உங்களை போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும் இவ் உலகினை மாற்றி அமைக்க.. வாழ்த்துக்கள் அண்ணா.. தொடரட்டும் உங்கள் பணி.. ❤
@kvsrajan35706 ай бұрын
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்... அர்ப்பணிப்பு, உண்மையோடு வாழும் தம்பிகள் திவா, பிரகிக்கு வாழ்த்துக்கள். உங்கள் தாய் என் சகோதரிகள் எனக்கு 62 வயது. தங்கையாக இருப்பார்கள் என கருதுகிறேன். அந்த தாய்மார்கள் உங்களை ஈன்றதற்காக பெருமைப்படலாம். வாழ்த்துக்கள் தம்பிகளே
@alot2lovenature_Mrs_ShantiRaju6 ай бұрын
இந்த smart girl-கும் சிஸ்ஸிற்கும் உதவியதற்காக கோடி நன்றிகள் பிரகி... திவா... மற்றும் உறவுகளே!!💯🙏💯 நல்லா படிக்கிற சிறுமிக்காக ஒரு நல்ல வீடு அமைய கடவுளை வேண்டுவோம்!!🪔💐🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@bairathymani6 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
@RajuBayi-k2l6 ай бұрын
பார்க்க.கவலையாக.இருக்கிறது.தம்பியா😢😢😢
@baanubaashkar85176 ай бұрын
பார்க்க கவலையாக இருக்கிறது தம்பியாக ❤
@kanesanathaninthumathy27606 ай бұрын
தெய்வானப்பாட்டியின் வீடு போல் கட்டிக் கொடுக்கலாம்.... பிள்ளை கெட்டிக்காரி போல் ஓஇருக்கு❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤
@eishaeisha24536 ай бұрын
பாவம் அக்காவும் பிள்ளையும்🤭💖
@gnaneswaransham43196 ай бұрын
Ivangalukku kandippa help panni kudunga bro 😢
@jonson-oy4wn6 ай бұрын
Yes😢
@thiraviamanne16796 ай бұрын
பிரகலாதன் எப்படி இருக்கிறீங்க உடம்பைக் கவனியுங்க இந்த அம்மாவின் காணி யாருடைய பெயரில் இருக்கிறது என்பதைப் பார்க்கவும்.இவவின் பெயரில் இருக்கிறதா என்பது மிகவும் முக்கியமானது. வாழ்த்துக்கள்
@ரூபிதா6 ай бұрын
அவங்க பெயரில்தான் காணி உள்ளது .!
@MRD-pachchamutta4 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள்
@shanthim59936 ай бұрын
மகன்கள் இவர்களுக்குப் உதவி செய்ங்க மகன் வீடு கட்டி குடுங்க
@DsaaaSaaaffАй бұрын
தம்பி உங்களுக்கு நன்றி❤❤❤
@nkk98686 ай бұрын
Clever little angel.
@kamaladevilingamoorthy82946 ай бұрын
Rj.peragal please this famil for semal house make give too her god give to bless thank you
@RamarGurusamy-kv4ms6 ай бұрын
பிரகலாதன் ❤❤❤
@Jeevitha_7896 ай бұрын
ஐயோ பாவம் இந்த அக்கா 🥺
@Navm-ki8nn6 ай бұрын
பிரகலாதன்எப்படிசுகமாமகன்❤❤❤
@ThamilVanan-f5e4 ай бұрын
Valththukkal Anna
@TAMILNATU12133 ай бұрын
அட கடவுலே என்ன கொடுமை 😢😢😢😢😢😢
@kanchanasanglisangli4295 ай бұрын
Both of you great bother god bless you
@rameshkumarchandrasekaram9956 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@Sharankaje366 ай бұрын
😢😢 God bless youmaa 😢😢 🥰 Keep it up machchiiss 🤝🫂🥰
@521696 ай бұрын
Brothers ❤❤❤❤ god bless all of you ❤❤❤how 's anushan brother now?
@shanukalasthiyan28896 ай бұрын
Super bro
@jeyanthanrasaratnam88693 ай бұрын
They need house but good dicition thankfully 2 of you
@ThieepanThieepanking6 ай бұрын
தம்பியா இப்படி வீட்டை கட்டாமல் சிறிய றூமாக இரண்டையும் சிறிய கோழ் சிறிய கிச்சன் என்ற அமைப்பில் த்திவாரத்தை போட்டு இவங்களுக்கு சேர்ந்து இருக்கும் பணத்தை கொண்டு ஒரு றூமாவது பூர்த்தி செய்து கொடுங்கள் அந்த பிள்ளையின் எதிர்காலம் கருதி ஒருவேளை அரசாங்கத்தினால் வீட்டுத்திட்ட உதவி கிடைத்தால் மீதியை கட்டி முடிக்கலாம் தம்பியா அந்த அக்காவை கூட்டி கொண்டு கிராம உத்தியோகஸ்தர் மூலமாக பிரதேச சபை உத்தியோகத்தர்மூலமாக வீட்டுத்திட்ட ஆறு லெட்சம் பணத்தை பெற்று இந்த அக்காவுக்காக சேரும் பணத்தையும் கொண்டு நான் கூறிய முறையில் அழகான வீட்டை அமைக்கலாம் தம்பியா எதற்கும் முயற்சித்து பாருங்கள்.நன்றி தம்பியா உதவிய தம்பிக்கும் வாழ்த்துக்கள்.
@vnivbi70766 ай бұрын
Ruban Anna 🙏🙏🙏
@VikneshwaryVikkyАй бұрын
🌹🌹🌹❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰கண்டி
@Nilanila-dy7kn5 ай бұрын
Siri Lankan makkalin god nengkal god bless u thampi nengka makkalukku kastta paduringka ungkalukku entha problem ellamal irukka entha akka ungkalukkaka kadavulai vendukenrean 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🩸🩸🫰🫰🫰