வீடுகட்ட உதவி செய்த கனடா உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் எல்லாப் புகழும் ஈசனுக்கே கனடா குடும்பம் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறோம்❤❤❤❤❤
@amayababy91946 ай бұрын
வணக்கம் வீடு கட்ட உதவி செய்ற கனடா உறவுக்கு நன்றி.
@sashankuwait28316 ай бұрын
உண்மையில் பெரும் சந்தோஷம் பிரபாமகன் திவாமகன் உங்களால் இன்று எத்தனையோ கஸ்டபட்ட குடும்பங்கள் நல்ல இருக்காங்க நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் சந்தோஷமாக இருக்க இறைவன் துணை இருப்பார் இந்த தாய் மகளுக்கு வீடுகட்ட உதவும் கனடா குடும்பம் மேலும் மேலு ம் அவர்கள் நல்ல இருக்க வேண்டும் தாய் மகளை தெரிவு செய்து பிரபா திவாவிடம் காண்பித்த அண்ணாவுக்கு கோடி நன்றி அவர் குடும்பமும் நல்ல இருக்க வேண்டும் எல்லாருக்கும் அப்பன் சிவன் துணை இருப்பார் வாழ்க வளமுடன்❤❤❤❤
@alot2lovenature_Mrs_ShantiRaju6 ай бұрын
பிரகி..... திவா.......மற்றும் CA உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 உங்களதுஇந்த சேவை அளப்பரியது...!! இந்த சேவைகள் உறவுகளுக்கு தேவையான ஒன்று!! கடவுளின் ஆசிப்படி எல்லாம் நன்றாக நடக்கும். வாழ்த்துக்கள்!!💯👍💯 வாழ்க வளமுடன்!!💐🪔💐
@Jeevitha_7896 ай бұрын
வீடு கட்டுவதற்கு உதவியவர்களுக்கு ரொம்ப நன்றி
@puvaneswaran96506 ай бұрын
இந்த வீடு கட்டிக் கொடுப்பதற்கு முன்வந்த குடும்பத்துக்கு நன்றி
@rupina276 ай бұрын
வாழ்த்துக்கள் 🥰 விரைவில் வீடு கட்டி முடிய இறைவன் துணை இருப்பார் 🥰🥰
@ThinasThinas-w7o6 ай бұрын
இந்த வீட்டுக்கு நீதி உதவி செய்த உறவுகலுக்கு மனமார்ந்த நன்றி❤❤
@yasothanyasothan34736 ай бұрын
வீட்டு உதவி கொடுத்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் ஆசீர்வாதமாக இருப்பீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@eishaeisha24536 ай бұрын
இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார்🙌🙏💖
@DIYABABY16 ай бұрын
உதவி செய்த உறவை கடவுள் ஆசீர்வதிப்பார்❤❤❤❤
@Nitharshana-cc9zv6 ай бұрын
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉🎉❤❤❤
@ThamasonThamason6 ай бұрын
வீடு கட்ட. உதவி செய்த. கனடா உறவுக்கு. நன்றி. தம்பி. உங்களுக்கும். எனது. நன்றிகள்
@thayananthan26626 ай бұрын
இந்த உதவி செய்து கொடுக்க முன் வந்த எம் உறவுக்கு கோடான கோடி நன்றி சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@romeosivoplay68642 ай бұрын
கனடா கும்பத்துக் கோடி கோடி நன்றிகள் கத்தர் உங்களயும் இந்த தம்பிமாரையும் ஆசீர்வதிப்பாராகஃ! ஆமேன்🙏🏼🙏🏼🙏🏼💐💐🥰👌💐அத்திவார ஆழம் பெரிதாக இல்லை பார்க ஒரு மாதிரியாக இருந்த படலம் எழுதினேன் மன்னிக்கவும்
@Sharankaje366 ай бұрын
🥰 வாழ்த்துக்கள் மச்சி 🤝🫂😍 வாழ்த்துக்கள் அம்மா 🫂🥰 ரொம்ப சந்தோஷம் அம்மா 🙏🙏🙏 இறைவனுக்கும் இந்த உதவியை செய்த குடும்பத்திற்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@Nisha-y7k6 ай бұрын
Congratulations 🎉🎉 தம்பி நீங்க செய்யும் உதவிகளுக்கு கடவுள் உங்களை என்றும் கை விட மாட்டார்.
