ple
@revasworld1654
@revasworld1654 4 жыл бұрын
Super Nalla pathivu I'm new friend 🙏
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
welcome
@shahina4952
@shahina4952 4 жыл бұрын
Super 👌👌sema idea nalla enjoy panni garden valarkreega
@ssboutiquescollection9268
@ssboutiquescollection9268 4 жыл бұрын
Very informative thanks sister
@baranisakthii
@baranisakthii 4 жыл бұрын
தற்போது உள்ள மழை காலங்களில் செடிகளின் தொட்டியில் தண்ணீர் அதிகம் வரும்போது இந்த டிரிப் குழாய் பழுதடைய வாய்புள்ளதா... அக்கா அதை எவ்வாறு தவிர்பது..... அல்லது இந்த டிரிப் குழாயை எடுத்துவிடலாமா...
@என்னுடன்
@என்னுடன் 4 жыл бұрын
No. அதில் tap உள்ள மாடெல் உள்ளது அதை அடைத்து வைக்க முடியும்
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
வீடியோவை கடைசி வரை பாருங்க. தேவைப்பட்டா தான் ஆன் ஆஃப் செய்ய வேண்டும்.
@jaseem6893
@jaseem6893 4 жыл бұрын
Super useful video akka
@monishamonisha7583
@monishamonisha7583 4 жыл бұрын
Mam paner panuvathu yapidi
@vinzovinoth6049
@vinzovinoth6049 4 жыл бұрын
Thanks for your ideas👍
@ushadesikan8450
@ushadesikan8450 4 жыл бұрын
Sooooooper sooooooper
@azizajmal1333
@azizajmal1333 4 жыл бұрын
அழகன வி ள க் க ம்
@DebunkTV
@DebunkTV 4 жыл бұрын
Nice..
@niharnisha869
@niharnisha869 4 жыл бұрын
Useful video sis 😍😍😍😍😍
@sriharinijose9526
@sriharinijose9526 4 жыл бұрын
Very very Super sister
@maharajbasha3537
@maharajbasha3537 4 жыл бұрын
Nice
@shakeelan5490
@shakeelan5490 4 жыл бұрын
Super sis
@sangeethaaskjhansi2722
@sangeethaaskjhansi2722 4 жыл бұрын
Super mam
@ruddhikah4966
@ruddhikah4966 4 жыл бұрын
Great 👍👍👍♥️
@straightpath6011
@straightpath6011 4 жыл бұрын
செடி வைப்பதற்க்கு டப்பா எங்கே வாங்கினுங்க
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
எங்க கம்பெனில காலி கேன்கள் கிடைக்கும்
@guru218
@guru218 4 жыл бұрын
Super mam
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 4 жыл бұрын
Can big trees v can grow nice sharing thank you sister
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
yes hybrid variety trees can be grown in 75 litre barrels
@jayanthimadeswaran6702
@jayanthimadeswaran6702 4 жыл бұрын
Akka put about hydrophonics
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
ok
@thameemansari9248
@thameemansari9248 4 жыл бұрын
Assalamu alaikum hi mom iam 1st comment 1st views
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
valaikum salamma
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 261 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 261 МЛН