@selvakumarm75496 ай бұрын
செலவு குறைந்த வீடாயினும் வரைபடம் ஒன்று கட்டாயம் தேவை. அனுசரணையாளருக்கும் பயனாளிக்கும் பயன்படும். உங்களுக்கும் நன்றிகள்.
@pamininavaratnam25796 ай бұрын
வாழ்த்துக்கள் வீடு கட்ட உதவிய கனடா உறவுக்கு மிக்க நன்றிகள்
@rameshkumarchandrasekaram9956 ай бұрын
மிகவும் சந்தோசம் இந்த அம்மாவிற்கு வீடு கிடைத்தமைக்கு இந்த வீட்டிற்கு உதவி செய்த உறவுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் தம்பிகளா.
@lolalouise1236 ай бұрын
வாழ்த்துக்கள். வீடு கட்ட உதவி செய்கின்ற கனடா உறவுகளுக்கு நன்றி.நீங்கள் செய்யும் இந்த உதவி உங்கள் வம்சத்தை காப்பாற்றும்.கோடி புண்ணியம்❤.
@sakilandilu9716 ай бұрын
வீடு கட்டுவதர்க்கு உதவி செய்யும் உறவகளுக்கு மிக்க நன்றிகள் ❤❤❤❤❤❤
@ThinesThines-ng3vs5 ай бұрын
மனசார பாராட்டுறன் தம்பி இந்தக்காலம் பேத்தவங்கலளுக்கு சகோதரங்களுக்கு வீடு கட்டி குடுக்காத காலத்திலா இந்த அக்காக்கு வீடு கட்டி குடுக்குறவங்களுக்கு றொம்ப பேரிய மனசி இந்த மனசி எல்லார்ட்டயும் இருந்தா எல்லாரும் நல்லா இருக்கலாம் அவங்களுக்கு நன்றி உங்களுக்கும் நன்றி இறைவன் துணையிருக்கட்டும்
@user-jl2vn1sg16 ай бұрын
ஆர்.ஜெ. தமிழா குழுவுக்கு வணக்கமும்🙏நன்றியும்♥️🙏♥️வாழ்த்துக்களும் ❤🎉🎉❤கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 இந்த இல்லத்தை கட்டிக்கொடுக்கும் கனடா குடும்பத்தினருக்கு நன்றியும்🙏 வாழ்த்துக்களும்❤🎉🎉❤ கர்த்தர் ஆசீர்வதிப்பாராக மென்மேலும் என்னும் பல உதவிக்கரங்கள் கொடுக்க கர்த்தரின் ஆசிர்வாதம் எப்போதும் கூடவே இருக்கவேண்டும் 🙏ஜீவஊற்று அன்பின் ❤கரம் சபைக்கும் நன்றியும் 🙏வாழ்த்துக்களும்,🎉🎉ஜீவஊற்று அன்பின்❤கரம்🙏சபைய கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏🙏மென்மேலும் உதவிக்கரங்கள் கொடுக்கும் அத்தனை கரங்களையும் கர்த்தர் ஆசிர்வதப்பாராக🙏❤🙏நன்றி கர்த்தாவே🙏🙏🙏
@jenejene4586 ай бұрын
புற்றுநோய் பாதிப்பால் இருப்பவர்களுக்கும் உதவி செய்ங்கள்.அவர்களும் சிறுவர்களும் உள்ளனர்.பணம் இல்லாத காரணத்தால் இறக்கின்றார்கள் மருத்துவ வசதி இல்லாமல் அவர்களுக்கும் உதவுங்கள்plz
@RilwanWaseema-yb3nt6 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா ♥️♥️ உங்கள் சேவைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்♥️ என்றும் நலமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் 💞💞 என்றும் வல்ல இறைவன் துணை 💞 என்றும் உங்கள் நண்பி 💞wasee💞
@RupinaRupina-zm6bf6 ай бұрын
வாழ்த்துக்கள் RJ
@KaviLovesChoc6 ай бұрын
தம்பி வாழ்துகள்👍❤️
@ShamiSuthan6 ай бұрын
அண்ணா சூப்பர் ❤❤❤❤வாழ்த்துகின்றேன்❤❤❤❤மென்மேலும்வளர வாழ்த்துக்கள்